23 வயதினிலே IAS ஆனது எப்படி ஐஸ்வர்யா

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • அமேசான் . பிளிப்கார்ட் - வுடன் போட்டி போடும் சப் கலெக்டர்
    studio.youtube...
    ias training -ல் என்னை ஆச்சர்யப்படுத்திய பெண்மணி # Elambahavath ias
    studio.youtube...
    upsc optional subjects நான் இப்படிதான் தேர்வு செய்தேன்
    studio.youtube...
    இதற்குதான் கலப்பை பிடித்தவரும் கலெக்டர் ஆகனும்
    studio.youtube...
    TNPSC Group 1 தேர்வில் எனது வெற்றியின் ரகசியம்
    studio.youtube...
    group 4#group 2# group 1 exam என அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றது எப்படி# Elambahavath ias#upsc
    studio.youtube...
    upsc தேர்வை தமிழில் எழுதினால் வெற்றி பெற முடியுமா ?
    studio.youtube...
    UPSC - க்கு எந்த கோச்சிங் சென்டரில் படிப்பது ?# Elambahavath ias#upsc coaching centre
    studio.youtube...
    upsc interview பதர் -க்கு அர்த்தம்... பதறிய பகீர் அனுபவம்
    studio.youtube...
    upsc interview தயாராகுபவர்கள் செய்யவேணடியவை செய்ய கூடாதவை upsc dos and don'ts
    studio.youtube...
    upsc தேர்வுக்கு தயாராகுபவர்கள் செய்யவேணடியவை_ செய்ய கூடாதவை
    studio.youtube...
    21 வயதிலேயே ias interview க்கு போன பிரதாப் IAS திக் ..திக் ..திக் நிமிடங்கள்
    studio.youtube...
    IAS தேர்வில் mains exam மிகப் பெரிய சவால் இதுதான் பிரதாப் IAS
    studio.youtube...
    IAS தேர்வுக்கு என்னுடைய basic preparation பிரதாப்iAS
    studio.youtube...
    நிலத்தை வித்துதான் அப்பா என்னை படிக்க வச்சாரு - பிரதாப் IAS நெகிழ்ச்சி
    studio.youtube...
    IAS தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஜெயிக்கணும்னா அவசியம் பாருங்க | sivaguru prabhakaran ias
    studio.youtube...
    23 வயதினிலே IAS ஆன மதுபாலன் IAS இதுவரை சொல்லாத வெற்றி ரகசியங்கள் |madhubalan IAS
    studio.youtube...
    அரசு செலவில் IAS படிக்க - சாதனை தமிழச்சி பண்ருட்டி பிரியங்கா IAS | IAS MOTIVATIONAL SPEECH
    studio.youtube...
    23 வயதினிலே IAS ஆனது எப்படி ஐஸ்வர்யா
    studio.youtube...

Komentáře • 1,3K

  • @youtuberlathika
    @youtuberlathika Před 3 lety +61

    கனவு கண்டுவிட்டேன் 💯 அதை நிஜமாகிய பின்பே சாவேன் 💯

  • @kavithanjali6241
    @kavithanjali6241 Před 3 lety +915

    நாமசாதிக்கனும்னா நம்மள சுத்தி இருக்கவங்க என்ன சொன்னாலும் கேட்க்ககூடாது. நம்முடைய கனவை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.....

    • @vipgaming1214
      @vipgaming1214 Před 3 lety +8

      Super

    • @suryasurya8245
      @suryasurya8245 Před 3 lety +6

      Yes that's right

    • @sugashini7367
      @sugashini7367 Před 3 lety +4

      Unmai Anna

    • @user-dc5jl8fs2f
      @user-dc5jl8fs2f Před 3 lety +1

      👍👍👍👍👍👍

    • @indurani4722
      @indurani4722 Před 3 lety +8

      Na married women yannala sathikkanum innu ninachalum yathumey panna mudiyala bcz husband appadi yallathukkum discourage athukku mela avanga family yanakkana aadaiyalam yanakkey maranthu pochu I m diploma and Engg holder but family situation nala oru 6th std padicha student knowledge than yanakku ippo irukkurathu pola irukkku

