கொய்யா மரத்தில் 3 மாசத்துல 30காய் பறிக்க இரண்டு உரம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2021
  • பால்கனி தோட்ட கொய்யா மரத்தில் 3 மாசத்துல 30காய் பறிக்கலாம்
    மாடித்தோட்ட கொய்யா மரத்தில் 3 மாசத்துல 30காய் பறிக்கலாம்
    கொய்யமரம் மாடித்தோட்டம்
    மாடித்தோட்டம் கொய்யாமரம் வளர்ப்பு
    ₹6க்கு மண்புழு உரம்
    • இயற்கை வழியில் மண்புழு...
    compost tower
    • COMPOST TOWER for weak...
    #koyyavalarppu #guavagarden #muhilini's #maadithottam #tamil

Komentáře • 231

  • @kumaragurudossr5487
    @kumaragurudossr5487 Před 9 měsíci +9

    நிறய பேச்சுதான் இருக்கிறது.பேசுவதைகுறைத்து சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @subasuba8388
    @subasuba8388 Před 2 lety +16

    முருங்கை இலை, வாளை பழம் தோல், பீர்க்கங்காய் தோல் சேர்த்து 24 மணி நேரம் கழித்து. 1: 5 தண்ணிர் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். சூரிய ஒளி கிடைக்க வேண்டும் கொய்யா செடி நல்லா காய் பிடிக்கும்.tip super.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 2 lety +3

    Super sister. நான் இன்றுதான் என்னோட மாடியில கொய்யா செடி நட போகிறேன் .செடி பார்க்கவே மிக அழகு.நான் இதே முருங்கையிலை பயிர் ஊக்கி தான் எனது மாடிதோட்ட செடிகளுக்கு கொடுத்து வருகிறேன்.செடிகொடிகள் சும்மா ஜம்முனு வரும். நீங்கள் சொல்வது மிகச்சரி.அருமை

  • @fathimaali1893
    @fathimaali1893 Před 2 lety

    என்னோட கொய்யா இப்போதான் கொஞ்ச கொஞ்சமா வளருது,உங்க tips தான் follow பண்றேன் நல்லா இருக்கு👌👌😍😍🙏🙏

  • @mohamedkasim4325
    @mohamedkasim4325 Před 2 lety +1

    naanum goa chedi vangi vachi 5 month aaguthu unga tips a paartha perahu athaiye follow panni ennoda chedihalum 3 kaai pinchu pidichiruku iam so happy sis welldone your video

  • @shanthis7010
    @shanthis7010 Před 2 lety

    நல்ல பதிவு பிஞ்சுகள் உதிர்கிறது நானும் இதை செய்து பார்க்கிறேன்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 lety +1

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் சீதாப்பழத்தில் ஒரு உரம் கொடுத்து இருந்தீங்க அது டெலிட் ஆயிடுச்சு இப்ப நீங்க வேற உரம் கொடுத்து இருக்கீங்க அதிலேயே சூப்பரா இருக்கு நல்ல உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி இவையெல்லாம் தந்தமைக்கு மிக்க நன்றி வணக்கம் 🙌💐🌹👏

  • @rajendranm5389
    @rajendranm5389 Před 2 lety +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 Před 2 lety +2

    திட உரம் மற்றும் திரவ உரம் பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 😍🤩.
    நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன் அக்கா 😍.
    கொய்யா மரம் மாடி தோட்டத்தில் வைத்து சூப்பரா வளர்க்கலாம் என்று உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன் அக்கா 🤩
    நன்றிகள் பல ❤️ அக்கா ❤️

  • @asiraazhaar8393
    @asiraazhaar8393 Před 2 lety +1

    சகோதரி உங்க கிட்ட இருந்து தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு

  • @sivasakthigarden3500
    @sivasakthigarden3500 Před 2 lety +2

    மாடிதோட்டத்தில் கொய்யா வளர்ப்பு அருமை அக்கா. கல்பனா

  • @dharshikadharshika7896
    @dharshikadharshika7896 Před 2 lety +4

    Fresh and healthy fruit, nice to see.

