Trending New Christmas Punjabi Dance Song | விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் | Parigaari Vol 5

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2023
  • #vinnukkum_mannukkum #newtrending_christmassong #tamilchristianchristmassong, #vinnukkum@parigaarisongs #punjabidance #joyfulchristmas #parigaarisongs, #sl_dwardraj #newparigaarisong #musicmindss #parigaari_ministries #parigaari_songs #sl_edwardraj
    It is a beautiful dance song which is composed in Punjabi Bangra style to celebrate this Christmas,.
    Song: #Vinnukkum_Mannukkum
    Sung by: Evg. S.L. Edwardraj
    Lyrics, Tune & Music Directed by: Evg. S.L. Edwardraj
    Album: Parigaari Vol 5
    Keys & Arrangements: Solomon Augustine
    Recorded, Mixed & Mastered by: S.L. Edwardraj @ ChristoDigi-sound studio, Chennai
    Camera & Video by: Christo Ebinezer @ Maasil Media
    Produced by: #Parigaari_Ministries for #Parigaari_Songs
    For Prayers, Music Direction. Recording, Mixing & Mastering, MP3 CDs, and Pendrive. Kindly Contact Evg. SL.Edwardraj +91-9941008910
    Support Parigaari Songs Bro S.L.Edwardraj with an APPLAUSE. Buy yourself a fun, animated applause, which directly supports our songs ministry. It will surely encourage us and help us make more song videos for you and the glory of God.
    HOW TO PURCHASE?
    1. Start watching the song on CZcams
    2. Under the Video, you can find an Applaud button
    3. Click Applaud and a Pop-menu will appear with different options for money values,
    4. Select one of them and complete the payment process as directed.
    THIS WILL HELP US TO PRODUCE MORE SONGS FOR OUR LORD'S GLORY. WE THANK YOU FOR YOUR LOVE. AND CARE.
    நன்றிபலி செலுத்திட E||115||2/4
    விண்ணுக்கும் மண்ணுக்கும் Cmin | 85bpm || 4/4
    Song lyrics
    பல்லவி
    விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் பிறந்தார்
    உன்னையும் என்னையும் அரசாளப் பிறந்தார் -3
    மண்ணிலே மன்னர் இன்று பிறந்து விட்டார்
    விண்ணவர் மானிடனாய் ஜெனித்துவிட்டார் -2
    மகிழ்ச்சியோடு நீ ஆடிப்பாடு மேசியா பிறந்தார் கொண்டாடிடு-2
    (விண்ணுக்கும் -2 முறை)
    சரணம் 1
    அதிசயமானவர் ஆச்சரியமானவர்
    ஆலோசனைக் கர்த்தர் இன்று பிறந்தார்
    வல்லமை உள்ள தேவன் இன்று பிறந்தார்
    வார்த்தையானவர் மண்ணில் ஜெனித்தார்
    நித்திய பிதாவானவர் இன்று பிறந்தார்
    சத்திய ஜோதி இன்று மண்ணில் ஜெனித்தார்
    (மகிழ்ச்சியோடு-2)
    (விண்ணுக்கும்-2)
    சரணம் 2
    பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
    பலியாகும் பரிகாரியாகப் பிறந்தார் -2
    இம்மானுவேலன் இயேசு இன்று பிறந்தார்
    மாசில்லா மனுவாக
    மண்ணில் ஜெனித்தார்
    சாரோனின் ரோஜா இன்று பிறந்தார்
    சாலேமின் ராஜா மண்ணில் ஜெனித்தார்
    (மகிழ்ச்சியோடு -2)
    (விண்ணுக்கும்-2)
    (மண்ணிலே-2)
    (மகிழ்ச்சியோடு-4முறை)
    Vinnukkum Mannukkum Song Lyrics Romanised
    Chorus
    Vinnukkum Mannukkkum Sondhakkaarar Pirandhaar
    Unnaiyum ?Ennaiyum Arasaala Pirandhaar
    Mannile Mannar Indru Pirandhu Vittaar
    Vinnavar Maanidanaai Jenithu Vittaar
    Magizhchiyodu Nee Aadippaadu
    Messiah Pirandhaar Kondaadidu
    (Vinnukkum - 2 times)
    Stanza 1
    Adhisayamaanavar Aacharyamaanavar
    Aalosanai Karthar Indru Pirandhaar - 2
    Vallamai Ulla Dhevan Indru Pirandhaar
    Vaarthaiyaanavar Mannil Jenithaar
    Nithiya Pidhaavanavar Indru Pirandhaar
    Sathiya Jyothi Indru Mannil Jenithaar
    (Magizhchiyodu - 2)
    (Vinnukkum - 2 times)
    Stanza 2
    Paavangal Pokkida Saabangal Neekkida
    Baliyaagum Parigaariyaaga Pirandhaar -2
    Immanuvelan Yesu Indru Pirandhaar
    Maasillaa Manuvaaga Mannil Jenithaar
    Saaronin Roja Indru Pirandhaar
    Saalemin Raja Mannil Jenithaar
    (Magizhchiyodu - 2 times)
    (Vinnukkum - 2 times)
    (Mannile - 2 times)
    (Magizhchiyodu - 4 times)
    Tags
    #christmas
    #christmastrending
    #tamilchristmassong
    #dancesongforchristmas
    #punjabisong
    #bhangra
    #bhangradance
    #tamilbhangradance
    #tamilpunjabisong
    #musicmindss
    #rejoicegospel
    #vinceyproductions
    #JesusWillBeDone
    #SurrenderedInLove
    #LifeInHisHands
    #WalkingWithJesus
    #DivineGuidance
    #InHisService
    #DedicatedToJesus
    #thanksgiving
    #SurrenderedHeart
    #LifestyleOfFaith
    #EmbracingHisWill
    #GuidedByGrace
    #ChristCenteredLife
    #WalkingByFaith
    #CommittedToChrist
    #HisPurposeOurMission
    #LivingSacrifice
    #இயேசுவின்வார்த்தைகள்
    #வாழ்க்கையைஏசுவின்கைக்கு
    #திருமானின்திருவசனங்களைஅனுஸரித்துவாழ்க்கை
    #திருவசனத்தின்முன்னால்நம்வாழ்க்கை
    #இயேசுவின்திருவசனம்
    #திருவசனத்தின்படிவாழ்க்கை
    #திருவசனத்தின்ஆசீர்வாதம்
    #வாழ்க்கையைஅவன்ஆலோசனைக்குத்தாக்குவோம்
    #திருப்திப்படுத்துங்கள்
    #கிரீஸ்துவின்புகழ்
    #திவ்யாராதனை
    #பரிசுத்தப்பாடல்கள்
    #உயர்நிலைஆராதனை
    #வெற்றியைஅற்புதமாக்குதல்
    #ஜீவான்மாவின்ஆராதனை
    #கர்த்தர்புகழ்
    #அருள்பாடல்கள்
    #பரிசுத்தப்பாடல்கள்
    #இரட்சிப்பாடல்கள்
    #அனுபவமானஆராதனை
    #உயர்நிலைஆராதனை
  • Hudba