  • @elangod5054
    @elangod5054 Před 3 lety +145

    I'm studying 6th standard .My Ambition is IAS.You are a great inspiration and role model for me Mam.I hope I will become a IAS officer

    • @learnwithme1705
      @learnwithme1705 Před 2 lety +4

      Definitely you'll become
      God bless🙏🙏

    • @arunvijay2360
      @arunvijay2360 Před 2 lety +5

      Hope you have a successful career in your future 👍

    • @palrasupalani7804
      @palrasupalani7804 Před 2 lety +4

      Sis.. unmaiyave 6th std than padikirengala..intha age laye nalla english communication irukku...entha school la padikirenga...knjam slunga...

    • @sudarshant.e.4600
      @sudarshant.e.4600 Před 2 lety +1

      Well man i am also an aspirant for upsc indian foreign service i can tell you that Even if you clear upsc IN FIRST ATTEMPT AND BECOME IAS OFFICER NOBODY CARES DON'T GET ME WRONG THATS THE TRUTH i am telling you PLEASE DON'T STUDY FOR THE SAKE OF SHOWING please study for gaining knowledge man please mark my words you clear upsc in first attempt also nobody cares at the end that's the reality

    • @saranyasaradha7122
      @saranyasaradha7122 Před 2 lety

      Super

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Před 4 lety +141

    நல்ல எளிமையான வாழ்வியல் முறைகளை கடைபிடித்து சாதித்து ... மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக சிறிய வயதிலேயே திகழ்கிறீர்கள் சகோதரி...

  • @amsputhupettai2666
    @amsputhupettai2666 Před 4 lety +222

    மனம் தளராத அம்மா மகள் வாழ்த்துக்கள்

  • @shanmugamnadhan1051
    @shanmugamnadhan1051 Před 3 lety +368

    I' m studying 10th standard. My ambition is to become IAS officer. I wish to pass in UPSC exam👍🙂🙂

    • @mycraft8748
      @mycraft8748 Před 3 lety +15

      Yes me too

    • @vasanthalakshmi4022
      @vasanthalakshmi4022 Před 3 lety +16

      Vaa da thambi, ni vaa da
      Namba naatta kaapaathuvom Ammu.
      I wish u here to become a great leader who truthfully serving to our country

    • @IASUPSC2610
      @IASUPSC2610 Před 3 lety +8

      Yes I am UPSC aspirt to become a IAS

    • @santhiillakkia4388
      @santhiillakkia4388 Před 3 lety +4

      Yes Mee toooo🥇🥇🏆👍👍

    • @mycraft8748
      @mycraft8748 Před 3 lety +4

      @@vasanthalakshmi4022 😊

  • @mypersonalwork-vallamaitv
    @mypersonalwork-vallamaitv Před 3 lety +115

    உங்களுடைய இந்த வெற்றி , உங்களின் விடா முயற்ச்சியிலும் ,உழைப்பிலும் இருந்து வந்தது என்பதே எல்லோருக்கும் ஒரு சிறந்த உற்சாக பாடம் .

  • @jamesrkaviyarasu1282
    @jamesrkaviyarasu1282 Před 3 lety +20

    உங்களோட இந்த பதிவுக்கு நன்றி
    நீங்க பேசின இந்த பதிவில்
    கடைசி 7 நிமிடம் தான்
    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது
    உங்களுக்கு நன்றி..🤔☺️😄😎

  • @keerthikee2285
    @keerthikee2285 Před 4 lety +90

    She is so energetic nd practical. Ur smile says the result of ur hard work.. Keep servicing the nation..

  • @aravinthanv1104
    @aravinthanv1104 Před 4 lety +108

    Parents pullaingala nambanum.. 13.40.. true word.. goosebumps..

  • @dsv7172
    @dsv7172 Před 3 lety +71

    நீங்க ரொம்ப நல்ல அம்மா உங்க பொண்ணுக்கு சப்போட் பண்ணுறீங்க ..

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC Před 4 lety +43

    வாழ்த்துக்கள் அக்கா...
    உங்களை போல நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைவோம்... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @mathirajat6248
    @mathirajat6248 Před 4 lety +40

    வாழ்த்துகள் சகோதரி... எனது மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் என்பது எனக்கும் பெருமையே!

