தாடி வச்சிட்டு வந்தான். புடி புடின்னு கத்துனாரு. வா அண்ணேன்னு கூப்புட்டாரு. அநியாயமா?கதறியதொண்டர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • தாடி வச்சிட்டு வந்தான். புடி புடின்னு கத்துனாரு. வா அண்ணேன்னு கூப்புட்டாரு. அநியாயமா?கதறியதொண்டர்கள்
    #BahujanSamajParty | #ArmStrong | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPMayawati | #BSPChief | #BSPLeader | #BSPTamilNaduLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 140

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 19 dny +153

    திமுக ஆட்சியில் காவல்துறை மிக மெத்தனமாக இருக்கிறது😢

    • @___123.
      @___123. Před 19 dny +10

      காரணம் CM தன்

    • @zameerudinz4296
      @zameerudinz4296 Před 19 dny +3

      @Ainthukaram-ri2dm ஆமாங்கடா ஆதிமுக ஆட்சில காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டாங்க உதாரணம் " தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு

    • @balajivedhamurthy5156
      @balajivedhamurthy5156 Před 19 dny

      Adha onnu vachikitu aevalo da pannuveenga paavingala​@@zameerudinz4296

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 19 dny

      Seri da adthu seri illanu solli thana DMK va elect panom .ippa idthuvum adthuvum onnu ayiruchey​@@zameerudinz4296

    • @praveenm6204
      @praveenm6204 Před 19 dny +2

      எல்லா திரவீடியா ஆட்சியிலும் இப்படி தான் 😢😢😢

  • @maheshalwin435
    @maheshalwin435 Před 19 dny +132

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் அரசு

    • @rathnaswamy5698
      @rathnaswamy5698 Před 19 dny +2

      Super. Arasu

    • @Introvert0696
      @Introvert0696 Před 19 dny

      Avnoda adimai tha un profile la irukka 😂

    • @SelvamGana-xi4ml
      @SelvamGana-xi4ml Před 3 dny

      Adimaiya irunthal kuda nallathu thaan seivaaru ungala madhiri jaalra kidayathu​@@Introvert0696

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před 19 dny +61

    காவல் துறை வாகன ஒட்டிகளிடம் காட்ட படும் அதிகாரத்தை, கொலை பண்றவன், கொள்ளை அடிக்கிறவன் கிட்டயும் காட்டுங்க 😡

  • @spkmahalakshmi
    @spkmahalakshmi Před 19 dny +78

    நேற்று சேலத்தில் இன்று சென்னையில் நாளை எங்கோ😡😡😡😡

  • @AS-ku4lp
    @AS-ku4lp Před 19 dny +40

    “ஸ்டாலின்(துண்டு சீட்டு சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு.... “உதயநிதி(கஞ்சாநிதி) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” “இன்பநிதி(குட்டிச் சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” அதுதான்… அதுதான்…மக்களோட முடிவு.. 😭😮😢 Varisu Kazhagam

  • @saithan66681
    @saithan66681 Před 19 dny +79

    2026 இல் ஆளுக்கு 5000 ரூபாய் தருகிறோம் மறக்காமல் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். இதையெல்லாம் மறந்து சாராயம் குடித்து சந்தோஷமாக இருங்கள்

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 19 dny +2

      Ellam pottruvanga..

    • @irose4066
      @irose4066 Před 19 dny +2

      “sakili paraiyanukku 5000 rupees kodukanuma??? 500 rupees pothum…..”
      Entha talk DMK meetings la casuala varum😂😂

