STAR RAIDER RUMMY🥰 EXCLUSIVE INTERVIEW

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • STAR RAIDER RUMMY🥰 EXCLUSIVE INTERVIEW#kabaddi #kabaddilive #kabaddisongs #rummykabaddi,#rummy
    SL MEDIA WA GROUP LINK:chat.whatsapp....
    மாவட்டம்:ஈரோடு
    பிறந்த ஊர்:p.மேட்டுப்பாளையம்
    பிறந்த தேதி:03/06/1997
    தந்தை,தாய் பெயர்:ராமசாமி, பூங்கொடி
    தற்போதைய தொழில்:மீன் வியாபாரம்
    இவர் கபடி பாடிச் சென்றால் எதிரணி பிடி வீரர்கள் சற்று ஆடித்தான் போவர்கள்
    எதிரணியை கதிகலங்க வைக்கும் அபார கபடி ஆற்றல் கொண்டவர். அகில இந்திய கபடி போட்டிகளிலும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளிலும் பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார்
    சமீபத்தில் தமிழகத்தில் நடந்த அனைத்து பெரிய கபடி போட்டிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
    #rummykabaddiplayer,#rummyrameshkabaddiplayer,#rummylifestory,#kabaddi,#kabaddilive,#prokabaddi,#rummytamilkabaddiplayer,#rummtmatch,#rummy kabaddimatch,#allurprabha,#durgambikairummymatch,#eroderummy,#vannathamilrummymatch,#vannathamilkabaddimatch,#abineshnadarajan,#tamilthalaivasviswanth,#kabadistatustamil,#kabaddisongstamil,#kabaddimatch,#slmedia,#slmediasuresh,#rummyrameshlifestory,#rummyrameshstory,#7lionasrummy,#7lionszrummymatch,#theniteamrummymatch,#trichysudhakar,#appanurganesan

Komentáře • 130

  • @vinodivi33
    @vinodivi33 Před 2 lety +80

    ரொம்ப ரொம்ப நேர்மையான எளிமையான தம்பி ரம்மிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-dj7mc6cb1e
    @user-dj7mc6cb1e Před 2 lety +16

    படிப்பை விட வாழ்வியலை எளிய கருத்தியல் மூலமாக எடுத்து இயம்பிய ரமேஷ் என்ற ரம்மி சகோதரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @user-zv7mt7tu3h
    @user-zv7mt7tu3h Před 2 lety +25

    அந்த மனசுதான் கடவுள் 😘🥰💯💪😎🔥

  • @jahirdhoni3812
    @jahirdhoni3812 Před 2 lety +19

    Romba kashtapattu irukaru feel agittu bro tnx for sharing bro🥲

  • @SelvaKumar-lm6ci
    @SelvaKumar-lm6ci Před 2 lety +6

    தன்னடக்கம் உள்ள வீரர். வாழ்த்துக்கள்

  • @baskarans9056
    @baskarans9056 Před 2 lety +17

    நண்பா வாழ்த்துகள் நானும் படிக்லைதான் 1987 \2000 வரை விளையாடினேன் கொடைக்கானல் விளையாடிபோது மேன்ஆப் மேட்ச் கொடுத்தாங்க ஆனால் தெரியலை

  • @tn_koilrajkabaddi0202
    @tn_koilrajkabaddi0202 Před 2 lety +21

    Good Human being ✝️💯😍🌟

  • @thirum4648
    @thirum4648 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் ரம்மி அண்ணா நீங்கள் மேலும் மேலும் வளர இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

  • @ManiMani-ex8su
    @ManiMani-ex8su Před 2 lety +5

    Antha manasu iruku paarunka 💚.....rammy Anna🥰 ....padikathavan eppoum thanna pathi yosika madan ....👍 Suyanalam illatha manusa ..nalla iruna ❤️👍

  • @premkishore2790
    @premkishore2790 Před 2 lety +8

    Rummy..... Vera level 💪💪

  • @rajakabadi256
    @rajakabadi256 Před 2 lety +1

    சிறப்பான வீரன் ரமேஷ். அவன் மனது கபடி வீரர்களின் வழிகாட்டியாக உள்ளது மகிழ்சியளிக்கிறது. படிக்காவிட்டாலும் கபடி மே தையே. நன்றி ரம்மி ரமேஷ்.