  • @preethisankar8457
    @preethisankar8457 Před 3 lety +66

    Even My wish is to become an IAS OFFICER

  • @akshayav696
    @akshayav696 Před 4 lety +12

    Super madam...you are a role-model for me. I also become an IAS. Now I am studying 11 std. I will win this UPSC war....

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 4 lety +30

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் உங்களுக்கு

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 Před 3 lety +13

    சாதிக்க துடிக்கும் மாணவர்கள் மாணவிகளுக்கு உங்களுடைய வழிகாட்டுதல் நாட்டிற்கும் மக்களுக்கும் சக்தியை கொடுக்கும் பூஸ்ட். ஐஸ்வர்யா IAS அவர்களே.

  • @dharshini.p9734
    @dharshini.p9734 Před 3 lety +30

    My ambition also to become IAS but my relatives discouraging me &now this video motivated me to become IAS.definetly I will become IAS.

    • @priyankapandiyan4093
      @priyankapandiyan4093 Před 3 lety +3

      Vazhthukkal... Don't mind negative people's.... Just ignore them...

    • @gayuv4643
      @gayuv4643 Před 3 lety +1

      czcams.com/video/B4IwRqY3h2U/video.html
      Don't worry anyone
      U can do it

    • @watsappstatus1002
      @watsappstatus1002 Před 3 lety +3

      Yes even my aim is to become an ias but same here relatives are demotivating.better don't tell ur planning and preparation to anyone.show them your result

    • @Nillonnill
      @Nillonnill Před rokem

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @vinovetri4411
    @vinovetri4411 Před 4 lety +94

    அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா .. நிங்கள் கடலுார் சேர்ந்தவர் என்பதை எண்னி பெருமைப்படுகிறேன் ஏன் எனில் நான் உங்கள் அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவன் ❤️👍❤️

  • @sksharish3757
    @sksharish3757 Před 3 lety +28

    I am studying 11th std.My aim is became to IAS. Whenever I take the phone I see the video about ias interviews and ias qns.Today first time I see your motivational speech.I am very inspired on your speech.I will also put my full efforts and hardwork until I will achieve my goal

  • @user-hw9bc6kd4k
    @user-hw9bc6kd4k Před 3 lety +39

    I am studing 10th standard. My aim is I.A.S officer. This video is useful my aim thank you sister

    • @sabith8145
      @sabith8145 Před 3 lety +3

      Yes this video is very helpful

    • @IASUPSC2610
      @IASUPSC2610 Před 3 lety +2

      You can watch our channel more details about UPSC and how to prepare IAS in school days if you can click the Sai baba photo to see

    • @gayuv4643
      @gayuv4643 Před 3 lety +1

      czcams.com/video/B4IwRqY3h2U/video.html

  • @user-dc5jl8fs2f
    @user-dc5jl8fs2f Před 4 lety +600

    எங்க பொன்னு IAS படிக்க போறங்க 👍👍👍👍👍

  • @vasudevankrishnantamilaras7243

    Enna da pantrathu.. ippadi soltrangale 🤔🤔... Eppadi clear pantrathu 🤨. Naane below average student ☹️. Povom eppadivadhu kastam pattavathu success pannavom..😠👍👍👍👍👍👍

    • @mathirajat6248
      @mathirajat6248 Před 4 lety +13

      ஹார்ட் வொர்க்-ஐ விட ஸ்மார்ட் வொர்க் செய்தால் ஐ.ஏ.எஸ் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளிலும் எளிதில், விரைவில் வெற்றி பெறலாம் என்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களும், பிற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களும் சொல்கிறார்கள்.

    • @vasudevankrishnantamilaras7243
      @vasudevankrishnantamilaras7243 Před 4 lety +3

      @@mathirajat6248 ama Anna..

    • @booklover4800
      @booklover4800 Před 3 lety +4

      Neenga poi 2018 topper AIR 3 junaid ahmad sir ooda insta page paarunga sir...avaroda mark sheet potruparu...atha parunga sir..scl.clg marks not.matter...

