பிரசாரத்தில் இதை எதிர்ப்பார்க்கல!திமுகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி|DMK | Tamizhachi Thangapandian

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2024
  • பிரசாரத்தில் இதை எதிர்ப்பார்க்கல!திமுகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி|DMK | Tamizhachi Thangapandian
    #Dmk #TamizhachiThangapandian #ElectionCandidate #Election2024 #Southchennai #Mylapore #Stalin #Dravidamodel #Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 2,5K

  • @ArunJeevan-fb2rh
    @ArunJeevan-fb2rh Před 4 měsíci +234

    தமிழ்நாடு முழுவம் இந்த திராவிடத்தை ஓடவிடவேண்டும்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 4 měsíci +1521

    பணத்திற்காக ஓட்டு போடும் பிச்சைக்கார மக்கள் திருந்த வேண்டும்.

    • @vanithamadhavan3070
      @vanithamadhavan3070 Před 4 měsíci +5

      Vanithamadhava1

    • @srinvasan-tp9jf
      @srinvasan-tp9jf Před 4 měsíci +5

      ❤❤❤❤❤❤

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 Před 4 měsíci +17

      Aattu Manthais................

    • @natarajang6092
      @natarajang6092 Před 4 měsíci

      Parties are thinking voters are beggars throw the money to the beggars and get votes

    • @bala7461
      @bala7461 Před 4 měsíci

      பிச்சை எடுக்கும் நிலையில் தான் வைத்து இருக்கிறார்கள்
      தங்கள் கையில் தங்கத்திலான திருவோட்டை (ஓட்டு) வைத்து கொண்டு பிச்சை எடுக்கிறார்கள்.
      பைசா கொடுப்பவனிடம் வாங்கி கொண்டு மறக்காமல் அவனுக்கு போட கூடாது

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před 4 měsíci +211

    மக்கள் விழித்துக் கொண்டது சந்தோஷம் ❤❤❤

    • @elayavaanmathi8006
      @elayavaanmathi8006 Před 4 měsíci +6

      இன்னும் திருந்தாத மக்கள் இவர்களின் நிலமையை நினைத்தால் கவலையாக உள்ளது

    • @dhivyashivraj9343
      @dhivyashivraj9343 Před 3 měsíci

      Modi 25 degree😂😂

    • @PRASANNASUDHAN-vk4lh
      @PRASANNASUDHAN-vk4lh Před 3 měsíci

      Oombu​@@dhivyashivraj9343

  • @tssk7469
    @tssk7469 Před 4 měsíci +1448

    நீங்க கடைசி வரை DMK க்கு ஓட்டு போடுங்க!!
    நாசமா போங்க!!

  • @muniyaswamy774
    @muniyaswamy774 Před 4 měsíci +982

    திமுகவுக்கு ஓட்டு போட்ட இப்படித்தான் இருக்கும்

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w Před 4 měsíci

      அ தி .மு க மட்டும் இரு வரும் திருட்டு...

    • @User89992
      @User89992 Před 4 měsíci +12

      Well said. Totally agree!

    • @azeesgaming6064
      @azeesgaming6064 Před 4 měsíci +2

      ​@@User89992அப்போ யாருக்கு ஒட்டு போடனும்

    • @User89992
      @User89992 Před 4 měsíci +5

      @@azeesgaming6064 Thanks for your question. You must vote for the party. that promises to give you opportunity to prove yourself. Not someone that promises to give you "Reservation".(idaodhukkeedu). That makes prople soft and unwilling to work hard when the other person who has no protection hard charges and achieves a lot. This practice makes a whole lot people weak.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd Před 4 měsíci

      ​@@azeesgaming6064 bjp

  • @ramasamyananth3962
    @ramasamyananth3962 Před 4 měsíci +104

    தமிழ் நாடு தமிழா உனக்கு அறிவு வேண்டும்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 4 měsíci +524

    இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் ஒழிந்தால் தமிழகத்திற்கு நன்மை.

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 4 měsíci +325

    சபாஸ் மக்கள் இப்படித்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ..

  • @theman6096
    @theman6096 Před 4 měsíci +762

    பேனா வைக்க 150 கோடி ஆனா வீடு கட்ட...........

