Vilaga Anbu | Ajay Samuel | David Selvam | New tamil christian song | 2022

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2021
  • Lyric, tune &composed by Ajay Samuel
    Music : David Selvam
    Back vocals
    Preethi Esther Emmanuel, Shobi Ashika, Deepak Judah
    Recorded @Berachah Studios by Thiru
    Mixed and Mastered by David Selvam
    Video by edit by Don Paul
    Drone : Saga Devan
    Posters : Moses J
    Payanam Song
    • Payanam - Official Vid...
    lyrics
    விலகா உம் அன்பிலே
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோள்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    1.வானை எல்லாம் - உம்
    ஒரு கையில் நீர் அடக்கி ஆழ
    பூமி உந்தன் பாதபடி
    காற்றும் உந்தன்
    சொல்க்கேட்டு விலகிப்போக
    தூதர் உம்மை பாடி மகிழ
    கோடி ஜனங்கள் கூடி வாழ
    என் மேல் உம் கண் வைத்தீரே
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    2.கண்ணீர் மழையாய்
    நிறைந்த எந்தன் சோக வாழ்வில்
    வானவில்லாய் - என்
    வாழ்வில் வண்ணம் சேர்க்க
    எனக்காய் நீர் மறிக்க
    யோசிக்கவில்லையே
    என்னிலும் வேறெதுவும்
    உமக்கு பெரிதில்லயே
    விலகா உம் அன்பில்
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோழ்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    Vilaga Um Anbile
    Nan Veenagi Povathillai
    Um Nizhalum En Nizhalile
    Thadumaari Vizhuvathillai
    Naalai Ennavai Marum Endru
    En Sinthanai Oodum Pothilum
    Oodi vaa Endru Azhaithu
    Unthan Tholgalil Sumanthu Nadathiduveer
    Ennil Illathathil Ellam
    Neer Undendru Nan Paarka
    Padagai Vidatha Nangooram
    Neer Ennai Vidamaateer
    Vilaichal Illatha En vazhvil
    Neer Undendru Nan Paarka
    Um Ullangaiyile Ennai Varainthuvaithavare
    1. Vaanai Ellam
    Um Oru Kaiyil Neer Adaki Aazha
    Boomi Unthan Pathapadi
    Kaatrum Unthan
    Sol Ketu Vilagi Poga
    Thoothar Ummai Padi Magizha
    Kodi janangal Koodi Vaazha
    En Mel Um Kan Vaitheerey
    Ennil Illathathil Ellam
    Neer Undendru Nan Paarka
    Padagai Vidatha Nangooram
    Neer Ennai Vidamaateer
    Vilaichal Illatha En vazhvil
    Neer Undendru Nan Paarka
    Um Ullangaiyile Ennai Varainthuvaithavare
    2. Kanneer Mazhaiyaai
    Niraintha Enthan Soga Vazhvil
    Vaanavillai En Vazhvil Vannam Serkka
    Enakkai Neer Marikka Yosikavillaiye
    Ennilum Verethuvum Umaku Perithillaiye
    Enakkai Neer Marikka Yosikavillaiye
    Ennilum Verethuvum Umaku Perithillaiye
    Vilaga Um Anbile
    Nan Veenagi Povathillai
    Um Nizhalum En Nizhalile
    Thadumaari Vizhuvathillai
    Naalai Ennavai Marum Endru
    En Sinthanai Oodum Pothilum
    Oodi vaa Endru Azhaithu
    Unthan Tholgalil Sumanthu Nadathiduveer
    Ennil Illathathil Ellam
    Neer Undendru Nan Paarka
    Padagai Vidatha Nangooram
    Neer Ennai Vidamaateer
    Vilaichal Illatha En vazhvil
    Neer Undendru Nan Paarka
    Um Ullangaiyile Ennai Varainthuvaithavare
    #ajaysamuel #davidselvam #anbu #tamilchristiansongs
    #newtamilchristiansongs #newtamilchristiansong #latesttamilchristiansong #ajaysamuelsongs

Komentáře • 443

  • @nandhinien5817
    @nandhinien5817 Před 8 měsíci +39

    விலகா உம் அன்பிலே
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோள்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    1. வானை எல்லாம் - உம்
    ஒரு கையில் நீர் அடக்கி ஆழ
    பூமி உந்தன் பாதபடி
    காற்றும் உந்தன்
    சொல்க்கேட்டு விலகிப்போக
    தூதர் உம்மை பாடி மகிழ
    கோடி ஜனங்கள் கூடி வாழ
    என் மேல் உம் கண் வைத்தீரே
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    2. கண்ணீர் மழையாய்
    நிறைந்த எந்தன் சோக வாழ்வில்
    வானவில்லாய் - என்
    வாழ்வில் வண்ணம் சேர்க்க
    எனக்காய் நீர் மறிக்க
    யோசிக்கவில்லையே
    என்னிலும் வேறெதுவும்
    உமக்கு பெரிதில்லயே
    விலகா உம் அன்பில்
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோழ்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே

  • @user-ry2um2dd6d
    @user-ry2um2dd6d Před 6 měsíci +11

    உங்க பாடல் ரொம்ப அழகா இருக்கு தம்பி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @mariya.a7751
    @mariya.a7751 Před 2 měsíci +5

    Great lyrics about gods love🥲❤️

  • @NesamPhilip
    @NesamPhilip Před 3 měsíci +5

    கண்ணீர் மழையாய் நிறைந்த
    எந்தன்
    சோக வாழ்வில்
    ❤வானவில்லாய்❤ என் வாழ்வில் வண்ணம் சேர்க்க....

  • @Sherinnaveena
    @Sherinnaveena Před 8 měsíci +4

    நீர் உண்டென்று நான் பார்க்🖤

  • @RobeartJuli
    @RobeartJuli Před 3 měsíci +6

    Entha paadalai keetkum poothu en kannakali erunthu kanneer vanthathu ennakku kanner vantha muthal paadal God bles you anna❤😢😢😢❤

  • @RobeartJuli
    @RobeartJuli Před 3 měsíci +4

    Manithargalin anbu oru naal thaninthu poogu aanaal❤ Ennai vittu vilazhaatha ore oru anpu only Jesus love❤❤❤

  • @marybalu68
    @marybalu68 Před 3 měsíci +2

    Sweet voice bro sama cute ithuku munnadi nreya song kattrka but unga songtha repeated ketta 😊😊😊😊😮😮😮😮

  • @beulaangel6133
    @beulaangel6133 Před 4 měsíci +1

    Nice Tune and LYRICS 🎼🎧

  • @RobeartJuli
    @RobeartJuli Před 3 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharanishreejeeva2655
    @dharanishreejeeva2655 Před 2 měsíci +2

    Awesome voice god's gifted❤❤❤

  • @tamilchristianmotivation6568

    இந்த பாடலை கேட்காமல் உறங்கிய நாள் இல்லை

  • @tejaabanaiknaik9546
    @tejaabanaiknaik9546 Před 2 lety +4

    Very nice song

  • @samvignesh2577
    @samvignesh2577 Před 11 měsíci +8

    Just now I heard this song 😢 after I heard this song I started to cry 😭😭 . May God be with us with his everlasting love ❤❤

  • @user-cz8im5wr4m
    @user-cz8im5wr4m Před 3 měsíci +1

    Best song ever from ajay Samuel

  • @user-JoshuaJesus242
    @user-JoshuaJesus242 Před 11 měsíci +1

    Amen ❤
    ........✝️💯

  • @RobeartJuli
    @RobeartJuli Před 3 měsíci +2

    Annaa unmajaavee neegga romba alazaa paadureegga and neegga padra song ellame vera leavel and naa nihhajammaa pray pannuvan Neegga ennum anegga paadalkka paada jesus uggalukku help pannnanum endu❤❤❤ intha song eaalla songaum vida rommba Naalla erukku

