ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில் | Sri Ranganathaswamy Temple | Deiva Darisanam

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2020
  • ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
    விழுப்புரம் அருகேயுள்ள திருக்கோவிலூரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் ஆதி திருவரங்கம் கோயில் அமைந்துள்ளது.
    #Aadhitiruvarangam #Aadhirangam #Ranganathaswamy #Lordperumal #Vaisnavtemple
  • Hudba

Komentáře • 90

  • @selvamanir7585
    @selvamanir7585 Před 9 dny +1

    அருமை அருமை

  • @saraswathym4750
    @saraswathym4750 Před rokem +10

    அழகான அமைதியான இந்த கோயில் நான் பார்த்து ரசித்த சில முக்கியமான பெரிய அளவிலான நாராயணர் பார்க்க பார்க்க அழகாக இருந்தன

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Před 7 měsíci +4

    தெளிவான அழகான தமிழ் நன்றி

  • @manisubbu11
    @manisubbu11 Před 3 lety +25

    மிகவும் சிறிய கிராமத்தில் உள்ள இந்த ஆலயத்தில் உள்ள அற்புதமான பெரிய அளவில் இருக்கும் வடிவம்... முதலில் பெருமாளின் பாதங்களை தரிசிக்க வேண்டும் என்று பார்க்கும் போது அங்கே மகாலட்சுமி அமர்ந்து கொண்டு இருக்கும் காட்சியை காணலாம்.. அருகில் உள்ள நிவைக்கண்ணாடி மூலமாக அவரது திருவடிகளை மட்டுமல்ல திருமுகத்தையும் ஒரு சேர காணலாம்.. பின்னர் இடது பக்கம் திரும்பி முழுவடிவத்தையும் கண்குளிர தரிசிக்கலாம்.. மறக்க முடியாத தரிசனம்..திருக்கோவிலூரில் இருக்கும் திருவிக்ரமன் ஆலயத்தில் இருந்து சற்று தொலைவில் தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ளது💐💐💐💐💐

    • @kayathrikesavan1675
      @kayathrikesavan1675 Před 2 lety +1

      Nalla sooninga bro

    • @kayathrikesavan1675
      @kayathrikesavan1675 Před 2 lety +1

      Correct

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +3

      இது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தாலுகா.திருவண்ணாமலையில் இருந்து மணலூர் பேட்டை அருகில் உள்ளது.மணலூர்பேட்டை திருக்கோவிலூர் வழியில் உள்ளது.

    • @UshaUsha-cg3ww
      @UshaUsha-cg3ww Před rokem

      ​@@narasimhana9507 .

  • @SriRam-ps5nj
    @SriRam-ps5nj Před měsícem

    ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @ancienttamil
    @ancienttamil Před 2 lety +4

    அம்மாஅருமையான பதிவு மிக்க நன்றி தங்கள் குறல் திருதொண்டு அருமை ௐ ஹரிஹர நமோ நாராயணாய நமோ நமஹ

    • @gopinathas2555
      @gopinathas2555 Před 2 lety +1

      நேர்த்தியான குரல் வளம். விளக்கம் மற்றும் ஃபோட்டோ நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 Před 10 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manickams2146
    @manickams2146 Před 2 lety +2

    அற்புதமான சொற்பொழிவு வாழ்க உங்கள் தொண்டு

  • @arunachalasivakumar8149
    @arunachalasivakumar8149 Před 11 měsíci +3

    ஹரி ஓம் நமோ நாராயணாய

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Před 9 měsíci +2

    Bakavane unadu thiru vadihale Saranam om namo narayanaya

  • @shivakumartms4476
    @shivakumartms4476 Před 2 lety +4

    ஓம் நமோ நாராயணாய வித்மஹே வாசு தேவாய தீமஹி தன்னோ லட்சுமி பிரஜோதயாத் ஓம் நமோ நாராயணாய