    • @muralidharank5870
      @muralidharank5870 Před 4 měsíci +7

      Veedu vaikka saathukudi😂. Kollaiyar gumbal

    • @muralidharank5870
      @muralidharank5870 Před 4 měsíci +4

      Veedu vaikka saathukudi😂. Kollaiyar gumbal

    • @nandhuamlu5680
      @nandhuamlu5680 Před 4 měsíci +24

      சமாதி செலவை விட்டுட்டீங்க

    • @user-ez3lf6js6q
      @user-ez3lf6js6q Před 4 měsíci +1

      ​@@nandhuamlu5680 திமுக காரன் சமாதி மக்களுக்குத்தான் காட்டுவாங்க இந்த தடவ ஓட்டு திமுகவுக்காக போட வேண்டாம்🙏

  • @AmarthiyasenM-og8ex
    @AmarthiyasenM-og8ex Před 4 měsíci +369

    எந்தவொரு காட்சி ஊடகமும் இதை ஒளிபரப்பு செய்யவில்லை!

    • @rajarajeswari9003
      @rajarajeswari9003 Před 4 měsíci +3

      அப்படியா!

    • @smuthukumar9212
      @smuthukumar9212 Před 4 měsíci +3

      காசு வாங்கிட்டணுவோ

    • @devi8094
      @devi8094 Před 4 měsíci +2

      Yes

    • @mithun_nationalist
      @mithun_nationalist Před 4 měsíci +3

      Sun News
      puthiya thalaimurai
      Kalaingar tv
      Intha news channel paakathinga dmk Kaaranga channel ithella

    • @mayakrishnans7505
      @mayakrishnans7505 Před 4 měsíci

      திமுக கட்சி ஒரு சாக்கடைத்தானே, சாக்கடை துர்நாற்றம் எப்படி புரியும்.

  • @preethideheswaran2066
    @preethideheswaran2066 Před 4 měsíci +83

    இதேபோல் மக்கள் ஒவ்வொரு ஊரிலும் செயல்பட வேண்டும்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 4 měsíci +39

    ஒன்னுமே செய்யலேன்னாலும் திமுவுக்கு தான் ஓட்டு போடுவோம்னு தெளிவா இருக்கே தம்பி
    அப்படியே இருந்து நாசமா போ

    • @rajvijay-mt4ui
      @rajvijay-mt4ui Před 3 měsíci

      Kadaisiyila konja parunga bro ipdi pesuna Nala 10 timekku mela police vandhanga nu soldraru andha payathula dhan DMK ku dhan oottu poduvannu solli irukkaru nnu nenaikkurar bro thiruttu DMK mattum illa bro rowdyism DMK

    • @mikeru4leemikeruli927
      @mikeru4leemikeruli927 Před 3 měsíci

      IVANGA THIRUNTHA MATTANGGA

  • @radheykrish
    @radheykrish Před 4 měsíci +923

    மக்களின் மீது அக்கரை அற்ற நபர்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு இது தேவை தான்

  • @Nithi777
    @Nithi777 Před 4 měsíci +540

    திருந்தாத ஜென்மங்கள் 😡

  • @muthumuthukumaran7824
    @muthumuthukumaran7824 Před 4 měsíci +98

    இதே போல் அனைத்து அரசியல் வாதிகளையும் நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டும் மக்கள்

  • @ThangaRasu-ed7rp
    @ThangaRasu-ed7rp Před 4 měsíci +93

    ஒரு சீமான் இல்ல ஆயிரம் சீமான் வந்தாலும் இவங்கள திருத்த முடியாது 😄

    • @riddimriddim9233
      @riddimriddim9233 Před 4 měsíci +8

      Size ah psycho saimana comment la sorukura😂😂😂 avanum ivanunga mathiri komali thaan😂

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Před 4 měsíci +290

    Don't vote for DMK

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 4 měsíci +537

    மறுபடியும் திமுகவுக்கு ஒட்டு போடுங்க. இதே மாதிரி இருங்க😮😮

    • @JP-zs5kl
      @JP-zs5kl Před 4 měsíci

      ​Sethru drug mafiya ​@user-rn6sd6kc7e

    • @alakualaku569
      @alakualaku569 Před 4 měsíci +43

      ​@user-rn6sd6kc7eமுட்டா துலுக்கன்னு சொன்னதே அதனால தான் 😊

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Před 4 měsíci +11

      ​@user-rn6sd6kc7eas long as there are people like this after seeing this video nothing will change .for short term benefit they will go to any extent this is one such example

    • @viswanathans4365
      @viswanathans4365 Před 4 měsíci

      Bjpiku vote podunga nattai sale pannunga

    • @VishnuMaayan
      @VishnuMaayan Před 4 měsíci +4

      கடைசி வரைக்கும் கொத்தடிமையாவே இருங்கடா

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 Před 4 měsíci +42

    நல்ல கோவப்படுறீங்க ஓட்டு போடும் போது இத மறந்து... காசுக்காக ஓட்டு போட்ற்றீங்க...
    என்னைக்கும் திருந்தாத மக்கள்.