    • @gayuv4643
      @gayuv4643 Před 3 lety +1

      czcams.com/video/B4IwRqY3h2U/video.html

  • @ishwarya9533
    @ishwarya9533 Před 2 lety +10

    என் பேர் வச்சுட்டு நீங்க ஜெய்ச்சத பார்த்த பிறகு நானே சாதிச்ச மாறி ஒரு சந்தோசம்... வாழ்த்துக்கள் சகோ... 👍💐😊

    • @Nothing-rv4fp
      @Nothing-rv4fp Před 2 lety

      Avunga name tha nee vachitu iruka loosu😂😂

    • @ishwarya9533
      @ishwarya9533 Před 2 lety +1

      @@Nothing-rv4fp லூசு அவங்க எனக்கு பின்னாடி பிறந்தவங்க... அவங்க தான் என் பேரு வச்சுருக்காங்க...

    • @Nothing-rv4fp
      @Nothing-rv4fp Před 2 lety

      Sorry 😂😂😂

    • @Nothing-rv4fp
      @Nothing-rv4fp Před 2 lety

      Nee tha small girl nu sollita😂

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy Před rokem

      czcams.com/video/vbA7tOor5zU/video.html

  • @bhavanielangovan8566
    @bhavanielangovan8566 Před 3 lety +18

    Now I am studying 12th standard. My ambition is to become a ias offer. I will full fill my goal. Thanks for your more informations.

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 4 lety +108

    நான் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் ஸா இருந்தேன் (2000 to 2009 ) அந்த இடத்தில் ஒரு பெண் IAS என்றால் அது எனக்கு பெருமை யாக உள்ளது 🙏

    • @redflower5079
      @redflower5079 Před 4 lety +2

      All the best.

    • @ramachandran7152
      @ramachandran7152 Před 3 lety +2

      Sistar..

    • @kalaiselvan1096
      @kalaiselvan1096 Před 3 lety +2

      My name is R. Kalaiselvan Nadukuppam, pudur nadu,Thirupattur Tk and Dt. My goal IAS. You video very useful. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Před 3 lety

      czcams.com/video/dSkAnobD-x0/video.html

    • @selviramesh5808
      @selviramesh5808 Před rokem

      வாழ்த்துகள் மகளே......உங்கள் கடின உழைப்பு,சரியான முயற்சி ,பயிற்சி ,உங்கள் அம்மாவின் உந்துதல், நேர்மறையான வார்த்தைகள், அவர்களுடைய வாழ்க்கை அத்தனையும் உங்களுக்கு கிடைத்த வரம்.....இப்படிப் பட்ட தாயையும் மகளையும் படைத்த இறைவனுக்கு நன்றிகள்.....நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.... வணக்கம்

  • @ishkagalataparidhabangal6709

    semma amma i love u... en amma ipdi irukkanum nu nenachirukkan but adhu nadakkala..... aana nan ipdi oru amma va dhan irukkanum nu nenachittu irukkan en ponnu success aagum... love u ma... ur motive is 100% Right by Ponni Kumar

  • @s.swaminathans.swaminathan1115

    வாழ்த்துக்கள்.. தொடரட்டும் மக்கள் சேவை

  • @sisterjeyanthi2524
    @sisterjeyanthi2524 Před 4 lety +18

    Very motivating ..hats off to your Mother.
    Very Heroic mother .God bless you with bright future..very motivating to the younger generation

  • @divyabharathi9989
    @divyabharathi9989 Před 4 lety +37

    Really very motivating and valuable conversation. I think you're the only one who have clearly and consiely explained about what UPSC is expecting from us ..Thank you so much. Congratulations Sis .Will follow your ideas and inputs

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 Před 2 lety +3

    நீங்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி கலெக்டராக வேலூரில் பணியாற்றிய போது பேராசிரியர் பி.சி.ரத்தினம் எழுதிய நூல்களை நினைவு பரிசாக அளித்தது மிகவும் பெருமையாக கருதுகிறேன்.வாழ்கவளமுடன்

  • @rajendranp9061
    @rajendranp9061 Před 3 lety +16

    உதவவேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும் மனித நேயம் இருந்தால் வெற்றிநிச்சயம்
    வாழ்த்துக்கள்!

