உயிர்‌ எப்படி உருவானது? Darwin vs bible | பரிணாமம் Vs பரிசுத்த வேதாகமம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2024
  • பரிணாமம் Vs பரிசுத்த வேதாகமம் - Bible creation vs evolution - science vs bible in tamil
    Darwin theory Vs Bible 👉🏻 • பரிணாம கோட்பாடு Vs பரி...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #biblevsdarwin #godvsscienceintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #sciencevsbibleintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #darwinstheoryvsbible #biblestudyintamil #tamilchristianmessages #creationvsevolution #tamilbiblestudy
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode 3 / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Answering atheist questions / Darwin theory of evolution in tamil / பரிணாம கொள்கை Vs பரிசுத்த வேதாகமம் / குரங்கிலிருந்து மனிதன் எப்படி வந்தான் / மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா / human evolution / Darwin theory is wrong / மனிதனின் பரிணாம வளர்ச்சி / Darwin vs bible / Evolution vs god / Evolution vs creation / God vs science / God vs science in tamil / பரிணாம கோட்பாடு Vs பரிசுத்த வேதாகமம் / Bible vs evolution / உயிர்‌ எப்படி உருவானது? / Creationism vs evolutionism / பைபிள் பரிணாம வளர்ச்சி / Who created everything in tamil / Bible vs science in tamil / bible vs science / bible wisdom tamil story / Bible q&a

Komentáře • 95

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +5

    💥💯💥 சிருஷ்டிக்கப் பட்டவைகள் யாவும் தேவனாலே உண்டாக்கப் பட்டவைகள் 🌍🌎 இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

  • @JacquelineSamy
    @JacquelineSamy Před 6 měsíci +7

    ஆமென் ஆமென்.. அவருடைய கரமே எல்லாவற்றையும் உருவாக்கியது கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.... ❤

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 Před 5 měsíci +7

    நான் இப்பொழுது 1st year படிக்கிறேன் நான் 12th படிக்கும் போது டார்வினின் பரிணாம கோட்பாடு படித்தேன் ஆனால் எனக்கு அதோட concept புரியல எனக்கு இருந்த doubt எல்லாமே இன்னிக்கு clear ஆகிட்டு இனிமே என் friends கிட்டயும் எல்லாத்தையும் சொல்லி புரிய வைப்பேன்
    Thanks for your wonderful explanation 😊👏👍 Praise the Lord🙌🙏 Thank you JESUS♥️

    • @hadesgaming7416
      @hadesgaming7416 Před 5 měsíci

      இதை நம்பி Exam ல் டார்வின் தியரி பொய் என்று எழுதினால் நீ பெயிலாயிருவ

  • @gideonraj1473
    @gideonraj1473 Před 6 měsíci +13

    இயேசுவுக்கே மகிமையுண்டாவதாக.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +1

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-dz3yf7nd9z
    @user-dz3yf7nd9z Před 5 měsíci +6

    I m a science student.
    I have been studying these theories from my secondary...but i was not able to put my points forth that God alone created the universe and humans and everything.
    A perfect video to tell the truth to the world

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +3

    🩸🩸🙏🏾🙏🏾இருந்தவரும் இருப்பவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் ஆமென்🩸🩸🔥🔥

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +1

    ✝️✝️ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை 🙏🏾🙏🏾 உண்டாவதாக 🙋🏼‍♂️🙋 ஆமென் 🎉

  • @arnoldfrank3925
    @arnoldfrank3925 Před 5 měsíci +2

    நல்ல பாடங்களை நன்றாக கற்றுக் கொடுக்கின்றீர்கள் நன்றி

  • @Sweetie344
    @Sweetie344 Před 5 měsíci +3

    The world should see this video and know who's the creator ❤❤Praise be to the Lord Jesus😊😊
    Jesus is the only God there is no other god🎉

  • @kumarrkumar1867
    @kumarrkumar1867 Před 5 měsíci +2

    Super sir Bible Reality.