  • @niranjan_kbd8432
    @niranjan_kbd8432 Před 2 lety +23

    Rammy bro ❤️ sonna கடைசி வார்த்தை ... அந்த மனசு ❤️

  • @mahimahi-qi8ql
    @mahimahi-qi8ql Před 2 lety +5

    நல்லா மனிதர் ரம்மி bro வாழ்த்துக்கள் அண்ணா

  • @ridarnellai2895
    @ridarnellai2895 Před 2 lety +1

    Im..Cricket-playar .. vaalthugal...rummy sir.....😘

  • @bopathic281
    @bopathic281 Před 2 lety +3

    "Padichikite vilayadunga" rummy in semma statement , naan ramesh villayadaratha nerla pathiruken

  • @tn94vickyeniya..32
    @tn94vickyeniya..32 Před 2 lety +4

    Anna veralevel ❤️💯 Rummy brother 🙏❤️

  • @vashi-nm6pj
    @vashi-nm6pj Před rokem +1

    Rummyy one man army 🔥🔥🔥🔥🔥

  • @user-ql7km8do6j
    @user-ql7km8do6j Před 2 lety +2

    ரம்மி அண்ணா திசையன்விளை கபாடி மேட்ச்ல உங்க விளையாட்ட பார்த்தேன். கேப்டன் கூல் னு எல்லாரும் டோனி அண்ணா வ சொல்லுவாங்க. ஆனால் உங்களமாதிரி கூல் ஆ விளையாண்ட ஒரு விளையாட்டு வீரன நா பார்த்தது இல்லை. ஒரு பிரஷர் இல்லாம அப்டி ஹாப்பியா சிரிப்போட பதட்டமில்லாம விளையாண்ட ஒரு ஸ்டைலிஷ் பிளேயர் நீங்க👌🙏❤❤❤. சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @bharathmuruganandham141
    @bharathmuruganandham141 Před rokem +1

    ஒரு நாள் ரமேஷ் எங்கள் கடைக்கு (நாடார் மெஸ் . கம்பம் ,தேனி) சாப்ட வாந்தாப்ள அப்போ பார்த்து பேசுனது.... ஆளு தான் weight ஆனால் குரலும் மனதும் லைட் தான்... எங்கள் காலத்தில் இப்படி ஒரு பிளையேர்கூட நா விளையாடியது இல்லை... Good job Ramesh

  • @gowthamk8967
    @gowthamk8967 Před 2 lety +1

    Enaku romba romba puducha player.. Nalla manasu evaruku..

  • @mohamedirfan8262
    @mohamedirfan8262 Před 2 lety

    உங்களின் நல்ல எண்ணங்களும் திறமைகளும் உங்களை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் கவலை வேண்டாம்.

  • @sami-bh4hi
    @sami-bh4hi Před 2 lety +2

    Ni romba nalla manasulla aaluya ni kandipa pro kabaddi ku pova thiramaiya pakaravanga unna select pannuvanga ni un vilaiyatta mattum vidatha melu melum valara en valthukal all the best

  • @babus2799
    @babus2799 Před 2 lety +3

    Your in good kabaddi player my dear

  • @praveenkumar-ml2cm
    @praveenkumar-ml2cm Před 2 lety +2

    Enga uru GKM team kku ivaru adirukaru ☝️❤️❤️❤️

  • @viruvishnu7450
    @viruvishnu7450 Před 6 měsíci

    Very level player

  • @rathinamvap4263
    @rathinamvap4263 Před 2 lety +7

    My real heero 🙏🙏💪

  • @velumani.superhitsongs3982

    ரம்மி உங்கள் விளையாட்டு மிகவும் சிறப்பாக இருக்கு.

