வணக்கம் தம்பி . நான் இப்போது தான் தோட்டத்தில் காய்கறி போட ஆரம்பித்து ,அவரை , கத்திரிக்காய் இரண்டு செடிகளும் பூ விட்டு இருக்கிறது. நான் கற்றுக் கொண்டது அனைத்தும் பெரும்பாலும் உங்கள் பதிவுகளை பார்த்து தான். உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் தம்பி. வாழ்க வளர்க.
Very useful video. In my native Brinjal plant ( I planted this July) the leaves are turning yellow and dropping at the bottom but now even on the top the leaves are producing these yellow spots and even black dots what could be the reason ?
thank you sir but i have a doubt. i cant understand what to use at 5.07 - puzhu varamal iruuka, enna sir thelikkanum? some karaisal ?? please reply .thank you
All tips super but 10th tips supero super coz I'm a beginner so I had lots of doubts - ippo konjam theliva iruku brother - a big doubt sir - in my vendaikai and perkangai plant, kai seekiram muthal aagividuthu - three days la muthal aagividuthu - Pls give me idea to get a best yield 🙏🙏🙏
karthik m onnum illa poo kottuchuna paravala.poo chedi butterfly vara madhri vainga.rose plants and idli poo edhachum apo dhan pollination nadakum Kai kaikum
1.Heterostyly condition in brinjal Long and medium style alone set fruits Others will fall off (short &pseudoshort style) 2.pheromone trap is used to attract the adult insects
நல்ல பதிவு சகோ உபயோகமாக இருந்தது
L
Very useful tips please reply the answers for our question s thanks lot
வணக்கம் தம்பி . நான் இப்போது தான் தோட்டத்தில் காய்கறி போட ஆரம்பித்து ,அவரை , கத்திரிக்காய் இரண்டு செடிகளும் பூ விட்டு இருக்கிறது. நான் கற்றுக் கொண்டது அனைத்தும் பெரும்பாலும் உங்கள் பதிவுகளை பார்த்து தான். உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் தம்பி. வாழ்க வளர்க.
சூப்பர் பிரதர் கரெக்டான டைம்ல இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி நீங்க சொன்ன இவ்வளவு பிரச்சனையும் என் கத்தரிச்செடியில் இருக்கு தேங்க்யூ சோ மச் 😍
Very useful video.
In my native Brinjal plant ( I planted this July) the leaves are turning yellow and dropping at the bottom but now even on the top the leaves are producing these yellow spots and even black dots what could be the reason ?
Ths bro vv useful video
Thanks for the tips sir
Your tips super thank you brinjalvoillei blackka eruikkerathu athanal help me
நன்றி சகோ நல்ல பதிவு.
Very nice bro
very very very super
Am new to agri bro. Going to plant kathari in this lock down period. in 1/2 yaekar. Give me idea. Plant rate 120 rs. Hybrid
Na inaki thn brinjal vachiruken 😍 tips ah kandipa try pandren bro.
Thanks for the tips bro
Very useful tips sir
Super tips anna.MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
Supperநல்லபதிவ
nice
Supper
Tq Sir
அறுவடை சூப்பர்
Super tipes bro
Sweet kid what's her name brother. My brinjal plant leaves have turned yellow. What to do brother
ஆகா அருமை சகோ
All tips very nice. I want sprayer. How to get. Kindly reply me thank you.
Thank you sir
Unga kayi parikkira aal super tips super thanku
Very informative thank you...
தங்களின் 10 டிப்ஸ்கள் அருமை.....
பாராட்டுக்கள்..
thank you sir but i have a doubt. i cant understand what to use at 5.07 - puzhu varamal iruuka, enna sir thelikkanum? some karaisal ??
please reply .thank you
Neem oil spray
Vanakam brother. Kattirikai sediyil migavum atigamana ilaigal varugirathu, antha ilaigalai veddalama?
அடியில் உள்ள இலைகளை வெட்டலாம்
Super anna use fula irukku na
Black color dots under the leaves. Black color small insects . What can I do ?
Romba useful tips sir
All tips super but 10th tips supero super coz I'm a beginner so I had lots of doubts - ippo konjam theliva iruku brother - a big doubt sir - in my vendaikai and perkangai plant, kai seekiram muthal aagividuthu - three days la muthal aagividuthu - Pls give me idea to get a best yield 🙏🙏🙏
czcams.com/video/FEj1XVlUkgA/video.html
🙏
Thanks
Suthakar
Tipssupper
Enoda chedila thandu tholaipan iruku na chediya trim pani vitan
Sir na vedeigala direct a potutan panchakaviyam la podala
How ti use Alouvera to the trees?
Sir yenga veetil uyarama valarnthu vittathu.poo matum miha kuraivu.entha sediya nan kat panni vaikkalama.
Very good
Super thank you
நல்ல பயன் தரும் பதிவு giveaway நீங்க எப்போ துவங்க போறீங்க சார்
Sir. Ur tips are very useful evolavu natkal varai kadalai punnakku kodukalam pl reply
3மாதம் ஒரு முறை
சூப்பர் நல்ல விளைச்சல் வாழ்த்துக்கள்
Bro naan ippathan Madila
Konjam grow bag vachi kathari chedi milagai chedi vachiruken aana poo ellam kottudhu neenga sonna more karaisal enaku puriyala thayirai pulika vachadhuku apparam 7days dappa adaikunuma
illa straighta thayirai morakki dappala adaikanuma sollunga
karthik m onnum illa poo kottuchuna paravala.poo chedi butterfly vara madhri vainga.rose plants and idli poo edhachum apo dhan pollination nadakum Kai kaikum
Epsom salt mixture podlama
1.Heterostyly condition in brinjal
Long and medium style alone set fruits
Others will fall off (short &pseudoshort style)
2.pheromone trap is used to attract the adult insects
Nice
Thank you bro👍
Nandri anna 😊
Super video bro, Nan yen Thotathula murugai sedi vatchu eruken Adula eppo Ari puchi varathu Atha katu padutha oru vali solluga bro
சாம்பல் போடவும்
@@SUDAGARKRISHNAN Nandri bro
செம்பருத்தி மொட்டுக்கள் உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Anna grow bag la hole irukathu so namma athula hole podanuma.. am beginner please clear me.
