Dr.Mehboob Khan Bone Setter Clinic மைசூரின் புறநகர்ப் பகுதியான கிருஷ்ணராஜநகரில் அமைந்துள்ளது

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #bonesetter #doctor #mysore #neuroskeletal #neuromuscular #karnataka
    ‪@abgaviews‬

Komentáře • 13

  • @asquaremedia7367
    @asquaremedia7367 Před 3 měsíci +3

    நான் 22-5-2024 அன்று இந்த டாக்டரை சந்தித்து முதுகு வலி மற்றும் கழுத்து வலிக்காக பார்த்தே..இவர் ஒரு பெல்ட்டில் படுக்க வைத்து தைலம் போல ஒன்றைத் தேய்த்து ஒரு நிமிடத்தில் அனுப்பி விட்டார்..அதுவரை கீழ் முதுகில் இருந்த வலி சரியானதை உணர முடிந்தது..மேலும் நான் பஸ்ஸில் ஒரு அரை மணி நேரம் பயணித்தால்கூட எனக்கு கழுத்து வலி முதுகு வலி வரும்..ஆனால் 22/5/2024 இரவு அன்று பெங்களூர் முதல் திருவண்ணாமலை வரை சுமார் 5 மணி நேரம் பயணித்தேன்.. ஆனால் மிகவும் லேசான வலி மட்டுமே அதாவது சிகிச்சைக்கு பிறகு 100க்கு 5% சதவீதம் மட்டுமே மிக மிக மிக குறைவான வலி மட்டுமே இருந்தது. Consulting fees only Rs 50 வாங்கினர்..மருந்து Rs 1000 ஆனது..ஒரு மாதத்திற்கு பிறகு வரச் சொன்னார்...

    • @parthiban.k8724
      @parthiban.k8724 Před 2 měsíci

      அண்ணா 1 மாதத்திற்கு 1000

  • @SASIkumar-333
    @SASIkumar-333 Před rokem

    Disc problem sari pannuvara ennakku l5 s1 disc bulge.

  • @rameshkannarameshkanna7522
    @rameshkannarameshkanna7522 Před 9 měsíci

    DMD ducenne muscular Dystrophy treatment available in your clinic please respond me sir

  • @paranjothim4025
    @paranjothim4025 Před 8 měsíci

    Leg joint joue problem papara sir

  • @yogalashmimageshwaran1425

    Sir saictica problem sari pannuvara

  • @saburudeensaburudeen926
    @saburudeensaburudeen926 Před 11 měsíci

    Sari aakuma bhai
    Assalamualaikum

  • @AbdulGafoor-yr2rk
    @AbdulGafoor-yr2rk Před rokem

    Sir doctor recent cell number kodunga sir naanga call panna andha number edukala sir

  • @saisaravanapraburaj530
    @saisaravanapraburaj530 Před 8 měsíci

    டோக்கன் போடணுமா

  • @muthukumar2012
    @muthukumar2012 Před 2 dny

    Dont go please waste

  • @boonnarpavi2205
    @boonnarpavi2205 Před 7 měsíci

    மக்களே.இவர் வைத்தியம் பலன் கொடுக்கிறது.ஆனால் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மீண்டும் வலி வந்து விடுகிறது.மற்றும் மருந்துக்கு பணம் அனுப்பினால் வாங்கி கொண்டு மருந்து அனுப்ப மாட்டார்கள்.ஏமாற்றுகார்கள்.

    • @yazararafath5016
      @yazararafath5016 Před 7 měsíci

      Ungala contact pannanum, appa ku back pain iruku sir.. konjam reply pannurengala