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 Před 4 měsíci +24

    தமிழச்சி தொங்கபாண்டியன் மழை வெள்ளத்தில் மிதக்கும் போது எங்கே போயிருந்தார்.

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Před 4 měsíci +165

    மக்கள் தெளிவாக இல்லாதவரை ஒன்றும் செய்ய முடியாது. 😢😢

  • @SenthilKumar-bq5fx
    @SenthilKumar-bq5fx Před 4 měsíci +27

    😂😂😂 இடிஞ்சு விழுகுது இருந்தாலும் இதுக்கு தான் வாக்களிப்பேன் என்கிறீர்களே ரொம்ப சந்தோஷம்

  • @pikkachi
    @pikkachi Před 4 měsíci +10

    அதான் சிரிச்சிட்டே போறாங்களே! தேர்தலுக்கு முதல்நாள் வருவாங்க பணத்தை தருவாங்க , வாங்கிட்டு ஓட்டை போடுவீங்க . திருந்தவே மாட்டீங்க.

  • @vijayk5610
    @vijayk5610 Před 4 měsíci +377

    அப்போ கூட இவங்க திமுக அதிமுக தான். து

    • @manokarannachimuthu710
      @manokarannachimuthu710 Před 4 měsíci +8

      பிஜேபிக்கு ஓட்டு போடவா இப்ப உள்ள அக்கறை தமிழக மக்கள் மீது பிஜேபிக்கு ஏன் இதற்கு முன் வந்ததில்லை 😂😂😂

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Před 4 měsíci

      பா ஜ க இப்போதுதான் வளர்ந்து வருகிறது.......திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவிற்கு ஒரு முறை போட்டால் என்ன.​@@manokarannachimuthu710

    • @rockie86
      @rockie86 Před 4 měsíci

      @@manokarannachimuthu710BJP last election la 4 MLA vaangunaanga…. Yaaru mela yaachum corruption charges irukka nu paarunga

    • @pmmagesh8932
      @pmmagesh8932 Před 4 měsíci

      2000க்கு அப்புறம்தான் பிஜேபி தமிழ் நாட்டுல வளர ஆரம்பித்தது.. இத்தனை வருஷமா ஆட்சியில் இருப்பது யாரு.. உங்க அமைச்சர்கள் தலைவர்கள் சொத்து மதிப்பு என்ன,? ​@@manokarannachimuthu710

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 4 měsíci

      பாசகக்கு அக்கறை இருக்கு.அதை காட்ட விடமாட்டார்கள் திராவட கட்சிகள்

  • @sivagautham1253
    @sivagautham1253 Před 4 měsíci +410

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உடன் பிரச்சாரம் செய்...😂

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Před 4 měsíci +13

    இவ ஓட்டு கேக்க போறாளா மாப்பிள்ளை பார்க்க போறாளா சீவி மினிக்கி கொண்டு....

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 4 měsíci +49

    🎉🎉🎉🎉😂😂😂இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉

  • @user-dv3ki8gw9q
    @user-dv3ki8gw9q Před 4 měsíci +219

    சமாதிக்கு 100 கோடி

  • @yellowlotus919
    @yellowlotus919 Před 4 měsíci +192

    இத்தனை நடத்தும் திமுகவிற்கு ஓட்டு போடும் மாக்கள்😂

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Před 4 měsíci

      அது தான் நடக்கும்...ஒரு 1000 ரூபாய் கொடுத்தால் போதும் ஓட்டு தானா விழும்...திருந்தாத ஜென்மங்கள் சாக்கடையில் நின்னுக்கிட்டே வாழட்டும்..

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Před 4 měsíci +6

      கண்டிப்பா "மாக்கள்" தான்

    • @jayaraj9788
      @jayaraj9788 Před 4 měsíci

      வேறு வழியில்ல இவ கைய நக்குனா மத்தவ சட்டியோட நக்கறவனா இருக்கானுக என்ன செய்ய?

  • @user-zg2lj8hd3q
    @user-zg2lj8hd3q Před 4 měsíci +20

    மக்கள் கேள்வி நியாயமான கோரிக்கை... வெறும் பேச்சித்தான் செயலில் ஒன்றும் இல்லை.....
    ஓவ்வொரு தொகுதியிலும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும்..... மக்கள் சேவைக்கு இங்கு யாரும் இல்லை இது தான் உண்மை...

