திமுகவுக்கு ஆப்பு சொறுகிய அமித்ஷா😂 ஸ்டாலினை கலாய்த்த அ'மலை🤣 குட்டி சீட்டாஸ் கு பெயர் வைத்த திருமா😆
Vložit
- čas přidán 17. 06. 2024
- திமுகவுக்கு ஆப்பு சொறுகிய அமித்ஷா😂 ஸ்டாலினை கலாய்த்த அ'மலை🤣 30 வயது குட்டி சீட்டாஸ் கு பெயர் வைத்த திருமா😆
#annamalai #dmk #zekeravi #amitshah #bjp #nia #edraid #itraid #thirumavalavan #name #stalin #dravidan #tamilnadu #police #tmc #mamatabanerjee
__________________________________________________
For Voluntary Contribution To Support Tamil Sage Channel Efforts 👇
UPI ID : tamilsage@ybl
Radhika
Axis Bank
Adyar Branch
A/C : 916010061854700
IFSC : UTIB0000082 - Zábava
ஊழலுக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே பாஜக மீது மரியாதை வரும்..
இந்த திருடன்கள் தண்டிக்கப்பட்டால் அண்னாமலைக்கு 1008, அந்த அரோகரா ஆண்டவன் திருவன்ண்மலைக்கு தேங்காய் உடைக்கிறேன்!
சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்...எப்போது நடவடிக்கை???
நீதி மன்றம் தாமதம்????
பிரிவினையை மட்டுமே மையப்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட சைமனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நல்லது ஏன் இவ்வளவு காலதாமதம் சீக்கிரம் நடக்கட்டும் நடக்கட்டும்
😊😊😊😊
ஏதாவது செய்து காட்டுங்கள்.
வெறும் கையில் முழம் போடாதீர்கள்.
வெறுப்பாகி விட்டது.
ரெய்டு வந்து ரெய்டு வந்து ஒன்னும் முன்னேற்றம் இல்லாம இருந்தா நம்பிக்கை இல்லாம போயிடும்...
அட போங்க சார். கேட்டு கேட்டு அழுத்து கடுப்பா இருக்கு
நாங்களும் 10 வருசமா ரெடியா இருக்கோம்.. எங்களுக்கும் சலிச்சு போச்சு... ரெய்டு வரும் கனிமொழி ஸ்டாலின் போன்றோர் நிர்மலா அமித்ஷா அவர்களை எதார்த்தமாக பார்க்க எல்லாம் மறந்துரும்....
திமுகவிற்கு சொரணை இல்லை
கட்டுமரம் சட்ட புத்தகத்தை எரித்ததை சுடலை மறந்துவிட்டதா?
அதானே
நல்ல வேளை தெருமாவளவன் என் வைக்கவில்ல
இப்படி.உசுப்பேத்தியே.எங்களைஓயவெச்சுட்டீங்களே.சீக்கிரம்பாம்பைவெளிய
விடுங்கப்பா.😢😢😢
சும்மா எழுதிக்கொடுகிறவன குறை சொல்லிகிட்டு படிக்கிற தத்தி தப்பா படிச்சா என்ன செய்றது?
பின்ன " சொட்ட"(எழுதிய) புத்தகம் "நெஞ்சுக்கு நீதி" யையா மோடி வணங்குவார்?
உடனே கட்டுமரம் குரூப் இது பழி வாங்கும் நடவடிக்கை என்று கூவுவார்கள்
ஸ்டாலின்தலைவணங்கினால்டோப்பாஎன்னஆகும்
பாஜகாதாமரை
பாய்ண்டுல புடிச்சிட்டாரு மாவீரன் அண்ணாமலை
அக்காவுக்கும் மாமாவுக்கும் திஹார் மாளிகையில்தான் first night...😂😂😂😂😂
சீக்கிரம் முடிச்சி விடுங்க. ..🎉
தம்பி சிரிச்சு வயிறு வழிக்குது
வழிக்குது இல்லை ப்ரோ வலிக்குது
CAA is needed mainly for West Bengal
அப்பாகே பெயர் வைத்தவார்
Uthaiyanithi enga kaanom😅
அண்ணா மலை வாழ் க
no more delay. we want quick action.
