🔴 CLASS - 63 || COMPOUND INTEREST - 1 || தெளிவான விளக்கம் || @MathsbyEr.Thangamuthu

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • Er THANGAMUTHU வின்
    150 HOURS இலவச கணித வகுப்பு
    🏆 போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்று அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நமது Er.THANGAMUTHU IPS ACADEMY இன் நிறுவனர் மற்றும் இயக்குனர்
    Er THANGAMUTHU அவர்களால் தினம் ஒரு கணித வகுப்பினை மிகவும் எளிய முறையில் (Short Cut Method ) கற்பித்து வருகிறார்...
    🔺 DAILY ONE MATHS TOPIC 🔺
    👉 MENSURATION-2D (அளவியல்)
    ♻️ MENSURATION(2D)- 05 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 47 | அளவியல்...
    ♻️ MENSURATION(2D)- 04 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 46| அளவியல்-...
    ♻️ MENSURATION(2D)- 03 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 45| அளவியல்-...
    ♻️ MENSURATION(2D)- 02 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 44| அளவியல்-...
    ♻️ MENSURATION(2D)- 01 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 43| அளவியல்-...
    👉 TIME & WORK (காலமும் வேலையும்)
    ♻️ TIME & WORK 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 39|TIME & WO...
    ♻️ TIME & WORK 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 35|TIME & WO...
    ♻️ TIME & WORK 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 36|TIME & WO...
    ♻️ TIME & WORK 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 37|TIME & WO...
    ♻️ TIME & WORK 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 38|TIME & WO...
    ♻️ CHAIN RULE 06:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 34|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 33|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 32|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 31|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 30 | CHAINRU...
    ♻️ CHAIN RULE 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 29 || CHAINR...
    👉 TOPIC 03: LCM & HCF(மி.சி.ம & மி.பொ. வ)
    ♻️ LCM & HCF- 09:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 21 | LCM & H...
    ♻️ LCM & HCF- 08:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 20 | LCM & H...
    ♻️ LCM & HCF- 07:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 19 | LCM & H...
    ♻️ LCM & HCF- 06:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 18 | LCM & H...
    ♻️ LCM & HCF- 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 17 || LCM & ...
    ♻️ NEW BATCH (FEB-2024) :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • TNPSC MATHS NEW BATCH ...
    ♻️ LCM & HCF- 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 16 | LCM & H...
    ♻️ LCM & HCF- 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 15 | LCM & H...
    ♻️ LCM & HCF- 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 14 | LCM & H...
    ♻️ LCM & HCF- 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 13 | LCM & H...
    👉 TOPIC 02: கூட்டுத் தொடர்( AP & GP)
    ♻️ NEW BATCH (FEB-2024) :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • TNPSC MATHS NEW BATCH ...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 07:
    • 🔴 CLASS - 12 | கூட்டுத...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 06:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 11 | கூட்டுத...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 10 | கூட்டுத...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 9 | கூட்டுத்...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 8 | கூட்டுத்...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 7 | கூட்டுத்...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 6 | AP & GP ...
    #erthangamuthu #erthangamuthumaths #mathsbyerthangamuthu #erthangamuthuipsacademy #erthangamuthustudycircle #erthangamuthumathsclasses #tamilkanitham #tnpsc #tnpscgroup1 #tnpscgroup2 #tnpscgroup4 #tnpscmathsclass #tnpscmathsclasstamil #minnalvegakanitham #mathsshortcuts #mathsshorts #mathsshorttricks #erthangamuthumathsvideo #erthangamuthumathsshortcuts #tamilnadubestmathsclasscoaching #tnmathsbestmathsclass #besttnpscmathsclasscoaching #chennai #ipsacademy #tnbestacademy #tn10thbookmaths #tn9thbookmaths #tn8thbookmaths #tn7thbookmaths #tn6thbookmaths #tn6thto10thbookmathstamil #tnpsceasymathsshotrcuts #tnallstanderdmaths #6thto10thmaths #tetexam #tnpscexam #tnpscexamguru #tnpscexampreparations #tnpsc150hoursmathsclasses #tetmathstamil #sscmaths #sscmathstamil #neetexam #sscexam #gdexam #tnpscgroup4mathsthangamuthu #tnpscgroup2mathsthangamuthu #tnpscgroup1mathsthangamuthu #upscmathstamil #upscexam #upscmathsthangamuthu #govtjobs #tngovtjobs #tngovtjobsmathsclasses #mathsclassestamil #erthangamuthumathsclassestamil #thangamuthumathsclassestamil #thangamuthumathsclass #tnpsc150hours #tnpsc150hoursmathsclasstamil #freemathsclass #freemathsclassestamil #mensurationmaths #mensuration #mensuration2d #mensuration_for_cgl #mensurationclass #erthangamuthu_mensuration_class #thangamuthu_mensuration_class #mensuration_class_tamil #tnpsc_mensuration_class_tamil #maths_mensuration_class #mensuration_2d_formula #thangamuthu_mensuration_formula #mensuration_3d_formula #mensuration_3d #mensurationfullconcepttamil