  • @ambatturcenter2994
    @ambatturcenter2994 Před 4 měsíci +14

    இந்த ஒரு ஏரியா மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் மட்டும் போதாது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைந்து எல்லா அதிகாரிகளையும் அமைச்சர் மார்களையும் எம்எல்ஏ மார்களையும் கேள்வி கேட்க வேண்டும் தமிழ் நாட்டு மக்கள்

  • @sivaramanjayaraman9636
    @sivaramanjayaraman9636 Před 4 měsíci +54

    ஓட்டு போடும் முன் ரூ.1000 பார்த்தவுடன், இதை அனைத்தும் மறந்து விடுவார்கள்😂😂😂😂😂

  • @pormannanpalanisamy13
    @pormannanpalanisamy13 Před 4 měsíci +149

    தேர்தல் நேரத்துல மட்டும் வரும் வேட்பாளர்களை தவிர்க்கவும்.

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we Před 4 měsíci +15

    பொது மக்களின் தரமான சம்பவம்....மக்கள் எழுச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.... தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரையும் பொது மக்கள் சரியான நேரத்தில் கேள்வி கேட்க வேண்டும்....

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 4 měsíci +46

    🎉🎉🎉🎉🎉🎉இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉

  • @shyam9416
    @shyam9416 Před 4 měsíci +145

    கொஞ்சம் கூட நேர்மை இல்லாத மக்கள் 😡இவர்களுக்கு இந்த மாதிரி அரசியல்வாதிகள் தான் சரி👊🏻

  • @venkatponni9875
    @venkatponni9875 Před 4 měsíci +466

    திமுக வ கட்டிக்கிட்டு சாவுங்க குவாட்டர் பிரியாணிக்கு போனால் அப்படிதான்

    • @kannan7500
      @kannan7500 Před 4 měsíci +18

      Votu podadhavanumla kasta paduran😢

    • @androidmr
      @androidmr Před 4 měsíci +24

      ​@@kannan7500என்ன பண்ண, இந்த பண்ணாடைகள் வாழாதுங்க, நம்மையும் வாழ விடாதுங்க.

    • @kannan7500
      @kannan7500 Před 4 měsíci +8

      @@androidmr mudiyala sir indha tamilnaatuku yenikum vidivukalam varadhu pola rowdygalayum ganga kadhathuravanyum ariyanaila yedhi mannaratchi nadakudhu inga.. Naamadhan tamilnaata vitu vera yengayachum poi polaikanum pola 😥

    • @jayadevanvk1728
      @jayadevanvk1728 Před 4 měsíci +16

      These people will vote for dmk for money. Because of this majority are suffering

  • @velusamia4304
    @velusamia4304 Před 4 měsíci +15

    மக்களின் தகுதிக்கு ஏற்ற. அரசுதான்அமையும்

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 Před 4 měsíci +45

    யார் காசுகொடுத்தாலும் வாங்கி கோங்க ஏன்னா அது நம்ம காசு பணம் வாங்கி ட்டு நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போட வேண்டும் ❤❤

    • @d.p.m5361
      @d.p.m5361 Před 4 měsíci +5

      சூப்பர் தலைவா

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 Před 4 měsíci

      பணம் வாங்காதீர்கள் பணம் கொடுப்பவர்களின் மூஞ்சில விட் டெரிங்க. அப்போ தான் பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்க முடியாது என்று அரசியல் வாதிகளுக்கு புரியும்.

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm Před 4 měsíci +517

    கழுத்தளவு பீ தண்ணீருல சோறு தண்ணீர் இல்லாம நின்னு செத்தாலும் 1000 ரூபாய் வாங்கிட்டுஅவங்களுக்கு தான் போடுவோம்... இது விடியல் ஆட்சிடா ...😂😂😂

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 Před 4 měsíci +144

    1000 ரூபாய் போதும் ஓட்டுபோடுவாங்க திருந்த வாய்ப்பு இல்லை

  • @mohamedrifhaith9889
    @mohamedrifhaith9889 Před 4 měsíci +10

    மக்கள் விழித்து கொண்டார்கள் 🙏🏻

  • @skamal5195
    @skamal5195 Před 4 měsíci +7

    கொண்டு வந்த பொருளையே வாங்கி திருப்பி அடிச்ச மக்களுக்கு வாழ்த்துக்கள்😂

  • @premaravi9783
    @premaravi9783 Před 4 měsíci +242

    கடைசி வரை உங்களுக்கு எந்த முன்னேற்றம் ஏற்படாது. திமுக ஆதரிக்கும் வரை.