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Před 2 lety +1

    அருமை யாக கூறினீர்கள் சகோதரி நன்றி சகோதரி

  • @chandrasekaranm6788
    @chandrasekaranm6788 Před 24 dny

    Valavalanu pesama solluvathai surukkama sonna nandraga irukkum

  • @shanthis7010
    @shanthis7010 Před 2 lety +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @vinothiniammu1595
    @vinothiniammu1595 Před 2 lety +2

    Gardern guru neenga.... mass mam.. keep gardening...keep inspiring

  • @subasuba8388
    @subasuba8388 Před 2 lety +1

    கொய்யா செடி கொய்யா பழம் ரொம்ப நல்லா இருக்கு.fertilyzer super.tnq so much......

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  Před 2 lety

      நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀👍

  • @manjusa3242
    @manjusa3242 Před 2 lety

    பயனுள்ள பதிவு மற்றும் புதுமையான tips akka 🥰

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 2 lety +1

    நன்றிம்மா...! அருமை.

  • @subasuba8388
    @subasuba8388 Před 2 lety +1

    பதிவு 4
    முருங்கை இலை, வாளை பழம் தோல், பீர்க்கங்காய் தோல் சேர்த்து 24 மணி நேரம் கழித்து. 1: 5 தண்ணிர் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். சூரிய ஒளி கிடைக்க வேண்டும் கொய்யா செடி நல்லா காய் பிடிக்கும்.tip super.

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd Před 2 lety +2

    Thank u pa for this wonderful gardening tip

  • @julietparimala8325
    @julietparimala8325 Před 2 lety +1

    Useful fertilizer. Thank you.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 2 lety +1

    Good .well taught.Blessings

  • @mgomathikarur6122
    @mgomathikarur6122 Před 2 lety +1

    Super tips madam parkum pothe sapidanum pola eruku

  • @sashiprakash9868
    @sashiprakash9868 Před 2 lety +1

    That mud pot and compost tower was new idea for me thanks for sharing this video… liquid fertiliser was also good idea..

  • @fathimaali1893
    @fathimaali1893 Před 2 lety +1

    சகோதரி உங்க வீடியோவ பார்த்துதான் ஓவ்வொன்றாக நடவு செய்கிறேன்.இப்போதான் சிகப்பு கொய்யா வச்சிருக்கிறேன்.நல்ல நேரதில் நல்ல தகவல்..நன்றிப்பா..🙏🙏👍👌😍😍

  • @vidyashivkumar7840
    @vidyashivkumar7840 Před 2 lety +1

    Very informative thankyou

  • @sridaransridaran2541
    @sridaransridaran2541 Před 2 lety +1

    Guava tree fertilizer explanation is very nice and superb 👍👏 sister.

  • @kasthurijayakumar3004
    @kasthurijayakumar3004 Před 2 lety +1

    Amazing.So nice to see the guava in a smàll plant .Super.Simple but effective tips.Marvellous.

  • @sjcreations879
    @sjcreations879 Před 2 lety +2

    Vey nice gauva plant akka much happy to see your great harvest akka thanks for sharing

  • @karishmamv8952
    @karishmamv8952 Před 2 lety +1

    Hi akka....Ungalukku mattum than kaai niraya varuthu akka...1kaai vilaya enaku 1 month aaguthu ka...unga plant maathiri than akka enakum iruku....Intha tips ah follow panni paarkiren....I will try akka...Thank u so much...God bless u akka

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 lety +1

    நேற்றைய வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எங்களை ஒரு நாள் உங்க ஊருக்கு கூட்டிட்டு போங்க நானும் வர்றேன் கூப்பிடுறீங்க அந்த நிறையப் பேர் இருந்தாங்க அந்த அந்த காலத்துல பெரியவங்க பேசுவாங்க சொன்னீங்க இல்ல அந்த இடத்திலேயே இருந்ததில் நீங்க எங்க இருந்தீர்கள் தெரியப்படுத்தவும்
    நன்றி வணக்கம்

  • @estheramenpraisethelord8536

    Very useful tips information

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 Před 2 lety

    Hi sissy, super information.Thankyou oppa enga periya Ida vasadi illa futurela nicchaiyama oru goiya maram vaidu inda tips ellam surera follow pannren.

