How to start goat farming in tamil, Goat farming profit & agriculture in tamil - ஆடு வளர்ப்பு

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Agriculture organic goat farming(aadu valarpu) in Tamilnadu, goat farming in Tamil interview with our friend Mr. Palaniswamy in organic agriculture with goat farming, he have been doing goat farming for the past 12 years most profitably in this agriculture related goat farm in tamilnadu.
    He explains how he started the goat farm with two goats in the beginning of goat farm and raised more than 100's of goats in a simple goat farm. He also states that the initial investment cost can be reduced by using proper materials to construct the goat shed with asbestos sheets and concrete pillars.
    The structural of goat farm shed is covered with bamboo blocks instead of steel wraps to reduce the cost, its a great take way or the beginners to cut down the cost of initial investment when venturing into goat farming. The main theme of this video is to gives full information about how to start budget goat farming or low investment goat farm explained in agriculture tamil.
    Goat farm in Tamil nadu vary by size based on investment and market needs.
    He uses natural/organic farming way to raise the goats his farms routine starts based on the weather conditions, he starts to feed the goat on open land in early morning and get back goats to shed if weather gets hot, then in the evening he feeds them in the same routine, he stated its simple to spent 4 to 5 hours of time just allowing them to graze the lands. He follows the natural goat farming techniques so it does not involves antibiotics, since its growing in natural environment the goats are more disease resistant. He claims that not even one ship died in the farm as attacked by disease that is the loss in goat farm for the past 12 years is zero which brings more profits.
    Hope this video helps the budding entrepreneurs who want to venture into goat farming in tamilnadu.
    மேய்ச்சல் முறை ஆடு வளர்ப்பு:
    இந்த வீடியோவில் நாம் குறைத்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் மேய்ச்சல் முறை ஆடு வளர்ப்பு பற்றி முன்னாள் ராணுவ வீரர் பழனிசாமி அவர்களின் 12 வருட அனுபவம் பற்றி தெரிந்து கொள்வோம்.
    மேய்ச்சல் முறை:
    செம்மறியாடு / வெள்ளாடுகளை திறந்தவெளி மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு வளர்க்கும் முறையே மேய்ச்சல் முறை ஆடு வளர்ப்பு ஆகும்.
    இம்முறையில் ஆடு வளர்ப்பு தீவனச் செலவு குறைவு.
    இம்முறையில் எல்லா வகைப்புற்களையும் நல்ல முறையில் உபயோகிப்பது அரிது ஆகும். எனவே நாம் சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம்.
    சுழற்சிமுறை மேய்ச்சல்:
    தற்காலிகத் தடுப்புகள் மூலம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் இம்முறை ஆடு வளர்ப்பு பின்பற்றலாம்.
    இம்முறையில் ஆடுகள் படிப்படியாக ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படும். இவ்வாறு முழு மேய்ச்சல் நிலத்தில், மேய்ச்சல் செய்தால், மேய்ச்சல் நிலத்தின் முதல் பகுதியில் புற்கள் வளர்ந்து, இரண்டாம் மேய்ச்சலுக்குத் தயாராகிவிடும்.
    இதனால் ஒட்டுண்ணிகளின் தாக்கம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும்.
    மேலும் தரமான புற்கள் வருடம் முழுவதும் ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்க ஏதுவாகும்.
    இந்த முறையில் முதலில் குட்டிகளை மேயவிட்டு, பின்னர் பெரிய ஆடுகளை மேயவிட்டால் குட்டிகள் மேய்ந்து மீதமுள்ள அனைத்து புற்களையும் பெரிய ஆடுகள் தின்றுவிடும்.
    மேய்ச்சல் கலந்த கொட்டில்முறை:
    இம்முறை குறைவான மேய்ச்சல் நிலம் உள்ள இடங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு ஏற்றதாகும்.
    இம்முறையில் வேலியிடப்பட்ட மேய்ச்சல் நிலத்தில் குறைந்த நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்க்கப்படுகின்றன.
    இம்முறையில், கொட்டகையில் தீவனமளித்தல், இரவில் ஆடுகளை கொட்டகையில் அடைத்தல், 3 முதல் 5 மணி நேரம் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
    இம்முறையில் தீவனச்செலவு சற்று அதிகம் ஆகும்.
    பயன்கள்:
    மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் மூலம் ஆடுகள் தங்களது ஊட்டச்சத்து தேவையினை பூர்த்தி செய்துகொள்ள இயலும்.
    50 முதல் 350 ஆடுகள் வரை இம்முறையில் வளர்க்கலாம்.
    வறட்சி காலத்தில், பயிரிடப்பட்ட புற்களை / புல் வகைகளை உட்கொள்ளுதல்
    நல்ல தரமான குட்டிகளின் மூலம் இறைச்சி மற்றும் பால் கிடைக்கும்
    குறைந்த வேலையாட்களே தேவைப்படுவதால் செலவு குறைவு, லாபம் அதிகம்.
    Stay connected with other social platforms
    Contact Grama Vivasayi Channel - 9385819642
    Facebook Page - / gramavivasayi
    Twitter - / gramavivasayi
    ஆடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு லாபம், ஆடு வளர்ப்பு முறைகள்.
    aadu valarpu
    aadu valarpu tamil
    goat farming in tamil
    goat farming business in tamil
    #goatfarming agriculture in tamil

