Komentáře •

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 Před rokem +365

    ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவது அவ்வளவு எளிதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே.இன்னும் சிறிது காலம் கழித்து அவர் எவ்வாறு பேசுகிறார் என்பதை பாருங்கள் .

    • @Mahadevanway
      @Mahadevanway Před rokem +10

      Thats rela , Superb bro

    • @Hi-df6ob
      @Hi-df6ob Před rokem +10

      Yes correct

    • @user-uq6bs5em9g
      @user-uq6bs5em9g Před rokem +19

      நாம் தமிழர் மழலையர் பாசறையில் உள்ள சிறுவர்களின் உரையை கேட்டு கற்றுக்க வேண்டும்

    • @balakannan8567
      @balakannan8567 Před rokem +17

      @@user-uq6bs5em9g சீமான் கட்சி மேல் எனக்கு வேற்றுமை இருந்தாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு 👍

    • @kumeresanmedia8651
      @kumeresanmedia8651 Před rokem +2

      Congratulations 🎉

  • @rajkapoor3538
    @rajkapoor3538 Před rokem +177

    அருமை!!! மிகவும் தெளிவான வார்த்தைகள்... அனுபவம் வாய் ந்த நபர்கள் முன்னிலையில் பேசுவது மிகவும் பாரட்ட வேண்டும். வாழ்த்துகள் சகோதரி மேயர் அவர்களே...

    • @ksrpolytechnicofficial
      @ksrpolytechnicofficial Před rokem +2

      பாராட்டுக்கள் மேயர் அவர்களுக்கு!

    • @gganesan4679
      @gganesan4679 Před rokem +2

      நன்றி அம்மா

    • @padmanabhanv6221
      @padmanabhanv6221 Před rokem

      @@ksrpolytechnicofficial saralamaka uoom korvai yakauoom sorkalin thullal uoothirkirana azhakay penmai potrathakka nam meyar makilchi thane .vengat padmanaban.

  • @salaitamilmathi2483
    @salaitamilmathi2483 Před rokem +115

    நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதே கருத்தை ஆதரிப்பவர்கள் ஒரு லைக் போடவும் மிக அருமை

  • @appletoone7958
    @appletoone7958 Před rokem +334

    உண்மையிலேயே இவ்வளவு ஆண்கள் மத்தியில் தைரியமாக பேசும் இந்த மேயருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @pari1998..
      @pari1998.. Před rokem

      போடா பைத்தியம் அவங்க ஒரு மேயர் ஆனா மரியாதை இல்லாதா மேயர்

    • @rathinavel.mvelrathina.m6936
      @rathinavel.mvelrathina.m6936 Před rokem +12

      அப்போ நாம் தமிழர் கட்சியில் இருக்கும் வீரமங்கை என்ன சொல்வது. 😏

    • @pari1998..
      @pari1998.. Před rokem

      @@rathinavel.mvelrathina.m6936 சீமான் ஒரு 420 ப்ரோ

    • @abdulmuthalif6676
      @abdulmuthalif6676 Před rokem +1

      LM

    • @nithinganesan2010
      @nithinganesan2010 Před rokem +3

      தள்ளாடும் தமிழ் பேச்சு, தெற்கே வந்து பாருங்கள் எங்களின் குழந்தைகளின் வீர பேச்சுக்களை கருத்துடன்

  • @manivasagam9327
    @manivasagam9327 Před rokem +15

    It's big improvement and bold speech in this stage. congaratz 💐

  • @psrcts4883
    @psrcts4883 Před rokem +181

    இந்த பேச்சு நன்றாகவே இருந்தது, குறை சொல்ல முடியாது. வாழ்க!

  • @matchendiran82p69
    @matchendiran82p69 Před rokem +26

    தலித் பெண் என்று சொல்லத் தேவையில்லை. யாராக இருந்தாலும் திறமையும் மக்கள் சேவையும் தான் முக்கியம்

  • @balavarshik3597
    @balavarshik3597 Před rokem +40

    நீங்கள் எதுக்கும் தயக்கம் வேண்டாம்...... நீங்கள் இயல்பாக தைரியமாகா இருங்கள் பேசுங்கள்..... மேயர் மேடம்

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 Před rokem +35

    எண்ணங்கள் வெளிவந்தாலே போதும். பேச்சில் சிறப்பு உள்ளது. வாழ்த்துக்கள். வளர்க.

