10 வயது பையன் பால் கறகிரான்/ how to use Milking machine/ modern technology

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2021
  • #milkingmachine #smartworking
    #moderndairyfarming

Komentáře • 186

  • @mariamom198
    @mariamom198 Před 2 lety +35

    தம்பிய agricultural படிக்க வைக்க. நல்லா top ஆ‌ வருவாரு. European countries‌ல வச்சிருக்க மாதிரி மிகப்பெரிய பிரம்மாண்டமான மாட்டு பண்ணைக்கு உரிமையாளராக இந்த தம்பி வருவார்.வாழ்துக்கள் தங்கம்.

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy Před 2 lety +15

    இந்த காலத்தில் இப்படி ஒரு சிறுவனை காண்பது அதிசயம் தான் இப்ப எல்லாம் குழந்தைகள் பெற்றோர் இடம் நேரத்தை செலவிடுவதை விட மொபைல் கேம் னு தான் இருக்காங்க ஆனால் உன்னை பார்க்கும்போது வியப்பா இருக்கு தம்பி வாழ்க வளமுடன் ☺

  • @tamiltube7780
    @tamiltube7780 Před 2 lety

    Headphone la கேட்கும்போது அருமையாக இருந்தது...வாழ்த்த வார்த்தை இல்லை ....💐💐💐💐

  • @mrmr3297
    @mrmr3297 Před 2 lety +5

    என் மகனுக்கு இப்பதான் 7 வயசு
    என் மகனும் தான் பால் கறப்பாரு

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +1

    சூப்பர் 👍 வாழ்த்துக்கள்

  • @parthipanarun7654
    @parthipanarun7654 Před 2 lety

    Super da thangam. Arumaiya pannita great chellakutti

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 2 lety +1

    அருமை தம்பி🙏🙏

  • @msubramaniam8
    @msubramaniam8 Před 2 lety

    அருமைடாச் செல்லக்குட்டி ..

  • @Veera5052
    @Veera5052 Před 2 lety +2

    Vera level akka

  • @naveenpalaniappan1550
    @naveenpalaniappan1550 Před 3 lety +3

    Vera level da👏

  • @EasyMathsRK
    @EasyMathsRK Před 2 lety

    பயனுள்ள தகவல்

  • @parthiban6155
    @parthiban6155 Před 2 lety +2

    Semma talent da super

  • @navneethat6579
    @navneethat6579 Před 2 lety

    Super voice.thampi talent super.

  • @mythilis9830
    @mythilis9830 Před 3 lety +4

    Voice superrr👌👏👏👌

  • @UENABIRAMIC
    @UENABIRAMIC Před 3 lety +11

    Keep rocking guys...👏👏

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Před rokem +1

    Super very nice good 👍

  • @govardhanvardhan3690
    @govardhanvardhan3690 Před 2 lety +1

    Super 👌👌 thambi ❤️❤️❤️❤️❤️

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 Před 2 lety +13

    Semma talent da Thambi ni..👌 Future la periya aala varuva.. 💯Congaradiulation 💐

  • @murugasanmurugasen6964
    @murugasanmurugasen6964 Před rokem +1

    Super akka

  • @mythilis9830
    @mythilis9830 Před 3 lety +2

    Video supeerrr👌👌👌

  • @thamaraiselvanthamarai3119

    Super da thambi

  • @kalpanam8521
    @kalpanam8521 Před 2 lety

    Well done thambi .nanumtha 2 du maattu paal karakkura neck pain ,back pain varuthu .but unna pakkum pothu enakku energy varuthuda thambi .😘

  • @RameshKumar-xm1zh
    @RameshKumar-xm1zh Před 2 lety +1

    ❤❤❤❤❤ super thampi

  • @govardhanvardhan3690
    @govardhanvardhan3690 Před 2 lety +4

    Super voice❤️❤️

  • @sathishthilak2898
    @sathishthilak2898 Před 2 lety

    தம்பி தப்பா நினைக்காதே உன்னை பார்த்த எனக்கு பொறாமையா இருக்கு ஏன்ன?? எனக்கு இந்த மாதிரி வேலை வேலை செய்ய ஆசையா இருக்கு ஆனா செய்ய முடியல நீ செய்கிறானா ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ மென்மேலும் வளர வாழ்த்துகள் தம்பி 👍👍👍👍👍👍