Komentáře • 169

  • @GramaVivasayi
    @GramaVivasayi  Před 4 lety +10

    Join Grama Vivasayi Whatsapp group / கிராம விவசாயி whatsapp குழு
    chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B

    • @parikumar6830
      @parikumar6830 Před 4 lety +1

      Hai....add me

    • @skg480
      @skg480 Před 3 lety

      333333rd 333333333333333333 or 333rd 33333rd 3rd 333rd St. 33333rd St. 33333 on 3333333333 or visit 3 at 333rd 33rd 333333rd 33333333rd 3rd 3rd 33rd 333rd 33rd and 333rd 3333333333333 or 33333333rd 3rd 3rd 333rd St. 3333333rd 33rd 333333333333 or 333rd 3rd 333333

  • @erchandrasekar9519
    @erchandrasekar9519 Před 3 lety +26

    ஆடுகள் வளர்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் இந்த வீடியோவை பார்த்ததில் மகிழ்ச்சி..

  • @flowerdrops4356
    @flowerdrops4356 Před 4 lety +83

    மிக தெளிவான பதிவு சல்யூட் அடித்து வணங்குகிறேன் இந்திய முன்னாள் ராணுவ வீரர் அவர்களே

  • @sivakumarsiva4786
    @sivakumarsiva4786 Před 4 lety +26

    நானும் இப்படிதான்
    செய்ய விருக்கிறேன்.
    அய்யா

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Před 3 lety +10

    தாங்கள் உருவாக்கிய ஒரு ஆட்டுப்பண்ணையை மேலும் வளர வேண்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 2 lety +6

    Super sir.....நானும் உங்கள் இனம் தான்....

  • @basheerkambali4358
    @basheerkambali4358 Před 4 lety +8

    பழனிச்சாமி ஐயா‌ அவர்களின் யதார்த்தமான விளக்கம் ‌அருமை. தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி .தயவு செய்து ‌பண்ணையாளரின் ஃபோன் நம்பர் பதிவு செய்தால்., ஆடு வளர்ப்பு ஆர்வலர்களுக்கு மிக நலவாக இருக்கும். ஆவனசெய்யுங்கள்‌ ஐயா. நன்றி வாழ்த்துக்கள்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +3

    அருமை நன்றிகள்

  • @abcabc2179
    @abcabc2179 Před 4 lety +5

    வணக்கம் ஐயா..
    அருமையான தகவல்..

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 2 lety +3

    நடமாடும் ATM... சூப்பரா சொன்னிங்க

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety +2

    வாழ்த்துக்கள் வீரர் அவர்களே.

