கீழ் முதுகுவலி ஏற்பட முக்கிய காரணங்கள்|Backpain in Young age causes|Sciatic pain in young age Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2023
  • • Back pain exercises Ta...
    முதுகுவலி குறைய உதவும் உடற்பயிற்சிகள் !
    Backpain relief exercises
    Back muscle strengthening exercises
    Back pain is a common condition that affects millions of people worldwide. It can be caused by a variety of factors, including poor posture, overuse or injury to the muscles, ligaments, or discs in the back, arthritis, or other medical conditions.
    Symptoms of back pain can range from mild discomfort to severe and debilitating pain. Common symptoms include stiffness in the back, muscle spasms, aching or shooting pain, and difficulty standing or sitting for extended periods.
    Treatment options for back pain vary depending on the underlying cause and severity of symptoms. Conservative treatments may include rest, ice and heat therapy, physical therapy, and pain medications. In more severe cases, surgery may be required to address the underlying problem.
    Prevention of back pain involves maintaining good posture, engaging in regular exercise to strengthen the back, avoiding lifting heavy objects, and maintaining a healthy weight. Seeking medical attention early on at the first sign of back pain can help prevent more serious complications from developing.
    #discbulge #discprolapse #discproblems #backpain #neckpain #spondylitis #spondylolisthesis #sciatica #sciaticapaintreatment #sciaticsymptoms #sciaticnervepain #sciaticnerve #thigh #legpain #dvt #physiotherapy #spondylosis #khayaal #obsessed #spinestretch #spineinjury #spinesurgery #nauwari #terehawaale #luvletter #dreamumwakeupum #tamilshorts #tamilhealthtips #drvinoth #sparklewithshorts #homeremedies #doctortips #Miamor #spineproblem #backache #backadjustment #ageing #hometreatment #tamilwhatsappstatus #tamiltrending #tamilnews #backexercises #spinestretch #tamilmaruthuvam #tamilmedicine #tamil #trending #viral #bakyalakshmi #pandianstores #pandavarillam #spine #orthodoc #orthopedics #dream11 #ipl2023 #cskvsmi #healthylifestyle #healing #naturalremedy #tamilnewslive #iplonjiocinema #healthy #physiotherapy #neckexercises #backstretcher #backstrengthening
  • Věda a technologie

Komentáře • 16

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +2

    Well explained about causes of lower back pain in detail for young people and women Appreciate your teaching skills in explaining many things which are also given in description nicely Lastly explained how lower back pain affects other parts It is a complete educative video about lower back pain Thanks Doctor God bless you

  • @chitrashankar7548
    @chitrashankar7548 Před rokem +1

    பேக்பயின் பற்றி நல்லா தெளிவாக கூறினீர்கள் நன்றி தம்பி எனக்கு L4L5 மூலாதாரம் கிராக்காகி இருக்குன்னு கங்கா ஆஸ்பிடல் எக்ஸ்ரே பார்த்து கூறினார்கள் இதற்கான தீர்வு கூறுங்கள் ப்ளீஸ் சமீபத்தில் கழுத்திற்கும் வழி உள்ளது

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem

      வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் பிரச்சனையை உறுதி செய்ய முடியும். மற்ற மருத்துவர் சொல்லியதை வைத்து சிகிச்சை அளிக்க முடியாதுங்க.

  • @Relax_deep_sleep
    @Relax_deep_sleep Před rokem

    super sir apdey andha synovial flude backbone la gel how increase

  • @Relax_deep_sleep
    @Relax_deep_sleep Před rokem

    super sir

  • @unibictinycook4069
    @unibictinycook4069 Před rokem +1

    Good morning sir,,en daughter keele vizhundhu right hand forearm odanji pochi, puttur kattu potom 2month aidchi ippo xray pathom bone rombo cross a joint airukku னு soldranga sir, enna pandradhu therile plz reply

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem

      Vanakkam,Bone cross ah sernthu irunthal surgery thevainga. Nerla paarthal thaan Solla mudiyum.

    • @unibictinycook4069
      @unibictinycook4069 Před rokem

      @@UllangaiyilMaruthuvam thank you so much for your reply sir how to meet you sir,,

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem

      Nan ippo work panrathu Maharashtra, September la thaanga Tiruppur shift aaguven.✌️👍

  • @ArunaSivaraman-qe7wx
    @ArunaSivaraman-qe7wx Před rokem +1

    Sir I had a tibia compound fracture in January. Only skin grafting has done. Sir I want to consult you. But don't know how. Please Sir I want to meet you anywhere in India. Please address or contact number.

  • @rmwirebasket1035
    @rmwirebasket1035 Před rokem

    அண்ணா இரவு வணக்கம் இப்பத்தான் உங்க வீடியோ பார்த்தேன் இதில் எனக்கு என்ன ஒரு அளவற்ற மகிழ்ச்சி என்றால் நீங்க எல்லோருடைய கமெண்ட்க்கும் பதில் சொல்லி இருக்கீங்க இதில் என்னுடைய சந்தேகத்திற்கான பதிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சந்தேகத்தை கேட்கிறேன் உங்களுடைய வீடியோ பக்கவாதம் பற்றிய வீடியோ தான் பார்த்தேன் இது நரம்புகளில் அதிக குளிர்ச்சி ஏற்படுவதால் தான் பக்கவாதம் வரும் என்று சொல்றாங்க அது உண்மையா
    அதாவது எங்க அம்மாவுக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்ததால் தொடர்ந்து 3மாதம் வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பார்கள்
    இதனால் பக்கவாதம் வந்தது என சொல்றாங்க இது உண்மையா
    இப்போ எனக்கு ஹார்மோனல் இம்பலன்ஸ் சரி செய்ய எனது தோழியும் வெந்தய டீ குடிக்கச் சொன்னாங்க இதனால் எனக்கு ஏதேனும் பிரச்சனை வருமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Před rokem

      வணக்கம், உணவுகளால் உடலில் குளிர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை,இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, மற்றும் இரவு நேரத்தில் இரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருக்கும், இதனால் தான் பெரும்பாலும் பக்கவாதம்( ischaemic Stroke) ஏற்படுகிறது.