  • @venkatesan.gvenkatesan9687

    உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது மேயர் அவர்களே.

  • @a.t.parandhaman9089
    @a.t.parandhaman9089 Před rokem +6

    Excellent start keep it up my wishes to you all ways

  • @spidercoimbatore5799
    @spidercoimbatore5799 Před rokem +59

    வணக்கம் இந்த பொண்ணு மன்னிக்கவும் இவர் இப்பொழுது சென்னையின் மேயர் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார் பாருங்க என்ன எதார்த்தம் 1 வருஷம் ஆகியும் இன்னும் மாறாமலே அப்படியே இருக்கிறார் இது வியப்புக்குரியது பதவி வந்ததும் ஒருவர் காண்பிக்கும் பந்தாவை பார்த்திருக்கிறோம் ஆனால் சென்னை மேயரை மிகவும் விரும்பும் அளவிற்கு அதுவும் கோவையிலிருந்து நிறைய பெண்கள் அவரை விரும்புகிறார்கள் இது சாதாரண விஷயம் அல்ல ஒன்றைக் கூற விரும்புகின்றேன் தைரியமாக இருப்பேன்னே நேர்மையாய் இருந்திடு அப்போது நீ தலை நிமிர்ந்து நடப்பாய் உன்னுடைய சமுதாயம் மிகவும் பெருமைப்படும் அளவிற்கு அதற்கு மேலும் உன்னை பார்த்து உன்னுடைய சமுதாய மக்கள் நன்கு படித்து உயிர் அதிகாரி ஆக வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்கு நீ விதைத்து வருவாய் என்று கோவையில் இருந்து நம்புகிறேன் ஏதோ பதிவிட வேண்டும் என்று சொல்ல அல்ல உன்னுடைய எதார்த்தம் பலர் கிண்டல் அடிப்பார்கள் ஆனால் நான் எனது தங்கை எப்படி பொது மேடைகளில் நடந்து கொள்வாளோ அதே அளவு வெட்கத்துடன் நீங்களும் நடந்து வருவது மெய்சிலிர்க்க வைக்கிறது பணி சிறக்க வாழ்த்துக்கள் நாம் இருக்கும் வரை எத்தனையோ செய்வோம் போன பின்பு தான் அதைப் பற்றி தெரியும் மற்றவர்களுக்கு அது போல் அல்லாமல் பதவியில் இருக்கும் பொழுதே நீங்கள் உங்கள் ஏரியாவில் சந்தித்த சங்கடங்களை எல்லாம் உங்களைப் போல சகப் பெண்களும் சக சகோதரிகளும் சந்தித்து இருப்பார்கள் அவர்களில் ஒருவராக அனைவரின் குறையையும் தீர்த்து வைத்தாள் உண்மையிலேயே நீயாகவே திட்டமிட்டு தீர்த்து வைத்தாள் உனக்கு நிகர் யாரும் வர முடியாது வாய்ப்பினை பற்றிக்கொள் பயன்படுத்திக் கொள்

    • @rajkapoor3538
      @rajkapoor3538 Před rokem +1

      Your comments really appriciate well done

    • @cpr...7735
      @cpr...7735 Před rokem +1

      Congratulations ..brilliant girl...speaking good now....vow.....

    • @AP-xq5vz
      @AP-xq5vz Před rokem +4

      அருமை அருமை சகோதரரே..... பாராட்ட நல்ல மனசு வேனும்..... அது தங்களிடம் உள்ளது. அதுவும் எனது சகோதரி என்று கூறினீர்களே. அதோடு விடாமல் மற்றவர்களையும் கல்வி கற்று முன்னேறி ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை ஆறுதல் கூறி ஆர்வப்படுத்தி மற்றவர்களும் மேயர் அவர்களைப் போல் முன்னேற வாழ்த்தினீர்களே அருமை. இது தான் சரி நன்றி நன்றி.

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 Před rokem +4

      மேயரைபாராட்டியமைக்கு வாழ்த்துக்கள்....