  • @Koodalkirukan-xz5uz
    @Koodalkirukan-xz5uz Před 4 měsíci +1

    I am addicted this song 🙂

  • @vincentchander7824
    @vincentchander7824 Před 10 měsíci +1

    Praise God

  • @egnisiya5625
    @egnisiya5625 Před 6 měsíci +2

    David selvam"s background music very well 🎶

  • @Ruth_sky
    @Ruth_sky Před 4 měsíci +1

    Praise God!!! ❤

  • @milkathebo1488
    @milkathebo1488 Před rokem +3

    Super song bro🤗

  • @Immanuel90955
    @Immanuel90955 Před 10 měsíci +1

    I ❤ this song mmmmoooorrrreeeee and more

  • @sangeethaprasanna5415
    @sangeethaprasanna5415 Před rokem +2

    Praise GOD 😢

  • @arunpraveen603
    @arunpraveen603 Před rokem +3

    Nice Bro 👍🏼

  • @lemuelmadiki2546
    @lemuelmadiki2546 Před 2 lety +2

    Goodliric

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 2 lety +27

    Awesome ☺️ Glory to God...இன்னும் அதிக பாடல் பாட தேவன் கிருபை செய்வாராக 🙌

  • @shanmugamsubramani9067
    @shanmugamsubramani9067 Před 2 lety +6

    Super song

  • @nagarajemmanuvel9542
    @nagarajemmanuvel9542 Před rokem +6

    மிகவும் அருமையான பாடல் ப்ரோ இயேசு அப்பாவுக்கு நன்றி

  • @pastordukhabandhunaik4796

    ,supper sangh

  • @RobeartJuli
    @RobeartJuli Před 3 měsíci +2

    i ntha paadal uggalai mikkavum thoottathaa❤

  • @nancy_manasa.official
    @nancy_manasa.official Před 9 měsíci +3

    என்னில் நினைவானவரே என் மணவாளனே....... கோடி நன்றிகள் செலுத்தினாலும் நீர் எனக்காய் செய்தவைகளும் செய்துக்கொண்டிருப்பவைகளும் செய்யப்போறவைகளுக்கும் அது போதாதவை....நீர் செய்தது எண்ணில் அடங்காதவை

  • @chitraimanual4180
    @chitraimanual4180 Před 4 měsíci +2

    Praise his holy name of JESUS CHRIST, father of son and THE MAGNIFICENT OF HOLY SPRIT

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 23 dny +1

    Wow very beautiful love Jesus Christ ♥️. Nice song beautiful voice ☺️. Jesus bless you and with you 🌟

  • @santhivijay9194
    @santhivijay9194 Před 11 měsíci +1

    Aman Jesus

  • @user-xn8xl9sh4c
    @user-xn8xl9sh4c Před 2 měsíci +1

  • @glorytojesus.6427
    @glorytojesus.6427 Před hodinou

    Glory to God 🙏

  • @thanasingh93
    @thanasingh93 Před rokem +2

    "Padagai vidatha nangooram" Very nice

  • @nmpolytechniccollege5417
    @nmpolytechniccollege5417 Před 8 měsíci +1

    I love your song ❤❤❤❤❤❤❤

  • @pallapuanand8291
    @pallapuanand8291 Před 2 lety +14

    All the glory to God.

  • @NirachNirach10
    @NirachNirach10 Před 3 měsíci +1

    ❤❤❤

  • @samueljegan6996
    @samueljegan6996 Před rokem +3

    Beautiful song!! Great!! Pray that you will be a blessing for thousands and more!! May the Lord use you!!

  • @josephkingministrymallavar4866

    Good singing brother Ajay samuel garu

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem +5

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @agalyan.thangarasa1940
    @agalyan.thangarasa1940 Před 2 měsíci +1

    அண்ணா உங்கட ஒவ்வொரு பாட்டும் எனக்கு fav❤️ songs

  • @josegideon4298
    @josegideon4298 Před rokem +17

    எனில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க.... Wow wonderful and Amazing lyrics.... God bless you thambi.... God will use you with Amazing way for HIS kingdom....

  • @Immanuel90955
    @Immanuel90955 Před 7 měsíci +1

    I❤this song more and more❤❤❤❤

  • @Prabhu143-kg7rq
    @Prabhu143-kg7rq Před rokem +1

    Super song God bless you

  • @pradiptakishorebehera482
    @pradiptakishorebehera482 Před 2 lety +3

    Very nice

  • @reginasaravanan
    @reginasaravanan Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @ashwinwin6162
    @ashwinwin6162 Před 3 měsíci +2

    suberb song

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 23 dny +1

    Wow vera level 💯. ♥️

  • @aloktigernewvideo656
    @aloktigernewvideo656 Před 2 lety +4

    Very good song

  • @hiramatiananda551
    @hiramatiananda551 Před 2 lety +3

    Super

  • @jeevajenifer4589
    @jeevajenifer4589 Před rokem +1

    Super god bless you

  • @EvanRaj
    @EvanRaj Před 2 lety +11

    Lyrics superb da. Heart touching ......!

  • @dinabandhudurga6610
    @dinabandhudurga6610 Před 2 lety +4

    Very nice song brother I like to you

  • @LiliPop-it1fw
    @LiliPop-it1fw Před rokem +1

    😊wow🎉🎉🎵🎶😇😇😌😌

  • @rajeswari294
    @rajeswari294 Před rokem +1

    ❤❤❤❤❤

  • @finisher0078
    @finisher0078 Před 2 lety +4

    Nice

  • @poolipooli7509
    @poolipooli7509 Před 7 měsíci +1

    👌🙏💞💞

  • @shakinajoyes7400
    @shakinajoyes7400 Před rokem +5

    Nice lyrics 😌😌🥰😊😊☺️

  • @hiramatiananda551
    @hiramatiananda551 Před 2 lety +3

    👌👌👌

  • @sv.vanaju
    @sv.vanaju Před 5 měsíci +1

    Ennum kartharukka unkada eniya kurlal athikamana padalkalai padugka god gift🎉

  • @lazerisaac7649
    @lazerisaac7649 Před 2 lety +3

    God bless you

  • @ramiaravindan
    @ramiaravindan Před 7 měsíci +3

    Beautiful song.. appreciate your simplicity👏.. God Bless.. 😊

  • @shaga7913
    @shaga7913 Před 2 lety +8

    Nice vocal and cinematography keep on rocking god bless you...