  • @roshan.b5730
    @roshan.b5730 Před 2 lety +2

    Super tambi

  • @palaniappankanthappagounda869

    Wow very useful

  • @jallikatturavanan3679
    @jallikatturavanan3679 Před 2 lety

    Sister kaila pal karanga misinla karakathinga

  • @thirumangaiyazhvarm9991

    Good information 👍🏿

  • @devikumar99
    @devikumar99 Před 2 lety +1

    Super thambi

  • @thendralraja4569
    @thendralraja4569 Před 2 lety +1

    Is there any other branches for that' company

  • @sriharic.e1305
    @sriharic.e1305 Před 2 lety

    Super video 👌👌🥳

  • @pushpap512
    @pushpap512 Před 2 lety

    Ninga yentha village iriunga

  • @kowsalyaargun6308
    @kowsalyaargun6308 Před 2 lety

    Akka ettodsa mesin rate evala

  • @_arnesh_01
    @_arnesh_01 Před 3 lety +1

    Super

  • @PremKumar-mj6tz
    @PremKumar-mj6tz Před 2 lety

    super...

  • @adhandabani4311
    @adhandabani4311 Před 2 lety

    Super video,

  • @Ravi-kumar_007
    @Ravi-kumar_007 Před 2 lety +1

    சகோதரி....அந்த கிட்டியின் நீளம், அகலம், உயரம் சொல்ல முடியுமா?

  • @Dddddddd2314
    @Dddddddd2314 Před 2 lety

    Super da tambi

  • @j.praveenraj4553
    @j.praveenraj4553 Před 2 lety

    Nice BGM🔥🔥🔥

  • @worldpetslife6783
    @worldpetslife6783 Před 2 lety

    Super sako

  • @boopathyponraj6993
    @boopathyponraj6993 Před 2 lety

    Super pro

  • @RajaSekar-yh2hm
    @RajaSekar-yh2hm Před 2 lety

    👌 thambi

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 Před 2 lety

    Super dears

  • @marem1878
    @marem1878 Před 2 lety

    Oru kozhi aethana naal varaikum iruku akka..... Atha aethana naal la kai mathalaam akka

  • @murugasanmurugasen6964

    Akka troctor vidio poodunga

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +1

    Supper supper

  • @chandramohanr4321
    @chandramohanr4321 Před 2 lety

    Modern dairy mission vagi irugalam its best mission for tamilnadu iam also using milk mission but very good mission just 2 to 3 minutes 10 litter milk program comple aidum

    • @sekaransekaran6854
      @sekaransekaran6854 Před 2 lety

      Details send me sir

    • @sekaransekaran6854
      @sekaransekaran6854 Před 2 lety

      I want it

    • @jpjai4977
      @jpjai4977 Před 2 lety

      @@sekaransekaran6854 modern diary machines milking machine nu CZcams la search panunga neraya type machine iruku ungaluku suit aguradha enquire panitu vangikonga coimbatore company home delivery available

  • @vishaganvishagan8912
    @vishaganvishagan8912 Před 2 lety +1

    Hf moda vaga Pala nla kudaku akka

  • @maheswaris8721
    @maheswaris8721 Před 2 lety

    Super kutti payya

  • @gowthamsangeetha9988
    @gowthamsangeetha9988 Před 2 lety

    Super da

  • @prabhus5990
    @prabhus5990 Před 2 lety

    Unga thambiya yepidii vella vangaringah
    Antha trick sollungah

  • @senthurs2485
    @senthurs2485 Před 2 lety +2

    Intha Milking machine use pannupodhu rattham varamal irukiratha sister? I'm researching long life good machines. Can you share the feedback and provide this dealer contact details? It will be more helpful for choosing good machine.

    • @pannaithottam
      @pannaithottam  Před 2 lety

      No no this machine is really good u may prefer this

    • @senthurs2485
      @senthurs2485 Před 2 lety

      Thanks for your feedback sister. Can you share dealer information where you have been bought it?

