Sampoorna Ramayanam Full Tamil Movie HD | Sivaji Ganesan | N. T. Rama Rao | Padmini

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Sampoorna Ramayanam (transl. The Complete Ramayana) is a 1958 Indian Tamil-language Hindu mythological film directed by K. Somu. It is based on Valmiki's Ramayana. The film stars N. T. Rama Rao in the lead role of Rama and Sivaji Ganesan as Bharatha. The film, produced by M. A. Venu, had musical score by K. V. Mahadevan and was released on 14 April 1958. It became a major commercial success, and ran for over 264 days in theatres, thereby becoming a silver jubilee film. It was dubbed into Hindi as Ramayan in 1960.

Komentáře • 68

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 11 měsíci +32

    அடேங்கப்பா 1958 ல் வந்த படம். 264 நாட்கள் ஓடிய படம். எங்கள் டால்மியா சிமெண்ட் ஆலையில் பணிபுரிந்தார். ஆலைக்கு வெளியே இருக்கும் சந்திரா டூரிங் டாக்கீஸில் இந்த படம் பார்த்துள்ளேன் . படத்தை ஆச்சரியமாக பார்த்தை கண்ட தந்தை என்னப்பா படத்துள மூழ்கிட்டியா என்று கேட்டார் . நான் 1954 ல் பிறந்தவன். குடும்பத்தில் நான் ஒன்பதாவது கடைக்குட்டி பையன். அண்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த இப்படத்தை நான் சேமித்து விட்டேன் . சிவாஜி ரசிகனுக்கு கிடைத்த முத்தான பொக்கிஷம். நல்ல படம் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம் . இது போன்ற பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @srinivasangovindaraj1708
    @srinivasangovindaraj1708 Před 12 dny +2

    காலையில் அதிபுருஷ் (2023) வால்மீகி ராமயணம் பார்த்தேன் மாலையில் சம்பூரணராமயணம் எத்துணை வேறுபாடுகள் சும்மாவா கவி சக்கரவர்த்தி கம்பன் ❤❤❤❤

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h Před 11 měsíci +6

    ❤❤❤ கோபம் தன்னை மட்டும் அல்ல நம்மைச் சுற்றி உள்ள அனைவரையும் தாக்கும் உண்மையான பத்தியம் அளவற்ற ஆர்வமும் எதையும் சாதிக்கும் ஜெய் ஆஞ்சநேயா❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaprakashv4892
    @jayaprakashv4892 Před 11 měsíci +8

    பார்க்க பார்க்க திகட்டாத திரைப்படம் அழுகை பலவா பலமாக எனக்கு வந்து கொண்டே இருந்தது இந்த படத்தை

  • @pavankumarparuchuri1540
    @pavankumarparuchuri1540 Před 6 měsíci +5

    NTR as Rama ... NTR is the LEGEND of Indian Cinema

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h Před 11 měsíci +14

    ❤❤❤ விட்டுக் கொடுக்கும் குணம் உயர்ந்த பொறுமை வான் உயர்ந்த ராமர் பெருமை ராமச்சந்திர மூர்த்தி ஜே❤❤❤❤❤

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Před 7 měsíci

      சீதை யை விட்டு கொடுத்ததை சொல்கிறீர்களா

  • @comedystatus3482
    @comedystatus3482 Před rokem +18

    What a movie it's original ramayan

  • @c.bhuvaneswaranc.bhuvanesw9260
    @c.bhuvaneswaranc.bhuvanesw9260 Před 6 měsíci +2