  • @Desiyamodel
    @Desiyamodel Před 4 měsíci +180

    DMK ஓட்டு போட போட உங்களுக்கு இதான் நிலைமை. உங்கள் தலை விதியை எவனும் மாத முடியாது. சொல்ல வருத்தம் தான். இந்த வீடுகள் இருக்கும் நிலையை பார்த்தல் இடிந்து விழுவது போல் இருக்கிறது. இன்னும் திமுக வை நம்புவோம் என்று சொன்னால் அதன் பலனை பெற்றுத்தான் ஆக வேண்டும். 😢😢😢

    • @07051963ful
      @07051963ful Před 4 měsíci

      Romba overa preu

    • @arockiaraj7883
      @arockiaraj7883 Před 4 měsíci

      திராவிட மாடல் அந்த மக்கள் துயரப்படும்போது வந்து எட்டி பார்கல அதனால் விரட்டி அடிக்கப்படுகிரார்கள் உங்க தேசிய மாடல் டெல்லியில் இருந்து வந்து எட்டி பார்துதா நீங்களும் விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்களே!

    • @beautytips-lc5xp
      @beautytips-lc5xp Před 4 měsíci +1

      BJP enna panaga bro... First solluga
      Gas bill rate 300 to 1200
      Now 100 rupees lessed for mp election.
      Gst for rice and provision product...
      Big achievement BJP... Stupid BJP, educated people will not vote BJP

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 Před 4 měsíci

      Gas is imported Based on foreign exchange rates and other local conditions gas price is fixed. If There is a dravida model or thylapuram way of becoming very very rich Pl tellus

    • @user-rk1nt2st6s
      @user-rk1nt2st6s Před 4 měsíci

      3:23

  • @infowell2560
    @infowell2560 Před 4 měsíci +4

    வாழ்த்துக்கள் தம்பி அருண்.....உங்கள் தைரியம் தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களுக்கும் வேண்டும்......மாற்றம் மக்களிடம் வர வேண்டும்......நாம் தமிழர் மக்களின் வாழ்வியல் அரசியல் நடத்த தகுதியான கட்சி❤❤❤

  • @vijays8106
    @vijays8106 Před 4 měsíci +9

    Semma. Everyone should ask question like this.. then only all political party will change

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Před 4 měsíci +389

    துரத்தி அடிங்க மக்களே

    • @kannan7500
      @kannan7500 Před 4 měsíci

      Kilichanuga inume dmkudhan poduvomnu solranuga neenga vera.. Idhuga thirundhadhunga.. Indha madiri adimaigal irukumvarai dmkku kujaldhan

  • @gnanasekar3969
    @gnanasekar3969 Před 4 měsíci +238

    எம் மக்கள் விழித்துக்கொண்டார்கள், இனி..பொய்யர்கள் கூடாரமான தி மு க அழியும் நாடு நலம் பெரும்...வாழ்க தமிழகம், வாழ்க பாரதம்... 🙏🏻🙏🏻

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 Před 4 měsíci +11

      😂😂😂 vaaipu ila boss 2000 rs koodutha vote poduvanunga

    • @thinksofthiyak1042
      @thinksofthiyak1042 Před 4 měsíci

      ​@@ramjiprabhu82correct bro

    • @Ynev87
      @Ynev87 Před 4 měsíci

      Oru mayirum maaraadhu.. election day 200 rs vaangittu sarakkadichittu thiruttu dmk ku vote poduvaanga makkal

    • @srini11408
      @srini11408 Před 4 měsíci +1

      ​@@ramjiprabhu82😂

    • @RaviRavi-wd6rd
      @RaviRavi-wd6rd Před 4 měsíci

      பார்க்கும் போதே தெரியவில்லையா? த்

  • @shivsarankavis
    @shivsarankavis Před 4 měsíci +5

    இதுபோன்று எல்லா இடங்களிலும் துரத்த வேண்டும் .

  • @kannathasank1988
    @kannathasank1988 Před 4 měsíci +4

    தமிழ் மக்கள் விழித்துக் கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l Před 4 měsíci +124

    தேங்காய் ஆராதனை ஒரு கேடு அந்த பெண் யாருடைய ஆள்

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 Před 4 měsíci +14

      பாவம் அந்த அம்மா பணம் கொடுத்து இருப்பாங்க அது எந்த கட்சி னு தெரிந்து இருக்காது

    • @sinduhari2321
      @sinduhari2321 Před 4 měsíci +18

      திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

    • @user-kk1ot5su1p
      @user-kk1ot5su1p Před 4 měsíci +10

      200

    • @jayakumar9737
      @jayakumar9737 Před 4 měsíci +6

      He is very clear he will vote for DMK no use .... don't expect any changes

    • @krishnarajragavan1747
      @krishnarajragavan1747 Před 4 měsíci

      ₹200 உப்பி

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Před 4 měsíci +162

    ஒரு நாளைக்கு கிடைக்கும் பனத்திற்க்காக உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்துவிட்டு இன்று பேசி என்ன பிரயோசனம்?

