Poraale Ponnuthayi (Sad) | Swarnalatha Hits | Bharathiraja | A.R.Rahman Hits | Karuthamma
Vložit
- čas přidán 5. 09. 2024
- Watch this Emotional, and Melodious song Poraale Ponnuthayi sung by National Award winner Swarnalatha from Super Hit Tamil Classic Movie Karuthamma starring Raja, Rajashree, Maheswari, Saranya, Ponvannan, Vadivelu, Vadivukkarasi Janagara directed by Bharathiraja and Music by A.R.Rahman.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...
இந்த பாடலுக்காக ஸ்வர்ணலதா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது
வைரமுத்துவும்...
Instablaster.
Tyyfy
@@elliottbrendan9788 and obii8j8bib9knop
Hi nnnnon8nibbbbbbbnbbbbbbbbnib by onnonnn op inononpn n8bibibibkopnnopkpnonkin oninoboboninnnoininonnnoknknn0ninnonnononnknonnonoknokoknonnopnobkononknkonn9knoooonnonooknononononknoonononoononinonboonoononnonokonooonnojonnnoonononoknnononn9nnkoonbibibinooninibonbibonbobibibinibibib a BB bon I bobbin by ninknkonpnoom MPP onnonoknonknkn
ஆமாங்க bro
A.R. Rahman recording முடித்துவிட்டு, இந்த பாடலுக்கு, தேசியவிருது conform என்று சொன்னாராம் அவர் சொன்னபடியே நடந்ததாம், ஒரு பேட்டியில் படித்தது! நெஞ்சை கரையவைக்கும் குரல்*( சொர்ணலதா அவர்கள்)
என்ன பாட்டு யா ❤ 4100 வருசமும் கேளுங்க சலிக்காது ❤
Swarna latha voice 🙏🙏👌👌👌👌
பாட்டுக்கு நடித்த பொன்னுத்தாயி திரும்பி விட்டாள் ,பாடிய பொன்னுத்தாயி திரும்பவே இல்லை.ஸ்வா்ணலதாவின் ஆன்மா நம்மை எல்லாம் அழவைத்து விட்டு சாந்தியடைந்து விட்டது
Semma varigal
அருமை
S😭😭😭😭😭
Wow wonderful line
💋💋
I am a malayali,I feel proud that our Tamil brothers and sisters loving swarnalathamma this much,we malayalis haven't given much recognition that she deserved 😢.at least you people gave her the respect she deserves.thank you Tamil makkale😊
@sujithcherian thanks from Tirunelveli , always miss & love u Swarnalatha amma😊❤
We tamils always appreciatiative and will honour whoever talented,all citizen in this world are our brothers and sisters
Yes ..Swarnalatha got due recognition in Tamil Nadu...the people still love her...a big salute to them... Malayalam filim industry, sadly ignored her....but she will always live through her songs like this one...
நீ இறந்தாலும். இந்த மண் இருக்கும் வரை உன் குரல் இருக்கும்
nee vacha pasam ne vacha nesam very nice word
Yes
ஐந்தாறு வருடங்களே பாடி
ஐநூறு பாடல்களை தந்த
ஸ்வர்ணலதா
தாங்கள் இருந்திருந்தால்
தமிழ் சினிமா பாடலில்
தன்னிகரால்
மற்ற பாடகிகளுக்கு
வருத்தம் வந்துவிடும் என்றுதானே
போய் விட்டீர்கள்
பொன்னுதாயி
duraisamy duraisamy நீங்க சொர்ணலதா அம்மா பாசம்
Avnha 7000 songs kku mela padirukkanga
Free
MSV காலத்திலிருந்தே ஸ்வர்ணலதா அம்மா பாடியிருக்காங்க...7000 பாடல்கள் தாண்டி
Swernalatha. Mam is 22 years sings cenema intestry
ஸ்வர்ணலதா..மயக்கும் இந்த மந்திரக்குரல்...காலம் பல கடந்தாலும் நெஞ்சை உலுக்கும் ..2021 லும் உறக்கம் துறக்கும்...👏👏👌👍🙏
2022 லும் கேட்க வேண்டும். உயிருள்ள வரை கேட்பேன்
2023 இலும்
ஸ்வர்ணலதா இறந்தப்போ எங்க அம்மா அப்பிடி அழுதாங்க. நல்ல வேளை S.P.B ஐயா இறக்கும் முன்னர் அம்மா இறந்துட்டாங்க. 😭
Ayyo paavam
Ippo neenga mattum than irukkengla dud
Single ah irukka vendam
Enga v2 kku vaanga
😭😢
😢😢
ஸ்வர்ணலதாவைத் தவிர ...இந்த பாடலுக்கு யாரும் ஜீவன் தர முடியாது...
