கைகேயியின் வரலாறு | கைகேயியின் மறைக்கப்பட்ட மறுபக்கம்| Ramayana Kaikeyi story in tamil |

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • புராண கதைகள்

Komentáře • 43

  • @user-cm8om5cz9q
    @user-cm8om5cz9q Před měsícem +6

    🙏👏 ராமாயணம் கதையை முழுமையாக நான் பார்த்திருக்கின்றேன் சிறுவயதில் கைகையின் மேல் எனக்கு மிகுந்த கோபம் இருந்தது 🙏 இன்று உங்கள் காணொளியை பார்த்தேன் பல ஆண்டுகள் கழித்து விடை கிடைத்தது 🙇‍♀️ ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @rathinampalaniyappagounder4327

    அருமை, இந்த கதையை கேட்கும் வரை கைகேயி பற்றி தவறாக நினைத்து விட்டேனே! ரொம்ப வருத்தமாக உள்ளது.

  • @KamalaMami
    @KamalaMami Před měsícem +3

    அருமை கைகேயி வரலாறு.நன்றி

  • @manface9853
    @manface9853 Před 14 dny

    Om siva super

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 Před měsícem +2

    வணக்கம் 🙏 கைகேயியின் வீரமிக்க,விவேகத்திலும் !தசரத மன்னனின் உயிரை இருமுறை சம்பாசூரனிடம் இருந்து காப்பாற்றி குறிப்பாக, துர்வாசமுனிவரின் சாபத்தால் கைகேயியின் விரல் ☝️ ஒன்று இரும்பாகக் கடவது.....! இதன் நிமிர்த்தம்,
    சம்பாசூரனிடம் இருந்து தசரதரின் தேரின் அச்சாணி உடைய, தனதிரும்பு விரலை அச்சாணியாக பாவித்து வெற்றி ஈட்டிய பெருமை கைகேயியையே சாரும்.
    கைகேயி....!!!சிறந்தவள்
    ❤அன்பானவள்.......
    நன்றி❤

  • @maruthigarments78
    @maruthigarments78 Před měsícem +2

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் கைகேயி வரலாறு உண்மை வாழ்த்துக்கள் சகோதரி 🌷💐👍🙏

  • @user-hd1jw8ec8t
    @user-hd1jw8ec8t Před 5 dny

    சரியான கணிப்பு

  • @user-zh4he8vf9e
    @user-zh4he8vf9e Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு இந்தப் பதிவை கேட்டவுடனே எனக்கு கண் கலங்கிடுச்சு அவளோ அருமையான பதிவு உண்மைதான் 🙏🙏🙏🙏🙏

  • @muneeswarisenthilkumar801
    @muneeswarisenthilkumar801 Před měsícem +2

    அருமையான குரல் வளத்தில், மறைக்கப்பட்ட அற்புதமான கதை சகோதரி

  • @p.ramesh8170
    @p.ramesh8170 Před měsícem +16

    மிக மிக அருமை... அமுத தமிழ்மொழிக்கும் அரிய புராணங்களுக்கும் ஆற்றிய மாபெரும் தொண்டு இது. அனைத்தும் நலமாகட்டும் வளமாகட்டும் வெற்றியாகட்டும்!

    • @joetalk93
      @joetalk93  Před měsícem +2

      நன்றி...

    • @p.ramesh8170
      @p.ramesh8170 Před měsícem

      ​@@joetalk93தயவுசெய்து அருளூறு அமுத தெய்வீக செந்தமிழ்மொழி எழுத்துக்களோடு வடமொழி எழுத்துக்களான நச்சுக்களான ஜ ஹ ஷ ஸ போன்றவற்றை கலக்காதீர்கள் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