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před rokem +2

    ஓம் ஆதி ரங்கநாதர் பெருமாள் சரணம்

  • @k.p.karthigairajank.p.kart2133

    ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ ரங்கநாதன் பெருமாள் துணை..🙏🌸🌼🏵️👨‍👩‍👧🔔🔔🍌🍌🍋🍋🍬🍬🥥🥥🦅🦅🐄

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep Před rokem +1

    Super video 💐💐 Thanks 🙏🙏🙏

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 Před rokem +2

    ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி

  • @padmanabhans2788
    @padmanabhans2788 Před rokem +1

    Arumai keepitup

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Před 3 lety +2

    Very nice mam 🌷🌷🌷🌷👃

  • @simmaulagam1971
    @simmaulagam1971 Před rokem +7

    பின்னணி வர்ணணையாளர் ஆதி திருவரங்கம் என்கிற ஊர் பெயரை ஆதிரங்கம் என்று தவறாக உச்சரிக்கிறார். ஆதி திருவரங்கம் என்பதே சரியானதாகும்.

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp Před 9 měsíci +1

    Om namo narayana Om namo narayana Om namo narayana nalla Neram kodu andava

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    ஓம் ஶ்ரீ ரங்கநாதா் துணை🙏

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 Před rokem +1

    Om namo narayana போற்றி போற்றி

  • @perumals1283
    @perumals1283 Před 3 lety +2

    ஶ்ரீமந்நாராயணாய:💐

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 Před 5 měsíci

    Om Sri Aadhi Thiruvaranga sharanam

  • @Svs189
    @Svs189 Před 8 měsíci +1

    Ohm Namo Narayana!

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 Před 2 lety +1

    Thank you for your wonderfulexplanationahathmizhvazhgaoncemore.

  • @rajaganapathyv
    @rajaganapathyv Před 5 měsíci

    Thanks sir for your video

  • @thenmozhisp2296
    @thenmozhisp2296 Před rokem +2

    ஓம்நமோநாராயணா

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 2 lety +1

    Supper story sithani GkM

  • @prasathm8324
    @prasathm8324 Před rokem +1

    எங்கள் ஊர்

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Před 2 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @surendrababua.r568
    @surendrababua.r568 Před 2 lety +2

    om namonarayana

  • @parthasarathysudharsanam1824

    Om namonarayana

  • @aprameya3880
    @aprameya3880 Před 3 lety +2

    Superb coverage of this ancient temple.Thanks very much

  • @muthukumaranelumalai906
    @muthukumaranelumalai906 Před rokem +1

    Omnamonarayana

  • @devakipadian7593
    @devakipadian7593 Před rokem +1

    Om namo nsrayana.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 2 lety +3

    Om namo narayanaya

  • @mathym6673
    @mathym6673 Před 3 lety +1

    I like this temble

  • @udhaykumarrns1143
    @udhaykumarrns1143 Před 2 lety +1

    🙏🌺🌻🌹OmNamoNarayanayaNamaha🌺🌻🌹🙏

  • @lalithaarun9692
    @lalithaarun9692 Před rokem +1

    Omsri NarayanayaNamaha

  • @kalyanasoundararajankrishn7478

    🙏🙏👏👏

  • @subramanikrishnan6062
    @subramanikrishnan6062 Před rokem +1

    Om namo narayana namaha

  • @mkzola5219
    @mkzola5219 Před 2 lety

    SRIMAN NARAYANA SARANAU SARANAM PRABHATHYE SRIMATHE NARAYANAYA NAMAHA 🙏❤️🙏

  • @pammubutterfly9955
    @pammubutterfly9955 Před rokem +1

    Emperumane unnai kaana kan kodi vendumappa

  • @ayyanarshalini271
    @ayyanarshalini271 Před 3 lety +2

    ரங்கா ரங்கா

  • @varunpavi4429
    @varunpavi4429 Před 9 měsíci +1

    Nanum our bakther

  • @meenalakshmi6963
    @meenalakshmi6963 Před 2 lety

    🙏🙏🙏

  • @vasanthisrinivasan526

    🙏🙏🙏🙏

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 6 měsíci

    ❤🎉kanna karuvannan karmagavannan . Govinda 🪔🙏 potri

  • @mathibanu7839
    @mathibanu7839 Před 2 lety +1

    Dhesamangayarkarasi amma voice mari iruku

  • @shanthis8138
    @shanthis8138 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @krishnaprasaths7850
    @krishnaprasaths7850 Před 3 lety +2

    Very nice and very interested.