  • @VikramVikram-vg9wc
    @VikramVikram-vg9wc Před 2 lety

    திறமையான ஒரு வீரன் ரம்மி அண்ணன் 🥰🥰🥰

  • @kanthan1375
    @kanthan1375 Před 2 lety

    நல்ல மனிதர் தம்பி ரம்மி என்ற ரமேஸ் அவர் மேன்மலும வளர வாழ்த்துக்கள்

  • @marutharaj5964
    @marutharaj5964 Před 2 lety +4

    Pls give him chance in pkl...kandipaga sathippar

  • @kirubakiruba3682
    @kirubakiruba3682 Před rokem

    Super rummy

  • @thirumoorthi5208
    @thirumoorthi5208 Před 2 lety +1

    திறமையான ஆட்டக்காரர்

  • @marimuthus6905
    @marimuthus6905 Před 2 lety +1

    Rummy bro Vera level

  • @happyd3
    @happyd3 Před 2 lety +3

    Bro I'm chennai bro rummy bro oda fan 🔥🔥🔥🔥🔥💗god bless you 🎁

  • @surendharm2056
    @surendharm2056 Před 2 lety

    My Fan

  • @rajas9514
    @rajas9514 Před 2 lety +2

    Super thalaiva💋 love u🥰

  • @SureshS-rd2bn
    @SureshS-rd2bn Před 2 lety +2

    Etha tha bro ethir parthen super bro vera level

    • @slmedia9073
      @slmedia9073  Před 2 lety +1

      Unga friends ellarukum share panunga bro romba important interview bro

  • @arivazhaganc4913
    @arivazhaganc4913 Před 2 lety +1

    Good boy nalla player

  • @vibiabivibiabi1607
    @vibiabivibiabi1607 Před 2 lety

    Rummy bro silent party👑 bro neenga kadavul bro

  • @sanjeevipuvana3110
    @sanjeevipuvana3110 Před 3 měsíci

    Super anna🎉

  • @currentkajith3747
    @currentkajith3747 Před 2 lety +1

    அருமையான பதிவு ரம்மி அண்ணா

  • @user-xz3qh3fj1g
    @user-xz3qh3fj1g Před 2 lety

    Last sonnathu emotional broo .. 🥺🥺

  • @blackravanar
    @blackravanar Před 2 lety +1

    RAMMY always🔥

  • @michaelviyanvini
    @michaelviyanvini Před 2 lety +3

    Naan vilaiyaadum pothu youtupe laam avalava yaaruku theriyathu .... Illana naanu nalla reach aagiruppan .. But ipo vilaiyattai vitutu life ye spoil pannikittan naane ... 😣😔😔

  • @karunguraj2595
    @karunguraj2595 Před rokem

    Super bro

  • @javakrishnank3130
    @javakrishnank3130 Před 2 lety

    God may 🙌 bless you rummy

  • @sheiksulthan4164
    @sheiksulthan4164 Před 2 lety

    U r the best person

  • @user-if3dn6gc2k
    @user-if3dn6gc2k Před 2 lety

    Very very a great rummy i am your fan

  • @raghuraj777
    @raghuraj777 Před 2 lety +1

    Bro real talent bro neenga ... Try Pro kabaddi ... Kabaddi premier league ...

  • @kanicsk6810
    @kanicsk6810 Před 2 lety

    I love rummy

  • @vinothr466
    @vinothr466 Před 2 lety

    Rummy Anna super ❤️❤️❤️❤️

  • @davidrajs2685
    @davidrajs2685 Před 2 lety

    மிகச் சிறந்த பதிவு சகோ.

  • @thibas3614
    @thibas3614 Před 2 lety +2

    தரமான விளையாட்டு வீரர் நேற்று இரவு நேரில் கண்டு வியந்தேன்...