    • @s.a.loganathan2237
      @s.a.loganathan2237 Před měsícem

      ​@@joetalk93a lot 🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅

  • @rajachinnaraj2309
    @rajachinnaraj2309 Před měsícem +1

    சுற்றுலா சென்றுவிட்டதால்...கதையை பார்க்க முடியாமல் போய்விட்டது...அருமை

    • @joetalk93
      @joetalk93  Před měsícem

      உங்கள் பதிவை எதிர்பார்த்தேன்
      மிக்க நன்றி

  • @Sivaguru-ub9xh
    @Sivaguru-ub9xh Před měsícem +2

    நீ போ என்று சொல்லாத தாய். போ என்று சொன்னாலும்
    அதை. மறுக்க மாட்டேன் என்கிறது பிள்ளை. இந்த வரிகள் கேர்க்கும் பொழுது கண்களில் வரும் கண்ணீர் வலி நிறைத்தது ...

  • @malargovindraj5805
    @malargovindraj5805 Před měsícem +1

    அருமை, மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sarankan1950
    @sarankan1950 Před měsícem +1

    கைகேயி குறித்து கடைசியில் வரும் விளக்கம் மிகச் சிறப்பு

  • @sooriyaselvarajah4419
    @sooriyaselvarajah4419 Před 22 dny

    Mikka natri. Arumai. Arumai❤❤

  • @murugesusasi9512
    @murugesusasi9512 Před 27 dny

    🙏🙏🙏

  • @santhakumariparthasarathy3439
    @santhakumariparthasarathy3439 Před měsícem +1

    Super sister

  • @johnsonmanickam2475
    @johnsonmanickam2475 Před měsícem +1

    BEST &GREAT KAIKEYI.

  • @karpagamkolam
    @karpagamkolam Před 26 dny

    Yarum arinthidatha onmiyi sonneerkal mikka nanri

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Před měsícem +2

    கைகேயி யார்? முற்பிறப்பில் இவள் கலகை என்ற பெயர் கொண்டவள் தன் கணவன் சொல்லுக்கு நேர்எதிர் செயல்களையே செய்தாள் கணவன் தன் மனைவியான கலகையிடம் கலகை எனக்கு ஜலதோஷம் மிளகு சீரகம் சேர்த்துகுழம்பு செய் என்றால் உடனே சுரைக்காய் குழம்பு வைப்பார் இன்று எனக்கு குளிர்சுரம் வென்னீர் வேண்டும் என்றால் ஐஸ் தண்ணீர் வைப்பாள் இப்படி ஏடாகூடமாகவே செய்வாள் பின் தர்மாங்கதர் எனும் விஷ்ணு பக்தரால் இராமாவதார காலத்தில் கைகேயியாக பிறந்து தசரதனுக்கு மனைவியானால் கலகையே கைகேயி ஆவாள்

  • @beaulasomu3676
    @beaulasomu3676 Před 9 dny

    Why sriram send sita to valmighi ashram. Why sitadevi didn't go to her father house. Please explain the reasons.

  • @user-nq9rd4gw3r
    @user-nq9rd4gw3r Před měsícem

  • @nithyakalyani9990
    @nithyakalyani9990 Před měsícem

    🙏🙏😢😢👌👌

  • @Vengadesh-oj2jz
    @Vengadesh-oj2jz Před měsícem

    மாதாவைப் பற்றி தவறாக நினைக்கவில்லை இருந்தாலும் வரலாறு தெரிந்து கொண்டேன்

  • @shanthamanimani8789
    @shanthamanimani8789 Před měsícem

    அமுதத் தமிழுக்கும் புராணங்களுக்கும் கிடைத்த அருமையான பதிவு

  • @gkarunakaran2182
    @gkarunakaran2182 Před měsícem

    Palan enbadhai balan enrum
    Thyagam enbadhai
    Dhyagam enru solvadhu thavaru

  • @govindarajan585
    @govindarajan585 Před měsícem

    Solouvathai surunga sollunga. Pechu athigam nallathu illai. Solluvathaiyae thirumba thirumba solluvathu nattrarivalargallukku azaghu illai.

  • @user-nq9rd4gw3r
    @user-nq9rd4gw3r Před měsícem