மனதை பரவசப்படுத்தும் இயற்கையின் அழகை S.ஜானகி ரசித்து பாடி மகிழ்ந்த பாடல்கள் iyarkai S Janaki

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2019
  • நீராடி வா தென்றலே ...
    ஓஹோஹோ காலை குயில்களே ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 54

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +16

    இளமை உள்ளம் இசையில் துள்ளும். இதுதான் சுகமா?? எனக்கும் வருமா??.?இந்த பாடலைக்கேட்கும் போது முதுமை உள்ளமும் துள்ளும் .

  • @noelaruldas1152
    @noelaruldas1152 Před 2 lety +15

    இயற்கையின் அழகை ரசிக்கும் பாடல், ஆ! என்னே இனிமை! இது போன்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்!

  • @ramaninaidu3210
    @ramaninaidu3210 Před 2 lety +9

    தேனினும் இனிய குரல் வாழ்க பல்லாண்டு

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +9

    காலைக்குயில்கள் மட்டும் கவிதை பாடவில்லை. இந்த பாடலைக்கேட்கும் போதே நமக்குள்ளும் கவிதை ஊற்றெடுக்கிறதே.

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +8

    Songs are composed melodious the tune. Voice and music are very good thank you

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 4 lety +11

    ENGAMMA JANAKIYAMMA.., ONGA PAATTU KEKKUMPODHU..., MANASU EDHO PARI0OORNAMA IRUKKU..., VAAZHKKAIYILE ELLAAM KEDAICHA MAADHIRI ORU NIMMADHI VARUDHU.., THANK YOU JANAKIMAA...,. I LOVE JANAKIMAAA......,

  • @sivananthansivagirisivanan1161

    அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் நன்றி

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 Před rokem +3

    I love Janaki Amma

  • @prhariharan5574
    @prhariharan5574 Před rokem +2

    Excellent melodious songs gives pleasant experience

  • @vaani01000
    @vaani01000 Před rokem +1

    வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்த்த வங்க தூர்தர்ஷன் ல வர்ற அத்தனையும் பொழுது போகாம பார்ப்போம் இடையில நியூஸ் போட்டா எழுந்து ஓடிடுவோம்

  • @muralimathi7782
    @muralimathi7782 Před 3 lety +2

    சூப்பர் பாடல்கள்

  • @thamilappaponnu3234
    @thamilappaponnu3234 Před 4 lety +2

    Ithula vara first song enn appavoda ring tone😊😊romba pudicha songs😍😍😍😍

  • @sarathb5553
    @sarathb5553 Před rokem +2

    I like janaki amma songs.. Only... 😍

  • @kanakavallikanaka7855
    @kanakavallikanaka7855 Před 2 lety +3

    Janaki amma I love you ma. ,,

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +10

    கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம்.தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம். ஆசை இருந்தும் தயங்கிட வேண்டாம்.உறவோ பிரிவோ மயங்கிட வேண்டாம்.அற்புதமான வரிகள். கவிஞனே நீ வாழ்க.

  • @hemalathar6632
    @hemalathar6632 Před 2 lety +6

    The most popular and best singers in the world. S janakis name appears in that list

  • @lakshmi8408
    @lakshmi8408 Před rokem

    Good memories kodukkum iniya raagam

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před 3 lety +6

    JANAKI AMMA❤ the one and only dimensional singer.

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 Před rokem +1

    super selection songs

  • @thangam1972
    @thangam1972 Před rokem +1

    Super

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 Před 4 lety +16

    இயற்கையின் அழகு எப்பொழுதும் அழகு பாடல்கள்🌹🌷 super

  • @SelvarajKselvarajk-bs5po
    @SelvarajKselvarajk-bs5po Před 2 lety +1

    DORY BOTHILUMAIARATANTHA PADALGAL

  • @haseenabegam9908
    @haseenabegam9908 Před 4 lety +2

    Bust. Super

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +7

    இந்த தொகுப்பில் உள்ள பாடல்களை கேட்டாலே துள்ளாத மனமும் துள்ளாதோ.

  • @krishnapm442
    @krishnapm442 Před 4 lety +3

    Hi very super song

  • @n.k.sivashanmugamn.k.sivas8540

    Sweet days

  • @dhanalakshmivellingiri8739

    My foavrt song

  • @pratheepalexander6462

    Good old memories

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 Před 3 lety +2

    Beautiful❤

  • @harikrishnan3736
    @harikrishnan3736 Před 4 lety +5

    SUPER CUTE

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Před rokem +23

    கிராபிக்ஸ் புதுமை என்கிற பெயரில் சினிமாவை நாசமாக்கி விட்டார்கள் நமது காலத்து பாடல்கள் நமக்கு எப்போதும் உண்டுநமக்கு ஆறுதலாகஇருக்கிறது சந்தோஷப்படும்

    • @rahimabee7027
      @rahimabee7027 Před rokem +1

      T

    • @ashwinraj7815
      @ashwinraj7815 Před rokem

      @@rahimabee7027 77777

    • @marimuthu3678
      @marimuthu3678 Před rokem

      LOKpllllpm Lolppmp

    • @madhurshankard
      @madhurshankard Před rokem

      ஏன் இவ்வளவு வஞ்சம்??? இந்த காலத்து பாடல்களும் நன்றாக தான் இருக்கின்றன.... நாம் வெளிப்படை தன்மையோடு பார்த்தால் எல்லாவற்றையும் ரசிக்கலாம்.....

  • @priyachinnathambi7366
    @priyachinnathambi7366 Před rokem +1

    Super song 👌👌👌👌👌

  • @jpcreation2081
    @jpcreation2081 Před rokem

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள்

  • @thangamuthums9609
    @thangamuthums9609 Před rokem

    1

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    31*12*22**

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 3 lety +4

    பாடும்குயிலுக்கு பதில் பச்சைக்கிளியை காட்டியது தவறா!.. சரியா?... புகைப்படக்கலைஞர் குற்றமா?.. கவிபுணைந்தவர் குற்றமா?!... பாடியவர் குற்றமா?!!!...எதுவுமே தெரியவில்லை...ஒரு குறைவுமில்லை!!!....

  • @mohamedmeerasa33
    @mohamedmeerasa33 Před 4 lety +1

    no

  • @thangamuthums9609
    @thangamuthums9609 Před rokem

    QQQa1

  • @dhilipjasminealwaysbestson7383

    Super