  • @babinpaul738
    @babinpaul738 Před 5 měsíci +1

    ஆமென்

  • @vinnarasivincent4846
    @vinnarasivincent4846 Před 5 měsíci +2

    Praise the lord

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 5 měsíci +2

    Praise the lord Jesus

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Před 5 měsíci +2

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 Před 5 měsíci +2

    Praise the Lord❤

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Před 6 měsíci +6

    Praise god💙 praise the Lord brother love it 🌿🌹

  • @naturelover8832
    @naturelover8832 Před 5 měsíci +2

    Super anna vera mari ... 👍

  • @jansik3175
    @jansik3175 Před 6 měsíci +2

    Praise the Lord

  • @johnkennedy7458
    @johnkennedy7458 Před 5 měsíci +1

    Amen

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před 6 měsíci +2

    Praise the Lord brother 🙏

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před 5 měsíci +1

    Praise the lord 🙏

  • @rey0332
    @rey0332 Před měsícem +2

    Bro well said bro 👏🏻 i m aftr watch this video my mind voice 😄Nan en 10 th public exam science la 98 mark eduthathu nenachi assinga pata tharunam🤭..
    Avare meiyana devan❤️🔥.

  • @rameshjoshua6041
    @rameshjoshua6041 Před 5 měsíci +1

    Bro அப்போஸ்தலர் மத்தியாவை பற்றி முழு விவரம் தெரியவேண்டும்

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 Před 5 měsíci +1

    Praise the LORD 🙏

  • @Priyanka-zu4lk
    @Priyanka-zu4lk Před 6 měsíci +2

  • @loveallnations
    @loveallnations Před 5 měsíci +1

    Glory to Almighty GOD JESUS CHRIST ❤
    You are a gift for us brother. 🙏
    Thank you so much.
    GOD bless you 🙌

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka Před 6 měsíci +1

    Amen appa

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Před 6 měsíci +2

    Praise the Lord Jenith 😍🙏. Ungalai evvalavu paraatinaalum thagum. Evlo effort eduthu , aaraichi seidhu, makkalukku unmaigalai velichathukku kondu vandhirukkireergal! Neenga seidhu kondu varum indha magathaana thondu, melum melum thodara Karthar ungalai aasirwadhippaaraaga! Amen.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +1

      Amen 🙏🏻 Praise the lord akka! Ella pugazhum yesuvukke! Romba nandri 🙏 Sandhoshama iruku! Neengal aaseervadhikapattavargal!

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Před 6 měsíci +3

    Ur videos are priceless. I'm saving all ur videos.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      Praise God. Thank you so much! Happy that these videos are being useful! You're blessed

  • @murugankamala9898
    @murugankamala9898 Před 6 měsíci +2

    பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பற்றி சொல்லுங்கள் சகோதரரே....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நிச்சயமாக. சீக்கிரம்.
      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @raviruno2353
    @raviruno2353 Před 6 měsíci +1