    • @jpjai4977
      @jpjai4977 Před 2 lety +1

      @@senthurs2485 bro nanga modern diary machines company la milking machine vangunom adhaum oru time consider panunga CZcams la search panale varum

  • @venkatesansankaran599
    @venkatesansankaran599 Před 2 lety

    Very good boy

  • @akkapapacreation7034
    @akkapapacreation7034 Před 2 lety

    Cow video supper innum video podunga

  • @itsme-pc1ol
    @itsme-pc1ol Před 3 lety

    Please use pulsator type model machine. It's good for cow 🙏

  • @jpjai4977
    @jpjai4977 Před 2 lety

    Maatuku kitti nala potrukenga modern diary machines la milking machine vangirukalam adhu inum comfort ah irukum nanga adhan use panrom

  • @radhajothi7952
    @radhajothi7952 Před 2 lety

    How many cows you have put video

  • @madhubalan6035
    @madhubalan6035 Před 2 lety

    நானும் ஓர் விவசாய எனவே நாங்கள் நீங்கள் போடும் வீடியோக்களை பார்த்து பழைய படுகிறோம் எங்கள் ஊர் தொட்டியம் பக்கத்தில் தோளூர்பட்டி என்ற கிராமம்

    • @madhubalan6035
      @madhubalan6035 Před 2 lety

      நாங்கள் உ உங தோட்டத்தை

    • @madhubalan6035
      @madhubalan6035 Před 2 lety

      எங்கள் ஏரியா பக்கம் குடும்பத்துடன் வரநேரிட்டால் எங்கள் இல்லத்திற்கு வந்து செல்லவும்

    • @madhubalan6035
      @madhubalan6035 Před 2 lety

      உங்கள் தோட்டத்தையும் நாங்கள் நேரில் வந்து பார்க்கலாம் என்று நாம் நினைக்கிறோம் ஏனென்றால் கால்கள் விவசாயத்தை விட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உங்கள் வீடியோக்கள் எங்களுக்கு ஒரு வித குறிப்பாக உள்ளது எனவே உன்னை நேரில் வந்து நிறைய ஐடியா கலகேட்டு நாங்களும் பயன் அடையலாம் என்று நினைக்கிறேன்

  • @praveennallasamy9674
    @praveennallasamy9674 Před 3 lety +2

    Semma

  • @muthukumaran1921
    @muthukumaran1921 Před 2 lety

    Akka rabbit video poduga please

  • @Ravi-kumar_007
    @Ravi-kumar_007 Před 2 lety

    மாட்டு கிட்டியின் நீளம் அகலம் உயரம் சொல்ல முடியுமா??

  • @MohanaSuntharam-lx1nx

    அக்கா எனக்கும் மீசின்ல பால் கறக்க தொரியும்🥳🥳🥳

  • @maheshwari3251
    @maheshwari3251 Před 2 lety

    Akka this woat cow boy are girl which get milk

  • @shajakhana3017
    @shajakhana3017 Před 2 lety

    இந்த இயந்திரத்தை வாங்குவதற்கு முகவரி கிடைக்குமா

  • @selvaranikulandaivel7663

    Erumai karakka mudiuma

  • @mrragul8843
    @mrragul8843 Před 2 lety

    Background music super music name what

  • @kadirbabu84
    @kadirbabu84 Před 2 lety

    👌👌👌👌👌

  • @pushpap512
    @pushpap512 Před 2 lety

    Thumbi romba brilent

  • @murugamuruga2271
    @murugamuruga2271 Před 2 lety

    Akka nalla Ela வெஸ்ட்

  • @madhubalan6035
    @madhubalan6035 Před 2 lety

    சகோதரி வணக்கம் நம்ம தோட்டம் எந்த ஏரியாவில் அமைந்துள்ளது

  • @eswaraneswar3192
    @eswaraneswar3192 Před 2 lety +1

    Background music volume konjam kammi pannunga....unga voice puriyamapothu..

