கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி | Minister Anbil Mahesh அனுபவங்கள் | Udhayanidhi

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி | Minister Anbil Mahesh அனுபவங்கள் | Udhayanidhi
    Anbil Mahesh Poyyamozhi is the current ​​Minister for School Education in Tamil Nadu under M.K.Stalin’s DMK government. He was appointed the DMK Youth Wing Secretary in 2014 and was elected as an MLA (Member of Legislative Assembly) from the Thiruverumbur constituency from 2016 to 2021. His grandfather Anbil P. Dharmalingam was a close friend of Kalaingar M. Karunanidhi, then his father Anbil Poyyamozhi and TN CM MK Stalin, and now Anbil Mahesh Poyyamozhi and Udhayanithi Stalin. They share their friendship and bonding for the past three generations and are widely known in the political circle. In this video, Anbil Mahesh Poyyamozhi shares some of the interesting memories with his friend Udhayanithi Stalin.
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    #anbilmahesh #anbilmaheshpoyyamozhi #anbilmaheshandudhayanidhi #anbilmaheshpoyyamozhiwhatsappstatus #anbilmaheshinterview #anbilmaheshpoyyamozhifamilyphotos #anbilmaheshpoyyamozhiinterview #anbilmaheshpoyyamozhiandudhayanidhifriendship #anbilmaheshpoyyamozhibehindwoods #anbilmaheshpoyyamozhipathavierpu #anbilmaheshandudhayanidhifriendship #anbilmaheshkallakurichi #anbilmaheshpoyyamozhilatestnews #anbilmaheshwife #anbilmaheshpoyyamozhispeech #anbilmaheshand #anbilmaheshandudhayanidhirelationship #anbilmaheshandudhayanidhiemotionalscene #anbilmaheshandhiswife #anbilmaheshandstalin #anbilmaheshandudhayanidhiassembly #anbilmaheshandilayaraja #anbilmaheshandudhayanidhifriendshipstatus #anbilmaheshandstalinrelationship #anbilmaheshandudhayanidhicomedy #anbilmaheshandudhayanidhiwhatsapp #anbilmaheshandudhayanidhishorts #anbilmaheshandsivakarthikeyan
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
  • Zábava

Komentáře • 14

  • @bashiralifestory4332
    @bashiralifestory4332 Před rokem +12

    மகேஷ் அண்ணா அருமையான பேச்சு சூப்பரா இருக்கு எனக்கு உங்கள பத்தி அதிகமா கேள்வி பட்டு இருக்கேன் அப்புறம் நிறைய தெரிஞ்சிருக்கேன் யூட்யூப்லயும் உங்களை பத்தி பார்த்துகிட்டே இருப்பேன் அதுல இருந்து எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்னோட ரோல் மாடல் நீங்கதான் ஆனா எனக்கு உங்க கூட பேசணும் போட்டோ எடுக்கணும் ஆசையா இருக்கும் அப்படி இருந்தும் நான் நிறைய ட்ரை பண்ணி இருக்கேன் ஏர்போர்ட்ல தான் ஒர்க் பண்றேன் திருச்சில உங்களுக்காக ஒன்றரை மணி நேரம் காத்திருக்கேன் அப்பயும் உங்க பக்கத்துல தான் நின்னுட்டு இருக்கேன் ஆனா நீங்க தான் கண்டுக்கவே இல்லை அண்ணா அதான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு எங்கனா எங்கள மாதிரி இருக்குறவங்க கூட போட்டோ எடுக்க மாட்டீங்களா பேச மாட்டீங்களா நான் ஏர்போர்ட்டுக்கு உள்ள ஊருக்கு வரப்ப தான் நீங்க விஐபி ஹால்ல இருக்கீங்க அப்பக்கூட நான் கேட்பேன் உங்கள பத்தி அண்ணா வந்து இருக்காங்களா மகேஷ் அண்ணா அப்படின்னு ஆமாமா அவங்க தான் இருக்காங்க உள்ளுக்குள்ள அப்படின்னு சொல்லுவாங்க அப்பயும் எனக்கு ஆசையா இருக்கும் எப்படியாவது உங்க கூட ஒரு போட்டோ பேசணும் அப்படின்னு நான் தப்பு பண்ணிட்டேனா நீங்க கல்வி முதலமைச்சர் ஆகுறதுக்கு முன்னாடி காமனா வருவீங்க சிங்கிளா அப்ப என் பக்கத்துல நடந்து போவீங்க அப்ப கூட உங்கள பத்தி கேட்டு இருக்கேன் இவங்க கட்சியில் இருக்காங்க இருப்பதிலேயே சின்ன பையன் இவங்க தான் அப்படின்னு சொல்லுவாங்க அப்ப எனக்கு உங்களோட அருமை தெரியல அண்ணா இப்பதான் எனக்கு தெரியுது அண்ணா நீங்க பள்ளி மாணவ மாணவர்கள் அவங்க கூட மட்டும் தான் ஜாலியா பேசுவீங்களா? எங்கள மாதிரி இருக்கும் கூட பேச மாட்டீங்களா ஐ மிஸ் யூ அண்ணா சாரிங்க நான் ஏதாச்சு தப்பா பேசினா மன்னிச்சுக்கோங்க உங்களை வீடியோவில் இல்ல பேப்பர்ல பாக்கும்போது தான் உங்கள பத்தி ஏதாச்சு பேசணும் போல இருக்கு அதனால தான் நான் பேசினேன்