  • @ganeshgokul8412
    @ganeshgokul8412 Před 19 dny +41

    40 க்கு40 ஜெயிக்க வச்சீங்க இல்லையா இன்னும் இருக்கு நண்பர்களே தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை அதிகமா தான் இருக்கும் போலீசை ஜீரோவாக வைத்துள்ளார்கள் எல்லாம் காலக் கொடுமை ஒரு உயிரே போயிருக்கு 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
    ஆழ்ந்த இரங்கல் நண்பா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது நீங்கள் நல்லது செய்யாமல் இருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது கெட்டது செய்பவர்களை தமிழ்நாடு வாழ்த்தும் நல்லது செய்பவர்களை இப்படித்தான் பழிவாங்கும் தமிழ்நாடு இந்த நாட்டில் பிறந்ததற்கு அசிங்கப் படுகிறேன்

  • @kaleeshwaranr7441
    @kaleeshwaranr7441 Před 19 dny +42

    இதுவே மாடல், திராவிட மாடல்🔥🔥

  • @PandianPhoenix
    @PandianPhoenix Před 19 dny +20

    குற்றவாளிகள் என்கவுண்டர் செய்ய பட வேண்டும். அரசுக்கு மிக பெரிய அவ பெயர். சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட படவேண்டும்.

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 Před 19 dny

      அட போப்பா 😂😂 தமிழ் நாட்டுல இப்படி தான்

  • @hareebalan4396
    @hareebalan4396 Před 19 dny +17

    நம்ம தலைவர் திருமாவை காணோமே

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před 19 dny +1

      வடசென்னையில் ஒரு போட்டி தலை செத்தது, அப்பாடா 😂

  • @venkatponni9875
    @venkatponni9875 Před 19 dny +7

    2 வருடத்தில் தமிழ்நாடு சுடுகாடு ,ஓட்டுப்போட்ட மக்கள் சிந்திக்கனும்

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 19 dny +33

    பெரும்பான்மையான குற்றத்திற்கு இட ஒதுக்கீட்டில் காவல்துறை வேலைக்கு வரும் ஆட்கள் தான் காரணம் அவர்கள் தான் கஷ்டபடாம வேலைக்கு வருகிறார்கள்

    • @uselvamu8407
      @uselvamu8407 Před 19 dny

      ஆமா ப்ரோ இட ஒதுக்கீடல 50% பிசி எம்பிசி யா இருக்குங்க தத்திங்க இட ஒதுக்கீட்ட ஒழிக்கணும் ங்க

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 19 dny +26

    காவல்துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 Před 19 dny +5

      இல்லை நல்லாவே பிணத்தை பொருக்குது வெட்டி வீசியபின்

    • @Snowdrop7974
      @Snowdrop7974 Před 19 dny +1

      Enaiku andha Dept work pani iruku . Epavume Normal people ku panathu . Ipo Ruling party ah thavira vera yarukume work panuratu ila 😢 Congress la 1, ADMK la 1 ipo ivaru . Inum ena la nadakumoo 🙂

  • @jrkarthi
    @jrkarthi Před 19 dny +12

    திருமாவளவன்
    மண்ணிவாக்கம் சிலம்பரசனை விசாரியுங்கள்

  • @SaravananS-fe1xm
    @SaravananS-fe1xm Před 19 dny +10

    பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்😊😊

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 19 dny +36

    காவல்துறைக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்க கூடாது

    • @desertstorm5188
      @desertstorm5188 Před 19 dny

      இட ஒதுக்கீடு இல்லை என்றால் காவல்துறை சிறப்பாக செயல்படும்.
      இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
      எல்லாத்துறையும் இட ஒதுக்கீடு கொடுத்து எப்பொழுது எந்த நிலையில் தற்போது இருக்கிறது அதேபோல காவல்துறையும் அதே நிலைமை இருக்க வேண்டும்.
      ஒரு துறை மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் ஆட்டம் தாங்காது.

