Mahalaya Amavasai Cooking Day 15 | மஹாளய அமாவாசை சமையல் நாள் 15 | PitruPaksha Lunch combo & Dinner
Vložit
- čas přidán 12. 10. 2023
- #cooking #vlog #pitrupaksha #amavasya #mahalayapaksham #mahalayapaksham2023 #mahalayaamavasya #southindian #grandlunch #lunch #dinner #lunchcombo #vegthali #bananaleafcooking #festival #nooniongarlic #godumaidosai #vazhaiilaisaoadu #virundhu #lavanyascookingcorner #ammavinkaimanam
Excellent mahalaya samayal for 15 days thanks for sharing mom and daughter and nice explanation wow
Namaste,Very intelligent cooking,Thank you very much 💚👏👌🙏
Amma nanum yithu polathan yavum seiven yen kuzanthaigalukkum mattu pennukkum solli thanthullen.karipodiyumthan yellam yen Amma potti ,mamiyar solithanthathuthan yenage72 years.youtube yellam porpen . Roba santhosham 🙏🙏
Mami ellam arumaiyana thaligai.
Mikka nandri.
Ethai pola pattiya samaiyalai sonnal nandraha irukkum.
Nandri
Super amma, romba nalla solli tharel
Very good explanation and simple and nice with less oil. I tried mor kulambu with pottukadalI , everyone liked in the house. Thanks Mami
Excellent explanation as always 🙏
very brilliant explanation superb preparation by amma nicely captured by cute 😍 pretty andal girly... thankyou so much for nice 👍 sharing pranaams to amma appa yours hubby love 💕 to kids...lavanya abhinaya vlogs going trendy....happy Dasara navarathri wishes
Thank you very much mami and lavanya sister. Mahalaya samayal for 15 days very excellent and very clean tips. Very nice explanation. All dishes are very excellent.
Clean explanations. Thank u ma
கொத்தவரங்காய் கூட்டு நேற்று செய்து பார்த்தேன்.
நன்றாக அமைந்தது.நன்றி
All the dishes are very nice and nice Explain thanku so much Mami and Lavanya
Tips are really very good . Thanks mami
👍good presentation yummy
Nalla tips niraya kuduthirkel ma super
Thank you so much mami
All samayal receipes are super amma .... very very thank you so much amma so useful... Hats off to your dedicated videos.... continue ur receipes amma thank you lavanya sis🙏
Very nice receipes
மஹாலய பக்ஷம் 15 days recipe க்கு 100/100. Very very good. 🙏
Very good recipes
All your preparations were very good
Vadai with moong daal is the first time I am seeing
Thank you very much
Perumal asirvadham and anugraham to you all to come up with more tasty recipes 👍👌🍎🍎🥥🥥🌺🌺😇😇🙏🙏
நன்றிமாமி 15. நாட்கள் சமையல் சூப்பர் நமஸ்காரம் .
Mami romba super
your way of cooking and explanation is very nice.
Super Maami
Fantastic mami. All recepies are very useful to us Deepawali sweet sollitango Namaskaram s to you
Excellent mami
pl. put measurement in description box la lavanya. It is v useful for all
Arumaiamma❤நன்றி❤
Excellent 👍 all ... thanks for posting daily. With so much care 👍
My pleasure
ரொம்ப சூப்பர் ✌️✌️
Ellome supero super.neenga presentation pannardu 👌Labanya presentation and jer boiceis very nice.
Thank you so much 😊
Soooper samayal menu ve mouth watering ah irukku indha killi molaga rasam arumai ennoda chinna vayasula saapta niyabagam varuthu
Thank you so much 😊🙏🏻
பொதுவாகவே மாலேபட்ச அமாவாசையானாலும் சரி,ஸ்ரார்த்தமானாலும் சரி செய்யப்படும் உளுந்து வடைக்கு இஞ்சி,மிளகு, சீரகம் போடுவது வழக்கம்.உங்காத்து வடையில் அது விட்டுப் போயிடுத்து மாமி.மற்றபடி நீங்கள் செய்தது எல்லாம் மிகவும் க்ளீனாகவும்,அளவுகள் எல்லாம் சரியாகவும் உள்ளது.தெளிவாகவும் கூறுகிறீர்கள் 💚👌
infact , many dont use tomatoes and dhaniya.. only urad, chana , jeera, pepper roast into powder
@@vijisri330absolutely true
Same recipes. Actually you don't need such individual recipes. Just a table of ingredients with the time required to cook is good to go. I have made that chart which i share with my daughter who loves it. She is an engineer and relates such process note much better. Its vice versa. Recipe will not decide the ingredients but the ingredients will define the name of the item which is the exit criteria.
Milagu pottu parupu podi, parupu thuvayal panni kameenga 🎉. THIS IS OUR REQUEST 🎉
Pitalai,vadai super 👌👌🙌👍
Supero super
15 naal samayalum arumai. Tips romba useful. Thanks Mami
Thank you so much 😊🙏🏻
Thanks lavanya. Amma saree super
Thank you
Please add 13th and 14th day to the playlist
Maami,Vadai sooper,ur explanation shows ur cooking experience, excellent maami.