    Amen Appa❤❤❤

  • @praveen74943
    @praveen74943 Před 5 měsíci

    Good research. Kindly share your contents in description for us to refer

  • @mariappnkanthasamy588
    @mariappnkanthasamy588 Před 6 měsíci +1

    Superbro welldone work

  • @wessleyvenkat1982
    @wessleyvenkat1982 Před 5 měsíci +1

    Super bro 🎊 happy

  • @vickya6347
    @vickya6347 Před 5 měsíci

    தேவனுடைய ராஜ்யம் பற்றிய முழு விளக்கம் சொல்லுங்கள்,

  • @user-ge2vu7uo9n
    @user-ge2vu7uo9n Před 5 měsíci +2

    பிரதர் வேதத்தில் பூனை என்ற விலங்கு எங்கே எழுதி இருக்கிறது விபரம் சொல்லுங்கள்

  • @EsronEsron-uw9id
    @EsronEsron-uw9id Před 5 měsíci +10

    இஸ்லாம் மதத்திலும் நியாய தீர்ப்பின் நாளை மறுமையின் நாள் என்று சொல்கின்றார்கள்.. பிரிசுத்த வேதாகமத்திலும் விருத்த சேதனம் இருக்கிறது குர் ஆன் ம் விருத்த சேதனம் இருக்கிறது. அவர்கள் வணங்கும் ALLAH யார்? நபி யார்? அவர்களுக்கும் நமது மெய்யான தேவனுக்கும் என்ன தொடர்பு..? குழப்பத்தின் ஆவலோடு இருக்கிறேன் விளக்கம் தரவும்..😢

    • @estherjagadeeshkumar7270
      @estherjagadeeshkumar7270 Před 5 měsíci +2

      Simple Bro Copy Bro இஸ்லாம்.. 650 Year ஆச்சு அதற்கு முன்னாடியே நம்ம BIBLE இருக்கு

    • @shekeenavanmathi5518
      @shekeenavanmathi5518 Před 5 měsíci

      Praise GOD br நான் இஸ்லாத்திலிருந்து இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவள். இஸ்லாமியர்கள் தங்களை இஸ்மவேலின் சந்ததி என்பார்கள். தேவன் அதாவது அல்லாஹ் இஸ்ரவேலர்களைத்தான் தன் சொந்த ஜனமாக அழைத்தார் அவர்கள் அல்லாஹ்விற்க்கு கீழ்ப்படியாததினால் அவர்களை கைவிட்டு இஸ்மவேலின் சந்ததியில் இருந்து வந்த நபிகள் மூலம் இஸ்லாமியர்களை தன் ஜனமாக தெரிந்துக் கொண்டார் எனவே இஸ்ரவேலர் செய்யத் தவறினதை எல்லாம் இவர்கள் நிறைவேற்றுவதாக சொல்கின்றனர் இயேசுக்கிறிஸ்துவும் ஒரு நபி தான் என்கின்றனர் ஆனால் நம் பாவங்களை நீக்கும் கிருபாதாரபலி அவரே

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 Před 5 měsíci +1

      Ydm india என்று type செய்து வீடியோ பார்க்கவும் அங்கு முஸ்லீம் கிறிஸ்டின் விவாதம் நடந்தது பயன் உள்ளதாக இருக்கும்.

    • @EsronEsron-uw9id
      @EsronEsron-uw9id Před 5 měsíci

      Ennaku thereylaye ithu😢

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 Před 5 měsíci

      @@EsronEsron-uw9id czcams.com/video/rrJtk-fTvbQ/video.htmlsi=sDRXAjRZgqYd1jS7

  • @tharmaraj2383
    @tharmaraj2383 Před 5 měsíci +1

    bro உங்க பாபேல் கோபுரம் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை.bro ஒரு சந்தேகம் நிம்ரோத் கட்டிய பாபேல் கோபுரத்திற்கும் நம்ம தமிழ்நாட்டில் உள்ள கோவில் கோபுரங்களுக்கும் ஏதாவது தொடர்ப்பு உள்ளதா கிட்டதட்ட இரண்டும் ஒரே மாதிரி அமைப்பில் உள்ளதே அந்த பாபேல் கோபுத்தை மாதிரியாக வைத்துதான் நம்ம தமிழ் மன்னர்கள் கோபுரங்களை கட்டினார்களா???