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 Před 19 dny +18

    எப்பவுமே சிரித்த முகத்துடன் பார்ப்பதற்கு அமைதியான முகம் பாவம் படுபாவிகள் இப்படி செய்து விட்டார்களே

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Před hodinou +1

    எல்லோரும் கோட்டை வீட்டிப்புட்டு இப்போ?? ((

  • @pmdjg
    @pmdjg Před 19 dny +34

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத கவர்ன்மெண்ட் ஆச்சி 40/40 good safe Tn pepole 🤣🤣🤣🤣🤣40/40 good safe Tn pepole 🤣🤣🤣🤣🤣40/40 good safe Tn pepole 🤣🤣🤣🤣🤣40/40 good safe Tn pepole 🤣🤣🤣🤣🤣40

  • @whiteelephant8138
    @whiteelephant8138 Před 19 dny +29

    திமுகவுக்குத்தானே ஓட்டு போட்டிங்க

  • @rajeshjo2016
    @rajeshjo2016 Před 19 dny +12

    40/40 Nandri

  • @desertstorm5188
    @desertstorm5188 Před 19 dny +19

    ஏண்டா அண்ணாமலை உரிமை பற்றி பேசுறீங்க?
    திருமாவளவன் இவனும் ஒன்னுன்னு சொல்லிட்டு போங்கடா 😂

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před 19 dny +13

    He killed that innocent first year student Deva by bullying and ragging. Karma bro for your brother
    As you sow so you reap

  • @user-ne8pu5kc3c
    @user-ne8pu5kc3c Před dnem

    இப்படி பட்ட நபர் குறுக்கே விழுந்தாவது அவரை காப்பாற்றி இருக்கனும்

  • @SaravananS-fe1xm
    @SaravananS-fe1xm Před 19 dny +5

    பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்

  • @VigneshVicky-bz2ij
    @VigneshVicky-bz2ij Před 19 dny +6

    I think its only reason for tamil nadu C.M only he's not fit fob CM JOB totaly worst C.M . Stalin

  • @melodymingle266
    @melodymingle266 Před 19 dny +5

    Daily rendu moonu kolai, kollai, kanja, kallasaarayam .... 😂😂😂

  • @chandraramchandran788
    @chandraramchandran788 Před 19 dny +8

    Kanja podhai young generation government should stop kanja Hans kolip for future generations

  • @hr.madhankumar8981
    @hr.madhankumar8981 Před 19 dny +4

    40/40 Makkale..ithu dan Nejam.😐

  • @SenthilMurugan-hz5fe
    @SenthilMurugan-hz5fe Před 19 dny +5

    DMK aadchi waste 😂😂😂.. Police ungal nambi thaan satharana makal irukinga... rowdy kalayai encounter la poduinga..

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 Před 19 dny +4

    tamil cinema thaan main reason. Ippo varum movies ellam avalo blood. The perpetors must be punished.

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Před 11 dny

    ரொம்ப.....கஷ்டம்....

  • @ramanchandran6685
    @ramanchandran6685 Před 19 dny +10

    GOVERNOR PLEASE DISMISS THE GOVERNMENT

  • @villavan
    @villavan Před 19 dny +2

    Article 356 is the only option

  • @jrkarthi
    @jrkarthi Před 19 dny +5

    முக்கிய தமிழ் தலைவர்கள் பத்திரம்....❤❤❤❤❤❤❤

  • @praveenpraveen370
    @praveenpraveen370 Před 19 dny +6

    தமிழகம் அமைதி பூங்கா

  • @desertstorm5188
    @desertstorm5188 Před 19 dny +9

    யார்ரா அவன் என்ன ஜாதிக்காரன் பா ரஞ்சித் எல்லாம் வந்து அழுவுறான்.
    ஆரஞ்சு கட்டவா இவன் அழுவுறான் என்ற செத்துப்போனவன் எப்படி நல்லவனா இருக்க முடியும்

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Před 19 dny

      அவன் நல்லவனே இல்லை.முதலாம் ஆண்டு மாணவன் தேவா நியாபாகம் இருக்கா ரேகிங் பண்ணி கொண்ணனுவலே

  • @manivannanselvam3525
    @manivannanselvam3525 Před 19 dny +2

    TN becoming like UP 😢

  • @saravansaran3318
    @saravansaran3318 Před 19 dny +3

    Neenga enna than sonnalum intha kedu ketta makkal marupadiyum dmk ku than vote poduvanga

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Před 19 dny +4

    பெரிய கை ஆச்சே 😮

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před 19 dny +1

      அரசியல் பிண்னனி😂. கூட்டி கழித்து பாருங்கள்😂.