  • @thalapathy_siva_6580
    @thalapathy_siva_6580 Před 2 lety

    Neenga entha ooruu sis

  • @ajhaym7494
    @ajhaym7494 Před 2 lety

    etanai maadu akka vechirukiga

  • @lovelyalone4889
    @lovelyalone4889 Před rokem

    💚💚💚

  • @ajaybaskar7214
    @ajaybaskar7214 Před 2 lety

    Akka nanum dha indha vellauyallam seiran nanum pall karukkura

  • @csk7519
    @csk7519 Před 3 lety +1

    Milk machine price yanna

  • @sivaprakash9425
    @sivaprakash9425 Před 2 lety +1

    What is this milk machine price please tell me

  • @ravikumarkumar5090
    @ravikumarkumar5090 Před 2 lety

    How much this machine price

    • @pannaithottam
      @pannaithottam  Před 2 lety

      Starting rupees from 18000
      This machine is 25000

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Před 2 lety +1

    நான் பால் கறந்து பழகியபோது எனக்கு 9வயது அப்போ எல்லாம் மிசின் கிடையாது கைகறவை தான் .....

  • @haanvikashrir2921
    @haanvikashrir2921 Před 2 lety +1

    Haanvika shri

  • @jessysuganthi2623
    @jessysuganthi2623 Před 2 lety

    That machine how much price?

  • @kanikasweet5111
    @kanikasweet5111 Před 2 lety

    தம்பி அந்த machine என்ன rate plz சொல்லுப்பா

  • @veyanajithkumar8180
    @veyanajithkumar8180 Před 2 lety

    Nangalum anga than vanganum namakkal valarpirai

  • @k.rohith6560
    @k.rohith6560 Před 3 lety +1

    Anna l am rohith

  • @Veera5052
    @Veera5052 Před 2 lety +1

    அக்கா மாட்டுக்கு என்ன தீனி போடுவீங்க வீடியோ எடுத்து போடுங்க

  • @kavithap9034
    @kavithap9034 Před 2 lety

    மாடு முட்டத இருக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோ போடுக

  • @aruljothi5459
    @aruljothi5459 Před 2 lety

    தம்பிக்கு எந்த ஊர்

  • @SenthilKumar-zp9rm
    @SenthilKumar-zp9rm Před 2 lety

    அக்கா தம்பி பேரு என்ன கா நன்றாக நல்ல பையனா வாழனும்

  • @nishajayamuthu6154
    @nishajayamuthu6154 Před 2 lety

    Egcgkvxrxjirgoiyfffhdffu28ucfi😂😘😉😁😉😭🙄❤️👍👍👍👍👍👍🙏🙏👍👍👍👍👍👍👍❤️❤️🙏🙏👍❤️👍👍❤️👍

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Před 2 lety

    Where is calf

  • @sengottuvelun7241
    @sengottuvelun7241 Před 3 lety +1

    Subberbb

  • @indhras9250
    @indhras9250 Před 3 lety

    Engalukku 1 litre milk dailyum venum🍶🍶

  • @veerakumarsvp2880
    @veerakumarsvp2880 Před 3 lety +1

    இந்த மெசின் கிடைக்கும் இடம் போன் நம்பர் போடுங்கள்

    • @pannaithottam
      @pannaithottam  Před 3 lety

      Valarpirai namakkal , contact number:9003781177

  • @r.s.arunpravin6326
    @r.s.arunpravin6326 Před 2 lety

    Hand milking method video pannuga

  • @muthulakshmik8223
    @muthulakshmik8223 Před 2 lety

    Hi

  • @maheenathan3049
    @maheenathan3049 Před 2 lety

    இந்த மெசின் நாள் ஆக ஆக மாட்டுக்கு மடு வீக்கம் வரும். மாடுகளுக்கு ஆபத்து. . அதுக்கு நீங்க அக்கா தம்பியும் கறந்துரலாம். 😄😄😄

  • @ganesansakthi8388
    @ganesansakthi8388 Před 3 lety

    Cute voice

  • @vlogsofpranav9241
    @vlogsofpranav9241 Před 2 lety +1

    Bye dora

  • @murugansambath3245
    @murugansambath3245 Před 2 lety

    மாட்டுக்கு. கன்றுக்குட்டி இல்லையா