  • @saminathan9112
    @saminathan9112 Před 2 lety

    ரம்மி ஆட்டம் அருமை வாழ்த்துக்கள்

  • @raviram19380
    @raviram19380 Před 2 lety

    ரம்மி வாழ்த்துக்கள்

  • @vijaykabaddi5849
    @vijaykabaddi5849 Před 2 lety

    Super hero

  • @viveksanjay1079
    @viveksanjay1079 Před 2 lety

    Love you bro miss ur game

  • @rohit000ff5
    @rohit000ff5 Před rokem

    Mu role model

  • @ragulsachin5216
    @ragulsachin5216 Před 2 lety

    💙🔥

  • @phoenixselva2336
    @phoenixselva2336 Před 2 lety +1

    ❣️❤️🔥

  • @ashokkabaddi7475
    @ashokkabaddi7475 Před 2 lety

    God is straight for rummy

  • @prakaskanikani845
    @prakaskanikani845 Před 2 lety

    Rummy super ...neethaa thala

  • @premkishore2790
    @premkishore2790 Před 2 lety +3

    Full video rummy

  • @gurupreethKaviya
    @gurupreethKaviya Před 2 lety

    KEEP IT UP BRO "RUMMY"bro

  • @rar5490
    @rar5490 Před 2 lety

    rummy nee vera level thalaiva

  • @maheshvaduvur
    @maheshvaduvur Před 2 lety

    Super thala

  • @vpkcsportsacademytrust3774

    Super super super👌

  • @aravind.b_89_mfc37
    @aravind.b_89_mfc37 Před 2 lety

    😍😘😍😘

  • @thirunagamithukutty
    @thirunagamithukutty Před 2 lety

    Mass Anna ne love uu anna

  • @sathyamoorthi4853
    @sathyamoorthi4853 Před 2 lety

    ❤️🥰

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 Před 2 lety

    Annne வாழ்த்துக்கள் 😍

  • @kabaddiloverkavi3356
    @kabaddiloverkavi3356 Před 2 lety

    Super anna💗❤👍

  • @SenthilKumar-ix7lf
    @SenthilKumar-ix7lf Před 2 lety +1

    Thala Nega allrur prahba odha uulu tha fans adhigama

  • @rathis.rowth2165
    @rathis.rowth2165 Před 2 lety

    Semmaiya pesuninga tambi .nan unga yella game ahium pathurukken .vazhthukkal unga nalla manasukku👏👏

  • @karthickkrish3198
    @karthickkrish3198 Před 2 lety

    Rummy nanba unnoda manasu pola un vazhkkai amaiyum

  • @jjeevakashgmailcom
    @jjeevakashgmailcom Před 2 lety

    Roll model rummy bro

  • @ztish
    @ztish Před 2 lety

    Mass bro neeinga ❤️

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 Před 2 lety +5

    Praba annan ah video yatonga annan

  • @gokulkannan2527
    @gokulkannan2527 Před 2 lety

    My favourite anna u
    Kalvi illati paravala na nalla manithan naa irukinga athu pothum🔥

  • @prasan8575
    @prasan8575 Před 2 lety

    Superb brother❤️🙏

  • @SriRam-ty6oz
    @SriRam-ty6oz Před rokem +1

    ரம்மி கூட கடைசி 2 1/2 நிமிசத்துல வந்து ஜெப்பரு அப்போ நானும் தா சச்தில இருந்த நா பாத்த கபடி ல மறக்க முடியாத ஆட்டம்

  • @goviadangovidan2993
    @goviadangovidan2993 Před 2 lety

    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅👋👋👋👋👋👋

  • @somachandrannagulan5136

    Rummy no name erode dct power🔥🔥🔥

  • @sathishraj7937
    @sathishraj7937 Před 2 lety

    சூப்பர் அண்ண 👍❤

  • @kabaddivideos8547
    @kabaddivideos8547 Před 2 lety +1

    Kabadi player kartik spech edunga bro

  • @kabaddinishith0256
    @kabaddinishith0256 Před 2 lety

    சுதாகர் life store 👍

  • @mapogostrength5773
    @mapogostrength5773 Před 2 lety

    ❤️🙏🏽

  • @broiler533koli
    @broiler533koli Před 2 lety +1

    Bro naanum padika poitenu rempa feel pannuven bro 8th padikum pothe naa nalla vilaiyatuven😭

  • @VishnuKumar-pi3ko
    @VishnuKumar-pi3ko Před 2 lety

    Maamanithar rummy

  • @anandhavasan3985
    @anandhavasan3985 Před 2 lety

  • @somittayogee7678
    @somittayogee7678 Před 2 lety +2

    Thoothukudi Masana Muthu and visvanth interview edungaa brow

  • @lijovlogs2741
    @lijovlogs2741 Před 2 lety

    Mass na 💥💥

  • @prabaharan.m8650
    @prabaharan.m8650 Před 2 lety

    Vera level bro nee 🔥🔥🔥

  • @sasiv2284
    @sasiv2284 Před 2 lety +2

    Praba interview pannu ga bro

  • @mstn72muthu6
    @mstn72muthu6 Před 2 lety +1

    Bro prabha anna meet panni video potunga bro

  • @ghajesekar6955
    @ghajesekar6955 Před 2 lety

    Vanna Tamil Dinesh erode district life's story poduga pro

  • @manikandank130
    @manikandank130 Před 2 lety

    Thoothukudi Thangavel Anna interview pannunga brother

  • @tncreative5655
    @tncreative5655 Před 2 lety +1

    Aasai mamsapuram intrew pannu pro

  • @yeshwanth5329
    @yeshwanth5329 Před 2 lety +1

    👏❤

  • @ayanraja8050
    @ayanraja8050 Před rokem

    ஆமா அண்ணன் படிக்கலன்னு என்னையும் ஒரு தடவ நீக்கி வீட்டாங்க 😓😓😓😣