அம்மாதான் என் வழிகாட்டி - மனம் திறந்து பேசும் நடிகர் ராஜேஷ் | அறிவாயுதம் | சாட்டை |

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • அரசியல்
    குடும்பம்
    வரலாறு
    ஆன்மிகம்
    இறைநம்பிக்கை
    ஜோதிடம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து சான்றுகளோடு பதில் அளிக்கும் ஐயா நடிகர் ராஜேஷ் அவர்களுடனான நேர்காணல் பாகம் -1
    Click here to also watch :
    சீமானை சாடும் பிரசன்னா
    • பிரசன்னாவை பேச வைத்த உ...
    நாம்தமிழர் கட்சியில் ஜனநாயகம் இல்லையா?
    • நாம்தமிழர் கட்சியை உடை...
    சரக்கு சண்முகத்தின் சம்பவம்
    • Video
    இதுவல்லவா தேசபக்தி
    • இதுதான் சாவர்க்கர் வார...
    சசிகலா வாழ்க்கை வரலாறு
    • விடுதலையான சசிகலா செய்...
    இலுமுனாட்டி இருப்பது உண்மையா?
    • இலுமுனாட்டி இருப்பது ...
    சீமான் போட்டியிடும் தொகுதி
    • சீமான் போட்டியிடும் இர...
    அதிமுகவை சீண்டும் விஜய்
    • திமுக அதிமுகவை சாடுகிற...
    சீமானை சீண்டுகிறாரா விஜய்சேதுபதி ?
    • சீமானை சீண்டுகிறதா துக...
    திமுக ஆட்சிக்கு வந்தால்
    • Video
    மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
    • Video
    பைத்தியமான ரஜினி ரசிகர்கள்
    • போயஸ்தோட்டத்தில் ஒன்று...
    பேய்க்கும் பேய்க்கும் சண்டை
    • Video
    சூரப்பாவை ஆதரிக்கும் கமல்
    • கமலை ஏன் ஆதரிக்க வேண்ட...
    விவசாய போரட்டத்தில் ரஜினி
    • மோடி கொடுத்த உணவை சாப்...
    தா.கிருட்டிணனை கொன்றது யார்
    • Video
    சீமானா? ஸ்டாலினா ?
    • ஸ்டாலினோடு நேரடியாக மோ...
    குனித்த ஈபிஎஸ் குப்புற விழுந்த ஓபிஎஸ்
    • குனிந்த ஈபிஎஸ் குப்பு...
    அரசியல் சாக்கடை
    • Video
    பொய் சொல்லும் திமுக
    • திமிர் பிடித்த திமுக த...
    சுரப்பி சுருட்டப்பாவா?
    • உயிருக்கு போராடும் நடி...
    சீமானா? ஸ்டாலினா?
    • ஸ்டாலினோடு நேரடியாக மோ...
    இப்படி பண்ணிட்டீங்களே சூர்யா
    • சங்கிகளை கதற விட்ட சூர...
    முருகனை கையில் எடுத்த பாஜக
    • முருகனை கையில் எடுக்கு...
    #vallalaar #வள்ளலார் #saattai
    Fore more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    telegram :
    t.me/Saattaiof...

Komentáře • 404

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Před 3 lety +3

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொளியை பின்தொடரவும்
    For Subscribe :
    www.CZcams.com/saattaiofficial
    உங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் Saattaionline@gmail.com

    • @worldgodjesus
      @worldgodjesus Před 3 lety +1

      அண்ணே உங்களுடைய எல்லா வீடியோகளையும் பார்த்து விட்டேன் மிக சீக்கிரம் வீடியோ போடுங்க.நாம் தமிழர்.........💪💪💪

    • @ravichandrankathavarayan7060
      @ravichandrankathavarayan7060 Před rokem

      💪👍💪

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 3 lety +141

    வணக்கம் தாய் தமிழ் உறவுகளே

  • @senthamil957
    @senthamil957 Před 3 lety +199

    ராஜேஷ் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல சிந்தனையாளர்..

