கலைஞரைப் பார்த்து பார்ப்பனர்கள் பதறுவது ஏன்? - விளக்குகிறார் கொளத்தூர் மணி |

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • “குடிஅரசு 100 - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய சிறப்புரை.
    இடம்: தாரமங்கலம், சேலம் மாவட்டம்.
    நாள்: 20.06.2024
    CZcams Link:
    / @revolttamilnadu
    Facebook page link:
    profile.php?...
    Twitter link:
    RevoltTnNews?t=kY...
    Instagram Link :
    revolt_tamilnad...
    #RevoltTamilnadu #Revolt_tamilnadu #selfrespect #periyar #anna #kalaignar #karunanidhi #dmk #dvkperiyar #dvk #dk #tamilnadu #dravidam #youtube #video
    #vlog #live #life #youtubechannel #viral #trending #newvideo #motivation
    #motivationalvideos #motivational #motivationalspeaker #motivationalvideo #inspiration #success #inspirational #nevergiveup #kallakurichi #liquor #liquordeath #kallakurichi

Komentáře • 57

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 Před 6 dny +17

    உலகம் உள்ளவரை பெரியார் புகழ் இருக்கும். நன்றி கு. மணி அண்ணா.

  • @vinna1234
    @vinna1234 Před 3 dny +3

    முதல் முறையாக மணி ஐயா பேச்சை கேட்டு வியந்தேன்.. அலங்காரமில்லாத இயல்பான பேச்சு❤

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Před 6 dny +10

    குறிப்பு எதுவும் இன்றி ஏறத்தாழ 2 மணி நேரம் அதுவும் தொய்வின்றி உரை நிகழ்த்துவது மிக அரிது.
    தோழர் கொளத்தூர் மணி அவர்களின் இந்த உரை தனிச் சிறப்பு!

  • @loganathankm8778
    @loganathankm8778 Před 6 dny +7

    அருமை அருமை பாராட்டுக்கள் நிறைய செய்திகள்

  • @TamilDravidian
    @TamilDravidian Před 7 dny +11

    இவர் திராவிட கழகத்திற்கு தலைவராக இருந்தால் பல நன்மைகள் நடக்கும் திராவிட சமூகத்திற்கு.

    • @vivekanandams9395
      @vivekanandams9395 Před 6 dny

      தி.க.இவர் எப்படி தலைவர் ஆக முடியும் .தி.க .மற்றுமொரு கோபாலபுரம்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 16 hodinami

      தமிழ் நாட்டில் வாழும் அண்டை மாநிலத்தார் உயர்வர்

    • @TamilDravidian
      @TamilDravidian Před 16 hodinami

      @@veluppillaikumarakuru3665 யாரு ஈழ அகதிகளா?

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 16 hodinami

      @@TamilDravidian அவருடைய ஆட்கள்தான்.

    • @TamilDravidian
      @TamilDravidian Před 16 hodinami

      @@veluppillaikumarakuru3665
      கொளத்தூர் மணி தமிழ் சாதி தான் டா. நா சொல்லல பாரிசாலன் தான் சொன்னான்

  • @narayanann892
    @narayanann892 Před 6 dny +4

    மிகச் சிறந்த உரை

  • @narayanann892
    @narayanann892 Před 6 dny +1

    அரிய கருத்துக்கள் செய்திகள்
    சிரம் தாழ்த்தி வணக்கங்கள்

  • @sundararajan8418
    @sundararajan8418 Před 6 dny +5

    மிக முக்கியமான மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

  • @sundararajan8418
    @sundararajan8418 Před 6 dny +4

    அய்யா அடிக்கடி இது கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துமாறு அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