    • @kavyaprince
      @kavyaprince Před rokem +1

      You said 100%correct

  • @srinivasan.d9549
    @srinivasan.d9549 Před rokem +63

    உண்மையிலேயே மேயர் அவர்கள் பேசுவார்களா என்று தெரியாமல் இருந்தது ஆனால் அருமையான பேச்சு வாழ்த்துக்கள்👍

  • @sureshpichai6363
    @sureshpichai6363 Před rokem +6

    ஒரு மனிதருக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் ,
    மேடையில் பேசுவது மிகவும்,
    அதை அனுபவித்தவர்கே தெரியும்,
    திறமை இருந்தால் போதும்

  • @veerasaanvi4171
    @veerasaanvi4171 Před rokem +14

    வாழ்த்துக்கள் சகோதரி மேயர் அவர்களே

  • @rajamuthusamy3775
    @rajamuthusamy3775 Před rokem +3

    உண்மையில் ஆடியோவை மட்டும் பிரித்து கேட்டால் ஒரு மழையின் குரலாகவே தோன்றும்.வாழ்த்துக்கள்.மிகமிக அருமையான பேச்சு.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பேச்சு.நன்று.

  • @amalraj6816
    @amalraj6816 Před rokem +21

    நல்லாத்தான் பேசுறீங்க மேடம்... தைரியமா பேசுங்கமேடம்...

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +17

    நன்றாக பேசுகிறீர்கள். பாரத தேசத்தில் பெண்ணாக பிறப்பது சிறப்பு. நீங்கள் தலைநகர் மாநகராட்சியின் மேண்மைமிக்க மேயர். நாங்கள் எல்லோரும் மிகவும் கர்வபடுகிறோம்.
    வாம்மா.. போம்மா என்று எவனும் மரியாதை குறைவாக சொன்னால்
    அதை கழற்றி அடியுங்கள். யாருக்கும் குடை பிடிக்காதீர்கள். வாழ்க வளமுடன்.
    ஜெய் ஹிந்த் 🙏

  • @KALYAN2818
    @KALYAN2818 Před rokem +11

    Chennai Mayor speaks very clearly and she doesn't fumble.

  • @elumalaielumalai5582
    @elumalaielumalai5582 Před rokem +169

    மேயர் பதவி என்றால் பந்தாவ காரில் செல்வது, ஏசி அறையில் உட்கார்ந்து இருப்பது மட்டுமல்ல. நாம் ஏற்றிருக்கும் மிக முக்கிய பதவியின் பணியை பற்றி சிந்தித்தால் எந்த சிரிப்பு ம் வராது.

    • @MuthuKumar-ex6ht
      @MuthuKumar-ex6ht Před rokem

      .

    • @BTSDREAMEDIT
      @BTSDREAMEDIT Před rokem +1

      👍

    • @chitra_luxica
      @chitra_luxica Před rokem +3

      Avunga sirikka koodatha🙄

    • @muthusamy6334
      @muthusamy6334 Před rokem +2

      அண்ணாமலை உளரைவிட நன்றாகவே பேசுகிறார்.ஏசி அறையில் உட்கார்ந்து பனிசெய்யும் பென்னல்ல.சென்னை மழையில் தெருத் தெருவாக தண்ணீரில் சேலை நனைய நடந்து பனிசெய்தவர்தான் இந்த சின்னப்பெண்.கனுக்கால் தண்ணீரில் படகு ஓட்டி விளம்பரம் தேடுபவரல்ல

    • @user-zu1de5hm5r
      @user-zu1de5hm5r Před rokem +1

      முட்டாள்தனமான பதிவு சிரிப்பு மனிதனுக்கு கிடைத்த கொடை, எந்த சிரமம் கஷ்டம் இருந்தாலும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Před rokem +50

    தயக்கம் வேண்டாம் சகோதரி துணிந்து நில்

  • @sundarajs1202
    @sundarajs1202 Před rokem +10

    வாழ்த்துக்கள் 💐🙏

  • @user-iu4ui9eo8o
    @user-iu4ui9eo8o Před rokem +3

    அருமைச் சகோதரி உளி செதுக்க சிலை அழகாகும் தங்கள் பேச்சும் அழகு வாழ்த்துக்கள்

  • @thirumugamk5040
    @thirumugamk5040 Před rokem +3

    உன்மையில் தங்கச்சிக்கு தைரியம் இருக்கு நன்றி!

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před rokem +6

    அருமையான பேச்சு சிங்கப்பெண்ணே.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před rokem +6

    சூப்பராக பேசுகிறீர்கள் தங்கை Mayor.

