Rsag விசுவாசிகளின் கலகம் குறித்து வருந்தினாலும் மனதார மன்னிக்கும் மூத்த போதகர் சுவர்ணராஜ் அவர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2022
  • நம்முடைய மார்க்கத்தில் போதகர்களை பெற்ற தகப்பனுக்கு ஈடாக மதிக்கிறோம். எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுடைய மனம் வருந்தும்படி நாம் நடக்கவே கூடாது. சந்தர்ப்ப வசத்தினால் நாம் அவ்வாறு ஏதும் உணர்ச்சிவசப்பட்டு அவர்களுக்கு எதிராய் பேசிவிட்டாலோ ஏதும் செய்துவிட்டாலோ உடனுக்குடன் மனம் வருந்தி மன்னிப்பு கோரவேண்டும். அதற்கான வாய்ப்பையே நமக்கு தராமல் முந்தி நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கும் தகப்பனின் மனநிலையை இந்த காணொளியில் ஐயா அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்.
    நன்றி ஐயா !!!

Komentáře • 139

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 2 lety +11

    Send both Pastor Rufus and Pastor Jesudoss as missionaries to UP. Bring missionaries who completed minimum 10 years in North India and make them pastors of this church.

    • @nayaashafamily
      @nayaashafamily Před 2 lety +1

      It's true
      In tamilnadu mainly Pentecostal church members are
      from CSI believers.
      They never work unreach
      Community.
      Ready made believers
      In bible college most of the Pastors sons remarks all not good .
      But after finish bible college father's are promote sons leaders level.
      They don't know mission field but they teach missions.
      They never preach in Street
      But they mighty preachers
      In church , conference because their father's are leaders in ministry organization.

    • @sivagnanam4055
      @sivagnanam4055 Před 2 lety

      @@nayaashafamily ,100% correct

    • @samsonb432
      @samsonb432 Před 2 lety

      Spiritual Command. Good.

  • @mosessamuvel3805
    @mosessamuvel3805 Před 2 lety +18

    Praise the lord am Moses samuvel from thoothukudi... Comment pana vendam nu nenaichaen but ivalo days ah rose of Sharon church la nadakuratha just media la matum tan paathurukaen... Charles Aaron ayya va naa nerla oru time kooda paathathu illa but thoothukudi la hope tv nu oru channel la daily afternoon ayya panuna messages telecast panuvanga... It's really good for my spiritual growth... Really a wonderful man of God... But inaiku ayya va kondu Jesus katti valartha church intha nilamai la irukurathu romba aachariyama iruku... It's just like politics... Neenga yarunalum Church la senior pastor ah irunga but holy spirit will prove later... Bible clearly said apostles choose mathiya by their old method (சீட்டு மத்தியாவின் பெயரில் விழுந்தது) but Jesus calls Paul as the twelfth apostle... Charles Aaron ayya thanoda messages la adikadi enoda presangam ipo puriyathu seven years kalichu purium nu solluvanga... Like that ipo nadakura kaariyangal yaru vendumanalum naa sari avanga sari illa nu sollalam but time will decide who has the real calling... Charles Aaron ayya style la sollanumna wait till seven years.... And neenga maamisathula intha mudiva eduthu pastor Rufus avangala intha idathula vachuruntha kandipa future la ithae problem unga church la um nadakum so don't do anything against holy spirit... Am not supporting anyone just shared my thoughts... May Lord Jesus bless you all...

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 Před 5 měsíci +1

    NORTH INDIA NEEDS YOUR MORE PRAYER YOUR MORE SUPPORT WE ARE DOING GODS MINISTRI IN NORTH INDIA LAST 40 YEARS

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Před 2 lety +8

    ஐயா உயிரோடு இருக்கும் போதே இதை பேசி இருக்கலாமே

    • @isaacjayachandran1037
      @isaacjayachandran1037 Před 2 lety +2

      ஐயா சாவறத பத்தியே நினைக்கிலையே.....