  • @shanthipappu7477
    @shanthipappu7477 Před 19 dny

    Ivlo vishayam nadakudhu where is annamalai group

  • @johndavid748
    @johndavid748 Před 19 dny +3

    Varisai la ninnu orey katchiku oottu podu yellam maridum

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Před 19 dny

    Enna da nadakuthu tamil nadu irukava bayam ah iruku cm sir pesama niga poidunga

  • @lakkshmanananaamalai1738
    @lakkshmanananaamalai1738 Před 19 dny +3

    Vote potinga la , innum ena ena pana porangalo

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Před 19 dny +2

    People should think and vote for NTK

  • @SA-jz7uf
    @SA-jz7uf Před 19 dny +1

    DMK CM should responsible why no police security given to our leader or a police booth near to his house. Engal Anna poitrae 😭😭 BSP Kachi state leader iyo

  • @albertnalbertn4868
    @albertnalbertn4868 Před 12 dny +1

    Evana first visaringa nalla nadikiraru

  • @prakashvanjinathan2357

    நல்ல மனிதன். ஸ்டாலின் தூங்குறான்.... மக்கள் வழக்கம் போல ஓட்டு போட்ருவானுக என்ற நம்பிக்கை தான்.

  • @rollingplus7809
    @rollingplus7809 Před 19 dny

    Yedhuku da yepdi panuneenga yenna reason da Yarachum sollunga plz yenna va irukum

    • @Snowdrop7974
      @Snowdrop7974 Před 19 dny +1

      Ivaru already Rowdy ah irundharu pola bro . Aprm Politics la enter agi iruparu pola . Maybe Personal vengeance ah irukalm bro . Ena Oru student ah ragging bullying la pani kola pani irukaru nu soluranga .

    • @praveeneee7326
      @praveeneee7326 Před 19 dny

      ​@@Snowdrop7974
      atleast please tell the bsp tamil Nadu leader you have a thread in rowdy side, so has not tell in police side or intelligence side, atleast 2 constable five protect their bsp leader

    • @deadshot3142
      @deadshot3142 Před 19 dny

      @@Snowdrop7974 adhu eppo bro nadandhuchu ?

  • @kcbabu1781
    @kcbabu1781 Před 19 dny

    அவங்க ஏரியா உள்ளேயே வந்து, அவங்க ஆளுங்க இருங்கும் போதே நடந்து இருக்கு.... யாருக்கும் எங்கையும் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று... ஆத்மா சாந்தி அடையட்டும்... 🙏🙏🙏🙏

  • @ashokp1238
    @ashokp1238 Před 19 dny

    Enaku oru doubt social meadia fulla sudalaya kaluvi kaluvi oothuringa... Apram yarutha vote podurathu... 40/40 maanang ketta sanam...

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 19 dny +2

    பகுஜன் சமாஜ் கட்சி எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கா ?? M.P தேர்தலில் நின்றார்களா ?? எந்தக் கூட்டணிக்கு ஆதரவு குடுத்தார்கள் ??? கட்சிகளுக்கு இன்கம் டாக்ஸ் கிடையாது ன்னு செய்தி.

  • @haribabu7924
    @haribabu7924 Před 19 dny +1

    I Miss u sir

  • @PreethiSathyabalan
    @PreethiSathyabalan Před 19 dny

    😭Miss you sir💔

  • @AppuG-kk2pr
    @AppuG-kk2pr Před 19 dny +1

    Anna 😢😢😢

  • @thalafans309
    @thalafans309 Před 19 dny

    😢

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Před 19 dny +1

    தமிழ் நாட்டில் பாதுகாப்பு துளியும் இல்லை.