Komentáře • 261

  • @user-px8wz4dk7t
    @user-px8wz4dk7t Před 3 měsíci +47

    விலை உயர்ந்த பொருட்கள் தான் சிலரால் நிராகரிக்கப்படும் ஏனென்றால் அதனை அவர்களால் வாங்க முடியாது என்பதற்காக✨ அது போல் தான் உங்கள் வகுப்பும் ❤ வாங்க முடியாதவர்கள் புறம் பேசி திரிவார்கள் 💯

  • @kamarajkabi3634
    @kamarajkabi3634 Před 3 měsíci +5

    எனக்கு கடவுள் நம்பிக்க இல்ல Sir, but உங்கள மாறி மனிதர்கள் கண் முன் நிற்கையில், கல்லை அபிஷேகம் செய்து என்ன பிரயோஜனம்..very very thank you sir, ஏழை மக்களின் வாழ்வொளியாக, மலைவாழ் மக்களின் கண்ணாக வழிப்படுத்துகிறீர்,

  • @sowndsowndarya7521
    @sowndsowndarya7521 Před 3 měsíci +8

    கூட்டு வட்டி என்பது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை..,..🙏 Thank you so much sir 🙏💐💐

  • @Me-ln6mx
    @Me-ln6mx Před měsícem +2

    மிகுந்த நன்றிகள் ஐயா
    தங்களின் உழைப்பில் தான் என் மதிப்பெண் 🙏🙏🙏🙏🙏கோடி கரங்கள் போதாது இதை அளித்ததற்கு நன்றி சொல்ல... என் பார்வையில்....🙏🙏🙏
    பேசுபவகள் பேசிவிட்டு போகட்டும் அவர்களுக்கு அது ஒன்று தான் தெரியும். வழங்க தெரியாது. அதில் கிடைக்கும் ஆனந்தமும் தெரியாது புரியாது. Just we run on our track sir🔥

  • @kamarajkabi3634
    @kamarajkabi3634 Před 3 měsíci +3

    இதுவரை கண்டிராத மிகவும் எளிதான முறையில் salute sir ungalukku ❤ 😢 very thank you sir.,

  • @selvamselvam4577
    @selvamselvam4577 Před 3 měsíci +12

    பணம்கட்டி படிக்கிறாங்க ஆனா நம்மளே இப்படி சொல்லி தருவது இல்லை. Free class இப்படி சொல்லி தந்தா நம்ம நிலை என்னாகிறது. Adhan demotivate panuramari comment panuranga. Neenga worry panikadhiga sir .ongala purnjikitavanga lakcham per erukanga . எங்கள் அண்ணனின் சேவை தொடர வாழ்த்துக்கள்❤

  • @sangeethaponnusamy3594
    @sangeethaponnusamy3594 Před 22 dny +2

    Sir, for village students especially village housewives ku kadavul a therirenga sir... Tq... Veliya pogavey mudiyatha situation la m in house sir.heartfelt thank u sir...