    • @YauwanaJanam
      @YauwanaJanam  Před 2 lety +1

      பேசாமல் இருப்பார்களா என்ன ? சமகாலத் தலைவர்கள் ஒருவரையொருவர் அவமானப்படுத்த எண்ணாமல் கண்ணியம் காத்ததை தவறு என்கிறீர்கள். போதகர் தான் இங்கிதமின்றி எல்லாவற்றையும் மேடையில் சபை மக்கள் முன் பேசி இத்தனை கலகத்துக்கும் காரணமாகிவிட்டார். ஆனாலும் அவருடைய அந்தரங்கத்தை அவருடைய குடும்பத்தார் வெளியிடாமல் கண்ணியம் காக்கிறார்கள்.

    • @tjabastian875
      @tjabastian875 Před 2 lety

      @@YauwanaJanam 100/unmi

  • @nayaashafamily
    @nayaashafamily Před 2 lety +6

    பாஸ்டர் சாதிவெறியிலிருந்து சபையை எப்படி காப்பாற்றுவது ?

  • @gracious9775
    @gracious9775 Před 2 lety +8

    Yaar church ku yaar uh azhaipu vidradhu?neenga azhaipu viduveenganu wait panni elarum pola.elarum church ku vandhadu godly prescence kaaga adhu pastor oda irundhudu .ipa pastor um ila,godly presence um englala unara mudila.naanga periya building ah chinna building ah paathu varala ...

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety

      ஆலயத்தில் உங்கள் பாஸ்டர் அவர் மனைவியை அடித்தார் மற்றும் அவர் நடத்தை சரியில்லாத வர் என்று yawana Janam CZcamsல் வருகிறது அது உண்மையா கர்த்தருக்கு பயப்படாத ஊழியர் என்று சொல்கிறார்கள் அது உண்மையா

  • @jamespastorgoa
    @jamespastorgoa Před 2 lety +10

    என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 23:

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Před 2 lety +7

    RETURN TO GOD..RETURN TO OUR TRADITIONAL CHURCH:
    We belong to Traders community from Tuticorin.My grand father converted to Christianity by the Missionaries from Europe...We were happy..40 years before somebody told my parents there is no Spritual worship in CSI churches and parents started to attend so Called Independent church..They told us.. shouting, Not wearing Gold, strictly to offering to church only etc..
    But now I understand all are acting,we were misled by them and have been helping them to their commercial activities
    They told ... Children partner scheme and 1000x 10000 partner scheme we also joined...
    But now God,our lord has given his wisdom and grace to find the truth..
    Traditional churches are better (even though some unwanted things like Election fighting etc)...
    Last 40 years ..so called Independent churches... destroyed the system and procedures developed by Great missionaries...
    In fact statistics shows the percentage of Christianity has not gone up as expected in India...
    In traditional churches there are financial discipline and Pastor will not allow to take all the income and benifits...
    There will be transfer system and will not allow to register church assets in their name..
    As some political parties they developed the system of Dynasty... mounting the assets..and
    only their kids will rule their dynasty after their death...
    99% independent Church pastors display their personal Google numbers and account numbers for offering..
    No income tax has been paid in these collections..
    I know in Chennai (near Vada Palani)one church even having card swiping machine in pastor personal name...
    If you have doubt, make survey..you will find 70% independent Church pastors having Luxurious car, 80% of their kids studying in Abroad universities...90%of them trying to take other church believers..
    They will always stay safe heaven like Tamilnadu...
    I used to travel North India often, I have not seen a single Independent church Pastor there.. Music, Makeup, Money are the only motto for them ..
    Next time do not forget to watch their bright colourful Shirts they.are wearing...
    All Business..No sacrifices ...Only thinking how to increase wealth and fame..
    They are telling God ordered them to build Universities, Sky mounted Building and Towers
    We need to save our Religion.
    Brothers be prepared to stand for Christ and return to our organised traditional churches...
    Even Bible says portion of offerings may be given to pastors as salary not full amount to be taken by them....
    Galatians 6:6,7,8

    • @asaayosapath9382
      @asaayosapath9382 Před 2 lety

      💯

    • @danieljacob5606
      @danieljacob5606 Před 2 lety

      Well said Brother! 'எதை சம்பாதித்தாலும், பணத்தை சம்பாதித்துக்கொள்' is the Moto behind each and every indipendent Church. Why they give immerse Baptism? Just to collect the Tithe! Why didn't the Almighty God tell our Missionaries to adopt the adult Baptism in Churches? They used the same Bible that we use today. Martin Luther, the Church reformer, didn't suggest adult Baptism. Even today, the Lutheran Church adopts Child Baptism. If immerse Baptism is so important, then why Thomes, the disciple of Jesus, didn't introduce it in India during his ministry? There is no evidence, in the Church history, that he gave Baptism to anybody. Who gave Baptism to John the Baptist? Whether the Baptism he received was a Child Baptism or adult Baptism? What we are following in our CSI Churches( introduced by our Missionaries) is the appropriate way , in matters concern with Baptism.

  • @dippydoo7914
    @dippydoo7914 Před 2 lety +5

    Nan Aaron aiyya varthaya ketu dhan valandhan. Ippo aavikuriya aseervadham ulaga aseervadham petru nalla irukan. Epdi irukanum iruka kudadhu nu enga aiyya sollitu poitaru. Adhuku mela engala vazhi nadatha parisutha aaviyanavar irukaru. Aaron aiyya aathuma baram ulla oru uthamamana oozhiyakarar. Visuvasigala pillaigala pola nesicharu. Andha akkarai la dhan avaruku piragu engala sathiyathula vazhi nadatha oru unmai ulla manusan venum nu Jesudoss pastor eh kai katitu ponar. Rufus sabaya cinema theatre ah mathiduvar nu aiyya nalla therinji dhan jesudoss eh engaluku kuduthutu ponaru. Nanga karthar kum enga aaron pastor kum keezhpadinji jesudoss oda thalamaya ethukutom. Nethu Sunday service romba sirapa nadandhu mudinjadhu. Oru masama vartha illama kasta pattu nethu dhan enga pasi aarichi. We are very happy and satisfied. All thanks to the Lord. Neenga enna dhan kathi koochal potalum andha kallar kootathula vandhu sera matom enbadhai perumayudan therivithu kolgiren. Nandri vanakam 🙏

    • @winzo5117
      @winzo5117 Před 2 lety +2

      Correct 💯💯💯💯💯

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety

      ஒரே மர்மமாக உள்ளது உங்கள் சபையில் நடப்பது பற்றி.. மாற்றி மாற்றி குறை சொல்கீறிர்கள் சகோதரருடன் ஒப்புரவு ஆகாமல் இருந்தால் காணிக்கை செலுத்தி வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.ஆனால் pastor குடும்பத்தினருடன் கடைசி வரை ஒப்புரவு ஆகவே இல்லை கர்த்தருடைய வார்த்தை க்கு மாறாய் நடந்த ஊழியர்

    • @dippydoo7914
      @dippydoo7914 Před 2 lety +2

      @@julieevangalin3860
      Nee RSAG member um illama ulla enna nadakudhu nu theriyama edhuku vandhu ajar agura? Marmama iruku nu sollitu en mooka nolaikura? Idhula pastor pathi comment vera. Bugger off!

  • @kalaiselvijemimahjoel3980

    Best pastor.Rufus turn off commands section
    Be coz social media commands so many peoples spirituality.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 4 měsíci +1

    Yesappa Jesus forgive bless all

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u Před 2 lety +6

    A G Denomination is against God,
    Thanks rufus 😃 for your valuable advice ....

  • @jebarathnam1233
    @jebarathnam1233 Před 2 lety +8

    எங்கள் ஊர் சிவகிரிக்கு ஒரு முறை கன்வெண்சனுக்கு வந்தார் அடுத்த வருஷமே சபை இரண்டா உடைந்து இரண்டு சபையாக மாறி தற்போது மூன்றாக பரிதவிக்கிறது

    • @user-gf8eh9nx6u
      @user-gf8eh9nx6u Před 2 lety

      Ooliyakarangala pati pesa namaku rights ila. Itu pola videos clip cut pani edit pani athuku oru head line potu peoples oda comments kekura intha CZcams channel ku tha ela credit um.

    • @user-gf8eh9nx6u
      @user-gf8eh9nx6u Před 2 lety

      Ipdi pastors oda videos clip potu kasu sambathikrathu elam oru Pulapa . Ithula yuwanava janam nu name vera.

    • @ungalnanban5326
      @ungalnanban5326 Před 2 lety +2

      😂😂

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety +1

      யார் வந்தார்கள்

    • @jeyajeya4756
      @jeyajeya4756 Před 2 lety

      Erode sivagiri ya?? AG church ah???

  • @smartchristian7258
    @smartchristian7258 Před 2 lety +1

    Super தின்ன பேச்சு என்ற commands ku

    • @amarm5105
      @amarm5105 Před 2 lety

      Boda.lusu.avan.oru.lusu.ne.oru.lusu

    • @RM-jt8de
      @RM-jt8de Před 2 lety

      நீ பெரிய திறமான ஆள்மாதிரி commands அடிக்கிறவங்களை குறைபேசிறியே முதல்ல உன் கண்ணிலுள்ள துரும்ப எடு நீ ஒழுங்குள்ளவனென்றால் யாரும் குறைபேசமாட்டாங்க வந்திட்டானாம் நீதிமான்மாதிரி

  • @mahiljeba
    @mahiljeba Před 2 lety +3

    Come back to Chruch nor come back to Christ like life or back to Gods love?
    Almighty God is still live and he will judge accordingly. No need comment any servant of God and receive their curse.
    Humble request to the church believers… soon jesus is going return to receive his jewels 💎/ his bridegroom. Please be faithful in our calling of Christ.
    No time to comment others.we are in the last days/ run. Don’t look here and there we will lose our prize.
    Follow according to the Bible words.
    Carry the words/advise spoken by the servant of God. But don’t react to their real life. Everyone human like Adam and Eve.
    May god bless you all.

  • @ashokkumarashokkumar6563
    @ashokkumarashokkumar6563 Před 2 lety +3

    Dear devotees avoid donations to this type of prayer Groups. Entaire the new sabaigal will disappear soonly

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety +1

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @samvincentjaculine8603
    @samvincentjaculine8603 Před 2 lety +2

    Pasters ungalukea thalmai illa appo visuvansinga yepdi iruppanga

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 Před 2 lety +7

    யெசபேல் ஆவிகள் ஒவ்வொரு சபையிலும் இருக்கிறது; அதுகள் திருந்துவது கடினம் பாஸ்டர்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 2 lety

      திருத்த முயற்சித்து - சாவுங்கள்.
      பரலோக ராஜ்யம் நமதே; மாமா.

  • @kannagiperumal4014
    @kannagiperumal4014 Před 2 lety +14

    பாஸ்டர் சார்லஸ் ஆரோன் எதிரில் நின்று பேச தைரியம் இல்லாதவர்களுக்கு..
    இன்றைக்கு வந்த வாழ்வு!
    அந்தோ பரிதாபம்!!

    • @YauwanaJanam
      @YauwanaJanam  Před 2 lety

      ஒரு ஊழியக்காரன் தான் எப்போதும் எல்லோரும் தன்னை எளிதில் அணுகும் தூரத்திலும் உயரத்திலும் வைத்துக் கொள்ளவேண்டும். நீங்கள் போதகரை பெருமைப்படுத்துவதுபோல் பேசி சிறுமைப்படுத்தாதீர்கள். அவருடைய அந்தரங்கம் இன்னமும் ஆராயப்படவில்லை.

  • @samvincentjaculine8603
    @samvincentjaculine8603 Před 2 lety +3

    Yar sabai la vanthu yara vealiya poga sonneanga paster athuku nenga kanaku kudukanum

    • @sureshbabl9317
      @sureshbabl9317 Před 2 lety

      Periya accounter nee vunakkenna vunga appa sabai ya ma

    • @samvincentjaculine8603
      @samvincentjaculine8603 Před 2 lety +1

      Dai porampoku poda un appan sabaiya mooditu po

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety +1

      @@samvincentjaculine8603 அவர் வையப்படும் போது பதில் வையாமல் இருந்தவர் என்பது நம் ஆண்டவர் காட்டி சென்ற பாதை

  • @barnabasundarsingh6159
    @barnabasundarsingh6159 Před 2 lety +3

    I praise and thank God for Assemblies of God leaders and Leadership.