  • @bepositive3403
    @bepositive3403 Před rokem +33

    எங்கேயும் எப்போதும் அஞ்சலி வாய்ஸ்😂

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před rokem +3

    உங்கள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨✨✨✨♥️♥️♥️♥️♥️❤️💯

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi Před rokem +17

    She managed well amidst stage fear and unpreparedness.

  • @thansinghk8463
    @thansinghk8463 Před rokem +50

    சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம். பெரியாரின் படைப்புகள், அண்ணா, கலைஞரின் படைப்புகளை படித்தாலே அனைத்து மேடைகளும் அதிரும்படி உரையாற்றலாம்

    • @shanmugasundaram4367
      @shanmugasundaram4367 Před 4 měsíci

      😂😂😂எது துண்டு சீட்டை பார்த்தும் தப்பு தப்பா படிக்கிறது நம்ப பொம்மை விடியா அரசு முதல்வர் 😂😂😂

  • @syedanwer9683
    @syedanwer9683 Před rokem +15

    Best wishes to sister, surely you will shine without stage fear soon

  • @chola4
    @chola4 Před rokem +4

    மேயர் சிறப்பு ...சமயோகிதம்... வாழ்த்துக்கள்.

  • @Nirmal-yl7fo
    @Nirmal-yl7fo Před rokem +3

    Your speech is so good. Keep it up.

  • @janarthanankkr6713
    @janarthanankkr6713 Před rokem +6

    முயற்சி செய்யுங்கள் பழகிவிடும்

  • @maths9484
    @maths9484 Před rokem +10

    வாழ்த்துக்கள் சகோதரி... முயற்சி செய் சகோதரி... பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை... இது உங்கள் தவறு இல்லை சகோதரி... காலம் காலமாக பெண்களை சமுதாயப் பணி செய்யவிடாமல் வீட்டுக்குள்ளே முடக்கி வைத்த நம் முன்னோர்களின் தவறு... இது உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. அதை சிறப்பாக செய்து மற்ற பெண்களுக்கும் முன்மாதிரியாக இருங்கள்.

  • @kadal4408
    @kadal4408 Před rokem +2

    Respectful Mayor very good speech, keep it up, Don't turn back ,keep going .you will Master in your speech very soon.

  • @senthilkumar5036
    @senthilkumar5036 Před rokem +5

    சிறப்பு

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Před rokem +8

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @jkayalvizhi6300
    @jkayalvizhi6300 Před rokem +25

    சும்மா சிரிச்சிட்டே இருந்தா யாரும் மதிக்க மாட்டாங்க மேடம்

  • @muralinarayanasami3940
    @muralinarayanasami3940 Před rokem +3

    Good speech. This lady - Respectable Mayor- will be a great leader in future

  • @subramaniane8995
    @subramaniane8995 Před rokem +3

    வாழ்த்துக்கள் 🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +30

    அருமையாக பார்த்து படிக்கும் குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t Před 3 měsíci

    மக்கள் ஆசி என்றும் நிலைக்க நாம் பாடுபடுவோம்

  • @PalaniSamyvlog123
    @PalaniSamyvlog123 Před rokem +1

    மிகவும் அழகான வார்த்தைகள் தோழி

  • @visalakshikrish5360
    @visalakshikrish5360 Před rokem +3

    Vanakkam priya suupera pesineergal God bless 🌹you

  • @selvamv9923
    @selvamv9923 Před rokem

    Arumai valthukkal Mam.

  • @gynasekarpaularjunan9114

    Good keep it up. Good speech. God bless you. Speed to be reduced little. Otherwise every thing is ok. Up up up up

  • @vijayanand2390
    @vijayanand2390 Před rokem +1

    திடிர்னு பேசுறது... பெரிய விஷயம் தான் ... But அழகா பேசுடீங்க... Madam... Super...

  • @sathiyamoorthy5981
    @sathiyamoorthy5981 Před rokem +2

    நடுநடுவில்.... நாம்சரியாகபேசுகிறோமாஎன்றுநினைத்து. மேயர்சிரிப்பது.. நம்மையும்சிரிககவைக்கிறது.