  • @KTKMaths
    @KTKMaths Před 3 měsíci +8

    உங்கள் எண்ணங்கள், செயல்களும் மிகவும் உயர்ந்தது சார் ! நெகடிவ் கமண்ட்லா கண்டுக்காம, போயிட்டே இருங்க சார்! உங்கள மாதிரி உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்களை நோகடிப்பவர்கள் மனிதர்களே இல்ல! வளர்க மேலும்! வாழ்த்துக்கள் தலைவா... Hats off to your dedicated service !

  • @velMurugan-vj3ct
    @velMurugan-vj3ct Před 19 dny

    Clear explanation, very very very thank you sir. Negative comments ignore it.ennampol valvu ,evlo busy workla itha free ya kodukratukum oru manasu venum, intha mansuthan kadavul.vaga valamudan ,god bless you brother.

  • @prabhuramalingam3767
    @prabhuramalingam3767 Před 3 měsíci +1

    உலகில் அழியாத செல்வம் கல்வி.
    நீங்க பண்றது சேவை 🙏.
    மற்றவர்கள் தவறாக சொல்வதை பெருசாக எடுத்து கொள்ளவேண்டாம்.
    உங்கள் எண்ணம் உயர்வு.
    உங்கள் எண்ணம் கண்டிப்பாக 100% வெற்றி அடையும். உங்களை போல் நானும் என்னால் முடிந்த கல்வி உதவியை செய்வேன்.
    🙏 நன்றி ஆசான் 🙏

  • @rajinivicky81
    @rajinivicky81 Před měsícem

    Sir Unmaiya ungala maathiri maths edukka oru sila peru than irukanga ,athula neengalum,so ungaloda Ella class um Naa correct ah pathutu vanthutu irukan ,Enaku romba usefull sir ,full ah ungala than maths ku nambi irukan ,thayavu seithu meethi ulla topics ah nadathi videos pottingana romba usefull ah irukkum sir.thank you so much sir ...

  • @Latha4689
    @Latha4689 Před 3 měsíci +3

    Don't feel bro. Only positive comments focus pannunga. Your teaching way and ungaloda motive romba correct. Keep going bro. Thank u so much.😊

  • @vijayasridhar.s8483
    @vijayasridhar.s8483 Před 3 měsíci +3

    Thank u so much SIR🙏🙏🙏... Nenga mattum than SIR BEST..... 👍👍👍Ungala mathi oru BEST TEACHER pakave mutiyathu.... Keep going... 💐💐💐

  • @user-gn5gc4uh1h
    @user-gn5gc4uh1h Před 3 měsíci +1

    பசிக்கு உண்டவரை நோய் கண்டதில்லை முன்னோர் ருசிக்கு உண்பதால் நாமும் நம் தலை முறையும் நோயோடு வாழ்கிறோம் .ஆசானே படிப்பது பணம் சம்பாதிக்க என்ற எண்ணம் கொண்டவர் கூறுவதை எண்ணி வருத்தம் வேண்டாம். 1,6படிக்கிற என் பசங்க உங்க கிளாஸ் பார்த்து upsc examபடிக்க போறோம் னு சொல்றாங்க ..இது தான் வெற்றி ❤❤❤❤

  • @sathyabamar1691
    @sathyabamar1691 Před 6 dny +1

    Thank you sir. Studying for surveyor exam , november.... Hope i will give my best.

  • @priyankapriyo856
    @priyankapriyo856 Před 3 měsíci +3

    Sir unga video mattum tha maths k nambi iruken . Ungala pola oru clear explanation yaralum koda mudiyathu sir ninga continue pannunga😊

  • @livicbala
    @livicbala Před 3 měsíci +2

    Real hero ( vaathi movie ). World’s crystal clear way of teaching I have ever watched. Am started here with my zero knowledge. Am sure I will definitely achieve the full mark this year…..
    Thank you very much sir…..