    • @asokank2338
      @asokank2338 Před 4 měsíci

      FINALLY MONEY WILL DEFINITELY WILL ENSURE AND THEY WILL DEFINITELY WILL AGREE FOR THE VOTES👍

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 Před 4 měsíci +6

    Excellent Backfire 🔥🔥🔥🔥🔥

  • @devaraja500
    @devaraja500 Před 4 měsíci +5

    டாட்டா காட்றது எதுக்கு இனிமே வரமாட்டேன் என்று சொல்வதற்க்கு

  • @rajendranrajendran5915
    @rajendranrajendran5915 Před 4 měsíci +202

    செறுப்பு இருந்த எடுத்து அடிச்சுவிடுங்கப்பா

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před 4 měsíci +259

    இந்தம்மா மேக்கப் போடவே நேரம் பத்தாது உங்களை வந்து பாக்க ஏது நேரம் கத்தியே சாவுங்க

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in Před 4 měsíci +3

    நன்றி ஐயா

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 4 měsíci +4

    மேக்கப்போடவே நேரம் பத்தல அப்புரம் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும்...???

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před 4 měsíci +92

    பணம் பொருள் எது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு ,நல்லவருக்கு ஓட்டு போட வேண்டும்.

  • @yaswanthsri4404
    @yaswanthsri4404 Před 4 měsíci +5

    Salute for their guts and unity .....

  • @mohanrajsubramaniam4379
    @mohanrajsubramaniam4379 Před 4 měsíci +1

    We all should ask like these people ❤❤❤❤

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Před 4 měsíci +385

    1000தருவாங்க மூடிட்டு ஓட்டு போடுங்க காமெடி பண்ணாம

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před 4 měsíci +81

    200 ₹ கூட்டம் சாவுங்கடா

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před 4 měsíci +2

    Vazhthukkal makkale ippavathu rosamvanthatharkku Vazhthukkal

  • @dhanabalann7297
    @dhanabalann7297 Před 4 měsíci +2

    நம்பாதீர்கள் மக்களே இப்போது விட்டால் எப்போது இனி எப்போதும் பார்க்க முடயாது

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 Před 4 měsíci +48

    இப்பிடியே பேசி பேசி திரும்பவம் திமுக ஓட்டு பொடுவீங்க போங்கடா dei 😂😂😂😂

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Před 4 měsíci +177

    அந்த சின்ன தத்தி இந்த மூஞ்சிய பார்த்தா அழகான MPன்னு சொன்னான்?

    • @rockie86
      @rockie86 Před 4 měsíci +7

      Alaga thaan irukkanga pa… aana age thaan 61…. Grand kids eh irukkum nu nenaikuren…. Alaga iruntha la vote poduvaangala enna

    • @swethasriram4845
      @swethasriram4845 Před 4 měsíci +7

      😂😂😂😂😂

    • @Suryachandramohan1401
      @Suryachandramohan1401 Před 4 měsíci +8

      ஆதான அழகான வேட்பாளராம்ல

    • @subbarayalunambinarayanan5164
      @subbarayalunambinarayanan5164 Před 4 měsíci +3

      Yes,yes 'chinna dhathi' said about this M.P. that she is such beautiful and you are having such M.P. Nothing she did for South Chennai constituency. Worst M.P.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 4 měsíci +2

      மூஞ்சிய பார்த்தா இல்ல எதை எதையோ பார்த்தோ யாருக்கு தெரியும் .

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Před 4 měsíci +3

    உழைத்து வீடு கட்ட னும். நிலைத்து நிற்கும்.

  • @mazharalianeesbasha404
    @mazharalianeesbasha404 Před 4 měsíci +2

    Great job. great public...I salute theme...

  • @rajvel4078
    @rajvel4078 Před 4 měsíci +75

    வீரம் செறிந்த மக்களை நீண்ட நாள் ஏமாற்ற முடியாது

    • @sinduhari2321
      @sinduhari2321 Před 4 měsíci +10

      எது இதுகளா? Don’t get your hope high.