  • @selvaselvaraj7719
    @selvaselvaraj7719 Před 4 lety +5

    Super business ☺️😊

  • @karatechinna7295
    @karatechinna7295 Před 4 lety +5

    Great speech army sir...........

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 3 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா. நல்ல பதிவு.
    அருமை. 👍👍👍👍👍

  • @bashahamjath4763
    @bashahamjath4763 Před 4 lety +5

    Masha Allah super

  • @ashikashiq2743
    @ashikashiq2743 Před 4 lety +3

    Good information. Thank you

  • @muralivenkat8248
    @muralivenkat8248 Před 2 lety +2

    Unga video paathuuttu 2 aadu vaangittom

  • @jobservice2038
    @jobservice2038 Před 4 lety +2

    Super ayiaa arumayana pathivu

  • @saminathanr2827
    @saminathanr2827 Před 3 lety +2

    அய்யா அருமை

  • @silambarasans7173
    @silambarasans7173 Před 4 lety +4

    Super sir I respect to u

  • @mrsmallboy7057
    @mrsmallboy7057 Před 3 lety +3

    Great job sir

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Před 3 lety +1

    Clear explanation so neet .. presentation super keep it up sir tq

  • @rajarajans3057
    @rajarajans3057 Před 4 lety +4

    நல்லது தொடர்ந்து நல்ல நல்ல வீடியோக்கள் பதிவிடுங்கள்

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety +2

      முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் நண்பரே நன்றி 🙏

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 Před 4 lety +3

    சூப்பர் வணக்கம்

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před 4 lety +3

    Arumai yaana pathivu vaalthukkal ayya

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      நன்றி Bro 🙏

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Před 4 lety +1

      @@GramaVivasayi
      அய்யா இது பள்ளையாடு கிடையாது சேலம் கருப்பு ஆடு
      பள்ளை ஆடு 4 5 குட்டிகள் போடும் என்கிறார்கள் அது பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்க ஐயா

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      Ok bro thanks will check the mistake

  • @surendarsurendar8197
    @surendarsurendar8197 Před 3 lety +3

    Superb interview..👌

  • @hutergamingsuperstarp.1974

    நல்லா இருக்கு ஐயா

  • @raghunathan2538
    @raghunathan2538 Před 3 lety +3

    Very good job sir🙏

  • @josephedison3545
    @josephedison3545 Před 4 lety +2

    Very good

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 3 lety +2

    Super

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 Před 4 lety +2

    Iyya mika arumai . valthukkal.

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      நன்றி 🙏மேலும் பயனுள்ள தகவல்களை பெற subscribe செய்துகொள்ளுங்கள்.

  • @kamaraj9486
    @kamaraj9486 Před 3 lety +9

    எனக்கும் ரொம்ப ஆசை வளர்க்க ஆனா சொந்த இட‌ம் இல்லை ரொம்ப வருத்தமா இருக்கு

    • @ajithkumar.a1425
      @ajithkumar.a1425 Před 3 lety +8

      கவலை படாதிங்க சீக்கிரம் நல்லது நடக்கும்

  • @nizamdeen5182
    @nizamdeen5182 Před 2 lety +1

    Super sir ..

  • @londontaxi5292
    @londontaxi5292 Před 3 lety +3

    Sir very hard worker
    He had rabbit farm.

  • @rajkumar-qd1gr
    @rajkumar-qd1gr Před 4 lety +2

    Good

  • @varunsvi-adroit8594
    @varunsvi-adroit8594 Před 4 lety +2

    Super sir

  • @latchug627
    @latchug627 Před 4 lety +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mohdfazil3491
    @mohdfazil3491 Před 4 lety +8

    Good thought and ideas

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      Thanks for positive comment bro keep supporting and share your comments we will improve as much as possible.