  • @swathisugumar8762
    @swathisugumar8762 Před 3 měsíci +2

    Sir nenga super ha soli tharinga unmai soldra Nan maths ku vera channel follow panitu irindha unga 150 hrs free class pathu unga channel tha follow pandra maths ku questions pakum nenga epadi yosipanga epadi yosikanum approach panum unga kita tha kathitkitan TQ so much sir

  • @mariappansankari5458
    @mariappansankari5458 Před 3 měsíci +3

    Sir maths kavalai ini. illai sir.25 out of25sir.100% clear explanation teaching.sir enakku maths rempa pidikkum. Sir.10th 98sir.tnpsc exam ku unga vedios very very.....clear sir

    • @mariappansankari5458
      @mariappansankari5458 Před 3 měsíci +1

      Sir unga class 100%ilaa sir atharkum male alavilla qualitiyanathu sir.athu engalamathiri studentukku puriyum sir.negative comment worry pannikathinga sir.100% support intha quality class ku na mattum i'lla sir quality purincha ellarudaiya supportum ungaluku 100% sir.Tq very much sir.

  • @sandyredemption4239
    @sandyredemption4239 Před 9 dny +1

    Romba nandri sir...neenga nalla irukanum sir...❤

  • @srilekharavikumar2257
    @srilekharavikumar2257 Před 3 měsíci +2

    Thank you sir... Compound interest ivlo easy ah porumaiya yaralum soli thara mudiyadhu... Romba nandri sir...

  • @ayshafarook2838
    @ayshafarook2838 Před 3 měsíci +2

    Sir elloroda advice max nama mind accept pannikathu... But unga motivation speech nijammave knjm knjm aa enga mindset mathi strng aaakite iruku.. Thank u sir.. Thank for ur effort

  • @vigneshkannanc4082
    @vigneshkannanc4082 Před 3 měsíci +1

    கணிதத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு உதாரணம் உங்கள் வகுப்பு ஐயா நன்றிகள் பல..❤❤

  • @NarmathaRamki
    @NarmathaRamki Před 3 měsíci +2

    Ithuvum strategy nu sonnavanga kandipa unga video parthu learn panikanumnu vandhurka matanga sir. Oru vela avanga someother Insti staff ah irukalam.. However sir, Neraiya per positve comments solranga avangaloda comments parthu unga thought solunga sir useless comments ah ignore panidunga. Other slra comments engalukum feel aguthu.. positive matum nenga videola sollunga sir.. it gives powerful positive vibes...

  • @v.rohinivenkatvenkatesan.s811
    @v.rohinivenkatvenkatesan.s811 Před 3 měsíci +4

    rompa nantri ....neenga rompa nalla irupinga....sir ...aviod bad comments sir...

  • @vijayasaranya3107
    @vijayasaranya3107 Před měsícem +1

    Unga way of teaching maths la interest varavaikkuthu .....so keep going and thanks for inspiring us sir. ..ignore negativity

  • @gowriraju7884
    @gowriraju7884 Před 3 měsíci +2

    Sir, Unga motivational speech romba nalla irunthathu..... also ur teaching method ... thq sir

  • @user-tu3ll8sz5w
    @user-tu3ll8sz5w Před 3 měsíci +1

    Intha method romba easy ah irukku sir 👍👍👌 Thank you so much for your excellent teaching 🎉🎉🎉 Vaazhgha valamudan ❤️

  • @gopinath2638
    @gopinath2638 Před 3 měsíci +2

    Thank you so much sir .. neenga ipdiye continue pannunga sir ..engalukkkaga nachum vidrathinga sir we hope for you sir

  • @RAJKUMAR.A_1098
    @RAJKUMAR.A_1098 Před 3 měsíci +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை ❤நன்றி அண்ணா❤

  • @rajalakshminarayanan3345
    @rajalakshminarayanan3345 Před 3 měsíci +2

    Good morning sir 🙏. If you get any negative comments, then it must be from your competitors out of jealous 😏. Definitely not from your students, as we know your value🤩. I can challenge that no one else is teaching maths better than you, that too free of cost 🤗. You are facing some comments as Vasanth & co faced. As you mentioned in the motivation, you know your destiny 👍👍. Keep rocking sir 🎉. Thank you 🙏.