  • @siblingspower
    @siblingspower Před 2 lety +2

    I haven't bought a bigger plant .. I bought very small plant and its going to be a year now... These rats here wasted one plant which is a year old with fruits😟... Will never giveup... Wil grow the new guava tree plant with all ur growing tips sis .. thanks a lot, ❤️😘

  • @nithilameena1674
    @nithilameena1674 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு...

  • @chinnap7095
    @chinnap7095 Před 2 lety +1

    அக்கா கொய்யா சூப்பர் எனக்கு செங்காய்யா சாப்பிட மிகவு பிடிக்கும் உங்கள் கொய்யாவும் அப்படிதான் இருக்கு phone மூலமாக சாப்பிட்டு விட்டேன் நன்றி

  • @manomary9566
    @manomary9566 Před 2 lety +1

    Thanks akka. Super tip

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 Před 2 lety +2

    Hi sister , Taiwan pink guava வாங்கி வளர்க்கலாம். திட உரம் வாரம் ஒருமுறை மண்புழுஉரம் கொடுக்கலாம். இலைகள் நிறைய வரும். திரவ உரம் ஒரு bucket ல 1/2kg முருங்கைஇலைகள், 5,6 வாழைபழதோல் தோல், 2 கைபிடி சாணம், சீதாபழதோல் இவற்றை போட்டு முங்குகிற அளவு தண்ணீர்விட்டு24 மணிநேரத்திற்கு பின் இந்த தண்ணீருடன் 5 மடங்கு தண்ணீர்கலந்து செடிகளுக்குகொடுத்தால் பூக்கள்நிறையபூத்து காய்கள் வரும். God bless you.

  • @bablubelle5443
    @bablubelle5443 Před 2 lety

    Koyya super sapida தோணுது purchase correc plant mel man koththi mix pannanum manpulu uram, kutty panai for over veyil nala tower sema idea lemon plant super muruga kerai valapala thol kandippa peerkanga thol sanam rendu kaipidi seetha pala thol itha 24 hrs then give three times use this sakkai 🙂

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan5443 Před 2 lety +1

    Sema aruvadai mam

  • @sofisofi4118
    @sofisofi4118 Před 2 lety +1

    Unga brain iruke.. super 😎 no.48

  • @stuntesakki
    @stuntesakki Před 7 měsíci

    நல்ல தகவல் 🙏

  • @subikshal5272
    @subikshal5272 Před 2 lety

    Naanum guava plant vachi irukan.super tips pa.

  • @dhivya7589
    @dhivya7589 Před 2 lety +2

    I will try mam super

  • @rajeshroobini1188
    @rajeshroobini1188 Před 2 lety +1

    Guava tips super sis 👌👌

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Před 2 lety +2

    Guava tree growing by 2 urram thidam,thirva uram vermi composed frequency details ,Murungaikeerai,bannana peel, peerkkangai peel, soaking watering24 hours after will given to Guva plant good informative effective fertilizer .lot of thanks.God bless u. VALGA VALAMUDAN.

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 2 lety +1

    Useful video👌

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 Před 2 lety +1

    திட,திரவ உரம் சூப்பர். எல்லா பழங்களின் தோல் அரைத்து வெல்லம் போட்டு 5 நாட்கள் கழித்து தண்ணீர் சேர்த்து காய்கறி செடிகளுக்கு கொடுக்கிறேன் எல்லாம் உங்கள் idea தான் அக்கா

  • @sathyat1318
    @sathyat1318 Před 2 lety +1

    Unga channel onu pothum ella plantsum valarkgalam

  • @balachandra6706
    @balachandra6706 Před 2 lety +1

    Unga veetula iruka கொய்யா பழங்கள் super ra iruku ,fertilizer very useful tips

  • @ramyas996
    @ramyas996 Před 2 lety +1

    Useful information sis try painnitu soillara tq

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 Před 2 lety +1

    Very useful information, super 👍👍👍, clear explanation good work 👍👍👍

  • @maryin7738
    @maryin7738 Před 2 lety

    Thank you very much Sister

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 Před 2 lety +1

    Sis Ato Z tips very useful n your fertilizer ellam Vera level super pa murungai keerai peekangai peels banana peels water ferment one day n use it thida uram vermicompost compost tower tips all very useful thank you very much

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 Před 2 lety +2

    My favourite fruit is guava.. good tips to grow guava at home.. thanks sister.