  • @kumarlokit8222
    @kumarlokit8222 Před 4 lety +3

    Arumai ayya

  • @palraj1305
    @palraj1305 Před 4 lety +3

    Good 💡

  • @karvannanrenu5464
    @karvannanrenu5464 Před 4 lety +4

    அருமை

  • @muruganp1098
    @muruganp1098 Před 4 lety +2

    Suppar karuthu

  • @pandikumarpandikumar4703
    @pandikumarpandikumar4703 Před 3 lety +3

    Enka vitla nanka 40 adu valarkinrom enka thatha kalathula irunthu namka adu valarkirom

  • @Ecoteach
    @Ecoteach Před rokem

    Good.

  • @kannantk8811
    @kannantk8811 Před 2 lety +1

    Dharmapuri dt la indha farm engirukku

  • @deepakrishna8587
    @deepakrishna8587 Před 4 lety +3

    Nice

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před rokem +1

    ❤️🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @rajashekars8535
    @rajashekars8535 Před rokem

    Sir super sir

  • @itz_me_Nawin_
    @itz_me_Nawin_ Před 2 lety +1

    Ok

  • @anbuanbu4153
    @anbuanbu4153 Před 4 lety +2

    Great job Health is welth

  • @duraisamysumathi6862
    @duraisamysumathi6862 Před 4 lety +2

    Good experience

  • @raghuramakrishnanps8531
    @raghuramakrishnanps8531 Před 4 lety +2

    Super uncle

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      Thanks a lot Raghu🙂

    • @Mr___psycko
      @Mr___psycko Před 4 lety

      🙏🙏🙏

    • @Mr___psycko
      @Mr___psycko Před 4 lety

      ஆட்டு வீடியோ சூப்பரா இருக்குதுடா

  • @senthilraja1208
    @senthilraja1208 Před 4 lety +2

    Plz provide more detailing about govt subsidy for goat farm

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety +1

      sure bro, இன்னொரு புதிய வீடியோவில் மானியம் பற்றி தகவல்களை தருகிறோம், நன்றி

  • @prabakaran3312
    @prabakaran3312 Před 4 lety +3

    ATM super

  • @rmohan8576
    @rmohan8576 Před 3 měsíci

  • @venkatm4425
    @venkatm4425 Před 4 lety +2

    Super keep it

  • @sairabanu9859
    @sairabanu9859 Před 3 lety +3

    ஆடு வயிற்றுப்போக்கை எவ்வாறு குணப்படுத்துவது?

  • @t.praveensiva1032
    @t.praveensiva1032 Před 4 lety +1

    தினமும் வீடியோ போடுங்கள

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      sure நண்பா, உங்க நண்பர்கள் குழு ல share பண்ணுங்க நன்றி 🙂

  • @venkatm4425
    @venkatm4425 Před 4 lety +3

    Pettai Aadu paramarippu valarbu + Thevana melanmai + nooi thaduppu Etha pathi video poodunga anna.... ....

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      Super bro thanks for suggestions, aduthu neega sonna topic la than video ready parom will release this week 🙂

    • @venkatm4425
      @venkatm4425 Před 4 lety +1

      Remba Thanks bro....

    • @ravineeda6044
      @ravineeda6044 Před 4 lety

      RAVI. Finally

  • @kandhavelganesan5499
    @kandhavelganesan5499 Před 3 lety +2

    👍👍👍👍🐐🐐🐐🐐🐐🐐

  • @ganeshpandip3494
    @ganeshpandip3494 Před 4 lety +1

    Hello sir Enga Aaddu kutty podtruchu but ipo blood bleeding ahhh poguthu please reply pannunga

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      May be serious issue,Better contact local pharmacy or vetinary doctor bro!

  • @majomajo6878
    @majomajo6878 Před 3 lety +1

    Ayya unga set evlo cent place la vachirikkinga?.pls sollunga ayya

    • @paramasivam1823
      @paramasivam1823 Před rokem

      இவருடைய செட் அமைக்க மொத்த செலவினம் rs15000 only

  • @thiruthirumalai1492
    @thiruthirumalai1492 Před 4 lety +4

    சார் 20 ஆடு 1,00000 விற்க்கும் .லாபம் எவ்வளவு..