Hole இருந்தால் வேண்டாம் இல்லை என்றால்4 ஓட்டை போடவேண்டும்
Hiii anna
Yanga v2la kathari chade narthunattu appadeyathan eruku.puthu thulir veda rombanallaguthu yathavathu oru tip solluga na
வேரில் பிரச்சினை இருந்தால் இப்படி ஆகும் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
Kathiri sedila poo kottudhu bro ena pannalam
தேமோர் கரைசல் தெளிக்கவும்
இலை பழுத்தால் என்ன செய்ய வேண்டும்
Any recommendations pestiside name for brinjal?
Jeevamirtham kudutha sirapaga valarum
Can I need uyir urangal name
Ye adhu kaththirikka treela kai korov
Happy new Year .சுதாகர்
Hello brother, My plant leaves turn yellow colour , how to solve it pls reply
மண் புழு உரம் போடவும்
Thanks for your reply brother
Sudhaker sir sodomono then yenakku poreeyalai sir pls unga description box ley poodonga sir
Psudomonus pasbopaktiriya tricotermoviridi assosperillam
விதையை பஞ்ஜகாவியாவில் எத்தனை மணி நேரம் ஊறவைக்க வேண்டும் 🙏
அரைமணி நேரம்
அண்ணா தாண்டு து ளைப்பான் எறும்பு தொல்லை தங்க முடியல
இலையில் வெள்ளை பூச்சிகள் இருக்கு என்ன செய்யலாம்
Sir plants shopping video potuinga
Na mathulai plant vachirukan athula poo kila vluinthuruthu sir athuku enna Panna
Nandhini Loganathan how many years plants
Sir cocopeat 1kg evalo sir slung
ஹைபிரிட் ரகத்துக்கு விதை இப்படி செட்டாகுமா
கத்தரி செடியில் சிற்றிலை நோய்க்கு ஏதாவது மருந்து உண்டா
Small doubt brother,brinjal is a bisexual flower or unisex
My brinjal plant leaves are becoming yellow
மண் புழு உரம் போடவும்
We don't get மண்புழு உரம்
அரிசி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி காய்கறி கழுவிய தண்ணீர் இவற்றை தினமும் ஊற்றி வரவும்
Pinjilaye pazhuthu povathi thaduka vazhi sollavum
தேமோர் கரைசல் தெளிக்கவும்.காய்புழு தாக்குதல் வராமல் இருக்க வேப்ப எண்ணெய் தெளிக்கவும்
plant la bacterial wilt desise vanthiruku atha recover pana solution iruka
Corn plant growing video podunga sir.
Sir, kattirikaai kku plant kku poodum 3 medicine name yenakku poreeyalai sir Sonomono then pls,unga description box ley pooduveengala sir
அண்ணா பூச்சி விரட்டி க்கு வேப்ப எண்ணெய் கரைசல் பதிலா ஆமணக்கு எண்ணெய் payanpadhuttalama
அறுவடை 👌👍 சார்.
Ithu enna variety kathirikai
செவந்தம்பாடி கத்தரி
divya dharshin
ஒரு தடவை காய்கள் அறுவடை பண்ணுன பிறகு செடி மாத்த வேண்டாமா,
What can I grow in my balcony where only 3 hrs sunlight available
புதினா கொத்தமல்லி முள்ளங்கி கேரட் பீட்ரூட் காலிஃப்ளவர் முட்டை கோஸ் துளசி
SUDAGAR KRISHNAN thank you sir
Bro veppanai kalanthu aducha leaves kotiruthu.
2ml 1liter water ratio
Tq bro👍 for instant rply
Kathiri nathula poochi adikithu enna Panna
வேப்ப எண்ணெய் காதி சோப் உடன் கலந்து தெளிக்கவும்
பல்லாவரம் சந்தைக்கு காலை எத்தனை மணிக்கு போகனும் சார்.
7
நன்றி சார். தேமோர் கரைசல் தினமும் தெளிக்க வேண்டுமா சார்.
ஒறு செடியில் எவ்வளவு காய் காய்க்கும் எண்ணிக்கையில் சொல்ல வும்
pinjilaye muthal ah iruku pls ena panrathu solunga neraya kai iruku elame muthal aguthu
சாம்பல் தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN k kandipa try panran panity solran
Poowe pookkuthilla en kaththaru chidila
தேமோர் கரைசல் தெளிக்கவும்
Anna kaathi soap na ena konjam solunga enga kedaiku
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்
Thanneer epadi vida vendum ayya
தொட்டி பசான் பிடித்து இருக்கிறது என்ன செய்வது
டிரைக்கோ டெர்மா விரிடி தண்ணீரில் கரைத்து ஊற்றி வரவும்
Hi tips ellam super sir kathari chedikku evolavu naj
Paahal kodila ilai suruttuthu bro. Any tips??
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
Thanx bro
No....no control
Seati allam fresha iruggu
இது என்ன ரக கத்தரி
தேமு கரைசல் pseudo minus explain
neenga sollura uram peru vayilaye nolayamatuku 😆😆😆
but romba useful
Anna pls unga phone no thanga
pu vandhu udhirudhu