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Před 4 měsíci +3

      ​@@sinduhari2321😂😂😂😂 திமுகவின் கோட்ட டா...இதுன்னு சொல்வானுங்களா..😂😂😂

    • @srini11408
      @srini11408 Před 4 měsíci

      ​@@sinduhari2321😂

  • @Kattumaram339
    @Kattumaram339 Před 4 měsíci +111

    அந்த காலத்திலிருந்தே இவனுக கொத்தடிமையாகவே வாழ்ந்தத பெருமையா சொல்லிக்கிறானுங்க. கடைசி வரை இப்படியே தான் இருக்கணும்

  • @chitraashok564
    @chitraashok564 Před 4 měsíci +2

    சூப்பர், தலைவா இதுதா வேணும

  • @HK1031
    @HK1031 Před 4 měsíci +460

    Mental அப்பரம் எதுக்குடா DMK வுக்கு ஓட்டு போடுற

    • @manutd054
      @manutd054 Před 4 měsíci +23

      தவறு செய்து அதை உணர்ந்து இருக்கிறார்கள்.. அவர்களை திட்ட வேண்டாம் 🙏🏽🙏🏽😢

    • @androidmr
      @androidmr Před 4 měsíci +20

      ​@@manutd054மறுபடியும் அவங்களுக்கு தான் வாக்களிப்பார்கள்.
      மீடியா அட்டென்ஷன் க்கு இதெல்லாம்.

    • @unprofessionalnoice6864
      @unprofessionalnoice6864 Před 4 měsíci +8

      Iva ealm oru alu ..pota po modai 🤣

    • @sureshkhanna3822
      @sureshkhanna3822 Před 4 měsíci

      ​@@manutd054 உணர்வு ஒன்றும் வரவில்லை
      பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள்
      அவ்வளவுதான்

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Před 4 měsíci +6

      ​@@manutd054this is more ridiculous .he himself says that she has not visited since 3 years and that stupid party has not done anything for them. But still he says he will vote for that idiotic model party .u r supporting it .what is this nonsense ? Will people never learn

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Před 4 měsíci +2

    மக்கள் சிந்திக்க ஆரம்பித்த்து விட்டார்கள். மக்கள் கேள்வி கேட்டால் மட்டுமே அனைத்து கட்சி MP க்களும் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள்.

  • @theo1828
    @theo1828 Před 4 měsíci +103

    இது தான் மக்கள் புரட்சி மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டர்கள்

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps Před 4 měsíci +92

    மக்களே இலவச பொருள் பணம் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்
    வருங்காலத்தில் குழந்தைகளின் வாழ்வாதாரம் என்னி சிந்தியுங்கள் செயல்படுங்கள் இந்த முறை ஏமாந்து விடாதீர்கள்

  • @venkatr7
    @venkatr7 Před 4 měsíci +2

    Best reply ❤

  • @GokulAditya-sv8pq
    @GokulAditya-sv8pq Před 3 měsíci +1

    ஒரு தலைவன் மக்களோட நலனுக்காக வாழணும்... அவனே சிறந்த தலைவன் ❤❤❤

  • @user-yt5qc9br4d
    @user-yt5qc9br4d Před 4 měsíci +74

    இவங்க இப்படிதான்பேசுவாங்க ஆனாலும்திமுகவிற்கேஓட்டுபோடுவாங்க

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Před 4 měsíci +64

    மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர், திமுக கதை முடிகிறது 😮😮😮😮😮😮

  • @legendranjan4270
    @legendranjan4270 Před 4 měsíci +2

    நாம் தமிழர் கட்சி ஒருநாள் வென்றே தீரும், மக்கள் குறைகளை தீர்க்கும் 💪💪🔥🔥

  • @TharaaSpeakz
    @TharaaSpeakz Před 3 měsíci +1

    மக்கள் மிகத்தெளிவாக மாறி விட்டனர் ❤

  • @pulikutti5966
    @pulikutti5966 Před 4 měsíci +78

    அப்ப நாசமா போங்க,திருந்தாத சென்மங்கள்

  • @sridhark5617
    @sridhark5617 Před 4 měsíci +68

    இந்த கோபத்தை வாக்கு செலுத்தும்போது காட்டவும்...

  • @Oklucky_10
    @Oklucky_10 Před 4 měsíci +1

    தமிழர் விழித்துக் கொண்டார்கள் புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் சீமான் அண்ணா 🎉❤🎉❤🎉❤❤

  • @SuRya_1235
    @SuRya_1235 Před 3 měsíci +2

    நாம் தமிழர் ku வாக்கு செலுத்துங்கள்.. நம் நாடு நல்லா இருக்கும்

  • @kannankannan2578
    @kannankannan2578 Před 4 měsíci +61

    கழகங்களுக்கு ஓட் போட்டா இதுதான் நிலை. அப்ப்றம் எங்க உருப்பட.