    என்றென்றும் திகட்டாத காவியம் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு இராமாயண பைத்தியம் என்று முணுமுணுப்பதை நான் கண்டுகொள்வதேயில்லை. இப்படத்திற்கு முன்பே இலங்கேஸ்வரன் என்ற படம் வெளிவராமல் போனதாம் அந்த படத்தில் வந்த தசரதராஜகுமாரா என்ற பாடல் பரதன் இராமன் சந்திப்பின்போது நடுவே வயலின் இசையாக மெல்லியதாக ஒலிக்கும். பல தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் இதைவிட விரிவான அம்சங்களுடன் வந்தாலும் கதை சரியான கோர்வையாக இருக்கவில்லை. தமிழில் வந்த இந்த படம் மட்டுமே முழு கதையையும் இதுவரை கதை கேட்டிராத மக்களுக்கும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் அளவுக்கு மிகுந்த நேர்த்தியான படம். பாடல்கள்அனைத்தும் கவிஞர் மருதகாசி அவர்களின் கைவண்ணத்தில் இசை சாம்பவான்களின் இசை நம்மை இராமாயண காலத்திற்கே கொண்டு சென்றுவிடும்.

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +13

    நடிகர் திலகத்தின் நடிப்பு சூப்பர்.

  • @VijithAnandh
    @VijithAnandh Před 8 měsíci +16

    My Paternal Uncle (Periyappa) Sri MP Kuttiappu Nambar is the Art and Settings Director for this movie. Sampoorna Ramayanam is his masterpiece among all the movies which he had worked.

  • @user-fl7ng8tp9i
    @user-fl7ng8tp9i Před 11 měsíci +11

    NTR.நடிப்பு அற்புதம்.

  • @jaganvittala9425
    @jaganvittala9425 Před rokem +7

    Nice
    Respect parents and elders

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 5 měsíci +1

    ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  • @srinivasangovindaraj1708

    என்ன நடிப்புடா சாமி ராவணன் ..... கலைபத்தில் தலைசிறந்தவன் திசையெட்டும் புகழ் கொண்டவன் இராவணேஷ்வரன்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 11 měsíci +5

    History

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +12

    நடிகர்திலகம்பரதனாகமிக அருமையாக நடித்துப் இரவி

  • @jettysatyajettysatya4930

    NTR wonderful action

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Před 10 měsíci +4

    Super

  • @rajuchand636
    @rajuchand636 Před rokem +22

    Sivaji as barathan wonderful acting

  • @jagadishchandran
    @jagadishchandran Před rokem +8

    ❤❤❤❤❤ Jagadish Chandran C sir on 23rd August 2023 Wednesday @ 17:00 started to review the video. Thiruvananthapuram City Message the following lines about the Special film.
    Sampoorna Ramayanam is a 1958 INDIAN Tamil-language
    HINDU mythological film directed by K Somu. It is based on Valmiki's Ramayana.
    The film stars N.T. Rama Rao in the lead role of RAMA and Sivaji Ganesan as BHARATHA
    M.A. Venu Producer. Music K V Mahadevan. Was released on 14th April 1958. Ran for over 264 days (Silver Jubilee
    Film) It was dubbed into Hindi as RAMAYAN in 1960.

  • @rodneyroy9630
    @rodneyroy9630 Před 8 měsíci +2

    Wow what a performance from both the Legends

  • @shantybpskrishnasamy8179
    @shantybpskrishnasamy8179 Před 11 měsíci +3

    மழை செய்யும் கோளாறு -!- மழை ஷெய்யும் ஹோழாறு -!!- மளை ஸெய்யும் ஹோளாரு

  • @THAMANAR
    @THAMANAR Před 3 měsíci

    சிறப்பான இலக்கியம் அருமையான திரை காவியம்🎉🎉🎉

  • @KaniMurugan-qn2mp
    @KaniMurugan-qn2mp Před rokem +6

    Seetharama

  • @sathishbabu342
    @sathishbabu342 Před 7 měsíci +2

    NTR as Rama is super 👍

  • @KannanVijaya-qj8on
    @KannanVijaya-qj8on Před měsícem

    அருமையான பதிவு

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 11 měsíci +4

    Revolution

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Před 5 měsíci +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-tv3in5yc9w
    @user-tv3in5yc9w Před rokem +10

    Very good super 🙏🙏👍👍

  • @ravigattappasetty1227
    @ravigattappasetty1227 Před 7 měsíci +2

    Awesome 👍

  • @gomathisivaramakrishnan9381

    Nothing can match this!