  • @sathyanril
    @sathyanril Před 19 dny +1

    Ganja… Vettu … Kuthu …. Kollai … VIDIYAL

  • @noorulnoorul8862
    @noorulnoorul8862 Před 19 dny

    Amaithi poongavaga thamilagam thigalgirathi...😂😂😂😂

  • @paramaanand3069
    @paramaanand3069 Před 19 dny

    Worst dmk

  • @sankarh9842
    @sankarh9842 Před 19 dny

    Ranjith is a fraud 😂

  • @MKUMAR-fu1xv
    @MKUMAR-fu1xv Před 19 dny +3

    Super....not only .ruling Government,Accused all.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.காவல்துறையே காரணம்.

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Před 19 dny

    DMK rowdy party 😅😅😅😅 this is truth 2011 DMK 23 MLA people's punished that year

  • @wilfredwilfredonnat7757

    Aama stali mattu pottuthalla yarume varathu illaye ye ipdi nallathu pandravangala kuri vakranga adha konjam yosinga

  • @user-td3ob8ek5f
    @user-td3ob8ek5f Před 18 dny

    Bjp velaiya irukum

  • @paramaanand3069
    @paramaanand3069 Před 19 dny

    Rowdyism in dmk

  • @Nidhi-bl3dh
    @Nidhi-bl3dh Před 19 dny

    Katta Panchayat

  • @rajmech6793
    @rajmech6793 Před 19 dny

    DMK

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Před 19 dny

    Dmk ennacpannum. Edhavadhu virodhama irukum

  • @martinthandurai572
    @martinthandurai572 Před 19 dny

    RIP

  • @muthun2491
    @muthun2491 Před 19 dny

    🙈🙈🙈🙈🙈🙉🙉🙉🙉🙊🙊🙊🙊

  • @wikkimusic6683
    @wikkimusic6683 Před 19 dny

    Innum konja naalula manithargal vazha thaguthi atra maanilamaga tamilanadu mara pothu

  • @tamilmani3727
    @tamilmani3727 Před 19 dny

    Adapavigala nalla manusaya antha alu. Avarapo ippadi pannetengale

  • @ttp1252
    @ttp1252 Před 19 dny

    Dalith ku kola pan radu State governments eila da central government

  • @sudharsanc180
    @sudharsanc180 Před 19 dny +5

    விடியல் ஆட்சி 😭😭😭

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Před 19 dny

    Kata panchayathu. Cutting.

  • @melodymingle266
    @melodymingle266 Před 19 dny

    Vidiyal aatchi 😂😂😂😂

  • @simaka-xr6fz
    @simaka-xr6fz Před 19 dny

    Amaithi poonga thamizh nadu

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 19 dny +1

    பட்டியலின மற்றும் மைனாரிட்டி மக்கள் சிந்திக்க வேண்டும்.
    மீண்டும் மீண்டும் கொடுங்கோலன் கட்சிக்கு வாக்களித்தால் நீங்களும் நிம்மதியாக வாழ முடியாமல் போகும்.

  • @ganesank5802
    @ganesank5802 Před 19 dny +10

    தினம் கொலை, கொள்ளை, கஞ்சா, சாராயம் இல்லாத செய்தியை பார்க்க முடியல...
    பாவம் இவர்.

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg Před 19 dny +3

    எரியுது டீ மாலா பேன 12 ஆ நம்பர்ல வை டீ மாலா

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan Před 19 dny +2

    பிஜேபி உள்ள வந்திடும்...அதனால் மீண்டும் DMK விருக்கு வாக்களியுங்கள்.

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 Před 19 dny +3

    DMK vote panna tamilargal saavathai parthu rasicha vendumaay thavira kavalai pada koodathu 😂😂😂😂😂

  • @ParashuVisu
    @ParashuVisu Před 19 dny

    இதாண்டா திமுக ஆட்சி