ஸஸஷyes
Yes correct bro
That's why ARR has given the song to Late Swarnalatha.
Yes
🙏👏👏👏A.R.R..& ஸ்வர்ணலதா.....சோகத்தை இதயத்தில் பதித்து விட்டார்கள்....
എന്താ ഒരു ഫീൽ 💞 സ്വർണലത ചേച്ചിയുടെ വോയിസ് പറയാതെ വയ്യ സൂപ്പർ 👏👏💞💞
After singing this song the great singer Swarnalatha went into tears and AR Rehman sir consoled her.She was in the character while signing this National award winning song.The genius Swarnalatha madam left us all too early. Rest in peace madam and you are gods own child. Miss you
after swarnalatha full felling recording set she was one of great
What's the reason behind her suicide 😐😐😟😓
@@aryaaru180 not suicide. She was not well
9
@@aryaaru180 why will a great established singer Suicide it's was bcz of her I'll health made her worse....
came only for swarnalatha 😍😍❤️😕😣😣😑mam.. what a voice
Am also
நெஞ்சுக் குலையை உருக வைக்கும் என்ன ஒரு சோகம். அந்த குரலும் அந்த சோகமும் மனதை பிழிந்து விடுகிறது. இது போல் இதயத்தில் ரத்தத்தை வரவழைக்கும் ஒரு சோக பாடலை கேட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஸ்வர்ணலதா மறைந்து போனாலும் இந்த பாடல் நூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும்.
A.samidurai.
Arumaiiii......
Dan Periasamy is
D i am kaviram from channi i miss you so much
I miss you dear swirna sister
i am a die hard fan of swarnalatha mam voice......such a mesmerizing voice...
Me too😢❤❤❤
Movie:- Karuththamma..... (1994)
Lyrics:- Vairamuthu
Music:- A R Rahuman
Singer:- Swarnnalatha
💜🌷 💛🌷💜🌷💜🌷💛🌷💙🌷
Ooo….ooooo……oooo…ooo
....
Oooo…oooo…oooo…oooo
....
Poraalae ponnuthaiyi...
Pola pola vendru kaneer vittu....
Thaneerum sorum thantha....
Manna vittu
.....
Paalpeechum maata vittu........
Panjaarathu kozhiya vittu...
Poraalae potta pulla oora vittu
...
Saamanthi poova...
Oomatham poova...
Karuthamma entha poovamma…aaa
......
Anjaaru seema ulloril yenga.......
Podhimaatu vandi mela
...
Pottu vecha moota pola.........
Poraalae ponnuthaiyi
Pola pola vendru kaneer vittu
Thaneerum sorum thantha
Manna vittu
Nee vecha paasam
Nee sonna nesam
Kadaisiyil oomaiyum oomaiyum
Pesiya baashayadi
Thekkathi kaathu
Thesamaari veesa
Onnana megam oduthadi oduthadi
Usurulla naathu onnu
Vaaduthadi vaaduthadi…eee..