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x Před 3 lety +213

    அண்ணன் ராஜேஷ் அவர்கள் ஆக சிறந்த சிந்தனை ஆளுமை மிக்கவர் அவர் பேச்சுக்களை பல காணொளி வாயிலாக நான் பார்த்து இருக்கின்றேன்...

    • @kirankishore9061
      @kirankishore9061 Před 3 lety +2

      அண்ணா உங்கள் திரைப்படம் பார்த்தேன் உங்கள் ஐ

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv Před 3 lety +1

      Durai, vun kuppai arasiyalai iniyavathu vittu vidu....ithupondra "nallavargal.....nallavaigalai "pathividu🤔

    • @SynergyWin
      @SynergyWin Před 3 lety +2

      Yes.. accepted 👍👍

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Před 3 lety +91

    நன்றி ஐயா நாம் தமிழர் கத்தார் 👃👃👃

  • @tamil1978
    @tamil1978 Před 3 lety +42

    234 தொகுதிகளிலும் வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 தமிழர்களாக ஒன்றினைவோம்.. புதிய ஒரு தேசம் படைப்போம்💪💪💪💪💪💪#🇩🇪

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 3 lety +164

    அண்ணன் ராஜேஷ், மிக சிறந்த மனிதர் என்பதை நிரூபித்து வருகிறார். இவர் அணைக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது நானும் அந்த பகுதியை சார்ந்தவன் என்ற பெருமை

  • @ஆனந்த்தமிழ்குடி

    வணக்கம் தம்பி துரைமுருகன் அருமையான காணொளி அண்ணன் ராஜேஷ் நல்ல சிந்தனையாளர் அறிவாளி அவரை நீங்கள் நேர்காணல் எடுத்தது மிக்க மகிழ்ச்சி புரட்சி வாழ்த்துக்கள்

    • @SynergyWin
      @SynergyWin Před 3 lety +3

      Good questions.... correct answers... hats off 😀👍

  • @-panaiolai603
    @-panaiolai603 Před 3 lety +106

    நாம் தமிழர் 🐯🌾
    திருவொற்றியூர்

    • @user-up9bj2dj4v
      @user-up9bj2dj4v Před 3 lety +2

      Vivasaya cinnathai makkalidam kondu serkkavum,
      Naam thamizhar.

  • @poongavanamraman6030
    @poongavanamraman6030 Před 3 lety +26

    எல்லா விடையங்களையும் தொட்டு பேசக்கூடிய அருமையான, தமிழ் ஆளுமை மிக்க நடிகர்....
    சாட்டைக்கு வாழ்த்துகள். 💐💐💐

  • @muthulakshmi451
    @muthulakshmi451 Před 3 lety +66

    அருமை, இது போன்ற பல சிந்தனையாளர்களை நம் சாட்டை வலையொலியில் நேர்காணல் செய்ய வேண்டும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @dhanabalan8683
    @dhanabalan8683 Před 3 lety +36

    ஐயா போன்ற ஆகச்சிறந்த மனிதர்களை நேர்காணல் செய்தமைக்கு நன்றி சாட்டை குழுவிற்கு வாழ்த்துக்கள்...

  • @KRS_MAGICIAN
    @KRS_MAGICIAN Před 3 lety +122

    கலக்கு பங்காளி சாட்டை அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் நாம் தமிழர்.

  • @user-tc4ds3if3r
    @user-tc4ds3if3r Před 3 lety +65

    எனக்கு புடிச்ச நடிகர் ஐயா

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 3 lety +66

    ராஜேஷ் சார் அவர்கள் சிறந்த மனிதர்

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p Před 3 lety +50

    ஆவாரம் பூவு ஆறேழு நாளா அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் நெருக்கமான பாடல்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 3 lety +4

    மூத்தவர் சிறந்த சிந்தனையாளர் ஐயா ராஜேஷ் அவர்கள் நீடுழி வாழ்க. நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி.