  • @mahamaheshwari4108
    @mahamaheshwari4108 Před rokem +5

    🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

  • @prabuprabu4696
    @prabuprabu4696 Před 2 lety +1

    கோவிந்தா கோவிந்தா

  • @user-cp6bw4gl3k
    @user-cp6bw4gl3k Před 6 měsíci

    Lord oppiliappanji temple blessings to support allofyou

  • @ramadevi1103
    @ramadevi1103 Před 2 měsíci

    எங்களுடைய ஊர் பக்கத்தில இருக்கு அதில் ஓரு பெருமிதம்.....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +2

    ஓம் நமோ நாராயணா போற்றி🙏

  • @padmanabhanparavasthu6584

    Good explanation
    Can you furnish archakar cell phone 📱

  • @saraswathiv9884
    @saraswathiv9884 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262

    🙏🙏🙏🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️

  • @raviglory
    @raviglory Před 3 lety

    Visited on 27-12-2013

  • @harini1975
    @harini1975 Před 3 lety +1

    Aadhi thiruvarangam Sri ranganathar ayya....

    • @rajathivenk1404
      @rajathivenk1404 Před rokem

      ஆஹா அற்புதம் வயதானவர்கள் வரமுடியாத நிலையில் இந்த வீடியோ வரப்பிரசாதம்

  • @perumaltemple4851
    @perumaltemple4851 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagendranpurushothman6827

    Intha perusal nawapashana perusal allowa ?

  • @tnagarajan41
    @tnagarajan41 Před rokem +1

    Some call this as VADARSNGAM. Please enquire. Nagarajan

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp Před 9 měsíci +1

    Childrens parents wife family nalla Neram kodu andava

  • @r.jayachandarraman4292
    @r.jayachandarraman4292 Před rokem +1

    Temple adress and timings please

  • @simmaulagam1971
    @simmaulagam1971 Před rokem +2

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டைகூட்டுச்சாலை என்கிற ஊருக்கு அருகில் உள்ள ஆதி திருவரங்கம் ஆகும்.

  • @mariselvam4257
    @mariselvam4257 Před 3 lety +4

    ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaycreations8581
    @sanjaycreations8581 Před rokem +1

    Nethu than indha koviluku vandhen

  • @janakiramanvenkatraman7816

    மூலவர் கல் சிலையா மரமா?

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 6 měsíci

      Karsilai pazhamai vaindavai adhi thiruvarangam . Renganadhar potri🙏

  • @ayyanarshalini271
    @ayyanarshalini271 Před 3 lety +1

    இங்குதான் மறுமலர்ச்சி திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது

  • @brindharaghavendhran9741

    Pradhyumnanan ille ma.
    PRADYUMNAN dhaan sariyaana peyar.

  • @kayathrikesavan1675
    @kayathrikesavan1675 Před 2 lety

    Ithuu ennoda Kovil

  • @sureshimbiguyukkkkk250
    @sureshimbiguyukkkkk250 Před 11 měsíci

    😅

  • @user-ug3xe3zd7i
    @user-ug3xe3zd7i Před 2 lety +1

    in this god not for PERUMAL.... PERUMAN (MURUGAPERUMAN) HAHAHAHAHAAAAAA...

  • @geethakesavan6713
    @geethakesavan6713 Před 2 lety +1

    Om namo narayana

  • @ramalakshmikrishnamoorthi5405

    🙏🙏🙏

  • @indiranir1624
    @indiranir1624 Před rokem +1

    Om namo narayana

  • @kalarani7018
    @kalarani7018 Před 2 lety +1

    Om namo narayana

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 Před rokem

    Om namo narayana