Komentáře • 17

  • @riyanancyeva
    @riyanancyeva Před 6 měsíci +2

    மெசியா பிறந்தார் கொண்டாடிடு. மிகவும் அற்புதமான துள்ளலான பாடல். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

  • @simsonroachsundararaj2162
    @simsonroachsundararaj2162 Před 6 měsíci +3

    Very very nice ❣

  • @vallamaimedia2597
    @vallamaimedia2597 Před 6 měsíci +4

    Very nice song. Pastor. Glory to Jesus ❤😅

  • @kavinjacobofficial4900
    @kavinjacobofficial4900 Před 6 měsíci +4

    Nice song Anna🎉🎉

  • @jscpudukkottai4724
    @jscpudukkottai4724 Před 5 měsíci +2

    அருமையான பாடல்.

  • @08raja
    @08raja Před 5 měsíci +2

    Praise the Lord। Nice Song। All Glory to God, our Father।

  • @08raja
    @08raja Před 5 měsíci +2

    Praise the Lord। Nice song। All Glory to God, our Father।

  • @pastorthangaraj9219
    @pastorthangaraj9219 Před 6 měsíci +3

    Nice song

  • @SuryaSurya-ge7po
    @SuryaSurya-ge7po Před 6 měsíci +3

    Super song happy Christmas brother

  • @johnsonmayil
    @johnsonmayil Před 6 měsíci +2

    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ❤

  • @mjsmehfil3773
    @mjsmehfil3773 Před 6 měsíci +4

    Dear Loving Brother in Jesus..
    Glory to Jesus..
    Fantastic Punjabi beat...full of energy..
    Lyrics are superb..
    Your rendering is mind blowing..
    Congratulations...
    God bless you more and more..
    Merry Christmas to you and your beloved ones..
    With regards prayers
    Sunny Sebastian
    Ghazal Singer
    Kochi
    Kerala State
    🌹❤️🙏
    SUNNY MEHFIL.

  • @edwinzarae
    @edwinzarae Před 4 měsíci +1

    Semma punjabi vibe no one ever in tamil Christian song ever tried this Punjabi style semma poongo

  • @augustineleela556
    @augustineleela556 Před 6 měsíci +3

    ❤❤❤❤❤

  • @edwinzarae
    @edwinzarae Před 4 měsíci +1

    Semma song

  • @edwinzarae
    @edwinzarae Před 4 měsíci

    Thanks!

    • @ParigaariSongs
      @ParigaariSongs  Před 4 měsíci

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி! கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை மேன்மைப்படுத்துவாராக. ஆமென்!