  • @arjundhoni678
    @arjundhoni678 Před 3 lety +23

    துரை அண்ணா வாழ்த்துக்கள் பல நாம் தமிழர் நாமே தமிழர்

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 Před 3 lety +40

    கேடி நன்றி துரை அண்ணா இவரை இதோடு விட்டு விடாதீர்கள் பல காணொளி பதிவு செய்யுங்கள்

    • @sivaraj3483
      @sivaraj3483 Před 3 lety

      அது என்ன கேடி நன்றி

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ Před 3 lety +5

      @@sivaraj3483 அவர் கோடி நன்றி என எழுதுவதற்கு பதில் கேடி நன்றி என எழுதியிருப்பார் என என்னுகிறேன்.....

    • @nagrec
      @nagrec Před 3 lety +1

      கோடி நன்றிகள்

    • @poobalasingamsajeepan8936
      @poobalasingamsajeepan8936 Před 3 lety +1

      தவறு நடந்து விட்டது மன்னியுங்கள் கவனிக்கதவறி விட்டேன்

    • @poobalasingamsajeepan8936
      @poobalasingamsajeepan8936 Před 3 lety

      @@ஆனந்தன்-ங9ழ உண்மை அதுதான் நான் எழுத்து பிழை விட்டு விட்டேன்

  • @viginthiravigneshwaran8017

    எனக்கு மிகவும் விருப்பம் ஐயா அவர்களை. மனித மனத்தை வழிபடுத்தும் அவர்கருத்துக்கள்

  • @blueberry9060
    @blueberry9060 Před 3 lety +14

    மிகச்சிறந்த நடிகர்...மற்றும் சிந்தனையாளர்...

  • @Felix_Raj
    @Felix_Raj Před 3 lety +12

    மிக வித்தியாசமான, தரமான நேர்காணல் சகோ! ❤️🔥

  • @rajkkan
    @rajkkan Před 3 lety +3

    திரு ராஜேஷ் அவர்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ,, தம்பி, துரை, சாட்டயை அழகாக சுலட்ருகிராய்

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 Před 3 lety +22

    சிறப்பு அண்ணா வாழ்த்துகள் என்றும் உங்கள் பக்கம் ...

  • @user-hs1vs1fm4z
    @user-hs1vs1fm4z Před 3 lety +24

    அருமை அண்ணா

  • @Uppiliyappan3000
    @Uppiliyappan3000 Před 3 lety +6

    முதல்முறையாக சாட்டையில் ஒரு அருமையான வீடியோ பார்த்த திருப்தி கிடைத்தது

    • @cm4354
      @cm4354 Před 3 lety +1

      Very good 🙂🙂😊 Canada

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Před 3 lety +11

    கட்சி பாகுபாடு தவிர்த்து துரை அண்ணன் சிறப்பு

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Před 3 lety

    அருமை ராஜேஷ் அய்யா என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் இந்திய கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தங்களின் கருத்து அருமை. பண்பாடு கலாச்சாரம் மறந்து விலங்குகளை போல் வாழும் தங்களை தாங்களே முற்போக்குவாதிகள் என கூறிக்கொள்பவர்களுக்கு சாட்டை சானல் மூலமாக சாட்டைஅடி தந்தீர்கள்.

  • @kalinjarpiryanthoufeek9015

    சிந்தனையை தூண்டும் சிறந்த பேச்சு
    அதற்கான விளக்கம் சிறப்பு ராஜேஷ்சார்

  • @robertloppiah2844
    @robertloppiah2844 Před 3 lety +17

    சிறப்பான காணொளி.

