Video není dostupné.
Omlouváme se.

வேஸ்ட் கம்போஸ்ட் - செறிவூட்டப்பட்ட மண்புழுஉரம் Enriched vermi compost

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • #terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #உரம் #potting #vermicompost #enriched #kitchenwastecompost #kitchenwaste #kitchenwastefertilizer

Komentáře • 12

  • @nagendranc740
    @nagendranc740 Před 3 měsíci +1

    அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🍀

    • @padmavathi1336
      @padmavathi1336  Před 3 měsíci

      மிக்க நன்றி சகோதரர் அவர்களே

  • @Ramani143
    @Ramani143 Před měsícem

    சிறிய கட் பண்ணி போட்டால் சீக்கிரம் கம்போஸ் ஆகிவிடும்

  • @stellamary1398
    @stellamary1398 Před 2 měsíci

    Thank u so much madam

  • @Ramani143
    @Ramani143 Před měsícem

    கலை ஜீவ அமிர்தம் என்றால் என்ன எனக்கு பதில் காய வைத்த மாட்டு சாணம் யூஸ் பண்ணலாமா

    • @padmavathi1336
      @padmavathi1336  Před měsícem

      கனஜீவாமிருதம்- சாணம்2, கோமியம்1, கடலைமாவு1, நாட்டுசர்க்கரை1, தோட்டத்துமண்1. எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து மூடி நிழலில் ஒரு நாள் வைத்து பின் சிறு சிறு வடைகளாகத்தட்டி வெயிலில் காய வைத்து வைத்துக் கொள்ளலாம். இதில் நுண்ணுயிரிகள் உறக்க நிலையில் இருக்கும்.

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam Před 6 měsíci

    ஹாய் அம்மா வணக்கம் கம்போஸ்டிங் சூப்பர் அடுத்த வீடியோ எதிர்பார்க்க கிரியன் அம்மா வாழ்த்துக்கள் நான் சின்னஞ்சிறிய மாடித்தோட்டம் ரமிலா

    • @padmavathi1336
      @padmavathi1336  Před 6 měsíci

      அன்பு ரமீலா. சிறிய தோட்டம் விரைவில் பெரிய தோட்டமாக வளர வாழ்த்துக்கள்.