  • @user-oq3mn8kj6m
    @user-oq3mn8kj6m Před měsícem

    இந்த திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் கலர்படமாக மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @rishabjitsingh5401
    @rishabjitsingh5401 Před měsícem

    Adbhutam.Shivaji Ganesanan ji my favourite veteran actor then senior Nt Rama Rao ji as lord Ramachandra, and last but not the least Tr bagawati ji played the role of king Ravana in such a sweet way for a minute I felt from my heart that Bagawati ji is portraying as king dashrath and the enadu nid shivne and veenakodiyudaha are my favourite.respect and regards to these actors from Himachal Pradesh

  • @ranjithkumarking8882
    @ranjithkumarking8882 Před 5 měsíci +2

    2024 movie watch

  • @shakthiramapriya5781
    @shakthiramapriya5781 Před 10 měsíci +7

    மீண்டும் மகாத்மா கணவு. கண்டது போல் தமிழகத்தில் ராம ராஜ்யம் மலருமா மலர அனைவரும் ராமன் திருவடியை சரணடிவோம்

    • @TSR64
      @TSR64 Před 7 měsíci

      தமிழ் இந்திரனிடம் செம்மையாக உதை வாங்கி செத்த யூதன் ராமன் ஆட்சி தமிழ் நாட்டில் வராது.
      இந்த சத்திய யுகத்தில் தமிழ் சித்தன் இராவணன் ஆட்சி மலரப்போகிறது...

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 Před 6 měsíci

      இது இராவண பூமி, இறைவன் சிவனின் பூமி அவரே உலகத்தின் பரம்பொருள்

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 Před rokem +9

    A true epic movie 🙏🙏🙏

  • @vadivelkumar3116
    @vadivelkumar3116 Před 10 měsíci +4

    Jai sri ram

  • @chandraleka1299
    @chandraleka1299 Před 4 měsíci +1

    Sri Rama Jeyam

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rpsarathy77
    @rpsarathy77 Před 10 měsíci +4

    அமுதம் - ஜெய் ஸ்ரீ ராம்

  • @srishaanoshka9603
    @srishaanoshka9603 Před 11 měsíci +2

    😊

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 Před 6 měsíci

    जय श्री राम 🌹🌹🌹🙏

  • @lalithaselam6578
    @lalithaselam6578 Před rokem +3

    he is not the hero just a coacter

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Před 10 měsíci +2

    One small mistake. Dasaradh said Bharatha if accepts to rule then he should not. Since Bharath did not accept he did the last rites to his father.

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Před 6 měsíci

    But still cannot forgive ramar for attacking Bali fom behind.....it is not khatriya dharma...👁️🔱
    While it was neethi dharma ....

  • @aarishnathan2574
    @aarishnathan2574 Před 11 měsíci +3

    பரதன்ஓவர்ஆக்டின்

    • @skillbala9467
      @skillbala9467 Před 10 měsíci +2

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை......

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před 7 měsíci

      Donkey never knows smell of camphor.like this person

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Před 6 měsíci

    :)🔱

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve Před měsícem

    Allarelegent

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 7 měsíci

    NTR ரும்,நடிகர் திலகமும் போட்டி போட்டு நடித்த படம்,வெற்றி இருவருக்குமே,இதை போலவே மோடிஜி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.😅

  • @shantybpskrishnasamy8179
    @shantybpskrishnasamy8179 Před 11 měsíci +1

    மழை செய்யும் கோளாறு -!- மழை ஷெய்யும் ஹோழாறு -!!- மளை ஸெய்யும் ஹோளாரு

  • @shantybpskrishnasamy8179
    @shantybpskrishnasamy8179 Před 11 měsíci +1

    மழை செய்யும் கோளாறு -!- மழை ஷெய்யும் ஹோழாறு -!!- மளை ஸெய்யும் ஹோளாரு

  • @shantybpskrishnasamy8179
    @shantybpskrishnasamy8179 Před 11 měsíci +2

    மழை செய்யும் கோளாறு -!- மழை ஷெய்யும் ஹோழாறு -!!- மளை ஸெய்யும் ஹோளாரு