  • @jayakanth8145
    @jayakanth8145 Před 3 lety +2

    ஐயா ராஜேஸ் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல பல் துறை சிந்தனையாளர் சிறப்பான பேட்டி வாழ்த்துக்கள்

  • @pseetha8799
    @pseetha8799 Před 3 lety +2

    வணக்கம் சகோதரர் துரை அவர்களே, திரு. ராஜேஷ் அவர்களின் காணொளிகளை பார்த்து இருக்கிறேன் இது மிகவும் அருமை யாக இருந்தது. நன்றி🙏💕

  • @chandrakanthan3199
    @chandrakanthan3199 Před 3 lety +7

    Mr Durai murugan you are really great, I don’t think NTK never going missed you. They’ve to use you this time but I am glad , you took right decision. You best ❤️❤️👍👍👍🙏

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em Před 3 lety +7

    ஐயா ராஜேஷ் தமிழர் வாழ்க வளமுடன்

  • @massayf0073
    @massayf0073 Před 3 lety

    அருமையான உரையாடல் மகிழ்ச்சி அடைகிறேன்
    தமிழ் தேசியம் விரைவில் வெல்லும்
    வெல்லப்போறான் விவசாயி

  • @கார்த்திக்தனபால்

    *அரும்பணி தொடரட்டும் துரைணா💛*

  • @johnrose8549
    @johnrose8549 Před 3 lety

    எனக்கு மிகவும் பிடித்த அறிஞர்களில் திரு.ராஜேஷ் அவர்கள் முதன்மையானவர். பல வருடங்களுக்கு முன்னால், தகட்டூரைச் சார்ந்த என் நண்பர் சோதிடர் திரு.ராசிராஜன் அவர்கள் மூலம், சென்னை பாரீஸில் அமைந்துள்ள ராணிமெய்யம்மை ஹாலில் நடைபெற்ற திரு.எஸ்.வி.சேகரின் மேடை நாடகம் ஒன்றின் போது அறிமுகம் கிடைத்தது! அன்றிலிருந்து அவருடைய விசிறி ஆனேன்! அவர் சொல்லும் அனேக விடயங்கள் என் வாழ்க்கையில் நடப்பதைப் போன்று இருக்கும். ஆம்! நானும் பிறப்பால் பல தலைமுறை கிறிஸ்தவன்! அவரைப் போன்றே, என் பிறப்பு அடையாளங்களை மறைப்பதில் உடன்பாடு இல்லாதவன் நான்! ஆனால், கிரகவியலின் மேல் அளவுகடந்த நாட்டம், நம்பிக்கை. இந்த கிரக சுழற்சியின் சுற்று விசை காரணமாக, விலையில்லா மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்ற கருத்தறிவைப் பெற முடிந்தது என் பாக்கியம்! என் உறவு திரு.சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்!!

  • @kumarasivana
    @kumarasivana Před rokem

    Debate with👍💯 ராஜேஷ் is very💯 important and excellent work நாம்தமிழர்

  • @balaampigabalaampiga5910
    @balaampigabalaampiga5910 Před 3 lety +4

    அண்ணா சாட்டையை சாரியான பாதையில் பயணத்தை தொடங்கி இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @strajanarendra9260
    @strajanarendra9260 Před 3 lety +1

    சாட்டையின் சிறந்த நேர்காணல் கலந்துரையாடல்..
    சபாஷ் துரைமுருகன்.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 3 lety +1

    வணக்கம் ராஜேஷ் sir.
    நல்ல மனிதர்.
    நல்ல சிந்தனையா
    ளர். நீங்கள் தமிழராய் இருப்ப
    தானால் தமிழராய் எங்களுக்கு பெருமை.
    வாழ்த்துக்கள்.