  • @balamuralimn7375
    @balamuralimn7375 Před 3 měsíci +2

    You are a Legend, for a reason. Go ahead sir... Thank you so much sir.

  • @thalapathivijay14
    @thalapathivijay14 Před 3 měsíci +2

    Intha month kulla maths mudicha nalla irukum bro revision ku 1months correct ah irukkum🎉❤

  • @user-hs8ue5wv9c
    @user-hs8ue5wv9c Před 2 měsíci

    இப்பதான் நான் கற்றுக் கொள்கிறேன் ரொம்ப பயந்தேன்,ஆனால் எளிமையான முறையில் நடத்த முடியும் என்று நீங்கள் நிருபித்து விட்டீர்கள்.ரொம்ப நன்றி சார்❤

  • @megalajesintha5815
    @megalajesintha5815 Před 3 měsíci +2

    Waiting for more classes and especially for science and history neenga soli kottugura style easy understand panna mudiyadhu sir I am house wife!! Your all class is for me precious and each and every teaching is our scoring area in tnpsc sir!!

  • @kokilayojarun4964
    @kokilayojarun4964 Před 3 měsíci +1

    Sir.. U r great sir..👍👏👏
    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே✨✨😊😊❤❤🎉🎉
    Compound interest.. Idhu varaikum na pathathila sir.. Apdiye edavadhu video pathalum... Onnu rendu qns ku mela sathiyama puriyathu sir... 😊😊😊Ur way of teaching is simply awesome❤❤❤❤❤
    Thanks for your support sir🙏✨❤❤💪
    உங்கள் மூலம் நிறைய பேர் பயனடைகிறார்கள்😊😊😊அதில் நானும் ஒருத்தர் ஆக இருப்பது
    மிக்க மகிழ்ச்சி😊🎄🎄😊
    மிக்க நன்றி சார்😊😊🙏💕😊😊

  • @nilofarnisha2291
    @nilofarnisha2291 Před měsícem +1

    Compound interest ah ivvalavu easy ya yaaralayum sollamudiyathu sir you are great sir

  • @sureshmani2822
    @sureshmani2822 Před 3 měsíci +2

    ❤good morning sir you are the very honerable person for village tnpsc students as well as studied students so please don't take negative comments

  • @vinothamahesh9691
    @vinothamahesh9691 Před 3 měsíci +1

    It's really such an amazing teaching.. I never ever seen like this kind of teaching method.. We really lucky to have u as our mentor...tq so much for ur efforted work..

  • @GuruMurgan-kt4nj
    @GuruMurgan-kt4nj Před 3 měsíci +2

    Oru silar appadi than sir. Fell pannathenga. You are great sir

  • @kalaiselvijothiramalingam3291

    Heartfullly saying thanks to you sir..really great job🎉. Unga teaching alavuku easy ya vera yaralum solli thara mudiyadhu sir.. Leave the negative comments sir..

  • @archanaram30
    @archanaram30 Před 3 měsíci +1

    Compound interest ivolo easy ya yarum soli tharamudiyathu. Nandri sir🙏🙏🙏🙏🙏🙏

  • @gokuln318
    @gokuln318 Před 3 měsíci +1

    Sir maths class ungala patha apram tha maths mela eruntha bayame pochi nenga continue pannunga .yaro oruthar solranganu engla vetrathinga .ungala nambitha maths erukka

  • @rithikasenk3134
    @rithikasenk3134 Před 3 měsíci +1

    Thank you sir..Institute pohama maths la full mark vanga mudium na ungalal mattum than sir unga class continue pakren sir , iam house wife sir, unga class miss pannave maten sir, munnadi maths therilana other subject la concentrate panni padika mudiathu sir, but ippo maths nalla solve panna mudiyuthu, so happy ah.. Iruku, so other subject nalla padika mind free ahh iruku sir.. Ithuku neenga than sir karanam nadri solla varthy illa sir... Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @gopinarayanan408
    @gopinarayanan408 Před 3 měsíci +2