  • @yamunamurali176
    @yamunamurali176 Před 4 lety +12

    Vazhthukal Akka....I will become an IAS officer....its my childhood aim...kaaa

  • @anandfire2918
    @anandfire2918 Před 3 lety +8

    Wow..Congrajulation...Ishshu IAS
    wat a 23 Teen IAS..? Wonderful ur hardwork..better Social Service our Country..

  • @pandianv3398
    @pandianv3398 Před 3 lety +14

    my aim also IAS only, in my future i became a IAS officer, i have a confidence .👍👍

  • @hotelgaran
    @hotelgaran Před 4 lety +32

    நன்றி தங்கச்சி 🙏. & அம்மா உங்களை மாதிரி அம்மா அனைவருக்கும் இருந்தால் புரிந்து கொண்டு நல்ல பாதையில் குழந்தைகள் செல்ல வழிவகுக்கும் 🙏

  • @praveenshankar478
    @praveenshankar478 Před 4 lety +12

    Very motivating interview.....hats off to your hardwork aishwarya, am 23 now,pursuing CA course, am also aspiring to PURSUE IAS ON seeing your interview....

  • @rethegaabimannan2789
    @rethegaabimannan2789 Před 3 lety +4

    I am now studying 8th STD my ambition is IAS your is my role model mam . I am also one day become a IAS thank you for this motivating

  • @padmaj8597
    @padmaj8597 Před 3 lety +31

    I'M now 12 standard akka my ambition is IAS akka i 'll fut effort and difinitily become a IAS office thank you akka for your motivation speech and share your life style akka

    • @gayuv4643
      @gayuv4643 Před 3 lety

      czcams.com/video/B4IwRqY3h2U/video.html

    • @subhashkratos
      @subhashkratos Před 3 lety +1

      Start ur effort from now

    • @Nillonnill
      @Nillonnill Před rokem

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @Priyapriya-my4hk
    @Priyapriya-my4hk Před 3 lety +102

    I will be there with tittle " 21 years old IAS" soon

  • @srinivasansrini4614
    @srinivasansrini4614 Před 2 lety +4

    I am studying 9th std, in government school in english medium.. My aim IAS officer, l wish to pass upsc exam👍👍, thank you for this news ☺☺

  • @sugunatamilarasu3816
    @sugunatamilarasu3816 Před 3 lety +10

    Congratulations ma really motivational speech..My daughter would like to become IAS

  • @srinisharamesh5195
    @srinisharamesh5195 Před 4 lety +9

    Wow 🤩, super ah mam sonnanga engala mathiri iruka students ku nalla motivation ah irundhadhu. Thanks

  • @rramya6740
    @rramya6740 Před 3 lety +17

    I'm studying 11th now. My wish is to become an IAS officer. I'll put full effort & definitely I'll achieve...👍🏻

    • @jayaramaman1397
      @jayaramaman1397 Před 3 lety +3

      ௮ம்மா, 🙏🙏🙏த௩்கச்சி, 🙏🙏🙏

    • @Nillonnill
      @Nillonnill Před rokem

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @ajithkumarr1427
    @ajithkumarr1427 Před 4 lety +13

    Hi guys..6 to 12 th NCERT books and 6 to 12 th SCERT books padinga..And Indian constitution,indian history books and political,Indian economics books, Sports events and sports awards and current affairs,Daily reading newspapers must ,Indian geography books, Prime minster schemes and Watching pothikai channel tv..All the best...

  • @komatharamachandran3080
    @komatharamachandran3080 Před 4 lety +27

    Really practical and good interview...Best interview i have ever seen...mom and daughter both are inspirational women..

  • @jeevagiridaranias6072
    @jeevagiridaranias6072 Před 3 lety +10

    I'm studying 11th STD my aim is to become a IAS officer. Thinking positive after seeing your video thanks for uploading this video...... THANKS to youth paper keep on posting positive videos

  • @devibaladevi4348
    @devibaladevi4348 Před 2 lety +1

    என்னோட மகன் நவீன் அவனுக்கு கலெக்டர் ஆகனும் அப்டிங்ரதுதான் அவனுடைய ஆசை அவனுக்கு நாங்க எப்போதும் உறுதுணையாய் இருப்போம் இப்போ அவன் 8th படிச்சிட்டு இருக்கான் அவன் நல்லா படிச்சி வருங்காலத்தில் அவன் கலெக்டர் ஆகனும் அப்டிங்ரதுதான் எங்கள எல்லாருக்கும் ஆசை🙏🙏🙏🙏🙏🙏

  • @sharlathar2268
    @sharlathar2268 Před 3 lety +17

    She is my senior in my school ..hats off sissy .. your my idol sissy...