    • @nihannihan5960
      @nihannihan5960 Před 3 lety

      இவர் தமிழர் என்றால், சினிமால ஹிரோ ரோல் கொடுத்திருப்பாங்களா?
      ஃ, இவர் தமிழர் அல்ல! 😁 😁

  • @saibaba4434
    @saibaba4434 Před 3 lety +8

    🙏🌹💐

  • @5sundaram405
    @5sundaram405 Před 3 lety +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள்
    நன்றி

  • @jagantyson305
    @jagantyson305 Před 3 lety +9

    அருமையான கலந்துரையாடல் நண்பா வாழ்த்துகள்

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 Před 3 lety +3

    நன்றி சாட்டை.!
    ராஜேஸ்: எனக்கு பிடித்த ஒரு சீவன்.

  • @TAMILMATHIINFO
    @TAMILMATHIINFO Před 3 lety +6

    நன்று

  • @KkNnNN
    @KkNnNN Před 3 lety

    தனது அனுபவங்களை காய்தல் உவத்தல் இன்றி ஐயா வெளியில் சொல்லவேண்டும்.

  • @raviravi-ch3qg
    @raviravi-ch3qg Před 3 lety +11

    Ntk

  • @galaxyknight6740
    @galaxyknight6740 Před 3 lety +3

    அருமையான கலந்துரையாடல் வாழ்த்துக்கள்

  • @gjgj2918
    @gjgj2918 Před 3 lety +2

    அண்ணன் திரு.ராஜேஷ் அவர்கள் நடமாடும் நூலகம் 1 மனி நேரமாவது எதிர்ப்பார்த்தேன் இல்லாமல் போய்விட்டது ஏமாற்றம்

  • @sathiyaseelansomu6527
    @sathiyaseelansomu6527 Před 3 lety +1

    சிறப்பான நேர்கணல் அண்ணம் ராஜேஸ் அவர்கள் தெளிவான விளக்கங்கள் கொடுத்தது மிகசிறப்பு.

  • @prabaks4474
    @prabaks4474 Před 3 lety +5

    சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் ❤️

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Před 3 lety +1

    எனக்கு பிடித்த நடிகர் ராஜேஷ் அவர்கள். நல்ல சிந்தனையாளர் மற்றும் நெறியாளர்...

  • @nr3000
    @nr3000 Před 3 lety +4

    நன்றிகள் 🙏

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 Před 3 lety +6

    சிறப்பு தம்பி சாட்டை

  • @duraimarthu
    @duraimarthu Před rokem

    குணச்சித்திர நடிகரான நடிகர் ராஜேஷ் என்கின்ற சாமுவேல் அவர்களிடம் நடுநிலையோடு எல்லா தகவல் பரிமாற்றத்தை செய்த அழகு தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களே அருமை வாழ்த்துக்கள்.

  • @M.k844
    @M.k844 Před 3 lety +1

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @oigame7057
    @oigame7057 Před 3 lety +35

    சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ள படி

  • @ramalingam4260
    @ramalingam4260 Před 3 lety

    திரு.ராஸேஸ் அவர்ள் மிக நேர்மையான, நல்ல மனிதர்

  • @filikili2020
    @filikili2020 Před 3 lety +1

    First time I like Saatai Durai Murugan, because of this interview. Please continue interviews like this. One without political views. PLEASE 🙏

    • @dineshastral8866
      @dineshastral8866 Před 3 lety

      Same here bro ,but i dont know why rajesh sir dint give a firm answer about honour killing weather its correct or not...any ways my first congrats to annan sattai duraimurugan...

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 3 lety +1

    தம்பி சாட்டைதிருமுகன் அருமையான கானொலி ராஐஸ் அருமையான அறிவந்தா விழக்கம் 👍🏻

    • @cm4354
      @cm4354 Před 3 lety

      Very good 🙂😊👍

  • @rkrieg18
    @rkrieg18 Před 3 lety

    Our family is very proud of Ntk Seeman and his brothers and sisters
    It will be going very difficult because all the eyes upon you people
    I am very great full you Ntk take good care of tamils during the lockdown