    Good morning sir don't feel sir ungala mathiri yarum class eduka mudiyathu sir.❤

  • @vetrinitchayam9063
    @vetrinitchayam9063 Před 3 měsíci +1

    Oru varungala arasu athigariya na indha varathaya sola koodathu thaan but soldren sir vera vazhi ila andha naadharigala vittu thallunga sir engana korachittu pogattum keep going sir nanga unga pinnadiyea varom😊

  • @Mahadevanway
    @Mahadevanway Před 3 měsíci +2

    Hi sir
    Thank you so much❤
    ஒரு வருடம் 9 மாதத்திற்கான வட்டி எப்படி calculate செய்வது
    ( Yearly basis method )
    Please show next video
    Thank you sir

  • @rahulkannan3083
    @rahulkannan3083 Před 3 měsíci +2

    Intha method super ha irrukku sir❤❤❤

  • @komahalanand4466
    @komahalanand4466 Před 3 měsíci +1

    Sir ,don't thing about negative comment ignore it go ahead ...im poor in maths, but now i have confident after because of ur class..im from village background and i too studied in government school..i didn't have maths teacher like u in my school days...all best for ur future goal ...thank you so much sir..

  • @shriram.surajgeetha8105
    @shriram.surajgeetha8105 Před 2 měsíci

    Sir romapa useful ennaku azhugai varuthu I am housewife ithumathri yarum sola tharavillai tq tq tq tq tq

  • @anithaani4350
    @anithaani4350 Před 2 měsíci +1

    Unique way of teaching sir. Hats off to you. No one teach like you . Great

  • @HariPrasad-qz1xw
    @HariPrasad-qz1xw Před 3 měsíci +2

    Sir, half yearly 4 cycle irukuna, 1 cycle = 3 months thala sir varanum athu mattum enna nu clear pannunga sir pls❤

  • @gowthams2022
    @gowthams2022 Před 3 měsíci +1

    We are blessed to have a mentor like you sir. thanks for the video

  • @sathiyapriya6544
    @sathiyapriya6544 Před 3 měsíci +1

    Thank you sir very nice class புரியும் மாதிரி சொல்லிக் kudukerekka thank you

  • @suganyathendral4602
    @suganyathendral4602 Před 2 měsíci +1

    Last time gr 4 ci sums formula method a solve panna mudiyala sir lengthy ya erundathu but ipo enakku confident vandhuduchu sir epdi ketalum potralam...thank u soo much sir

  • @positivelife7255
    @positivelife7255 Před 2 měsíci

    Romba happy after school back to form vanthathu. Nantri

  • @user-pt5qx2bv1j
    @user-pt5qx2bv1j Před 3 měsíci +1

    Anna migavum arumaiya nadathureenga.romba usefull ah iruku anna.ungal Pani sirakka menmelum valara ellam valla eraivan ungaluku arulpurivar.negative comments kudukravanga vaera vaelai illama kurai matume solravangala dhn irukum.ennai pondra house wife ku neenga engaluku kidaitha miga periya pokkisam.romba nandri anna.kandippa Nan maths la 25 edupen ngra thought enaku day 1 laye therinjiruchu.continue ah ungala follow pannikitrukn anna.tq

  • @thillaiyammalb8633
    @thillaiyammalb8633 Před 3 měsíci +2

    Vera level teaching sir no words to say sir thank you so much sir 🙏 🙏 🙏 🙏 🎉🎉🎉🎉🎉

  • @deviblashmi8414
    @deviblashmi8414 Před měsícem +1

    Negative comments pandravanga .. business competitora irupanga..unga service avanga businessku problem a iruku...
    Sivaji moviela vara mari... service pananumnu pana ithellam nadakum..nega mind panathinga.. you are done a great perfect worthy job..