  • @beautystudio7619
    @beautystudio7619 Před 3 lety +11

    Congrats akka my ambition is also become an IAS officer 😊I can do that thankyou for ur information and advice I am really inspired with you sister once again I am really congrats you akka

  • @karthiraviprasath6250
    @karthiraviprasath6250 Před 4 lety +103

    She's my senior in school, congratulations sissy.

  • @joshithasjunction.4657
    @joshithasjunction.4657 Před 3 lety +14

    I am 6th std my aim is IAS officer akka. I will be like uuu.........

  • @ariharansivakumar3283
    @ariharansivakumar3283 Před 3 lety +11

    Sister your speech increased my motivation level tq sister keep on doing this ....all the best for your career

  • @nadupillaiyarkuppampanruti5174

    Both of you are very important role models in our society. Congrats. 👍👍👍👍

  • @ushab1341
    @ushab1341 Před 3 lety +13

    My dream my uyir ellam IAS than ithu yennaku chinna age la irunthe yennuku ithu than life

  • @saranyashankar4611
    @saranyashankar4611 Před 3 lety +13

    I am now studying 11th standard my ambition is to IAS im following ur style akka👍👍

    • @gayuv4643
      @gayuv4643 Před 3 lety

      czcams.com/video/B4IwRqY3h2U/video.html

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před 3 lety +5

    Congratulations Ishu sister ennoda name Ishu unga district but naanga apdi pannalanu கஷ்டமா இருக்கு நானும் இப்போ prepare panren kandippa Naanum velai vaangiduvenu நம்பிக்கை வந்துடுச்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..💐💐💯🕊️🕊️🕊️

  • @sanmathiselvakumar3657
    @sanmathiselvakumar3657 Před 3 lety +18

    Great inspiration. I am proud to tell that I am a civil service aspirant

  • @poojashiny1830
    @poojashiny1830 Před 3 lety +22

    Completed BA English🤗
    STEPPING INTO COMPETITIVE EXAMINATIONS ON JUNE💯

  • @sugashini7367
    @sugashini7367 Před 3 lety +62

    I'm studying 11th std. I hope that I'm also be like you Mam....

  • @periyasamym1122
    @periyasamym1122 Před 3 lety +24

    Great inspiration, thank you for sharing your experience.

  • @divya.g4501
    @divya.g4501 Před 4 lety +14

    Avanga amma life ha paththi sollum bothu en life mathriye irukku my life also same i have two kids now na tnpsc ku padikkara ennoda chinna vayasula irunthe oru big dream na ias aaganum appatingurathu than kandippa i hope ennalayum mudium 💯☺️

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 Před 4 lety +120

    Namma district ah education LA Mela Kondu ponum mam👏

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 3 lety +2

    Sincer collector என பெயர் வாங்க வேண்டும் என நம்புகிறேன். பணியை தொடர வாழ்த்துக்கள். God bless u my child.

  • @madasamymarimuthu9386
    @madasamymarimuthu9386 Před 3 lety +3

    நல்வாழ்த்துக்கள். நல்ல தயார். நல்ல பெண். நல்லகுடும்பம். சமுதாயம் முன்னேற உதவவும்.

  • @risharishanthini1348
    @risharishanthini1348 Před 3 lety +8

    Ur mom is too bold and hats off to ur mom and u too.I have the same aim

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y Před 4 lety +6

    You are big motivation for us. Enga nativum cuddalore dhan ippo nanga chennaila irrukom. Neenga pesuradhu ellam nanga veetla pesaramadhiridhan irruku.Romba eyalba pesiringa. Manasuku romba santhoshama irruku. Vazhthukal. Ovoru ammavum unga amma madhiridhan irrukanum.