  • @sumathiraj125
    @sumathiraj125 Před 2 lety +1

    வணக்கம் சகோதரி
    நான் மாடித் தோட்டத்தில் கொய்யா செடி வளர்கிறேன். செடி வாங்கி வந்து 1 மாதம் ஆகுகிறது. சில புது கிளைகள் வளர ஆரம்பித்தது. சில இலைகள் பழுத்து கொட்டி போகிறது. அப்படி இருக்க கொய்யா செடியின் அடி பாகத்தை அணில் பாதியாக கீறி மரப்பட்டையை திண்றுவிடுகிறது. நேற்று பார்த்ததும் பாதி மரபட்டையை தொட்டியில் செதில்களாக விழுந்து கிடந்தது. பார்த்ததும் மனசே சரியில்லை சகோதரி... என் மகன் முதல் முறையாக ஆசையாக கேட்டது இந்த கொய்யா செடியைதான். அதுமட்டும் இல்ல எந்த பூச்செடியும் இந்த அணில் விட்டுவைப்பதில்லை சகோதரி... இதற்கு தீர்வு எதாவது சொல்லுங்கள் சகோதரி நன்றி.

  • @mariyamsrecipes2298
    @mariyamsrecipes2298 Před 2 lety

    Hi mam yeppudi irukiga super mam nalla pathivu yen thottathu koyya maram poo vitrukku iam very happy😊

  • @rahiniks3940
    @rahiniks3940 Před 2 lety +2

    வணக்கம் தோழி, நல்ல பதிவு தோழி, உங்களது தொட்டியில் உள்ள அந்த மண் குடுவையில் நீர் ஊற்றி வைப்பது மிகவும் அருமை, மேலும் வெயில் காலங்களில் செடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் முருங்கை கீரை சேர்த்த காய்கறி கழிவு தண்ணீர் நல்ல பதிவு தோழி, நன்றி தோழி...⚘

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  Před 2 lety

      நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀👍

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 Před 2 lety +1

    Hai sister good evening koiya maram supera valathirukku neenga ethu vaithalum nalla varuthu sister nalla information entha porulum vest pannama ellame use pannalamnu ungala paathu theruchukkalam super 🙏

  • @goldenbells4411
    @goldenbells4411 Před 2 lety +1

    Very useful mam

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +1

    நன்றி சகோதரி.என்னுடய கொய்யா இப்போதுதான் நன்கு வளர்கிறது.ஆனால் இன்னும் பூ வைக்கவில்லை.உங்களுடய tipsஐ உபயோகிக்கப் போகிறேன்

  • @peerjasima2117
    @peerjasima2117 Před 2 lety +2

    Hai mam yella videosum super mam
    Innoru channel videosum usefulla irukku mam very interesting giveaway quiz mam answer Forget-me-not

  • @vijayalakshmidhanasekaran1711

    Hi sister vanakkam guava romba nalla iruku Chinna potla thanni pottu pudaithu vekkanum compost tower manpuzhu uram murungai ilai peerkangai oravacha thanni koduppadu periya potla guava plant vachu indha urangal koduthal nalla valarum enpadhai therindhu konden nandri

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 Před 2 lety +1

    Very useful tips ka

  • @kanagavallik2549
    @kanagavallik2549 Před 2 lety

    Hi akka super tips akka

  • @Benabuhari1728
    @Benabuhari1728 Před 2 lety +1

    After long time later for your videos sis I'm so happy for video watch 🥰🥰🥰🥰

  • @jothik1641
    @jothik1641 Před 2 lety +1

    Enga v2layum naattu koiya iruku aana innum fruit varala unga tips use panni paakuren sis

  • @bablubelle5443
    @bablubelle5443 Před 2 lety +1

    பயனுள்ளதாக இருக்கு sis..நல்ல விளக்கம் fresh cow dung இல்ல dry போடலாமா..