  • @kaaval_singam
    @kaaval_singam Před 3 měsíci +1

    Sir excellent teaching,,,, negative comment pin 📌 pannunga h reply unga students paathupaanga ah ❤❤

  • @saranyadhana5013
    @saranyadhana5013 Před 3 měsíci +1

    sir very very thank u sir nan grp 1 apply pannirukan sir ugala than follow panran sir my husband aranthu 5 month than akuthu nan niga kudutha motivation than sir thank u sir anaku romba nambika iruku sir thank u sir

  • @sridharkandhaswamy1977
    @sridharkandhaswamy1977 Před 3 měsíci +1

    Thank you sir. Each and every classes unique sir. Pls continue your service in future generations. We always supporting to you. 🙏🙏🙏

  • @user-qm8tq2cc7g
    @user-qm8tq2cc7g Před 3 měsíci +2

    உங்கல உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே

  • @Praisly
    @Praisly Před 3 měsíci +1

    Namba enna pannalum kora solravanga irundhute dha irupanga. Adhellam illana dha aacharyapadanum. Adhellam mind panikadhinga sir. You are doing great.🔥thank you sir

  • @AishAish-xy3os
    @AishAish-xy3os Před 3 měsíci +1

    Romba thanks sir conform intha exam maths conform marks ethutruvan sir thanks

  • @vijianandan6387
    @vijianandan6387 Před 3 měsíci +2

    Sir, நீங்க அவங்கள ஒமிட் பண்ணிடுங்க,எங்களுக்கு உங்க வீடியோஸ் வரமா நினைக்கிறோம்..🙏

  • @manju.sem1587
    @manju.sem1587 Před 3 měsíci +2

    Sir unga support engalukku eppavu theva sir....... Unga class patha pirakuthaa Maths poda therinu therithu sir

  • @sarithalavanya5978
    @sarithalavanya5978 Před 3 měsíci +1

    Very useful sir pls continue enna mari house wife ku academy lam poga mudiyadha yellarkum payapadukiradhu🙏🙏🙏

  • @Anbu_chellam_shorts
    @Anbu_chellam_shorts Před 3 měsíci +2

    Thank you guruve ...my hero sir nenga🎉🎉🎉

  • @JmGowthaman
    @JmGowthaman Před 3 měsíci +1

    63 class + all live vedios complete panniten sir, 30 days latea than unga vedio follow panna start pannen ippa current vedio reach panniten innum previous year questions mattum mudikkanum intha exam na pass panna nengatha mukkiyamana reasona iruppinga sir ❤

  • @Kavinbharath.G
    @Kavinbharath.G Před 3 měsíci +2

    Clear teaching sir....

  • @rajinivicky81
    @rajinivicky81 Před měsícem +1

    Sir Unmaiyave Neenga Nalla oru teacher sir ,romba usefull sir ,ungal videos enaku 💯 use full sir,Thayavu senji 100 videos complete pannuga sir...Free ah kudukuringanu enna maari students nalla padiya follow pannitu varom sir ,uthaasina paduthala sir....neenga free ah kudukuratha naanga nalla valuable ah than sir use pandrom,thayavu senji Balance video pottudunga sir... please sir...❤❤

  • @SriSri-ww3yc
    @SriSri-ww3yc Před 3 měsíci +1

    sir na unga maths class regular follow pannren. maths videos ithuvaraikku koduthathukku romba romba nantri sir.ithu pola regulara kodunga sir, valthukkal sir

  • @Afrinshaa
    @Afrinshaa Před 3 měsíci +2

    Always class super 🙂 thank you anna✨

  • @akilanithya3834
    @akilanithya3834 Před 3 měsíci +2

    Thank you nga sir...
    Very very useful sir...

  • @vishwakumaran1804
    @vishwakumaran1804 Před 2 měsíci +1

    Compound interest is very easy now. Thankyou so much sir.