Thank you so much 😊🙏🏻
Ammavadai andru pavakkai damaikalsma mami
Superb amma 👌👌👌👍🤩💖💖🥰
Super mami
Maami pls say measurement for payasam how much moong dal etc etc tnk u super cooking
ரொம்ப அருமையாக சொல்லியிருக்கீங்க...நல்ல உதவிகரமான சீரிஸ்....மாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி ....அடுத்து நவராத்திரி சீரிஸ் தானே...ரொம்ப சந்தோஷம்.. பாயசத்துக்கு பால் விடும் போது ஏற்கெனவே காய்ச்சிய பால் விடலாமா இல்லை தனியாக காய்ச்சி தான் விடணுமா...நைவேத்யம் பண்ணணும் னா..
காய்ச்சிய பால் தான் விடனும்.. பொதுவாக பாலிற்க்கு தோஷம் இல்லை... ஆனால் நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கு.. அதனால் புதுசாக காய்ச்சி விட்டால் நல்லது...
உங்க சமையல்,பலகாரம் எல்லாமே ரொம்ப super
நான் ரசித்து பார்க்கிறேன் 😊
மிக்க நன்றி 🙏🏻🙂
@Lavanya's Cooking Corner i tried couple of recipe of they way u said it turn good . vazhaka karai , yam karai , vazhakkai bujji kari , etc it came out so nice going to add to our weekly menu instead plain fry always . even my kids like it only they do not eat too much of spicy food .
Ohh thank you so much for your valuable comments 🙏🏻 ☺️
Fp
மும்பையிலேயே இருங்கம்மா அப்போதான் எங்களுக்கு tasty and healthy dishes video கிடைக்கும்...😊😊 Today enga வீட்டுல இந்த மெனுதான்...excelant aa இருந்தது...
Mami unga samayal enaku romba pidikum.vadai pakave super ah iruku.👌👌👍😊
Thank you 😊
Superb Thaligai unga video la design design ன எதாவது Diamond Pola round நிறைய design வைக்கிறாங்க எப்படி இது கொஞ்சம் sollulikoduaga pls
Excellent recipes Sister Superb 👌👌👌👌👌. Dinner recipe Superb Lavanya 🤝🤝
Thank you so much 🙂
உங்க கடாய் ரொம்ப நல்லா இருக்கு. எங்க வாங்கினங்க சொல்லுங்க.
எல்லாநாட்கள் சமையலும் ப்ராமாதம் நிறைய எனக்கு தெரியாத டிப்ஸ் அம்மா சொன்னா நல்லா சொல்லிக் குடுத்தா நம்மாத்தில் பெரியவா இருந்தா எப்படி செய்வாரோ அதேபோல் செய்து காண்பிச்சா எல்லா பெரியவாளோ சின்னவாளோ தனக்கு தெரிந்ததை மத்தவாளுக்கும் சொல்லி குடுப்பது அலாதியான விஷயம்
👌👌👌👍👍👍👍
மாமி உங்கள் சமையல் முறை சூப்பர்.உங்கள் சிறு குறிப்புகள் சூப்பர்
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂
nice ammavasai samyal.
Thank you
Wow hubbha super mami
Very clear explanation.Thankyou🤝🤝🥰
Welcome 😊
❤❤❤
செம்ம சமையல். என் சின்ன வயசு நயாபகம் வருது. வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 🙏🏻
Hi mami, sooper.
Thank you
Vadaiku ulundhodu konjam arisi serthu oora vachela. Eduthu podum podhu nalla sound vandhadu. Adhan keten.
Illa.. verum ulundhu matum dan
Vowwonderamma❤
26:53
அழகாகபேசுகிறார்கள்உங்க அம்மா
மிக்க நன்றி 🙏🏻
இலை போட்டாச்சு நான் வரேன் சாப்பிட 😄🌹
கண்டிப்பாக வாங்கோ🙏🏻😊
Mami pls one more time kindly post the karipodi recepie.iam unable to find the karipodi video
czcams.com/video/_h1iAziQa9w/video.html
அம்மா மாதிரி அழகா சொல்லிதரேள் மாமி
Thank you 🙏🏻😊
Pl give recipe for curry powder
czcams.com/video/_h1iAziQa9w/video.html
Pls share the link for karipodi recipe
czcams.com/video/_h1iAziQa9w/video.html
Mami one doubt i think you use more oerungaum is it correct quantity a mami
Aamam correct quantity dan
ரொம்ப பிரமாதம். இப்போ சமைத்தது பம்பாய் ஆகமா or சிதம்பரம் ஆகமா? அம்மாவும் பொன்னும் செய்யறதனால எந்த ஆத்தில் செய்யறேள் னு confuse ஆகுது
Hi mami
Hii ma
வடை போடும் விதம் அபாரம்..... சில சொற்கள்.... மட்டா போட்டுக்கறது..... திட்டமா இருக்கும் இதெல்லாம் எங்கம்மா சொல்வது ஞாபகம் வருது
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻😊
லாவண்யாஉங்க்அம்மா வேலூரை சேர்ந்தவரா
இல்லை... விருத்தாசலம் பக்கம் புத்தூர் அம்மா பிறந்த ஊர்
என்ன பச்சடி ஜீ
பாகற்காயை வதக்கிட்டு வேகவுடனுமா மாமி
Ditect sh vegw veingo porum
கரெக்டாக மாமி இருக்கு