Modi Rajasthan Speech Issue - G Selva Fitting Reply to Modi speech | CPIM Protest

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • Modi Rajasthan Speech Issue - G Selva Fitting Reply to Modi speech | CPIM Protest | Neerthirai
    #modispeech #rajasthan #cpim #protest #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 622

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 Před měsícem +221

    நேர்மையான.. உண்மையான.. தர்மத்தின் பேச்சு... வெல்லட்டும்.. 🎉🎉

    • @vijayvengat
      @vijayvengat Před měsícem

      அமல்படுத்தியது காங்கிரஸ் கட்சி. அதாவது இந்தியாவும், இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என்று காங்கிரஸ் சொல்லியிருக்கிறது. ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 25, 28, 30 (1950) HRCE சட்டம் (1951) HCB சட்டம் (1956) மதச்சார்பின்மை (1975) மதச்சார்பற்ற சட்டம் (1992) POW சட்டம் (1991) WAQF சட்டம்(1995) ராம் சேது டிரஸ்ட் (2007) போன்றவைகளை யாரை திருப்தி படுத்த அமல் செய்யப்பட்டது என்று காங்கிரஸ் விளக்க முன் வருவார்களா? ! அல்லது ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி "இந்துக்களை அடிமைப்படுத்தும்" சட்டங்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவோம் என்று இந்துக்களுக்கு வாக்குறுதி கொடுக்க முன் வருவார்களா? தாங்கள் ஒரு யோக்கியமான கட்சி என்று காங்கிரஸ் நிரூபிக்கத் தயாரா ??? ஆர்டிகிள் 370 ஐ 2019 ஆம் ஆண்டில் மோடிஜி நீக்கி விட்டார். ஆனால் மற்ற சட்டங்களை நீக்குவதற்கு 400 எம்பிக்களுக்கு மேல் மெஜாரிட்டி தேவைப்படுகிறது. அவர் அந்த எண்ணிக்கையை எட்டிவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முனைப்புடன் இந்து விரோதிகளாக செயல்படுகின்றனர். அரசியலமைப்பை மோடி திருத்தி விடுவார் என்று உருட்டு பேச்சு பேசி பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் பேச்சும், நோக்கமும், செயல்பாடுகளும். !!! இந்துக்களுக்கு இவ்வளவு கேடு விளைவித்த இந்த காங்கிரஸ் கட்சி நமக்கு தேவையா?? அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள பிராந்தியக் கட்சிகளும் குற்றவாளிகளே.....

    • @GarudaTresbien
      @GarudaTresbien Před měsícem

      *bjp IS A N.Indian PARTY* bjp *MODI DISCRIMINATION OF Religious IS UNCULTURED And UNEDUCATED IN POLITICAL KNOWLEDGE* karnatakan ALIEN aanamalai A POORICKEY IS NO NO NO IN TAMIL NADU* *MOODI IS OFFERING 1OO % TAX FREE Incentives To Foreigne MNC AND he CLAIMED DEVELOPMENT*

  • @jockasantony9152
    @jockasantony9152 Před měsícem +144

    தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் நன்கு அறிந்தவர்கள்

    • @kannank9102
      @kannank9102 Před měsícem +1

      படித்த அறிவார்ந்த போதை நபர்கள்

    • @Balasub-vp5hi
      @Balasub-vp5hi Před měsícem

      ​@@kannank9102uhgzz lo

  • @abuthahirrowther2281
    @abuthahirrowther2281 Před měsícem +64

    இவர் பிரதமரா இல்லை நாட்டின் அமைதியை கெடுக்கும் சர்வாதிகாரியா😮😮😮😮😮😮😮😮😮

  • @devilgamer6018
    @devilgamer6018 Před měsícem +83

    அற்புதமான, கருத்து மிக்க பேச்சு. இளைஞர்கள், கண்டிப்பாக கேட்க வேண்டும்.

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k Před měsícem +46

    தோழருக்கு வாழ்த்துகள்
    மோடியின் முகத்திரை கிழிந்து விட்டது

  • @yunusmohamed8074
    @yunusmohamed8074 Před měsícem +159

    மனசாட்சியுடன் தில்லாக பேசிய சகோ... சூப்பர்...

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 Před měsícem +42

    மதவெறி தான் நான் படித்த புத்தகம் அம்மா கலவரம் தான் நான் படித்த தத்துவம் அம்மா..
    நர மாமிச மோடி

  • @bashashabandri4010
    @bashashabandri4010 Před měsícem +88

    உங்களை எப்படி வாழ்த்துவதே தெரியவில்லை நண்பா பேச்சு அருமை சூப்பர் ஹிட்

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 Před měsícem +60

    2002 இல் குஜராத்தில் முஸ்லிம் சகோதர சகோதரிகள் சொத்துக்கள், கடைகள் RSS/BJP கொள்ளை அடித்ததே ஞாபகம் இருக்கிதா???

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u Před měsícem +18

    தம்பி சொல்வது சரியானது எம்மதமும் ஒன்று எல்லோரும் ஒரே மக்கள்

  • @sowndarapandianmohan-qo6ju
    @sowndarapandianmohan-qo6ju Před měsícem +40

    அருமையான உண்மை பேச்சு சரவெடி

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 Před měsícem +142

    நல்ல உரைவீச்சு தம்பி ...கேடு கெட்ட மகா மட்டமான ஒரு அரசியல்வாதி இந்த மோடி...

  • @poomani7933
    @poomani7933 Před měsícem +42

    சகோதரர் உண்மையான தர்மத்தின் பேச்சு உங்கள் குரல் வழமாகட்டும் என்அன்புவாழ்த்தக்கள் வாழ்க இந்திய

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Před měsícem +74

    அருமையான பேச்சு காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வர போகுது மோடி சிறை சொல்ல வேண்டி இருக்கும்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před měsícem +25

    சரியான பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew Před měsícem +18

    மோடி பிரதமர் அல்ல பிரிவினைவாதி

  • @Nandha-IND
    @Nandha-IND Před měsícem +20

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

  • @samsudensamsuden6373
    @samsudensamsuden6373 Před měsícem +36

    பிஜேபி காரனுகு செருபால அடித மாதுரி பதில் சொன்னிக நன்பா

  • @sikkandarsikkandar1479
    @sikkandarsikkandar1479 Před měsícem +20

    உண்மை எல்லாருடைய கண்களையும் திறக்கும்

  • @AshraAshmi
    @AshraAshmi Před měsícem +114

    சரியான. பதிலடி. சூப்பர்

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r Před měsícem +43

    மோடி கேடியின் வெறுப்பு பேச்சிற்கு தக்க பதில் தந்ததற்கு நன்றி அண்ணா..❤❤❤❤

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Před měsícem +56

    சிறப்பான உரை வாழ்க வளமுடன் ராகுல் தலைமையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும் புதிய பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்பார் மாநில மாநிலமாக பச்சைத்தமிழர் திருமாவளவன் அவர்கள் தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார் இந்த பிஜேபி கும்பலை வீழ்த்த

  • @sankaralingams4711
    @sankaralingams4711 Před měsícem +21

    சபாஷ் சரியான பேச்சு🙏

  • @S.kabeer
    @S.kabeer Před měsícem +128

    Rss & பிஜேபி இந்தியாவிற்கு பிடித்த ஒரு கேன்சர்

  • @riyasahamed3516
    @riyasahamed3516 Před měsícem +44

    வாழ்த்துக்கள் தோழா ❤❤❤❤

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Před měsícem +32

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 Před měsícem +33

    சூப்பர் பதிவுகள் வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவு செய்யுங்கள் ஓங்கி நாங்கள் உங்கள் பக்கம் நன்றி

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Před měsícem +46

    Great Salute To You Sir 👍👏👌🙏😌, நான் நினைக்கும், நான் பேச நினைத்து ஒவ்வொரு கருத்துகளையும் எல்லாம் நீங்கள் பேசுவதை கேட்டும் பொழுது நான் பேசுவதை போல் நினைத்து கொண்டேன். எனக்கு இதே மாதிரி ஒரு மேடை வேண்டும். இந்த சங்கிகளை எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்தவே முடியாது. என் நாடி நரம்பு எல்லாவற்றிலும் நான் வணங்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உன்மையான தொண்டன் நான், அவர் வழியில் நடக்கும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு தளபதி ஸ்டாலின் அவர்களின் வழி நடப்போம். இந்த BJP , மோடி , மற்றும் இங்கு நமது தமிழ்நாட்டில் உள்ள ஆடு அன்னா மலை , EPS, OPS, மற்றும் BJP இங்கு துனை போன அனைத்து விஷ கிருமிகளை அனைவரையும் அழித்திட உறுதி ஏற்போம். நமது வருங்கால இந்தியாவை காப்பாற்றிக்கொள்ள நமது திராவிட மாடல் ஆட்சி செய்யும் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு தளபதி ஸ்டாலின் அவர்களின் வழி நடப்போம் 🙏😌

  • @leftview2
    @leftview2 Před měsícem +22

    #cpim ☭ #communism #leftwing ✊️🚩❤️.. மார்க்சிஸ்ட் தோழர் செல்வா 🥰😍👌👍

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 Před měsícem +19

    தங்கள் கருத்து இந்திய தேசமெங்கும் ஒலிக்கட்டும்

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Před měsícem +32

    சத்தியம் வென்றே தீரும் அசயத்தியம் ஒரு நாள் நிச்சயமாக அழிந்தே தீரும்-அல் குர்ஆன்.

  • @mohang9840
    @mohang9840 Před měsícem +15

    சூப்பர் பதிவு

  • @safeekMoulana
    @safeekMoulana Před měsícem +16

    (மோடி) ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்டுச்சாம்

  • @ptapta4502
    @ptapta4502 Před měsícem +46

    சங்கிக்கு ஆப்பு உண்டு

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 Před měsícem +45

    சிறப்பான கண்டன பேச்சு வாழ்த்துகள் தோழர்

  • @murugesant412
    @murugesant412 Před měsícem +19

    திருமணமாகி. பிள்ளை குட்டி பெத்துறுந்தா தாலி பற்றிய புனிதம் தெரியும்.

  • @kumaravelb1016
    @kumaravelb1016 Před měsícem +19

    சிறப்பான பேச்சு வாழ்த்துகள்.

  • @victormathai8091
    @victormathai8091 Před měsícem +82

    குடும்பத்தை நடத்த தெரியாதவன் பல குடும்பங்கள் சேர்ந்த தேசத்தை நடத்த தெரியாதன் குற்றவாளியே.

  • @mohamedbawaji9492
    @mohamedbawaji9492 Před měsícem +21

    நீங்கள் நீடோடி வாழ்க நண்பர

  • @farookn7904
    @farookn7904 Před měsícem +15

    நீங்கள் எங்களின் நம்பிக்கை

  • @mohamedbawaji9492
    @mohamedbawaji9492 Před měsícem +13

    உங்களில் நான் மனித நேயத்தை நான் பார்த்தேன்

  • @sivaprasath4723
    @sivaprasath4723 Před měsícem +48

    பதவி வெறியர்கள்

  • @hajaqatar1982
    @hajaqatar1982 Před měsícem +9

    இந்த நாட்டுக்காக உயிர் கொடுக்க நபர்களை அழையுங்கள் எத்தனை சதவீதம் வருகிறார்கள் இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் எத்தனை சதவீதம் வருகிறார்கள் என்று பாருங்கள் அப்பொழுது தெரியும் யார் உண்மையான இந்த நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்தவர்கள் என்று

  • @NarayananSakthivel-fk4mh
    @NarayananSakthivel-fk4mh Před měsícem +53

    அரசியல் பட்டதாரி நாகரீகமான வம்சத்தில் வந்த ராகுல்காந்திஆட்சி செய்ய வேண்டும்

    • @michaelmary7340
      @michaelmary7340 Před měsícem +1

      🤚🤚🤚🤚🤚👍👍👍👍👍👍👍

  • @samsonson4590
    @samsonson4590 Před měsícem +49

    Super speech❤❤❤❤❤

    • @Gopalakrishnan42
      @Gopalakrishnan42 Před měsícem +1

      உண்மையான தரமான பேச்சுவெல்லட்டும்மார்க்ச்சிஸ்ட்

  • @user-bc6cb2ex4h
    @user-bc6cb2ex4h Před měsícem +33

    Super brave speech 👍👍

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Před měsícem +10

    சரியான கண்டனம் தோழர்💯✨💯✨ 👍👍👍👍👍👍👍👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @B.Genuiness
    @B.Genuiness Před měsícem +13

    ஒரு சங்கி கூட இந்த video parkalaiya.. 😂😂😂😂. எவனும் காணோமே.. 🔥

  • @mohamedkuthbudeen23
    @mohamedkuthbudeen23 Před měsícem +29

    Summa killi killi ndu killikurapla. Excellent speech.

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 Před měsícem +18

    Gas, GST, petrol price யேதி இந்தியா மக்கள் தாலி அறுகும் மோடி யாய் வீட்டுக்கு அனுப்புவோம்.... ராகுல் காந்தி அவர்கள் அடுத்த PM

  • @RajanRajan-qh9wq
    @RajanRajan-qh9wq Před měsícem +11

    Super sir 🙏👌

  • @user-ej9uf8ub7q
    @user-ej9uf8ub7q Před měsícem +4

    👌அண்ணா , நல்ல விளக்கமா சொன்னிங்க. இந்தியாவு க்காக மக்களின் சார்பாக பேசியதற்கு 🙏🙏🙏அண்ணா. வார்தைகளால் சொல்லமுடியாது வெல்லட்டும் ஜனநாயகம்.🎉🎉🎉

  • @tsm1902
    @tsm1902 Před měsícem +28

    Super speak

  • @thamilan811
    @thamilan811 Před měsícem +6

    தரமான ஸ்பீச்

  • @wilfredjohnson280
    @wilfredjohnson280 Před měsícem +9

    🎉Super Super. Super

  • @mkngani4718
    @mkngani4718 Před měsícem +32

    குழந்தையைபிறக்காஆண்மையில்... ஊரின். நிலவரங்கள்..... இந்தியாவின் மக்கள்... நலம் வரும்காலங்களின் உடங்கள்....

  • @haroonrasheethf786
    @haroonrasheethf786 Před měsícem +8

    அருமையாக பேசியுள்ளார்

  • @venkateshsvenkat922
    @venkateshsvenkat922 Před měsícem +18

    Super

  • @kanakaraj8010
    @kanakaraj8010 Před měsícem +15

    Super Speech!

  • @Asifali-vm5zh
    @Asifali-vm5zh Před měsícem +14

    Super Anna

  • @vijaifz2248
    @vijaifz2248 Před měsícem +14

    Super super Anna 🤝💐

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 Před měsícem +13

    Super speak 👍👍🙋

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 Před měsícem +16

    Ist INDIPENDANCE SPEECH. GOD BLESS YOU MY DEAR SELVA. BLESSED BY YOUR THATHAPATTY. TAMILNADU.

  • @tsm1902
    @tsm1902 Před měsícem +19

    Great selvaa

  • @MEASTROARYAH
    @MEASTROARYAH Před měsícem +20

    Super sir salute

    • @palanir9759
      @palanir9759 Před měsícem +1

      எங்கநெல்லகண்ணண்குறியதுசரிஏ

  • @barnabasiz
    @barnabasiz Před měsícem +15

    Awesome speech 🔥🔥🔥🔥

  • @syedbaseer6378
    @syedbaseer6378 Před měsícem +13

    Super thala nalla pesuninga

  • @josephjj2554
    @josephjj2554 Před měsícem +11

    Very good 👍👍👍 speech

  • @KumarKumar-yb9lc
    @KumarKumar-yb9lc Před měsícem +7

    Super News Super

  • @ksjayabal7081
    @ksjayabal7081 Před měsícem +8

    பதவி சுகம் பாடாய் படுத்துகிறது

    • @vimalar2250
      @vimalar2250 Před 3 dny

      😁😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣

  • @user-if3xh9pu5z
    @user-if3xh9pu5z Před měsícem +7

    Arumai 🖤❤🖤❤

  • @syedhafizullahhussain2771
    @syedhafizullahhussain2771 Před měsícem +7

    Excellent speech translate to all language 🎉

  • @hayathbasha853
    @hayathbasha853 Před měsícem +7

    Very good space sir

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před měsícem +2

    Super. Super. Speach good good exalant

  • @firnasfirnas8826
    @firnasfirnas8826 Před měsícem +6

    Semma super bro 👌

  • @mahanandhbaba7131
    @mahanandhbaba7131 Před měsícem +6

    Super sir nantri

  • @PKutty-zz8bf
    @PKutty-zz8bf Před měsícem +4

    அருமை❤❤❤❤

  • @noormohammad426
    @noormohammad426 Před měsícem +22

    Best of the speech

  • @RifaFathima-rw3rv
    @RifaFathima-rw3rv Před měsícem +7

    True speech my dear brother.

  • @MOHANDAS-wt1qj
    @MOHANDAS-wt1qj Před měsícem +4

    உண்மை வாழ்த்துக்கள்

  • @mkngani4718
    @mkngani4718 Před měsícem +19

    மொடியின்மனைவிவிடம்

  • @darshanpinto5736
    @darshanpinto5736 Před měsícem +5

    இதுதான் தமிழ்நாடு மோடியை விடாதீர்கள் அனைத்து கட்சித் தலைவர்களும் தனித்தனியாக புகார் கொடுக்க வேண்டும்

  • @mohammedlebbai5153
    @mohammedlebbai5153 Před měsícem +5

    Sooper bro

  • @AbdulSalam-iz4mg
    @AbdulSalam-iz4mg Před měsícem +2

    Anna super super.

  • @tajbasha770
    @tajbasha770 Před měsícem +3

    தோழரே அருமையான பேச்சு ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை புதைத்துள்ளது... இந்த தேர்தலில் சரியான பாடம் மக்கள் புகட்டுவார்கள்...

  • @sayedahamd4626
    @sayedahamd4626 Před měsícem +4

    Super 👏👍👌💐

  • @joerajendran1393
    @joerajendran1393 Před měsícem +3

    You are very good. I am appreciative

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 Před měsícem +5

    Nice speech

  • @rajabedevin689
    @rajabedevin689 Před měsícem +8

    Brave brave 🎉🎉🎉 good response 🎉

  • @samsona7826
    @samsona7826 Před měsícem +8

    This message from tamilnadu should reach all over india.

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z Před měsícem +2

    Excellent speech brother. Congratulations. You have given a proper reply to the person concerned who doesn’t have conscience.

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 Před měsícem +3

    மக்களை இனி திசை திருப்ப முடியாது. அண்ணாமலை அவர்கள் சொல்வது உண்மைதான் டா💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 Před měsícem +3

    மோடி சொன்னது உண்மைதான்.

  • @muthiullahmuthiullah3209
    @muthiullahmuthiullah3209 Před měsícem +3

    Sir. Good. Speech. Welcome. To. Cpim

  • @alsvasan
    @alsvasan Před měsícem +4

    Nice speach 🎉

  • @finnymathew5136
    @finnymathew5136 Před měsícem +2

    Super talk sir

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j Před měsícem +7

    Revolutionary greetings comrade❤

  • @finnymathew5136
    @finnymathew5136 Před měsícem +2

    Excellent do sir

  • @aejazahmeda-qp1gn
    @aejazahmeda-qp1gn Před měsícem +3

    Super spich bro

  • @tippusulthan1064
    @tippusulthan1064 Před měsícem +8

    ❤❤❤❤❤❤