மூனு வருஷமா இதைத்தான் சொல்றீங்க. செயல்பாடு இல்லை. அதனாலதான் அவங்க உங்களை வாயால வடை சுடுவதாக விமர்சிக்கிறாங்க.
People should understand what are all the properties seized by ED during raid. Because ED have many formalities, but public must not elect them if the politicians swindled more money and invested in properties. It is our responsibility to help bjp govt for our welfare
Seikram raid nadakkattum
TMC government should be dismissed under article 356
Wait and see 👍
Jai Hind Jai Modi ji ❤
I love the way you ask 'Summaa irupaara, summaa irupaaraa😂
நீங்க சொல்றது சரி ஆனா கனிமொழியை பார்க்காமல் இருக்கணும் அப்படி அவரோ அவரோ பார்த்து விட்டால் ஒண்ணுமே நடக்காது
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Zeke Ravi sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
Vazakkuhal ellam vazikki vizunthukondu irukkirathu.😢😢😢
🎉🎉🎉🎉
வழக்கமாக வாழ்க உங்கள் சேனல் சேவைகள்
திருடர்களுக்கெல்லாம் திருடன் விஞ்ஞான திருடன் அலிபாபாவும் 40 திருடர்களும் .
40க்கு 40 வெற்றி 40க்கு 40 வெற்றி என்ற வெற்றி நேர்மையான வெற்றி அல்ல குறுக்கு வழியில் வந்த வெற்றி இந்த வெற்றி நிலைக்காது . 60 ஆண்டுகால பாவத்தின் சம்பளம் மரணம் .
வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
பாரத் மாதா கி ஜே
Earlier Dengue Malaria Kosu party burnt copies of constitution and the world No. 1 Dravida Muthuvel Karunanidhi defended the action that we burnt only papers, fearing arrest...
தம்பி! தயவுசெய்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். நமது பிஜேபியின் மீதே நம்பிக்கை இல்லாமல் போகிறது.
பொறுமையா, பொறுத்திருந்து…. இரண்டு வார்த்தைக்கும் என்ன வேறுபாடு ..?
Be it as it may,people’s patience will turn into disbelief if stretched too far.They want to see some concrete action.
Water was cut when North Indian living in Tirupur voted for bjp last time.e
சார் இப்படி சொல்லிக்கொண்டே இருந்து லேட்டாக வந்தால் என்ன ஆவணங்கள் கிடைக்கும்.
என்னமோ போங்க சார்
கனிமொழி அமித்ஷா இடம் நெருங்கி, சரண் அடைந்து விட்டதாக சிலர் சொல்கின்றனர்.
2G வழக்கில் கனிமொழி விடுதலை ஆவது உறுதி என்று தகவல் பரவுகிறது.
❤❤❤🎉🎉🎉😢
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
வெறும் வாயால் மத்திய அரசு வடை சுட்டு பயனில்லை..செயலில் உடனே காட்டவேண்டும் இல்லாவிட்டால் திமுக இளக்காரமாக தான் பேசும்
Thanks
Jai modji sir
Napa nallavar Kamaraj mathare erukum Nam malai thalai Annamalai ❤❤❤❤❤🎉🎉🎉🎉
Andha chetah scene karmam. Only in TN it happens
Raid raid nusollikiytae iruppsnga.onnim nadakkadhu.
பாம்பும் சாகக்கூடாது. கம்பும் உடையக் கூடாது. இது தான் பா ஜ க பாலிசி.
thirumavalankk nan peru vaikren plastic theruma
Superxsuper 😮
Seekiram mudingappa
சுடலை அறிவில் zero, ஆட்சியில் zero, ஆனால் பெண்களை ஆள்வதில் hero.
Nothing will happen to DMK. BJP government won't take action against corrupted KAZHAGANGAL.
Andhravuku kuda vidivu kalam vantherchu ana tamilnatuku varave varadhu pola irukku...
The naming ceremony may have been postponed by another 50 years.
2G வழக்கு விசாரணை இத்தனை வருடங்களாக நொண்டி நொண்டி நடந்தது. இப்போது காலே போய் விட்டது. இனி வழுக்கிக்கொண்டு போகும். எழுந்து நடக்க வாய்ப்பே இல்லை.