  • @rsekaran5739
    @rsekaran5739 Před 10 měsíci

    Superb Anna ❤
    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    வாழ்க! வாழ்க! வாழ்க!

  • @b.durgaprasadprasad1709
    @b.durgaprasadprasad1709 Před rokem +5

    Very very Nice FRIENDSHIP AND RELATIONSHIPS

  • @SB_Biol
    @SB_Biol Před rokem +5

    அருமையான நேர்காணல்....

  • @senthilkumaran986
    @senthilkumaran986 Před rokem +5

    Super.. welldone

  • @sangeethvc3386
    @sangeethvc3386 Před rokem +3

    Interesting interview

  • @kiruthigakiruthiga4236
    @kiruthigakiruthiga4236 Před rokem +3

    Semma ♥️😍

  • @thansinghk8463
    @thansinghk8463 Před rokem +2

    வாழ்த்துக்கள்

  • @zoraj1668
    @zoraj1668 Před rokem +1

    Savukku Shankar ah interview edunga views pichuku parunga

  • @thirunagutamilselvam2051

    all that is fine, now what is that you are doing as a minister, you should refiine yourself as a minister and its role, responisiblities etc, cannot speak like a kid still, u have something different perspectives in life nowonwards being in public service, so please look at that, these things and childhood days are for yoru personal ememories, not to us , what way we are interested in that. here also no maturity and vision in life

    • @PT-JAGADEESANM
      @PT-JAGADEESANM Před rokem +2

      எவ்வளவு உயரத்திற்கு நாம் சென்றாலும்..நினைவுகளை பற்றி பேசுவது அலாதி.. அமைச்சர் என்றவுடன் அப்படி பேசக்கூடாது என்று இல்லை... ஒரு பக்கம் இது போன்ற நேர்காணல் என்றாலும்.. மறுபக்கம் அவர் செயல்பாடுகள் இருக்கின்றன.. குழந்தை நினைவுகளை பேசுபவர் செயல்பாடுகளில் குறை இருப்போர் அல்ல. அவர் கேட்கப்படும் கேள்விக்குதான் பதில் அளிக்கிறார்.. மக்களிடம் இதுபோல் பேசும்போதுதான் ஒரு இணக்கம் வரும்.. இடைவெளியும் இருக்காது.. so let him talk with his active dos...

  • @selvakumar5367
    @selvakumar5367 Před 8 měsíci

    DAI NATUKU ROMBA MUKIYAM PODA

  • @thansinghk8463
    @thansinghk8463 Před rokem

    உதயா வெளி நாடு போய் படித்தாரா