Video není dostupné.
Omlouváme se.
MKStalin vs Anbumani | Edappadi vs Annamalai | Modi vs Lalu | MM | 06/07/2024
Vložit
- čas přidán 4. 07. 2024
- #manithamanitha #laluprasadyadav #mkstalinnews #anbumaniramadoss #annamalai #edappadipalanisamy #rahulgandhi #modi #jenraammedia #jenraam
திரு.பாலச்சந்திரன் IAS (Rtd) அவர்களின் காணொளிகளைக் காண GB Talks சேனலை Subscribe செய்யவும்.
CZcams Link : / @gbtalks2024
சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம்
/ @jenraammedia
-----------------------------------------------
Subscribe on CZcams : / jenraammedia
Follow us on
Facebook : / jenraammedia. .
Twitter : / jenraamm
Telegram : t.me/jenraam
Spotify : open.spotify.com/show/73NuuUD....
Google Podcasts: podcasts.google.com/feed/aHR0...
Thanks for your support..
Jenraam Media
-------------------------------------------------------------------------------------------
ஜென்ராம் சார் மற்றும் ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍🎉🎊👍
ஐயா உங்கள் சமூக கருத்துகளை அனைத்து மக்களுக்கு சென்று அடைய வேண்டும்
விரிவான அலசல் சார் ❤
வாழ்த்துகள் ❤
எதிர் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.
ஜென்ராம் மீடியா நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம் ❤
🙏🙏
Jenram sir supper speech
நல்ல பதிவு 🎉❤
Vanakkam
Good morning sir ❤️🙏
Good morning
ராகுல் காந்தி இவ்வளவு கண்ணியமாக அரசியல் நடத்த கூடாது. எதிராளி என்ன ஆயுதம் எடுக்கிறாரோ அதற்கு தகுந்தார் போல் நம்ம ஆயுதத்தையும் மாற்ற வேண்டும்.
Good morning all
Congratulations
🎉🎉🎉🎉🎉🎉❤
வணக்கம் சார்
வணக்கம் ஐயா
ஆம்ஸ்டராங்கின்கொலைகுற்றவாளிகள்அனைவரையும்சுட்டுக்கொல்வதுஇந்தகும்பல்வன்முறைகொலைகளுக்குமுடிவுறைக்குமுடிவுகட்டுவதற்குசரியானநடவடிக்கையாகமாற்றம்பெறும்
We are missing Bala's sir
Muttu
அடுத்த கலந்துரையாடல் நேயர்களோடுஎப்போது?
ராகுலின் மனாசாட்சி பேசுகிறது.
அவரின் தரம் எவரெஸ்ட்டின் உச்சிக்குச் செல்கிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்தது அநாகரீகமான செயல் தான் ஆனால் அந்த பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பில்லை
50 % இட ஒதுக்கீடு பொருளாதார பின்தங்கிய பிரிவினருக்கு 10 % கொடுத்த பிறகு அந்த விகிதாச்சாரங்கள் விதிகள் எல்லாம் அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்டது.
அண்ணாமலை அவர்களும் மாநில அரசு தான் இட ஒதுக்கீடு கணக்கீட்டை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.
சாதி வாரியான கணக்கெடுப்பை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டால் இருப்பதிலேயே இசை வேளாளர் ஜாதி தான் 10000க்கும் குறைவாக இருப்பர் என்ற விவரம் வெளி வந்துவிடும் என்பதால் எடுக்கவில்லை என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது
Super comedy uruttu muttal sangi
Pls all waste u r speaking