  • @sathurudeen6387
    @sathurudeen6387 Před 4 měsíci +1

    உங்க வாக்கு அனைத்தும் திமுகவுக்கு என்றால் பிறகு எதற்கு உங்க ஏரியாவுக்கு வரனும் நீங்க அவர்களுக்குதானே போடபோறிங்க அந்த திமிருதான்.. நாம் தான் திருந்த வேண்டும்.. நாம் தமிழர்

  • @vnarayanan5648
    @vnarayanan5648 Před 4 měsíci +34

    எழட்டும் மக்கள் எழச்சி , விழிப்போடு இருங்கள்

  • @sathurudeen6387
    @sathurudeen6387 Před 4 měsíci +1

    ஐயா தாய்மார்கள் இனியாவது நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி(மைக்) சின்னத்திற்க்கு வாக்களிக்வும்

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d Před 3 měsíci +1

    வடக்கு அரசியல் பார்த்து விட்டோம் திராவிட அரசியல் பார்த்து விட்டோம் இனி தமிழ் நாட்டில் தமிழ் அரசியல் பார்க்க போகிறோம்

  • @lordluckyraja9813
    @lordluckyraja9813 Před 4 měsíci +92

    இப்டி D m k M l a and M p
    சட்டய பிடிச்சு கேக்கனும்
    Royal salute anna

    • @rajasekaran4440
      @rajasekaran4440 Před 4 měsíci +2

      அப்படி சட்டையை பிடிச்சு கேட்டதுக்கு அப்புறம் அவங்க ஜெயிச்சா அப்புறம் இருக்கு உங்கள் அனைவருக்கும் கச்சேரி. உங்களுக்கு இருபத்தி மூணு நாள் டைம். என்ன வேணும்னாலும் சொல்லு, செய். ஜூன் இரண்டாவது வாரம் சந்திப்போம்.

  • @elayasaham8341
    @elayasaham8341 Před 4 měsíci +100

    இதாண்டா திராவிட மாடல்

    • @sgovin2228
      @sgovin2228 Před 4 měsíci +3

      Seruppu model

    • @m.g.sudhakar1206
      @m.g.sudhakar1206 Před 4 měsíci +2

      திருட்டு மாடல்

    • @subbarayalunambinarayanan5164
      @subbarayalunambinarayanan5164 Před 4 měsíci

      Cheating is DMK Art. Corruption by scientific method.

    • @elayasaham8341
      @elayasaham8341 Před 4 měsíci

      YES@@m.g.sudhakar1206

    • @alagappanalagappan9274
      @alagappanalagappan9274 Před 4 měsíci

      அடேய் தீமுக குடும்பம் அம்ப்பட்டன் குடும்பம் நாவிதன் அவன்புத்தி தேவதாசி குடும்பம் கூட்டிக்குடுக்கும் குடும்பம்

  • @user-gc3yo7fc8p
    @user-gc3yo7fc8p Před 3 měsíci

    இவர் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்கள் ..அனைவருக்கும் இந்த தைரியம் வர வேண்டும் ...

  • @heartlywelcome6496
    @heartlywelcome6496 Před 4 měsíci +1

    DMK மட்டும் இல்லை.. ADMK வையும் புறக்கணிக்கணிப்போம்... புதிய கட்சி புதிய மாற்றம் அவசியம்.. இனி வரும் தலைமுறை விழித்து எழ வேண்டும் 👍

  • @rasulara
    @rasulara Před 4 měsíci +48

    நான் தல கீழா தான் குதிப்பேன்... திருந்தாத கூட்டம்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 4 měsíci +105

    இதே உருதியோடு எதிர்வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள் மக்களே!!!

    • @HP-to4dv
      @HP-to4dv Před 4 měsíci +4

      Enaku nambikkai illa 😂

    • @akileshsv1883
      @akileshsv1883 Před 4 měsíci

      Athu ellam nadakathu kaasu vangitu vote pooduvanga

    • @nkl-no2dl
      @nkl-no2dl Před 4 měsíci +2

      Aven than solluran dmk than vote than

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 Před 4 měsíci +2

    என் அருமை தாய் தந்தை சகோதரி சகோதரிகள் அண்ணன் சீமானுக்கு வாய்ப்பு தாருங்கள்

  • @nandri213
    @nandri213 Před 4 měsíci +54

    இவ மேக்கப் போட்டுட்டு பார்லிமென்ட்ல பார் டேன்ஷஸ் ஆடுவா😂

    • @praburamasamy4036
      @praburamasamy4036 Před 4 měsíci +6

      நிச்சயமாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை