வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | நண்டு மசாலா | Crab Masala |
Vložit
- čas přidán 8. 09. 2024
- வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | நண்டு மசாலா | Crab Masala | Seafood | Crab Fry | Side Dish | Spicy Crab Recipe | Nandu Varuval |
#நண்டுமசாலா #crabmasala #seafood #crabrecipe #vaangasamaikkalaam #madhumitha #crabfry #nandufry #nandumasala #hemasubramanian #homecookingtamil #nandu #crab #crabcurry #recipe #cooking #cuisine #tasty #yummy
Our Other Recipes:
நண்டு மிளகு மசாலா: • நண்டு மிளகு மசாலா | Cr...
நண்டு குழம்பு: • நண்டு குழம்பு | Crab c...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
நண்டு மசாலா
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6
இஞ்சி - 1 துண்டு
முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
ப்யாத்கே மிளகாய் - 8
தண்ணீர்
நண்டு மசாலா செய்ய
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
அரைத்த மசாலா விழுது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 3 நறுக்கியது
தண்ணீர்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
கறிவேப்பில்லை
செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, முழு தனியா, முழு மிளகு, சீரகம், ப்யாத்கே மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
2. இதை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
3. அடுத்து கடாயில், எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியதும், இதில் அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்க்கவும்.
6. அடுத்து இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிவேப்பில்லை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
7. இதில் தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி நன்கு வதங்கியதும், இதில் நண்டு சேர்த்து 6 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. இறுதியாக இதில் நல்லெண்ணெய், கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
10. சுவையான நண்டு மசாலா தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
CZcams: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...
Missing chinna pappa periya pappa serial 😔
While hearing Hema's laugh.. I remember Madras movie dialogue "Enna siripu kalukkunu.. Ponnuna nalla Kala Kala nu sirika venda"
Just kidding😀😀😀
Keep on rocking Hema..
இன்னைக்கு உங்க வீட்ல நண்டு மசாலா எங்க வீட்ல எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு 😍😍😍
I really love you and your cooking mam🥰, if you participate in Cook with comali definitely your the title winner✨🤩
Sorry to be offtopic but does someone know a trick to log back into an instagram account?
I stupidly lost the login password. I love any tips you can give me!
Sis madhu vanthathala than unga jovial nature theriya vanthathu. So sweet both of you sis. Samayal+conversation. Treat for us. Fan of your unique way of cooking sis.
glad you liked the episode 😊 thank you!
Both are my favourite. Madhu hats off to you, for your discipline.
Many in your field should learn from you, how to lead a life
YOU ARE BEAUTIFUL AND FRAGRANT LOTUS .
Hii Madhumitha Akka ❤️
Fav Bb3 Contestant Our Madhu
நண்டு சாப்பிடும்பொழது மிக அனுபவித்து சாப்பிட தோன்றும் இதையே stress buster ஆகும் என்று சொன்னது அருமையாக இருகிறது நிகழ்ச்சி மிக கலகலப்பாக சென்றது இருவருக்கும் மிக்க நன்றி.
Super Madam 😍
Fav bb3 contestant madhu ka
She seems to be a sweet lady ❤️
இப்படி சமைக்க ரொம்ப பொறுமை வேண்டும்...
Looks very yummy...👍
Keep rocking mam..🙏
Thank you!! 😊
Amazing recipe! Tried today along with the prawn briyani! Superb and so tasty!!! Thanks for the wonderful recipe!!!!
Jangri 😍
Happy to see you Madhu akka and hema mam 😍😍😍
Vanakkam mam !ungalukaey tipsa?ulready u have natural beauty & bright skine tone mam!
Fav bb3 contestant
Wonderful Recipe Mam.
My favorite one
Thanks a lot 😊 do try it out!
Coconut milk is very healthy and do not cause cholesterol spike
Last episode .. your prawn thokku is simply awesome mam ..mouth watering ...
Thanks a lot 😊 glad you liked it!
Hema sister Nandu masala super 👌👌👌👌 neega romba alagu smiling face sister ❤️ madhumita very cute 💞💞
Superb mam. Hi madhumitha sis. Good recipe toooo
Hi Hema mam and madumitha mam 😃
Desa mangayarkarasi amma udan cooking vedio podunga
Good
Ohh nice..... It looks delicious 😋😋
What is the difference between dry roasting and roasting in a pinch of oil? I don't mean method but why do some recipes call for dry roasting whereas others call for roasting in a little oil. Can this recipe be done with dry roasted ingredients?
Mam pls 🙏 can u tell how much Grams Of Crab 🦀
Mouth watering recipe kandipa try panren mam
Your recipes are very nice😀mam
Thank you so much 😀
Happy to see madhumitha
Hema akka ur excellent cooking
Wow yummy 😋🤤
I subscribed u bcos of madhumitha
Pls do some veg recipes in celebrity session.
Welcome back madhu
Who and all like 👍 Madhumitha Akka 💕 Put a Like 👍🤗
மிக மிக அருமை 👌 வாழ்த்துகள்👏👏👏🙏
Thank you 😊
Omg my fav girl😍 alwayzz
Woww madhu
U guys didn't teach us how to eat crab 🦀 in different ways 😭❤️😂
Yes yes
Hi mam super with mathu samayal😋
Wow😍😍😍
My favorite recipe mam.... 🥰
Waiting....😃😃😃
Super chef
ஹேமா ரொம்ப சாதாரணமா இருக்காங்க. ஆனா கூட இருக்குறவங்க ஓவர் ஆக்ட் பண்றாங்க. விருது கொடுக்குறவங்க பல விஷயங்களை கவனிப்பது மிக அவசியம்.
Ada loosu she is a comedy actress athu over act ila paithiyam. That's a humor sense
@@ahinojencyedward2125 அடடா பாருங்கப்பா, ஒரு பயித்தியம் துள்ளி குதிச்சு முண்டியடுச்சி முன்னாடி வந்து பதில் சொல்லுது.
@@MPKS09 adada athuku innoru paithiyam reply Vera pannuthu
@@ahinojencyedward2125 well said
I really don't know, how these peoples brain work
MAY BE THEY ARE JEALOUS OF HER
Ba be a good day😊 after
Ah omg my favourite comedy actor madhumita. Iam your fan from Srilanka
Milagai variety yenga kedaigum
Supermarket
Madhu sister . Return show ku vanga
Super mam super repice and Iam like it
Thank you so much 😊
wow 👌👌👌👌
Thank you so much
Madhumitha akka open youtube channel vlog akka
Nice 👍👍👍
Thank you!
Super mam
Akka neenga egg la enga vanguringa
grocery stores/supermarkets
Hi uta akka
Yummy 😋
Yummy crabbb...
Thank you 😊 do try it out!
Super 🙂👍
Thank you 😊
Lallipop illa lollipop
Milagai verity enga kedaikum mam
Supermarkets
Udhayavukaga
Waiting
why are you so camera conscious hema.. its ok if you had a bite of crab in camera.. that gives more casual feel.. don't be too much conscious abt camera..you can be little bit casual..
Semma mam vera level mam tq
Glad you like it 🤗
Serial ilai cinema
Logu
நான் இணைந்து விட்டேன் நீங்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும் உங்களால் நான் நன்றி
வெங்காயம் வதக்கும்போதே தக்காளி போடலாமா. ஏன் நல்லெண்ணெய் விடனும்.
Madhumitha is acting all the time. Look at her way of talking, it’s not natural. I started disliking her from Biggboss
Yes you people will not like, who are disciplined and gibe right advice.
You all like -------------
Intha overacting idhulayum vanthuducha😏🤮😏😏
Madhumitha did a big mistake og going to bigboss ....
People who go to bigboss cheap people .....
Madhumitha do lot of comedy ....
Please please dont get angry .....
You are good artisit only thing you are short tempered .....
That is over shadowing your talent ...
Mathumitha mathiri keavalama actor illa..😠😠😠
What are you telling?
@@SudhaKumari-ws1lx ungaluikku enna problem..😠😠
Waiting