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 Před rokem +1

    சூப்பர் அக்கா கண்டினியூவா நேர்மையா வழிபடுங்கள் வாழ்த்துக்கள்

  • @kkanimozhikkanimozhi7582

    Very excellent speech sister

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 Před rokem +6

    அருமையான பதிவு 'சிங்கப் பெண் 🦁' மேயர் அவர்கள்' 🤩 வாழ்த்துக்கள்💐, ஜெய்ஹிந் 🇮🇳. 🌍😊.

  • @murugesanmuthu613
    @murugesanmuthu613 Před rokem +3

    இயல்பான உங்கள் character இதை மாற்றிகொள்ள முயற்ச்சி செய்யாதீர்கள், உங்கள் நல்ல character க்கு கிடைத்த மேயர் பதவியாகும் எனவே நீதியாக நடந்து மக்களுக்கு நன்மைகள் செய்யுங்கள் அதுபோதும் , என்றென்றும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள். VCK

  • @rameeshviruthagiri3168
    @rameeshviruthagiri3168 Před rokem +59

    வாழ்த்துகள் தங்கையே வணக்கத்துக்குரிய மேயர் அவர்களே

  • @t.s.p5669
    @t.s.p5669 Před rokem +8

    More feminine, Sweet voice, behaviour and meaningful, nice and relevant speech! Congrats!! Keep going ahead... Plz nvr mention 'Dalit'.

  • @sakthivelramalingam1203
    @sakthivelramalingam1203 Před rokem +1

    Simply addicted ur reaction 😂 good speech goahead madam ❤

  • @rajivr526
    @rajivr526 Před rokem +4

    வாழ்த்துக்கள் திமுக 💐💐💐

  • @subramaniank359
    @subramaniank359 Před rokem +2

    Keep it up young Mayor Chennai

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t Před 3 měsíci

    இந்த கழகம் ரோல் மாடல் பேசுவதற்கு தைரியம் கொடுத்த hounorable மேயர் வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před rokem +9

    சூப்பர்👏👏👏

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 Před rokem +15

    குழந்தைக்கு மேயர்பதவி பாரம் அதிகம்

    • @sb4steel372
      @sb4steel372 Před rokem

      Not burden it's inexperience n this child will surely unload the burden very soon and become most valuable person in our state. She is new n need time. Don't worry mama ella kuzhanthaiyum mudhalil vizhunthuthan valarum

  • @ganeshsivam7382
    @ganeshsivam7382 Před rokem +1

    எங்கள் தொகுதி விக்கிரவாண்டி சேர்மன் பழம்பெறு அரசியல் ஆசான் சிந்தாமணி ஜெயராமன் பேத்தி செல்வி சங்கீதாராசி ரவிதுரை அவர்களின் குரல் மாதிரி இருக்கு உங்கள் குரல் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் மேயர் அவர்களே 🏴🚩🏴🚩🏴🚩💐💐💐

  • @kathiravants6827
    @kathiravants6827 Před 3 měsíci

    Super speech👍

  • @90348ramram
    @90348ramram Před rokem +4

    Well done Mayor !!!!!!

  • @yadhavang5660
    @yadhavang5660 Před rokem

    Super sister ! U Pickup ur speech .

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 Před rokem +20

    வாழ்த்துக்கள் அம்மா.........

  • @Villupuraman
    @Villupuraman Před rokem

    Yes. Let's encourage. Good.

  • @chennaisamayalofficial3345

    ஓரு நல்ல பெண் 💖👌👏

  • @prrajpangaraj7972
    @prrajpangaraj7972 Před rokem

    இனி எல்லாம் அப்படித்தான் அந்தமலர்ந்த முகத்தாலே! இன்பம் அவர்கள் பேசினாலும் இன்பம்தான்

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před rokem +6

    அனுபவம் வாய்ந்த ஒருவர் மேயர் பதவிக்கு கிடைக்கவில்லையா.குருவி தலையில் பனங்காய்.

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Před rokem

      அனுபவம்.விட..இளைய.தலை.முறை.வருவது
      .நல்லது

    • @sb4steel372
      @sb4steel372 Před rokem

      Malar akka neengaluma?