  • @DeepikaParthiban14
    @DeepikaParthiban14 Před 4 lety +19

    Before I watching u'r video,I have lots of doubts....Now I cleared about UPSC exams and what they want from us....Thank you so much sister.... I too want to became an IAS officer sister ....If you have time... please help the students like me to became an IAS officer like you sister .... please tell about how you prepare for upsc...how to start 1st level of preparations to crack upsc....

  • @mohanasundaram9054
    @mohanasundaram9054 Před 3 lety +9

    Great Sister. Congratulations, we all are proudly with heartily blessing to you. Make more achievements in future to your life become like Home or Finance Secretary, Election/ Vigilance Commissioner and CAG.

  • @shalinishalini6727
    @shalinishalini6727 Před 4 lety +15

    Super ah sonninga mam parents nambunale pothum but enga veetla lam ipti motivation panna ve matanga ennoda aim IAS tha nanum athuku padika tha try pannitu iruken but enaku enga poi padikirathunu romba confusion ah iruku ungala mudinja enaku konjam clear pannunga

  • @singamuthu3545
    @singamuthu3545 Před 3 lety +1

    மேடம். ஐஸ்வர்யா, இ. ஆ. ப., அவர்களுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தாங்கள் பேட்டி கேட்டேன். சென்னை ஆணையர் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சுனாமி நேரத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது சென்னையில் ஆணையராக பணியாற்றி கொரோனா நோய் தொற்று குறுகிய காலத்திலேயே நோய் தொற்று குறைக்க காரணமாக செயல்பட்டு வருபவர். தாங்கள் சிறப்பாக பணியாற்றி ஏழைகளுக்கு உதவியாக செயல்பட்டால் நமக்கு மன நிம்மதி கூடுதலாகவே கிடைக்கும். வருவாய் துறை பொருத்தமட்டில் கி. நி. அ. மற்றும் சர்வேயர் இவர்கள் மட்டுமே மக்கள் பணி நேரடியாக செய்பவர்கள். இவர்கள் நேர்மையான முறையில் பணி செய்பவர்கள் மிகவும் குறைவு. இவர்களால் மட்டுமே ஏழைகள் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் பணி மிகவும் சிறப்பான பணி. நாம் நேர்மையான முறையில் செயல்பட்டால் அந்த மாவட்டம் சிறப்பாக கொண்டு வர முடியும். தாங்கள் பணி சிறப்பான முறையில் அமைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் ஒரு துணை ஆட்சியர் (ஓய்வு) நன்றி🙏💕. வணக்கம்.

  • @VelMurugan-fg6ie
    @VelMurugan-fg6ie Před 2 lety +2

    Super akak😍😍😍

  • @lourdus3699
    @lourdus3699 Před 3 lety +14

    அக்கா
    என் வயது 14 எனக்கு collector ra aganum nu ஆசை
    அதுக்கு நா என்ன படிக்கணும் நு சொல்லுங்க please ...

    • @snega1554
      @snega1554 Před 3 lety

      daily newspaper read pannugga

  • @atchayabalu21
    @atchayabalu21 Před 2 lety +20

    My mom also my inspiration because my mom when she was in 19yrs old she was married to my dad and she was failed in maths after marriage she was studying and cleared maths I think she got 92/200 next my mom was choose bA Tamil and she was studying for tnpsc she was wrote so many exams but she didn't cleared so many times she was depressed and we are motivated to my mom and my mom was attended the jailor xam finally she was cleared now she is a jailor officer.I am very proud to be a daughter of my mom❤️

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Před 4 lety +23

    Unga amma romba stylish ma u r great inspiration...