Kadaisiyil saamikki nernthathu
Saathikku aanathadi
Poraalae ponnuthaiyi
Pola polavendru kaneer vittu
Thaneerum sorum thantha
Manna vittu
Paalpeechum maata vittu
Panjaarathu kozhiya vittu
Poraalae potta pulla oora vittu
Ooo….ooooo……oooo…ooo
Oooo…oooo…oooo…oooo
Nenju kuzhi kaanju
Nedungaalam aachu
Oru uyir veetukkum kaatukkum
Kootukkul izhukuthamma
Semicha kaasu sellama pochu
Sollatha sollae
Baaramamma baaramamma
Sothukkum sonathathukkum
Thuramamma thuramamma
Poru poru yezhaikkum vaazhaikkum
Naalaikkum nanmaiamma
Poraalae ponnuthaiyi
Pola polavendru kaneer vittu
Thaneerum sorum thantha
Manna vittu
Paalpeechum maata vittu
Panjaarathu kozhiya vittu
Poraalae potta pulla oora vittu
Super song
National Award ❤️
இந்த
குரலுக்கு
மனசு விட்டு
அழுவேன் 🙏🙏🙏
ഈ പാട്ടൊക്കെ 2വയസ്സുള്ളപ്പോ കാസ്റ്റ്ൽ അച്ഛൻ വെക്കാറുള്ളതാ ഇപ്പൊ ആ കാലമൊക്കെ മിസ്സ് ചെയ്യുന്നു😞 ചെറിയ കുട്ടി ആയിരുന്ന മതിയായിരുന്നു
Ys 😔
2020 April 14 Midnight 2.41 AM Corona time ல கண்ணீருடன் கேட்கிறேன்♥️🙏🏻🙏🏻🙏🏻 அருமை! சுவர்ணலதா அம்மா இன்னும் அதுபோன்ற பாடல்களில் வாழ்றாங்க♥️🥰🥰🙏🏻🙏🏻🙏🏻
பொன்னுத்தாயி பாத்திரமாக நடித்த நாயகி மாறினாரா இல்லையா தெரியவில்லை...ஆனால் பாடல் பாடிய ஸ்வர்ணலதா நிஜ பொன்னுத்தாயி பாத்திரமாகவே மாறி சோகம் வழியும் குரலால் மனதை பிழிந்து எடுக்கிறார் ... ஆன்மாவை உருக்கும் குரல்
உருகாத பாறங்கல்லையும் உருக வைத்து விடும் குரல் .... இந்த சோக humming ஆத்மா வை நெருக்குகிறது ... கோடி நன்றிகள் ஸ்வர்ணலதா அம்மா...
உங்கள் குரலில் இருக்கும் மாய உருக்கத்தை வேறு எங்கு கேட்க முடியும்?... தவிக்கிறோம் உங்களை இழந்து
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை பார்க்கும் போது அழ கூடாதுனு தோணும் ஆனா அழுகையை அடக்க முடியாது 😭😭😭😭
Aamanga.im.srilnka.a.sisterukk.anga.poorviha.house.land.allsthaum.sale.pannidu.paidanga
If you feel boring there r many over there. My respect is always there for you . Smart me smart you😋
சோகம் பிழியும் இந்த குரல்....
நெஞ்சை கரைய வைக்கிறது.
கண்ணீரை வரவழைத்தது😢😢😢😢...தாயே உன்னை வணங்குகிறேன்.😢
What a lyrics and swarnalatha's voice... she reveals the real pain through this song.....every time this song made cry......no words to say....
National award winning song. Many times when national award are announced for singers for a particular song there might be other super song which deserve award. But in the case of this song which got the award no other song came close that year. Virtually there was no competition. Easy task for the jury. What a wonderful singer. Miss you a lot.
இம்மண்ணை விட்டு சென்றாலும்,மனதில் நீங்கா இடம் உங்களுக்கும், உங்கள் குரலுக்கும் ,நீங்கள் பிரிந்தது உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல எங்களையும் தான் ........போனாலே பொண்ணு தாயி இவ்வுலகை விட்டு
Great Rehman , sornalatha , vairmuthu , bharathiraja , story writer .
என்ன சொல்லுவது என்று தெரியவில்லை... சுவர்ணலதா அவர்களின் ஒலிக்கும் இந்த பாடலை...
Fantastic..well deserved national award..Swarnalatha mam😍😍
💖Swarnalatha Amma voice super💖
There is nothing in the song other than her voice of sorrow that brought her national award 🙏 Rip Swarnalatha amma
I miss you swarnalatha mam.. .. awse voice.. eallarayum unga place ku vara mudiyathu.. .love you
Saran Gandhi nice
what a soul rendering song ,thank you angel swarnalatha, you always live in our hearts thru your songs,& thanks to the Mozart of Tami Nadu a.r.rehman sir for the wonderful music.
Luv u
இதுபோன்ற பாடல்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Really! What a singing swarnalatha mam... Fabulous
Neenga illadhathu romba kasdama irukku 😢
போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி..)
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி
நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)
(போறாளே பொன்னுத்தாயி..)
Beo Pramoth
super
அருமை
😅😅
Supersonh
"Dear future generations I'm living A.R.rahman time's you're not lucky. long live the legend" 💥💥💯✊🏿
💞💞♥️💕
Gurus of Peace & Tu Hi Re from Bombay, the inception took place from this one song, i am just blown away.