  • @LingaGnanam
    @LingaGnanam Před 4 lety +2

    Intha mathiri patti ready panna evlo selavagum??

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      தற்போது விலை நிலவரம் படி தோராயமாக 12400~ 13000 வரை செலவு ஆகும் ஆள் கூலி இல்லாமல்

  • @manikuwat306
    @manikuwat306 Před 4 lety +2

    Aatu valarpu laapam nashtathukku etame ellaie

  • @HARIKARANG
    @HARIKARANG Před 4 lety +2

    Dharmapuri

  • @learntherightful
    @learntherightful Před 3 lety

    சேலம் கருப்பு, பள்ளை ஆடு, ரெண்டுக்கும் வித்தியாசம் யாராவது சொல்லுங்க.

  • @sakthivelv2756
    @sakthivelv2756 Před 3 lety +2

    Soubar

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 Před 4 lety +5

    இந்த கொட்டகை எப்படி 12,000 பண்ணமுடியும்.. விளக்கவும்..

    • @hutergamingsuperstarp.1974
      @hutergamingsuperstarp.1974 Před 4 lety +1

      Ok done

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety +6

      இந்த கொட்டகை 10 வருடம் முன்பு அமைக்கபட்டது,
      தோராய செலவு at year 2009
      12 asbestos அட்டை Rs. 460x12
      6 kg pipe Rs. 360x6
      சிமெண்ட் கம்பம் - cement pole
      3 எண்ணிக்கையில் 12 அடி,
      6 எண்ணிக்கையில் 5அடி
      Total 66 feet - cost of 1 feet Rs. 25 (10years back)
      Rs. 1650 for cement pole(சிமெண்ட் கம்பம்)
      Rs. 5560 for asbestos sheet
      Rs. 2160 steel pipes
      Total Rs. 9370 plus ஆள்கூலி, மூங்கில், clamps

    • @vanadurai3924
      @vanadurai3924 Před 4 lety +1

      Explain pannathuko romba thanks

  • @jagannathank2806
    @jagannathank2806 Před 2 lety

    Goat farm success 1 direct mutton sale atleast on sunday in front of farm with simple shed sale mutton with skin scorching heat as skin has no good price also mutton with skin gives more taste

  • @surenthirangod1878
    @surenthirangod1878 Před 3 lety +1

    1 lach income 88000 lose benefit 12000

  • @responsiblecitizen8967

    மொட்டை மாடியில் வளர்க்க முடியுமா

  • @user-hr4bm7xv1g
    @user-hr4bm7xv1g Před rokem

    ஹலோ சார் மிலிட்டர் அண்ணே நீங்கள் வளர்க்கும் ஆடு அனைத்தும் பெண்குட்டி போட்டதா

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 Před 4 lety +3

    உங்கள் பண்ணை எந்த ஊரில் உள்ளது, முகவரி வேண்டும் ஐயா, மொபைல் எண் வேண்டும்.

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொம்பகாலனுர் கிராமம்

    • @digitalsathish4589
      @digitalsathish4589 Před 4 lety

      தொலைபேசி எண்

  • @makeshkumar7184
    @makeshkumar7184 Před 2 lety

    8 months 10kg weight very low yield..

  • @ishwaryaselvam2059
    @ishwaryaselvam2059 Před 4 lety +2

    Ithu ena type off goat sir because intha mathri start pannalanu irukkan details venum Anna pls give Ur con no

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B join here msg us in whatsapp