Jai shree ram jai hind vaazttukkal
TN BJP should work on improving ground level presence in all constituencies instead of depending on support from Delhi in the form of Raids etc. which anyway are not leading to logical conclusions. Nothing is going to happen in favor of BJP from such noise.
👍🏼
மோந்தையரய்டு??பாலாஜொய ஒண்ணும்பண்ணமுடியல
அசோக்கை காணோமாம்
2g case 10 years nothing happend, great fun
சும்மா சும்மா வாயால் வடை சுடாதீர்கள்👌👌👌👌👌
DMK va ozhichu vidungapa
ஆப்பு ஊடுருவி வெளியே வரனும்,
Ups sombu thiruma
தீபாவளி விருந்துக்கு தயார் ஆக இருங்கள் என்பது போல உள்ளது, இதையே சூசகமாக, கரூர் கம்பெனி செந்தில் பாலாஜியுடன் சீக்கிரம் சேர்ந்து விடுவீர்கள் என்று சொல்லி இருக்கலாம்.
Varuaintada pathakalam 😂
❤
🎉🎉
Oru raid varaathu
Welcom bro
நாட் பாசிபிள்
If some one writes and give to TN.CM that uadayanidhi is not your son.CM will read that also
kundasvalavan😊
அண்ணன் பேரு வெச்சாச்சு அவங்க வீட்ல சோரு வெப்பாங்ளா.
Education???29laya
This is theregion of Corrupt minisres Ponmudi,
வாயல்வடைசுடும்ஸ்டாலின்அரசியலமைப்பைமதிக்காதஸ்டாலின்போதைசாராயம்கஞசாதாரளம்
Remnds Vadivel dialog, only body language, no action
புலி வருது
ஏதோ, வழக்குகள் பதியப்பட்டு, விசாரணைகள் முடிக்கிவிடப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் என்பது போல், ஏன் reel விடுகிறீர்கள். அரசுத் துறைகள் மற்றும் நீதித் துறையை கேவலப் படுத்துவதை வண்ண்ண்மையாக (வன்மையாக) கண்டிக்கிறேன்.
Varukiran😢varukiran😅aanru DMK 😢karan pothukkumvari sollikonda😢eeruggal😮DUUBUKKU 😅
speed up national herald case also
🎉 BJP 🎉👌 vote only 🎉
Spineless Amitshaw He will go to any extent to save ponmudi Judiciary is dancing to their tunes.poor govt servants they will lose their morale.
Ride must be suspens no open talk
Nothing will happen.Central Govt is thigh shaking Govt.😅😊
Bro oru vishiyam bjp ku adarva tamilnaatu la oru tv channel illaya?? Pls tv la yum bjp channel podunga paa yalla thappa thappa bjp patri tavara pesra chanel mattum varudu tv la news pakka ve mudila.....
Well said
devadiaman stalin
Summa puli vvaruthu kadhai than .oru action illae .kollai adithavan ellam sugamaga irukka makkal than avadhi padugirargal
2G?
மிரட்டலாம் ஆனால் தண்டனை தரமாட்டார்கள் வேஸ்ட்
First Ippadi thappu thappu aa facts public lae sonna, kattayam aa defamation case podanum
வெத்து வேட்டு
இதுவரை ரைடு நடத்தி புடுக்கியது என்ன இனிமேலும் ரைடுநடத்தி புடுங்க போவது
என்ன இதுவரை புடுங்கியதுக்கே
வழியில்லை
இனிமேல புடுங்க போறாங்களாம்
போங்கடா போக்கத்தவனுங்கலா இப்படி பல
வற்றையும் நாங்கள் நம்பியது தான் மிச்சம்
இனி எப்போதும்
புடுங்க போவது இல்லை உங்களை நம்பி ஒரு கூந்தலும் இல்லை
ஆகா ஓகோ வென்று பேச்சுக்கு
பஞ்சமில்லை
வாய்சவடால்
மட்டும் தான்
வேஸ்ட் மத்திய அரசு. எனது மன குமுறல்.