A.R Rahman is beyond a magician. Music doesn't have a language & it is a feeling that touches your heart and soul. Since growing up in 90s i have been a constant fan boy of Rahman & i never listened to his South Indian music before but now i am just blown away what wonders and marvels he has done in Tamil/Telugu music. He should have won Oscars, Grammy's alone for his work in South Indian music. No one in music industry can ever achieve and even go near what Rahman has done with this magical scores.
Swarnalatha amma unga kural inimai, tamil ucharipum arumai
I am sinhale Buddhist in srilanka and II really love this swaranalatha song, amazing. This song was sung by priyanka in wijay T.V ,unbelievable.
This is one of the best songs. So sad that sister Swarnalatha had left us but this song will forever be with us🙏
என்னோட உயிர் இருக்குர வரைகும் மரக்கவே மாட்டேன்
Yogesh Waran good
கருத்தம்மா movie 😔😔 எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
பெண் : சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா
அஞ்சாறு சீம
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
பெண் : போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பெண் : நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
பெண் : தெக்கத்தி காத்து
திசை மாறி வீச
ஒன்னொன்னா மேகம்
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது
சாதிக்கு ஆனதடி
பெண் : போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
பெண் : ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ
ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ
பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு
நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும்
கூட்டுக்குள் இழுக்குதும்மா
பெண் : சேமித்த காசு
செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு
பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும்
தூரமம்மா தூரமம்மா
பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும்
நாளைக்கு நன்மையம்மா
பெண் : போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
I cannot hear this song in anymore
A.R.R..& ஸ்வர்ணலதா.....சோகத்தை இதயத்தில் பதித்து விட்டார்கள்....
I am proud of the famous director BHARATHI RAJA in selecting the story of Karuthamma and filmed in Tamil . CPV.RATNAM
காலம் உங்களை அழித்தாலும் ஆனால் நீங்கள் பாடிய இந்த பாடலை எந்த காலத்திலும் அழிக்க முடியாது
SWARNALATHA mam 🙏, I'm ur devotee from Andhra Pradesh
எத்தனை பேர் பாடல் எழுதினாலும் சில வரிகள் வைரமுத்து அவர்களுக்கு மட்டும்தான் வரும்
உண்மை தான் சகோ
ஒரு நாள் வீட்டை விட்டு என்னை எல்லோரும் துரத்தினார்கள் அன்றிலிருந்து இது எனக்கு தேசியகீதமாயிற்று
*God's most loved Singer on this Planet, having very sweet & unique Voice.What a soul touching singing ! She has put her heart & soul in this song. Swarnalatha Mam, my salute to you.Your early demise is a very big loss to the Indian Cinema. You would be remembered by your fans forever.RIP.The entire Team really deserves our heartfelt appreciation for creating this **Masterpiece.Love** from Mumbai(I don't understand Tamil).*
😭😭🤣🤣🤣
Super ...❤️❤️❤️💕💕💕
Super tone urukkama padi irukku ❤
I'm from Hyderabad but her magical voice made me listen to Tamil songs even though i don't understand anything.
Nice 👍👍👍 to hear..
எவ்வளவு இனிமையான குரல்
What a song!!!!🥰 ஸ்வர்ணலதா அம்மா voice 👏😍
Background music not needed. What a rhythm. Amazing 👏.
Love from Kerala
swarnalatha mam i am alwalys fan for your voice. yarume unga voice ah beat panna mutiyathu. i miss u mam
Yes
இந்த பாடலை பாடுவதற்காகவே பிறப்பு எடுத்து வந்தவர் அம்மா நீங்கள்... போறாளே பொன்னுத்தாயி பாடல் என்றாலே சொர்ணலதா மட்டும் தான் எங்கள் நினைவுக்கு வருவார் .. a r rehman கூட நினைவுக்கு வர மாட்டார்
Pphhhhaaaaa
Yenna Voice👑👑👑
God'sgreat
Did anyone hear Swarnalatha's voice sounds like a Peacock's voice (Mayil Agavum saththam) in the beginning of every charanams. OMG!
Gopal Singh Shyam very good observation
Yes. Very good observation
Actually it was said by seaman in a press meet
you took this from Mr.Seeman speech for few likes..