  • @sundareshsundar8554
    @sundareshsundar8554 Před 4 lety +1

    Aingaluku.audu.vanum

  • @prakashvarsith5952
    @prakashvarsith5952 Před 2 lety +1

    Crt

  • @sakthimurugan7192
    @sakthimurugan7192 Před 4 lety +3

    ஆடுகளுக்கு வைக்கோல் அளிக்கலாமா

  • @coimbatoremappillaikarthi4007

    20 aadu 1lake varumanam roing news

  • @kamalanathane6511
    @kamalanathane6511 Před 3 lety

    First you ask village and district

  • @immanvelraja5490
    @immanvelraja5490 Před 4 lety +2

    பலன் இல்லா ஆட்டுக்குட்டி எப்படி பராமரிப்பு செய்வது எப்படி

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety

      புரியவில்லை

    • @immanvelraja5490
      @immanvelraja5490 Před 4 lety

      பிறந்து 10 நான் ஆகியும் தன் னால் நிற்க முடியவில்லை

    • @immanvelraja5490
      @immanvelraja5490 Před 4 lety

      ஆட்டுக்குட்டிக்கு தன்னால் நிற்க முடியவில்லை

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety +1

      சத்து குறைவு காரணமாக இருக்கலாம், அரசு கால்நடை மருத்துவரை அணுகுங்கள்

  • @kavins8659
    @kavins8659 Před 4 lety +2

    ஐயா எங்களுக்கு உங்கள் ஆடுகள் தேவை

  • @loganathandeepan9192
    @loganathandeepan9192 Před 4 lety +2

    Address plz sir

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 4 lety +2

      தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொம்பகாலனுர் கிராமம்

  • @user-hr4bm7xv1g
    @user-hr4bm7xv1g Před rokem

    ஹலோ சார் ஆண் குட்டி போடாமல் வெறும் பெண் குட்டியா போட்டதா எனக்கு நாலு ஆட்டுக்குட்டி வேணும்

  • @hutergamingsuperstarp.1974

    என்னா ஊருங்ஐயா

  • @ajithkumar.a1425
    @ajithkumar.a1425 Před 4 lety +1

    5 சென்ட் 🐐எத்தனை ஆடு வளர்க்களாம் அய்யா

    • @velusamy7519
      @velusamy7519 Před 4 lety

      80 ஆடுகள் வளர்க்கலாம்

    • @sicco8628
      @sicco8628 Před 4 lety

      2

    • @ajithkumar.a1425
      @ajithkumar.a1425 Před 3 lety

      @@velusamy7519 நன்றி

    • @ajithkumar.a1425
      @ajithkumar.a1425 Před 3 lety

      @@sicco8628 தெரியவில்லையென்றால் சொல்லாதிங்க

  • @sundaramahalingam3302
    @sundaramahalingam3302 Před 4 lety +1

    Without mobile number we can't express our views

  • @sundareshsundar8554
    @sundareshsundar8554 Před 4 lety +1

    Please.contct bumbar

  • @user-ni9vp1ti7b
    @user-ni9vp1ti7b Před 4 lety +2

    ஐயா உங்கள் போன் நம்பர் குடுங்கள்

  • @revathis8531
    @revathis8531 Před 3 lety

    சொல்வது எல்லாம் பொய்.....
    இந்த பதிவைக்கண்டு யாரும் வளர்க்க ஆசைப்படாதீர்கள்...

    • @mrjafran6053
      @mrjafran6053 Před 3 lety +1

      Poda lousu

    • @mukhilshorts6434
      @mukhilshorts6434 Před 2 lety

      நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து தவறான பதிவை பதிவு செய்ய வேண்டாம்

    • @mukhilshorts6434
      @mukhilshorts6434 Před 2 lety

      உங்கள் சந்தேகங்களை நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்

  • @reganr2504
    @reganr2504 Před 2 lety +1

    Super sir..

  • @saranraj9050
    @saranraj9050 Před 4 lety +3

    Super sir

  • @adhithennaadhithenna956
    @adhithennaadhithenna956 Před 4 lety +2

    Super.

  • @k.r.murugesanramasamy6615

    Nice

  • @veeramsiva6545
    @veeramsiva6545 Před 4 lety +2

    Super sir

  • @mohamednaseer3353
    @mohamednaseer3353 Před 4 lety +2

    Nice