  • @dippydoo7914
    @dippydoo7914 Před 2 lety +6

    Andha sabai devanudaya aalayama irundhuchu. Andha devalayathoda kadhava odaikura thunigaram konda kootam dhan Rufus & Co. Devanudaya kobam andha edathula iruku. Nanga andha kobathula pangu kolla matom. Neenga sabai nadathurom nu aandavaroda parisutha namatha vechi business nadathuringa. Nalla nadathunga. Aaron aiyya sonna madhiri adhu oozhiyam illa attoozhiyam. Charles Aaron oda andha edhathula oozhiyam mudinji pochi. Anga minji irukura aathumakala aandavar ratchikatum.

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Před 2 lety +6

    உங்கள் முன்னால் நிற்பதற்கு பயப்படணுமா

    • @isaacjayachandran1037
      @isaacjayachandran1037 Před 2 lety +3

      Worst statement..
      But இவர்களையும் நம்பி இவர்கள் உட்க்கார்ந்திருக்கிற கூட்டத்தை என்ன சொல்ரது???????

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety +1

      @@isaacjayachandran1037 எப்படி சொல்கிறீர்கள்

    • @isaacjayachandran1037
      @isaacjayachandran1037 Před 2 lety

      @@julieevangalin3860 worst statement by sornaraj sir not you.
      What you feel is absolutely correct...

  • @isaacjayachandran1037
    @isaacjayachandran1037 Před 2 lety +8

    இயேசு நல்லவரே ; ஆனால் நீங்க நல்லவர்களா?????????

  • @kalirajs9786
    @kalirajs9786 Před 2 lety +15

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட உங்ககிட்ட தோத்து போயிடுவார் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்தவர்களே தலைவர்கள் ஆக முடியும் கிறிஸ்தவ வியாபாரத்தில் 😂😜

  • @samvincentjaculine8603
    @samvincentjaculine8603 Před 2 lety +3

    Pasters kum AG committee kum chai

  • @samvincentjaculine8603
    @samvincentjaculine8603 Před 2 lety +4

    Sabai makkal mukkiyam illa avar sabathithu vaitha panam mukkiyam

  • @priyanka12356
    @priyanka12356 Před 2 lety

    😂😂😂

  • @arulrajabraham4696
    @arulrajabraham4696 Před 2 lety +1

    oru manushanuku 100 aaduhalirukka.mat.18.12..Luk.15.4..athuku mela iruntha.100.peruku.oru abishehampetta pothaharai podunga illanna ippadithan irukkum.

  • @michaelmanohar151
    @michaelmanohar151 Před 2 lety +15

    பெருமை வேண்டாமே பாஸ்டர், செய்திக்கொடுக்க அழைக்கப்பட்டீங்க அதை செய்ங்க ப்லீஸ்.

    • @YauwanaJanam
      @YauwanaJanam  Před 2 lety +5

      பெருமைக்காக அல்ல, ஆறாத மனகாயங்களை வெளிப்படுத்தி கிறிஸ்துவின் மன்னிப்பை அருளுவதும் போதகரின் கடமையே.

    • @michaelmanohar151
      @michaelmanohar151 Před 2 lety +1

      @@YauwanaJanam கிறிஸ்துவின் மன்னிக்கும் சுபாவம் மனக்குமுறல்களை வெளிப்படுத்தமாட்டாது.

    • @skycityyoutubechannel4803
      @skycityyoutubechannel4803 Před 2 lety +2

      ஊழிய௫க்கு விரோதமாக பேசாதே உனக்கு ஐயோ

    • @princegarden5128
      @princegarden5128 Před 2 lety +5

      @@skycityyoutubechannel4803 இப்படியே சொல்லி பாஸ்டரையும், கிறிஸ்த்துவத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கிறுங்க.

    • @isaacjayachandran1037
      @isaacjayachandran1037 Před 2 lety +1

      @@princegarden5128 correctly said....all such slaves of men not GOD...
      Deciples of men not to JESUS

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety +2

    Ungaluku.sabay.iruku.aburam.en.ven.enga.vanthenga

  • @RM-jt8de
    @RM-jt8de Před 2 lety +4

    வயிற்றுப்பிளைப்புக்கு அலையுது பிசாசுக்கூட்டம்

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u Před 2 lety +6

    Swarnaraj churchla caste problems ha ha ha...

  • @k.antonyraj7022
    @k.antonyraj7022 Před 2 lety +3

    Sabai ministry pastors varisu than nadathanum

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety +3

      கர்த்தர் அழைத்தால் மட்டுமே அது சாத்தியம்

    • @RM-jt8de
      @RM-jt8de Před 2 lety +4

      அது பைபிள்ல எங்கட எழுதியிருக்கு

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +1

    மதம் மாறிவிடுவார்;
    ஆனால், குடும்பத்து இதர நபர்கள் கதி ? ? ?
    அவர்கள் சாபத்தை அனுபவிக்கிறீர்கள்.
    இயேசுவே , மன்னிக்காதீர்.

  • @backwheel3050
    @backwheel3050 Před 2 lety +3

    Kolakara pavigala

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety +1

    Matham.kuda.agalai.atharkul.etharku.barumay.ungaluku.vaita.r.tharangala.bola

  • @aumapathyarjunan8788
    @aumapathyarjunan8788 Před 2 lety +5

    சபையை விட்டு போனா காணிக்கை போய்டுமோ? 😃🕶️

    • @YauwanaJanam
      @YauwanaJanam  Před 2 lety +1

      சபை என்பது காணிக்கையல்ல, ஐக்கியமே. ஐக்கியத்தைவிட்டுச் செல்வோர் ஐக்கியப்படுத்தும் ஊழியத்தைத் தொடராவிட்டால் பரதேசிகளாய் மேய்ப்பனில்லாத ஆடுகளாய் அலைய நேரிடும். சபையின் காணிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு முறைப்படி செலவிடப்பட்டு அவை வருடா வருடம் தணிக்கை செய்யப்படுகிறது. அதில் கள்ளத்தனம் செய்வோரை கர்த்தர் மன்னிக்கமாட்டார். அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் குடும்பத்தில் குழப்பங்களும் நேரும் என்பது தெரிந்ததே.

  • @RM-jt8de
    @RM-jt8de Před 2 lety +5

    இயேசு ரொம்ப நல்லவர் என்று சகல பாஷைக்காருக்கும் தெரியுமே ஆனால் அவரோட நாமத்த வைத்து எவ்வளவு fராடு பண்ணுறீங்க

    • @YauwanaJanam
      @YauwanaJanam  Před 2 lety +1

      நாட்டுல ஃப்ராடுகளுக்கா பஞ்சம், நீங்க எப்படி நல்லவரா ?

  • @thangaraj640
    @thangaraj640 Před 2 lety +4

    எத்தனை நாள் ஜாதி வெறி சொர்ணராஜ் பேசுவார்

    • @YauwanaJanam
      @YauwanaJanam  Před 2 lety +4

      அவர் எங்குமே சாதி வெறியில் பேசியதுபோல் தெரியவில்லை. இருந்தால் ஆதாரத்தைக் கொடுக்கவும்.

  • @judothelabdog1327
    @judothelabdog1327 Před 2 lety +5

    எங்க ஸ்வர்ணராஜ் பாஸ்டர் "நாடார்"... எங்கபோதகரை விட்டு கொடுக்க மாட்டார்...
    இயேசு எங்களை....நாடார் 🤣
    " பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்ததைபோல சூப்பர் பாஸ்டர்...

    • @RM-jt8de
      @RM-jt8de Před 2 lety

      இயேசு உங்க ஊத்த நாடார் இல்ல அவர் பெரியவர் பரிசுத்த ஜாதி

    • @RM-jt8de
      @RM-jt8de Před 2 lety +1

      நம்பினாலும் நாடாரை நம்பக்கூடாது என்று சொல்வான்ங்க

  • @Anbarasan-tw7du
    @Anbarasan-tw7du Před 5 měsíci

    அந்த முகம் எல்லாம் நல்ல முஞ்சி
    உன்ன மாதிரி கெவளமான புத்தி இல்ல அவங்க

  • @Anbarasan-tw7du
    @Anbarasan-tw7du Před 5 měsíci

    அய்யோ பாத்து
    பேசுங்க

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma

  • @amarm5105
    @amarm5105 Před 2 lety

    Nanga.valarinthathu.mutha.iya.kitathan.oruma