  • @chelladurai4298
    @chelladurai4298 Před 58 minutami

    ❤❤வாழ்க தந்தை பெரியார் 💐💐💐❤❤

  • @muralig1331
    @muralig1331 Před 6 dny +3

    ஆமையனுக்கு..பதவிதேவையில்லை..திறள்நிதிபோதும்..அதுமட்டும்.தான்.பேராசை.அவனுக்கு

  • @natarajanr8002
    @natarajanr8002 Před 5 dny +2

    மிகச்சிறந்த தரமானபேச்சு

  • @ganesarul
    @ganesarul Před 4 dny +1

    Great one.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 6 dny +5

    அருமையான பதிவு

  • @adamidk581
    @adamidk581 Před 5 dny +1

    Thozhar Koluthur Mani 👏👏👍

  • @srinivasanpandurangan1625

    Great speech

  • @VGothandapani
    @VGothandapani Před 5 dny +1

    அருமை

  • @muthukumar-vu5zf
    @muthukumar-vu5zf Před 3 hodinami

    Kolathur mani is inspiration to younger people like me..❤❤❤❤❤

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 3 dny +1

    தகவல் பெட்டகம்.

  • @balang8169
    @balang8169 Před 5 dny

    ❤❤❤❤❤

  • @harikrishnanuma1328
    @harikrishnanuma1328 Před 4 dny

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @030783raja
    @030783raja Před 13 hodinami

    @ 44.1
    The current situation.
    Stalin has to do the same.
    Let we see

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 2 dny

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 8 dny +1

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Před 7 dny

    👏🏻👏🏻🙏🙏

  • @gratitude1450
    @gratitude1450 Před 5 dny

    அண்ணன் சீமான் முதல்வர் அப்பதான் சுய மரியதை என்ன என்று மக்களளுக்கு தெரியும்.

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 Před 2 dny

      சுய மரியாதை என்றால் என்ன வென்று சீமானுக்கு தெரியுமா?

  • @mranonymous9714
    @mranonymous9714 Před 3 dny

    ஆமாடா... சீமான்தான் முதலமைச்சர் ஆகனும்....

    • @gunasekaranv1111
      @gunasekaranv1111 Před 3 dny

      ஆகலாம்... அவனுடைய பூர்வீகமான செம்மஞ்சேரிக்குப் போய்- அங்கு ஒரு தனிப் பயற்சிக் கல்லூரி தொடங்கி -அதற்கு முதல்வர் ஆகலாம்..

  • @sivaramakrishnaiyer
    @sivaramakrishnaiyer Před 5 dny

    Ayya konja naal paarpanai vittu kalla saarayam Ganja pathi pesunga. Adhu daan inraiya thevai. Appuram continue pannalam

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk Před hodinou

      Is he fluent in Hindi ? Most of death happening in UP and Gujarat
      Both the states very badly need the lecturer about spurious liquor.
      Gujarat is prohibited state, but is available freely in black market

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před 4 dny

    பிஸ்கத்துக்கு வாலாட்டுமாம்

  • @TamilDravidian
    @TamilDravidian Před 7 dny +3

    பெரியார் கடைசி காலங்களில் மறுபடியும் திருக்குறளை ஆரிய குறள் என்று விமர்சனம் செய்ய தொடங்கினார். அவர் மொழி கொள்கை பிழையானது தான், அதை ஒப்புக்கொள்வதில் நமக்கு எந்த சிக்கலும் தேவையில்லை, ஒரு மனிதன் எல்லாவற்றிலும் perfectஆக இருக்க முடியாது.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Před 6 dny +6

      எல்லாவற்றிலும் perfect ஒருவர் இருக்க இயலாது என்பது சரிதான். அதற்காகபெரியார் பிற்காலத்தில் ஆரிய குறள் என்று பொய்யை போகிற போக்கில் சொருகிவிடக்கூடாது

    • @TamilDravidian
      @TamilDravidian Před 6 dny

      @@vincentgoodandusefulinterv9084 "பெரியாரின் சிந்தனைகள்", ஆனைமுத்து தொகுப்பை படித்துவிட்டு தான் பேசுகிறேன், அதில் இருந்த கருத்து. யூட்யூப் இல் பெரியாரியம் பயின்றுவிட்டு பாடம் எடுக்காதீர்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Před 6 dny