  • @rajivboyrajivboy341
    @rajivboyrajivboy341 Před 3 lety +6

    ராஜேஷ் அவர்கள் சிறந்த மனிதர்

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em Před 3 lety +3

    சிறப்பு தம்பி நாம் தமிழர் வாழ்த்துக்கள் 💐 🤝

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 Před 3 lety +1

    சிறப்பு சாட்டை வலையொளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  • @vimaladevithiruneelam2007

    VAnkkam Tamil Makkal please vote for NAAM TAMILAR PLEASE AND THANKS 🇨🇦 CANADA 🇨🇦 TAMILAR 🙏🙏🙏🪔🪔🪔🇨🇦

  • @TTChannelThaaiThesam
    @TTChannelThaaiThesam Před 3 lety +60

    நாம் தமிழர் பற்றிய கேள்விகளை கேட்டு பேட்டியை கொஞ்சம் பெரிதுபடுத்திருக்கலாம்

  • @laisadas5049
    @laisadas5049 Před 3 lety

    Admiring a lot Mr. rajesh. I know Annaikku very well. Proud of you.

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Před 3 lety +1

    சாட்டை, புதிய வடிவம் பெறுகிறது மற்றும் பெரிய அளவில் வளருகிறது. மகிழ்ச்சி.

  • @vippinnathan5564
    @vippinnathan5564 Před 3 lety +5

    ❤❤❤

  • @KAVITHA-im7vq
    @KAVITHA-im7vq Před 3 lety +9

    I m waiting

    • @seetharajendram955
      @seetharajendram955 Před 3 lety

      தம்பிசாட்டைத்துரைமுருகன்அவர்கட்கு உங்களைநான்முன்பும்கவனித்துஇருக்கின்றேன்இப்பொமுதும்கவனித்துள்ளேன். முன்புஉங்கள்முகத்தில்இருந்தபொலிவு, களை, சிரி பபுஎன்பனஇப்பொமுதுஇல்லை நீங்கள்இப்பொமுதுபொலிவிழந்தஓவிய ம்மாதிரிஇருக்கின்றியள்முன்புஇருந்தகளைஇருந்தால்தான்கானோலிபார்க்கஇரச னையாகஇருக்கும்ஒருகவலைஒன்றுஉங்கள்முகத்தில்இழையோடிஇருப்பதுபார்கத் தெரியுதுஒன்றுசேர்வதுகடினம், பிரிந்துபோவதுஇலகுகடந்தசம்பவங்களைமறந்துவிடுங்கள்அடம்பன்கொடியும். திரண்டில்மிடுக்குஎன்பர்பெரியோர்.

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Před 3 lety +1

    இரண்டாம் பாகம் நேர்காணல் எடுங்கள் துரை முருகன் அண்ணா

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 3 lety +7

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @prabhushankar4946
    @prabhushankar4946 Před 3 lety

    துரை முருகன்,தம்பி பேட்டி அருமை..பாதையும்,உங்களுக்கு புலப்பட்டு உள்ளது.உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேற நல்வாழ்த்துக்கள்.

  • @KAVITHA-im7vq
    @KAVITHA-im7vq Před 3 lety +2

    Very good speech

  • @allanrabindran5695
    @allanrabindran5695 Před 3 lety +3

    Such an intellectual yet casual speech by Rajesh sir.. Really impressive

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Před 3 lety +3

    ராஜேஷ் அண்ணா அன்பான மனிதன்

  • @erusamsilva
    @erusamsilva Před 3 lety

    மிக அருமையான பேட்டி

  • @rajhdma
    @rajhdma Před 3 lety +3

    ஐயா உங்கள் உரையாடலில் பல முறை, பல அறிஞர்கள் கூறியதாக பல தகவல்களை கூறுகிறீர்கள், பல புத்தகங்கள் படித்ததால், தங்களை போலவே அண்ணன் சீமானும் பல கருத்துக்களை கூறுகிறார்...அண்ணனின் உண்மை முகம் உணர்கிறேன்... ஆனால் இங்கு கற்று அறிந்த பலர் அவ்வாறு சிந்திப்பதில்லை அண்ணனை சாடுவத்திலேயே குறியாக உள்ளது வருத்தமே!!!!