@@RAVICHANDRAN-kj8lh
Yes...I feel
സ്വർണ്ണ ലത ചേച്ചി നിങ്ങൾ പകരംവെക്കാനില്ലാത്ത ഗായികയാണ് എന്തുചെയ്യാം അഴകുള്ള പിള്ളക്ക് ആയുസ്സില്ല എന്നു പറഞ്ഞതുപോലെയായി ചേച്ചിയുടെ കറുത്തമ്മയിലെ ഗാനം കെട്ടാുഞാൻ കുറേ കരഞ്ഞുപോയി
😢😢😢😢❤❤❤❤
Swarna latha madam, your voice got the magic.missing you badly. This song showed real skills of AR. Long time fan of this song. From Vizag
இந்த பாடலை கேட்டு இப்போதும் கண்ணில் நீர் வழிகிறது!
பாடல் வரிகளினாலா இல்லை இந்த குரலால..
இரண்டுக்கும் நடந்த போட்டியில் யாரும் வெற்றி பெற முடியவில்லை!!
என்ன ஒரு composing!!!ARR
How can only ARR sir what kind of brain bcz still hear to fresh music like today and future
Enna voice pa 😭😭😭😭😭
Like the song who watched in 2019..!!
நான் இருக்கிறேன் என்றும் அவர் குரலை ரசிக்க
@@user-ow7pl5zg2s to
Dear Swarnalatha Madam, I really Miss you a lot. My loads of love and hugs. I'm listening this song on 24th Sunday April 2022 while on my travel to Chennai. I cannot control my tears. I Love you a lot. Umma. I miss you a lot. I love you so much madam.
Real melody heart touching song
Swarnalatha amma voice❤🔥
Onnumila parayam..swarnalatha mam.. God bless you 🙏🙏🙏🙏🙏
Swarna amma neraya national award miss panitanga IPA avunga numakooda illa iruntha avunga neraya award vangirupanga
Iam miss you ❤️ grand mother 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yes ..true
Just close your eyes and listen this song tears will come without any reason😓 what a power of music
True ..90s kids knows that
Wow beautiful voice and of the national award winning song for swarnalatha garu
uff 🥰🥰😍oru rakshem illaa💥💥
அம்மா ஸ்வர்ணலதா உங்கள் பாதம் பனிகிறேன்
அம்மா இந்த பாடல் வரிகள் உங்க குரல் கேட்கும. போது யன் கண்ணிர் வருகிறது
Mega Arumaiyana Pattu Vazhthukal Sagothari and RIP
National award not enough for this song
Kalli kattu kaviyarasu hats off 👍👍☝👏👏
Swarnalatha mam I hate u...u make us fall in love with ur voice...u make us smile,feel,even cry with ur voice... suddenly got disappeared....my eyes are full of tears n my heart is full of pain..bcoz of u mam... really I hate u ....I don't even understand Tamil..but I seen this video more than 1000 times...plz comeback mam...or take me to with u.....😭😭😭😭
90s kids golden memories 💛
Foolish comment not only 90s
Am addicted to her voice 💔😢❤❤❤ you always live with your sond
No one can replace swarnalatha voice....awesome...
அருமையான குரல் வளம் கொடுத்த கடவுள் ஆயுசு கொடுக்காது ஏனோ?
Swarnalatha amma than Best female singar in indian cinema I Miss u amma
Awesome voice😍😍 DC my brother 😣😣miss you annaa 💔💔romba miss pandra 😔💔 feeling lines❤️
Bharathi Raja. Great Man who only able to create such a nice movie.
இது தான் குயில் பாட்டு...
Long live Vairamuthu, Rahman and Bharathi Raja.
One and Only Swarnalatha
I cant stop my tears whenever I hear this song
i love u mam...i really miss u my mam...na ungala romba romba misss pandra mam..en uyir ulla varai unga kuralai naan marakka maten mam...
Gr8 song .... amazing lyrics n what to say abt the singer simply superb ... eternal bliss
Amazing voice, it is an incomparable voice as well any musical instruments
Poraale ponnuthayee... what a song !!!. Woo. My favourite.
Swarnalatha madam kaagave Eludhi vecha maariyana oru song...Rahman sirs tribute to swarnalatha madam
Swarnalatha mam's magnificent voice it was a great soulful song we miss you mam
Hbd Swernalatha amma ❣️
Swarnalatha amma voice 😊💕😍🤗😍😍🤗🤗👍.