  • @aparnaaparna3076
    @aparnaaparna3076 Před 3 měsíci +2

    Thankyou sir. Nalla puringithu

  • @thenmozhithen12
    @thenmozhithen12 Před 2 měsíci

    Don't mind unwanted msg sir your are a great teacher and beautiful soul❤

  • @bharathigovind7476
    @bharathigovind7476 Před 3 měsíci +2

    Tq lots sir no words sir🎉...

  • @jayakkodim8505
    @jayakkodim8505 Před 3 měsíci +2

    Very useful sir, thank you 🙏🏾

  • @santhoshs2160
    @santhoshs2160 Před 3 měsíci +2

    Thank you sir..🎉❤

  • @RAJARAJ-gx9cq
    @RAJARAJ-gx9cq Před 3 měsíci +2

    Tkq sir very useful for your class❤

  • @gokulamithra8714
    @gokulamithra8714 Před 3 měsíci +1

    Neenga crt ah dhan teach panringa sir you are great sir

  • @tutioncentermk9589
    @tutioncentermk9589 Před 3 měsíci +1

    Wonder ful teacheing style sir I realy like your wave teaching methods proud of you sir

  • @user-bv4xq8qp1g
    @user-bv4xq8qp1g Před 3 měsíci +1

    Anna , don't think about negative comments , we all in back of u ,keenly observing all videos and it's great progress ❤.keep rocking anna we all supporting for u🎉

  • @chitras6638
    @chitras6638 Před 3 měsíci +1

    Excellent teacher sir neenga....unga vedio verey usefull sir....

  • @Karthik-er6sv
    @Karthik-er6sv Před 3 měsíci +1

    Na unga You tube student Tnpsc Group 4 ku Reasoning Vedio podunga sir unga Ella vedio um notes eduthu vatchirukan Romba use full ah iruku sir Reasoning ku matum konjam Vedio podunga sir Please

  • @tamizhantamilselvan
    @tamizhantamilselvan Před 3 měsíci +1

    Thanks for the valuable class sir ❤Nanga irukom sir...ethuva irunthalum pathukalam sir🔥💪🏻❤

  • @rdhandapani164
    @rdhandapani164 Před 3 měsíci +2

    Thank you sir👌👌👌👌👌👏👏

  • @sankarisankari6457
    @sankarisankari6457 Před 3 měsíci +2

    You are very grate sir

  • @jprasanth2388
    @jprasanth2388 Před 3 měsíci +1

    Anna ungaloda upsc dreamku congratulations👏👏❤

  • @sathamsafrin222
    @sathamsafrin222 Před měsícem +1

    Thanks u sir.very calm and cool explaining.

  • @sivaranjani1244
    @sivaranjani1244 Před 5 dny

    Thankyou sir your teaching is very useful😊😊😊😊

  • @mahesivakavi159
    @mahesivakavi159 Před 3 měsíci

    Ungalukku nigar yarume eilla sir.... thankyou soooooooooo much sir 😊

  • @subikshaakshaya7676
    @subikshaakshaya7676 Před 3 měsíci +1

    வணக்கம் sir,பேசுவாங்க பேசட்டும், கடமையை செய் பலனை எதிர்பார்காதே, எல்லாம் யாருக்கும் easya கிடைக்காது.உங்களை போல நாங்களும் உதவி செய்ய வேண்டும்.உங்க classku every morning 4'0clock ennanai Pola wait pannuravagala ma2m paruka sir pls

  • @HemaLatha-mb7bt
    @HemaLatha-mb7bt Před 3 měsíci +1

    மிக்க நன்றி அண்ணா நன்றாக புரிந்தது

  • @user-lz6eb3xv4s
    @user-lz6eb3xv4s Před 3 měsíci +1

    Your way of teaching is so excellent 💯🔥

  • @sindhurani742
    @sindhurani742 Před 3 měsíci +2

    Sir nenga theivam ...

  • @lifetouchmedia8322
    @lifetouchmedia8322 Před 3 měsíci +2

    Thank u so much class super sir🎉

  • @tamilnesan1297
    @tamilnesan1297 Před měsícem +1

    Teaching super sir...❤❤❤