  • @sathyanatayanankkulasekara1360

    இந்த முறை தெடர்ந்த மழையால் திட திரவ உரம் கொடுக்க முடியாமல் தவிர்கிறேன்

  • @shagilagengan648
    @shagilagengan648 Před 2 lety +1

    எங்க வீட்டில் pink கொய்யா செடி வளர்க்கிறேன் இன்னும் காய் காய்க்க வில்லை இந்த உரத்தை முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @priyamaddyj937
    @priyamaddyj937 Před 2 lety +1

    Very nice...super guava...mam..👌👌

  • @keerthiga4284
    @keerthiga4284 Před 2 lety +1

    No26 கொய்யச்செடிக்கு வேப்பம்புண்ணாக்கு கொடுக்கலாம் காய் அதிகமாக காய்க்கும் அக்கா.

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 Před 2 lety +1

    Supper அருமையான பதிவு அக்கா கொய்யா செடி பாக்க அழகா கம்போஸ்ட் டவர் நல்லா இருந்துச்சு பீர்க்கங்காய் வாழைப் பழங்களை எல்லாம் சேர்ந்த பொட்டாசியம் இரும்புச்சத்து எல்லாம் கூடிய ஒரு கலவை நல்லா இருந்துச்சு அதனால சூப்பரா இருந்துச்சு அக்கா செடி எல்லாம் பசுமையாக இருந்தது அக்கா காட் பிளஸ் யூ

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 Před 2 lety

    This is complete care of koyya plant buy hybrid varieties to give yield soon n thida uram vermicompost compost tower must n murungai keerai banana peels soak one day with peerkangai peels seetha palam skin cow dung two hands fresh ones super sis different fertilizer thank you

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 Před 2 lety +1

    Guava plant ku ena madhiri yaana fertilizer kudukanum,ena madhiri height and variety choose pananum apram endha madhiri pot la vaikanum ipdi ella details um kuduthadhu romba useful information sis.

  • @Muyarchi8946
    @Muyarchi8946 Před 2 lety +2

    Superb gouva mam. My husband growing gouva (odugathur vellore gouva) just trying 6 months mam. Now better growing. We are Yielding 7 gouvas, now again gouva coming, but height low mam, why mam and more gouvas come this ideas I will follow in future mam. Usefull tips mam. Thank you so mam 🙏❤👌

  • @kalanjiyamtamil
    @kalanjiyamtamil Před 2 lety +1

    Yes

  • @saranyachandar4441
    @saranyachandar4441 Před 2 lety +1

    Very useful tips sis naan one year achi vangi but kaai varave illa poo pookkudhu kotti pogudhu

  • @jayadheepvinod9862
    @jayadheepvinod9862 Před 2 lety +1

    Mam ennudaya koiyaa maram 1 month akiyum illai varavillai mam .so indha video very useful

  • @sjcreations879
    @sjcreations879 Před 2 lety +2

    Ok akka very much useful tips and good information 👍💐 thank you for your tips akka ❤️😍👍💐😘🤩😍

  • @funnytrendzfunnytrendz7028

    நன்றி நன்றி

  • @nelofer_binth_ibrahimsha8150

    Seetha plan nalla palam varrathuku solunga

  • @petchithai8925
    @petchithai8925 Před 2 lety +1

    மாடித்தோட்டத்தில் கொய்யா வளர்ப்பு பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் அக்கா.திட,திரவ உரமும் ரொம்ப பயனுள்ள தகவல் அக்கா.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  Před 2 lety

      நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀👍

  • @pranishmanish4976
    @pranishmanish4976 Před 2 lety +2

    Mam Doble nandiavattam plant la worms ku enna pesticides kudukalam?? Pls help

  • @ganishka1991
    @ganishka1991 Před 2 lety +1

    sis.. one month akkuthu thailanthu goya than vanke iruken 3 kai vechi iruku edhaum try pandren thank u

  • @gowthaminallathambi5251
    @gowthaminallathambi5251 Před 2 lety +1

    Useful tips akka selection of tree change of soil, adding vermicompost and murunga leaves with banana & peerkan kai thol water as liquid fertilizer 👍

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Před 2 lety +1

    Goiya chedi vangi vachathum Kai pidika vitta athh sikrama irathudumnu sollraga pinchi van tha killi vidanuma illa irukatuma sis

  • @sarifabegum2008
    @sarifabegum2008 Před 2 lety +1

    Mam compost pinion nithya kodupotta mathirai pulukkalullathu nanima yards thermaya

  • @benaali6612
    @benaali6612 Před 2 lety +2

    Liquid fertilizer for guava plant to get more guava (murungai leaf ,banana peel, ridge guard peel , cow dung , custard apple peel soak in overnight ) thanks akka (4)

  • @sivasakthigarden3500
    @sivasakthigarden3500 Před 2 lety +1

    ஹைப்ரேட் கொய்யா மரம் வாங்கும் இரண்டு அடி மரம் வாங்கும் மண் குவளையில் நீர் ஊற்றி வைக்க வேண்டும் மேல் மண்ணை கிளறி விட வேண்டும் கம்போஸ்ட் டவர் அமைக்கவும் முருங்கை வாழைதொலி பீர்கை தொலி களை ஊற வைத்து கொடுக்க வேண்டும் நன்றி அக்கா

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 Před 2 lety +1

    Koyya super ,hybrid plant, Taiwan ,plant size ,compost tower ,mix the top soil with vermicompost .murugai illai banana peel perkankai peel soaked water

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Před 2 lety

    Guava tree 2 types thida,thirva fertilizer weeks ones upper sand kilari kotthivitu vermicomposed put in All of plants given good result. Thirva urram murrunkai keerai ,500 gms,peerukkangsi peels,bannana peels soakung mixing watering well 24 hours after given All of plants given good results this thruva fertiliser 5litters watering this fertilizer some mixing well given All of plants good results .3 timescontent watering mixing will have useful benefits this videio with sharing with ours lot of thanks valga valamudan.God bless u.

  • @sp_lovely_2424
    @sp_lovely_2424 Před 2 lety +1

    Hai mam nanga l 49 nu Otto koiya vangi maadithottomla vaithom.but Kai kasakkuthu yenna problem

  • @suvedha1415
    @suvedha1415 Před 2 lety +1

    Super sis na continue va vermi compost kudupan chedi nala thalathalanu varum 😃😃😃👍👍👍 really super and liquid fertilizer try pandra

  • @julietparimala8325
    @julietparimala8325 Před 2 lety

    Enga veetlayum nattu koyya irukku. Mel mannai kothi vittutu Vermicompost podanum. Murungai leaf, banana tholi Sanam water serthu 24 hours kalithu kodukkanum.
    Waste Compost pinla podalam. Thank you.

  • @citizens1043
    @citizens1043 Před 9 dny

    Pomelon enga vaanguninga

  • @nidasam
    @nidasam Před 2 lety +1

    Can I keep guava ,fig and lemon tree in 15 inch grow bags.......can I make this liquid fertilizer without custard apple skin

  • @fishworld2078
    @fishworld2078 Před 2 lety +1

    I did it 👍
    Definitely i will try this

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  Před 2 lety

      All the best pa......thank you

    • @fishworld2078
      @fishworld2078 Před 2 lety

      @@MuhizinisTamilgarden I think I need to say thank you to u 😊
      Thank you akka 🥰

  • @janepeter3730
    @janepeter3730 Před 2 lety

    Why do you mean by vermi compose what are the things added in it and how to make insted of buying using home made things or not reply me. Your home garden is so amazing wonderful to see in the organic fertilizer keep it up for the great harvest God bless you for your hard work.