      @@TamilDravidian அப்படியா!சரி ஆணைமுத்துவின் தொகுப்பு கள் கடல் போன்றது. இந்த பெரியாரின் கருத்து எந்த தொகுப்பில் எந்த பக்கங்களில் வருகிறது தெரிவித்தால் அதை நானும் படித்து எனது கருத்துக்களை சரி செய்து கொள்ள முடியும். U tube க்கு வெளியில்தான் பல விடயங்களை கற்றுக்கொள்கிறோம். U tube இப்ப வந்தது. என்னைப் போன்றோர் emergency காலத்தில் இருந்தே அரசியலையும் அதன் போக்குகளையும் கேட்டும் படித்தும் விவாதித்தும் வருகிறவர்கள்தான். தமிழர் கண்ணோட்டம் (மணியரசன் )இதழ் பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்த கட்டுரைக்கள் எல்லாம் படித்துள்ளோம். பெரியாரின் புத்தகங்களும் ஆணைமுத்துவின் வெளியீடுகள் பலவும் படித்துள்ளோம். எதிலுமே பெரியார் திருக்குறளை மாநாடு போட்டு பரப்ப தொடங்கிய பின்னர் அதை எதிர்மறையில் ஆரிய குறள் என்று சொன்னதாக இல்லை.அப்படி இருந்தால் reference கொடுங்கள். கொடுங்கள் கற்றுக்கொள்வோம். H. ராஜா போன்றோர் திருக்குறளை பெரியார் மலம் என்று பேசினார் என்று (அது பொய் என்று நிரூபித்த பின்னரும் )இன்றுவரை சொல்லிவருகிறார். அதுபோல் நாமும் இருந்துவிடக்கூடாது.

    • @TamilDravidian
      @TamilDravidian Před 6 dny +1

      @@vincentgoodandusefulinterv9084 ஆனைமுத்து தொகுப்பை தேடி பார்த்தேன், பல பக்கம் இருப்பதால் எங்கே இருக்கிறது என்று தென்ப்படவில்லை. ஆனால் சிக்கல் இல்லை, "திருக்குறளும் ஆரிய குரலே" என்ற பெயருடன் வேறு ஒரு பெரியாரியவாதியே பெரியாரின் திருக்குறள் கருத்துகளை தேதியுடன் தொகுத்து புத்தகம் போட்டுள்ளார். இணையத்தில் pdf கிடைக்கும்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Před 6 dny

      @@TamilDravidian 23.5.1950 ல் பெரியார் திருக்குறள் பற்றி பெங்களூர் மாநாட்டில் பேசிய விரிவான உரை விடுதலையில் பதிவாகி அவற்றை நீங்கள் குறிப்பிட்ட பெரியார் சிந்தனை கொத்து என்று ஆணைமுத்து வெளியிட்ட தொகுப்பில் இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் கூட நீங்கள் சொல்வது போல் இல்லை. மாறாக திருக்குறள்தான்ஆரிய வைதீக கொள்கைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில் அந்த கட்டுரை சுமார் 15 பக்கங்களுக்கு நீள்கிறது.

  • @RantMale
    @RantMale Před 5 dny

    மணி அவர்கள் மிகவும் நல்ல மனிதர். தமிழ் ஈழபோரட்டதுக்கு மிகவும் உதவியாக இருந்தவர். இன்று நாம் தமிழர் சீமானை திட்டி பொலைக்க வேண்டிய நிலைக்கு திமுக வாள் தள்ளப்பட்டுள்ளார். சோகம் தான்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Před 6 dny

    முதலில் உங்க குடும்பத்தில் சமூக நீதி நடக்கிறதா என்று கூறுங்கள்-ஏன் கறுப்பு சட்டையில் பல பிரிவுகள்.

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya Před 6 dny

    தமிழீழதுரோகி.குளத்தூர்மணி.தமிழ்தேசியதுரோகி.கு.மணி

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 Před 6 dny +1

    You are most wel come Anna .you are a great and honest person .

  • @TwitterTamilan
    @TwitterTamilan Před 4 dny

    கி அ பெ வின் பேரன் இப்போது பாஜவில்

  • @narayanann892
    @narayanann892 Před 6 dny +1

    அரிய கருத்துக்கள் செய்திகள்
    சிரம் தாழ்த்தி வணக்கங்கள்

  • @narayanann892
    @narayanann892 Před 6 dny +4

    அரிய கருத்துக்கள் செய்திகள்
    சிரம் தாழ்த்தி வணக்கங்கள்