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +1

    🪐🌍☀️🌴 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் 💯💯✝️✝️ உயிர்களை எல்லாம் தம் வார்த்தையாலே படைத்தார் 🐠🐟🐘🦍🐓மனிதனையோ தம் சாயலில் மண்ணினாலே அற்புதமாய் உண்டாக்கினார் 🙋🏼‍♂️🙋விழுந்து போன மனிதனை மீட்க மனு உரு எடுத்து இயேசு என்ற நாமத்தில் தேவாதி தேவன் இராஜாதி இராஜன் இந்த பூமிக்கு வந்தார் 🩸🔥🔥🩸நம் தேவாதி தேவனின் இந்த அன்புக்கு முன்பாக இந்த உலகம் அதின் நேசம் யாவும் குப்பையே ❗❗ என் தேவன் இயேசுவை நம்பினவர்களுக்கு பரலோகத்தில் நித்திய நித்தியமாக அவரோடு கூட வாழும் நித்திய ஜீவன் இலவசமாக தருகிறார் 📖📖🙏🏾🙏🏾தேவ ஜனமே இந்த மகா பெரிய பொக்கிஷமாகிய இயேசுவின் கரங்களுக்குள்ளே வந்துவிடு .. இயேசு யாரையும் தள்ள மாட்டார் .. ❤❤ என் இயேசு இராஜா இப்படி சொல்கிறார் 🔥🔥 என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதல்லை ✝️✝️🌿🌿 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🤍🤍💥💥

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      மிக அருமையாக சொன்னீர்கள். நன்றி.‌ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @santharuby6530
    @santharuby6530 Před 6 měsíci +2

    ❤Amen 🙏❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @armstrongj7554
    @armstrongj7554 Před 5 měsíci +1

    ❤🎉

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před 5 měsíci

    ஆதம் ஏவல் பிள்ளைகலைக்கு திருமண பற்றி ஒரு செய்தி போடவும்

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 2 měsíci

    ❤.

  • @selwynkumar7699
    @selwynkumar7699 Před 5 měsíci

    உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கடவுள் தனியாக இருந்து கொண்டு இந்த வானத்தையும் பூமியையும் ஏன் படைக்க வேண்டும் தேவை தான் என்ன?

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Před 6 měsíci

    i love jesus amen😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-wm2li7ho1u
    @user-wm2li7ho1u Před 5 měsíci

    God is everywhere but why do we go to church to praise the God

  • @rannappan7915
    @rannappan7915 Před 6 měsíci +1

    Aandavaruke pugazhum magimaium

  • @user-st4sk7hf7m
    @user-st4sk7hf7m Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤💐💐💐💐

  • @deborahmasilamani506
    @deborahmasilamani506 Před 5 měsíci +2

    Jesus said Im much more than a prophet in luke 7:26. Still muslims believe Jesus as their prophet, brother make a video about Jesus is not prophet and he is God in human flesh. It’ll be helpful for Muslims to seek the truth. There is also 200 gaza muslim men saw Jesus in their dreams at same day and converted to Christianity. We need to spread the gospel for Muslims, it’s tooo late we need to save many of the souls please make a vdeo of proving Jesus as God 🥺✝️

  • @user-lw5st7vw5l
    @user-lw5st7vw5l Před 6 měsíci +2

    God is everywhere but why do we go to church to praise the god

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +1

      Answer 👉 czcams.com/video/tgX4tBcwAww/video.htmlsi=gdawU5orkUncgRv0

    • @MCSPrakashV
      @MCSPrakashV Před 6 měsíci

      Church is not a prayer place.it is just a fellowship.bible says "our body is our god's temple,he lives in our heart" we would pray at anywhere and anytime, church is the fellowship place that's all.God bless you brother

  • @from_Darkness
    @from_Darkness Před 5 měsíci

    கடவுள் ஏன் பூமியை படைத்தார்? 😢

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 Před 5 měsíci +1

      அவருக்கு தேவை அதுனால படைத்து இருக்கிறார்.

    • @from_Darkness
      @from_Darkness Před 5 měsíci +1

      @@sheltonmuthu1987என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது விட்டது நன்றி

  • @rijojohn7218
    @rijojohn7218 Před 5 měsíci

    Anna unga number kidaikkuma? Bible la niraye doubts irukk plz

  • @kaivn728
    @kaivn728 Před 6 dny

    ஆமென்

  • @baskarbass858
    @baskarbass858 Před 4 měsíci

    Amen

  • @Ronald_78
    @Ronald_78 Před 6 měsíci +1