  • @vetrivelan9917
    @vetrivelan9917 Před 3 lety +1

    #PALANIபழனி தம்பி நல்ல ஒரு சிறப்பான கருத்து பதிவு நாம் தமிழர் கட்சியும் கொஞ்சம் ஓட்டு போட சொல்லுங்கள்

  • @rithikasundhar6036
    @rithikasundhar6036 Před 3 lety +1

    Super sir and congratulations both of you

  • @ibrahimshaimbraan8609
    @ibrahimshaimbraan8609 Před 3 lety +4

    அண்ணா ஒரு வேண்டுகோல் எங்க நண்பர்கள் ஒரு 35 பேர் நம்தமிழரில் இணையவேண்டும் என்று நினைக்கிறோம் அதட்கு ஒரு காணொளி பண்ணுங்க அண்ணா இல்ல சீரிய செய்தி சொல்லுங்க அண்ணா கோவை மாவட்டம் நம்தமிழர்

  • @seguetamil8149
    @seguetamil8149 Před 3 lety

    அருமையான பொதுவுடமைவாதி மிகப்பெரிய சுயமரியாதைக்காரர் அருமை எங்கள் அண்ணன் ராஜேஷ் பல்லாண்டு காலம் வாழ்க

  • @BShankarSV
    @BShankarSV Před 3 lety +6

    Nam tamilar 👆

  • @yogakandiah1361
    @yogakandiah1361 Před 3 lety +2

    Ragesh, You are a good human being. I like you very much.

  • @manikantan2181
    @manikantan2181 Před 3 lety +2

    நன்றி ஐயா மணிதமிழா சவுதி அரேபியா

  • @olivierjamesallan9509
    @olivierjamesallan9509 Před 3 lety

    super and best interview , well done Mr.saattai Duri Murugan, thank you

  • @8kwealth229
    @8kwealth229 Před 3 lety

    Super humsn THANK YOU..... .from MALAYSIA

  • @abdajith8701
    @abdajith8701 Před 3 lety +3

    Super anna

  • @bharathibalasubramanian1420

    அருமையான பேட்டி.திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து பயனிக்க வேண்டும்.

  • @user-andhuvi
    @user-andhuvi Před 3 lety

    கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • @prakashjjs5892
    @prakashjjs5892 Před 3 lety +3

    அருமையான பதிவு துறை முருகன்.👍

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 3 lety +1

    நேர்காணலுக்கு நன்றி.....

  • @ticket1008
    @ticket1008 Před 3 lety +1

    சாட்டையின் புதிய பரிணாமம்,
    வாழ்த்துக்கள்.

  • @saibaba4434
    @saibaba4434 Před 3 lety +8

    Actor Rajesh 🙏🌹💐

  • @apnathan
    @apnathan Před 3 lety +1

    super

  • @mohanfrance4796
    @mohanfrance4796 Před 3 lety

    அற்புதம் அற்புதம் நல்ல ஒரு சிறந்த நேர்காணல் அண்ணனது இருவருக்கும் நன்றி

  • @ravichandrannallaiah5676
    @ravichandrannallaiah5676 Před 3 lety +7

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்
    விரைவாக பாதர் ஜெகத் கஸ்பருக்கு ஒரு காணொளி போட்டுடுப்பா

  • @selvarasup7302
    @selvarasup7302 Před 3 lety

    சாட்டை வலைஒளி மேலும் மேலும் வளர்க

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Před 3 lety +1

    சினிமாகாரனில் தெளிவானவர் இவர் இவர் நடித்த படம் எல்லாம் ரொம்ப எதார்த்தமானது அது மட்டும் இல்லை இவர் நல்ல சிந்தனையாளர் சினிமாவை தாண்டி