  • @winstonsam718
    @winstonsam718 Před rokem +2

    Super sister

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Před rokem +4

    excellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Před rokem +1

    இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

  • @SureshSuresh-js3wz
    @SureshSuresh-js3wz Před rokem +1

    சூப்பர் 👌👌மேடம்

  • @surya.2401.D
    @surya.2401.D Před rokem

    வாழ்த்துக்கள் மேயர் மா super God bless you ma

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t Před 3 měsíci

    இந்த ரோல் மாடல் மக்கள் ஆசி வளரட்டும் வாழ்த்துக்கள்

  • @r.sathishsathishbjp1888
    @r.sathishsathishbjp1888 Před rokem +1

    நல்லதான் பேசுகிறார் வாழக

  • @jebaaaron675
    @jebaaaron675 Před rokem +1

    Super

  • @harsharacademy
    @harsharacademy Před rokem +1

    அருமை சகோதரி..

  • @k27views
    @k27views Před rokem +1

    ஒரு பெண்ணை டெவலப் பண்றாங்க அரசியல்ல எங்க எப்படி பேசணும்...
    ஸ்டேஜ் பியர் போக்குறதுக்காக... உங்கள் தைரியத்திற்கு..

  • @subasris-ql7se
    @subasris-ql7se Před 4 měsíci

    🎉🎉❤❤❤, love you ❤️❤️😘❤️😘❤️

  • @ashokvelavan
    @ashokvelavan Před rokem

    சகோதரி அவர்களே உங்களது பேச்சுகள் அனைத்தும் அருமை

  • @chithraraj8594
    @chithraraj8594 Před rokem

    Superb. Keep it up madam. Pengal thothu poga koodadhu

  • @assivasiva209
    @assivasiva209 Před rokem +7

    அருமையான பேச்சு 🤝🤝

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +12

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் நாட்டிற்கும் மக்களுக்கு வழிகாட்டி பாதுகாப்பு வெல்வோம் நமது பூர்வீக நிலத்தை தெலுகர் கருணாநிதி திருடர்களிடமிருந்து மீட்கும் வரையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் 🙋🙋

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 Před rokem +1

    உக்களுடைய பணி சிறக்க
    வாழ்த்துக்கள் 🥰🥰🥰👍👌❤️

  • @abrahamsaroja8152
    @abrahamsaroja8152 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @mcsc76
    @mcsc76 Před rokem +5

    யாருமே பிறப்பிலேயே பேச்சாளர்கள் இல்லை சகோதரி , உங்கள் ஏதார்தத்தால் எங்கள் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள், நீவீர் வளர்க மென்மேலும் ,.....கோவையிலிருந்து

  • @sanjanasanjana9695
    @sanjanasanjana9695 Před rokem

    Super 👍👍👍

  • @hamsathmk7701
    @hamsathmk7701 Před rokem +1

    Good

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 Před rokem +1

    நல்ல பேச்சு சிறப்பு.

  • @chellamuthuchellamuthu9235

    தொடர்க... வாழ்த்துக்கள்...

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 Před rokem

    சூப்பர் அம்மா நல்ல தமிழ் வாழ்க தமிழ்

  • @premchandran4505
    @premchandran4505 Před rokem

    நன்று. அச்சம் தவிருங்கள். நேர்பட பேசுங்கள். உச்சம் நிச்சயம். வாழ்த்துகள்.

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 Před rokem +1

    இவர் இன்னும் தைரியமாகவும் தெளிவாகவும் பேச இவரை ஊக்கப்படுத்த வேண்டும். இவருடைய பதவியின் பொறுப்பு என்ன அதனுடைய சிறப்பு தன்மை என்ன இவருடைய மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது இவரால் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்யலாம் என்பதை புரிய வைக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். இவர் தன்னை தலித் என்று சொல்லிக்கொள்கின்ற தாழ்வு மனப்பான்மை மாற வேண்டும். நல்ல குணமே பிரதானமானது. மக்கள் சேவையே இன்றியமையாதது.

  • @harishahimas6217
    @harishahimas6217 Před rokem +1

    ஆருமை மகளே

  • @regupathithangavelregu4077

    தங்கை இந்த பேருரை அருமை தங்கை வாழ்த்துக்கள்

  • @sampathkumar8024
    @sampathkumar8024 Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி . சிறப்பு.

  • @kennadyraj430
    @kennadyraj430 Před rokem

    Valthukkal

  • @natarajank9971
    @natarajank9971 Před rokem

    Super speach sister MAYAR Chennai 👍