  • @santhanalakshmi1830
    @santhanalakshmi1830 Před 4 lety +19

    Super sis....my ambition is also IAS 😊I also now studied II year

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Před 3 lety

      czcams.com/video/dSkAnobD-x0/video.html

    • @Nillonnill
      @Nillonnill Před rokem

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @shobanashobi4488
    @shobanashobi4488 Před 4 lety +17

    I appreciate your mom's hardwork and your hardwork mam
    God bless you and your family.
    Way to go!♥️

  • @manimaranmanimaran168
    @manimaranmanimaran168 Před 4 lety +6

    Naan 10 th padikkuren sister. My aim is IAS sister .thanks for your information sister

  • @venkadeshkumar9160
    @venkadeshkumar9160 Před 2 lety +2

    2:20 manidhaneyam academy la 21 year complete aavanatha sepanga then how 2 yearla ninga poninga

  • @veathamthamil6254
    @veathamthamil6254 Před 3 lety +2

    வழர்க வாழ்க வளமுடன் உயர்க .வாழ்த்துக்கள்‌..தமிழிச்சி

  • @user-cl7if8st7x
    @user-cl7if8st7x Před 3 lety +6

    Mam naum 2022 la IAS posting la irupan mam ...your my inspiration ...mam enau unga interview pathi nalla oru points kudunga mam

    • @Nillonnill
      @Nillonnill Před rokem

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @rsingaram9674
    @rsingaram9674 Před 3 lety +4

    Ore oru vaalkkai kadayul kodutha vaappai nalla seiyunga pray for you

  • @srinivasansrini4614
    @srinivasansrini4614 Před 2 lety +1

    So useful video. IAS officer aganumnu nenaikura women's kku romba romba useful laaa irukkum...

  • @nivash7560
    @nivash7560 Před 3 lety +11

    You worked hard in a smart way and you become what you want... that's really amazing

  • @umamaheswari.k8418
    @umamaheswari.k8418 Před 3 lety +4

    I'm in 10 th std now sis. My ambition is to become an IAS officer. I too wish to write UPSC exam akka.congrats sis.

  • @alagesany7283
    @alagesany7283 Před 3 lety +3

    Super sister
    உங்கள் சேவை தொடரட்டும்

  • @lavumeepu5157
    @lavumeepu5157 Před 3 lety +1

    enoda aim athuthan akka na nariya theruchukutan unga video pathu nariya motivation vanthuruku tq so much

  • @YouTubelover-j6o
    @YouTubelover-j6o Před 3 lety +8

    Heartfelt congrats sister our district pride for you

  • @AlaguSundarammadurai
    @AlaguSundarammadurai Před 4 lety +12

    i appreciate your effort. this video will really helpfull for tamil medium students

  • @tamilnesan7684
    @tamilnesan7684 Před 3 lety +8

    வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍

  • @ramidart
    @ramidart Před 4 lety +9

    பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா வாழ்க வளமுடன்

  • @yazhiniskyp459
    @yazhiniskyp459 Před 3 lety +3

    Superb😘😘 sister😘😘...... Ur My Best motivation for me sister to crack UPSC exam in my 💯future career💯....🤩🤩💫💫💫💫💫💫💫

  • @krishnapriya8366
    @krishnapriya8366 Před 3 lety +4

    I am krishna priya I am studying in 9th my ambition is to become an I a s its really inspiration to me

  • @devir6484
    @devir6484 Před 3 lety +13

    Ur really gifted to have ur mom in life congrats sister

    • @govindraj3230
      @govindraj3230 Před 3 lety

      Iswayaa I support both of your attitude .
      It will be more successful if your father also joined .

  • @SaranyaSaranya-xq3fm
    @SaranyaSaranya-xq3fm Před 2 lety

    Tq akka my aim lAS tha ka na 11 STD patikre oga intrive pathuttu ennku rompa ennu athuga ma ennota aim imported vanthuruchu Nanu ogala mathri ennota future la IAS aven ka my dream ka tq so much for your help with interve

  • @user-xh2ps2vz5t
    @user-xh2ps2vz5t Před 3 lety +3

    வாழ்த்துகள் சகோதரி

  • @n.abinaya101tmadithi7
    @n.abinaya101tmadithi7 Před 3 lety +5

    My ambition is IAS 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vinitha408
    @vinitha408 Před 3 lety +3

    akka ninga oru pasitive girl. unga speech enaku romba usefulla irunthathu

  • @MrGnanavelu
    @MrGnanavelu Před 2 lety +1

    Mam unga vedio pathen prouda iruku mam

  • @controversy2629
    @controversy2629 Před rokem +1

    Tks to youth paper channel.very use full for upsc students.