  • @angelingolda2155
    @angelingolda2155 Před 3 měsíci +1

    Semmiya voice ❤

  • @kireshanyoga5487
    @kireshanyoga5487 Před rokem +1

    Super ra irrukku song & voice God bless you

  • @chinnramanamallavarapu4120

    Goodcomposing. Godblessyou.

  • @maxwellraja3651
    @maxwellraja3651 Před 2 lety +3

    Amen.god.blssyou

  • @FeliciyaMariya
    @FeliciyaMariya Před 2 měsíci +1

    Jesus with u son

  • @nmpolytechniccollege5417
    @nmpolytechniccollege5417 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤❤😊😊super

  • @anishkumar2117
    @anishkumar2117 Před 2 lety +4

    Nice God bless you

  • @sankars6889
    @sankars6889 Před 5 měsíci +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen 💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @manialwin3602
    @manialwin3602 Před 2 lety +4

    My friend vazhi ithea parthen so super cute nalla song iniyum niraya padal pada God bless you brother

  • @immanuel2740
    @immanuel2740 Před 11 měsíci +2

    Good bro...❤

  • @christopherprem6135
    @christopherprem6135 Před rokem +16

    What an incredible lyrics ! Just an immersive meaning with wonderful God’s presence! You’re an anointed lyricist and singer brother ! God bless you more !😊

  • @bethesdadavid4075
    @bethesdadavid4075 Před 2 lety +2

    ప్రైస్ గాడ్

  • @kingslys7941
    @kingslys7941 Před rokem +4

    Nice song

  • @tamilchristianmotivation6568
    @tamilchristianmotivation6568 Před 8 měsíci +3

    Pls sing another new song with his grace
    Eagarly waiting for your next song ❤

  • @rajakanij7005
    @rajakanij7005 Před 5 měsíci +1

    God bless you brother

  • @ravibloveofjesusministries3758

    Our Lord Jesus Christ bless you and your song good future to you well worship excellent meaning

  • @fernandosteadman9907
    @fernandosteadman9907 Před 2 lety +4

    அருமை

  • @lakshmipriyav.p5552
    @lakshmipriyav.p5552 Před 2 lety +10

    Semma Anna mass ah padirkinga
    Nanum en friends um always support pannuvom congratulations and all the best anna
    Happy New Year 💝💝

  • @userShalu9403
    @userShalu9403 Před 3 měsíci +1

    Recently addicted to this wonderful song❤ the particular line Enakkai neer marikke yosikkevillaiye yennilum ver yethuvum umakku perithillaiye ❤

  • @abrahamjacob9578
    @abrahamjacob9578 Před 2 lety +11

    Praise the Lord and saviour Jesus Christ for His mercy upon you. May God bless you and use greatly for His glory in His ministry. Lovely voice keep it up. May God bless you.
    Abraham Jacob Whitefield

  • @divyajothi3367
    @divyajothi3367 Před měsícem

    Romba nalla iruku

  • @starwin2258
    @starwin2258 Před měsícem

    Praise the lord

  • @muthugeorge7017
    @muthugeorge7017 Před 3 měsíci +1

    Even our lord god jesus. Will çry

  • @samyraj4158
    @samyraj4158 Před 2 lety +14

    Amazing voice and heart touching lyrics. God bless you Ajay. Glory to Jesus. Congratulations

  • @GokulA-vy1pn
    @GokulA-vy1pn Před rokem +1

    தேவா உம் நாமம். மகிமை படுவதாக

  • @gtmdigal4136
    @gtmdigal4136 Před 2 lety +4

    praise the lord

  • @gokulsuna5602
    @gokulsuna5602 Před 2 lety +4

    Very nice song God bless you

  • @edwinanto6253
    @edwinanto6253 Před 2 lety +3

    👍

  • @jacobrajukommukuri67
    @jacobrajukommukuri67 Před 2 lety +2

    Good song Ajay sir

  • @jamesedwin2652
    @jamesedwin2652 Před 9 měsíci +1

    Awesome, stay blessed

  • @csrinvoiceofgod
    @csrinvoiceofgod Před 2 lety +6

    God bless you abundantly Ajay Samuel.

  • @glorygrace3780
    @glorygrace3780 Před 5 měsíci +1

    All your songs are really awesome..... Praise God 🙏... Beautiful voice ....

  • @jiojio3021
    @jiojio3021 Před 10 měsíci +1

    Thank you for your songs Bro