சந்தோஷம் பொங்குதே ... | Traditional Song | Vinny allegro | John Wesley Muthu | Santhosam Ponkuthe
Vložit
- čas přidán 2. 08. 2021
- Watch and Share Super Hit Tamil Christian Traditional Songs | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்
Special Thanks to Original Musicians and Lyricist.
Song : Santhosam Ponkuthe | சந்தோஷம் பொங்குதே ...
Singer : John Wesley Muthu
Music : Vinny allegro
Lyric-Traditional
Key Boards - Vinny allegro
Rhythm Programming - Davidson Raja,
Video featuring - Amos raj
Flute - Jotham
Camera - David Prem Kumar
Editing & Direction - I.Vincent Raj
Studio Assistants- M.Sada, P.Manoher
Recorded, Mixed & Mastered by - I.Vincent Raj
At- Vincey Productions
Studio & Produced by - Vincey Productions
For Song Download .
santhosampokuthe #vinceyproductions#traditionalsong - Hudba
கிறிஸ்தவர்களை தாண்டி எல்லா மக்களும் விரும்பக்கூடிய அர்த்தமுள்ள பாடல் ஆமென்
சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே - சந்தோஷம்
2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே - சந்தோஷம்
3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் - சந்தோஷம்
அருமையான பாடல் 👌
இதைப்போன்ற பழைய நல்ல அர்த்தமுள்ள பாடல்களை produce பண்ணுங்க Vincy அண்ணன் ❤️
Yes Anna
😊😊😊
My favourite song 🎉
Lyrics:
santhosham ponguthae (2)
santhosham ennil ponguthae
Yesu ennai iratchiththaar
muttum ennai maattinaar
santhosham pongip ponguthae
1. vali thappi naan thirinthaen - paavap
paliyathaich sumanthalainthaen
avar anpuk kuralae
alaiththathu ennaiyae
antha inpa naalil enthan
paavam neengitte - santhosham
2. saththuru sothiththida thaeva
uththiravudan varuvaan
aanaal Yesu kaividaar
thaanaay vanthu iratchippaar
intha nalla aesu enthan
sonthamaanaarae - santhosham
3. paavaththil jeevippavar
paathaalaththil alinthiduvaar
avarum paralokaththil
aanndavarodu vaalavae
naanum thaeva anpaiyae
naalum kooriduvaen - santhosham
Thanks for giving lyrics...❤️❤️
Thanks for lyrics
Very Beautiful song,,. Amen
Super song 🥰😃👌I like it so much
Very nice song Jesus with always
Praise God.மிகவும் அருமையான பாடல்👍
Praise God...happy to hear a male voice after a long in your production....thank you Jesus for your grace
வாழ்த்துகள் மகிழ்ச்சி
பரவசத்துடன் நெகிழ்ச்சி பிரசவம்💐
அனைவர் வாழ்விலும் என்றும் நிலைக்கட்டும்🌺
விறுவிறுப்பான இசையில், பூரிப்பு நிறைந்த வரிகளுடன்
சுறுசுறுப்பான குரலில் பரபப்பான காலையில் பளபளப்பான குதூகலம் தரும் அழகிய கலை படைப்பு 👍
படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள் கூடிய வாழ்த்துகள்✨🎈🎊🎁🎉
Neega na small age LA ketta yallame paduriga super tq 😍😍
அர்த்தம் உள்ள அருமையான பாடல் கேட்க இன்பமாக இருந்தது 🙏💖🙏
So nice to hear this song with new music and new voice.
Great singing bro.
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.GOD BLESS YOU ALL ....;;;//// ROMAR 12 .;;
Amen Glory to God 🙏🙏
Nice to hearing...
Beautiful ,comfort, blessings (and what not )song sung by the youth with sweet music gives sweet memories of our day. God bless you 🙏.
VERY GOOD SONGS . GOD BLESS YOU ALL .....
Praisethelord amen and hallelujah the most veedukatta.bikevaanga thirumanamagavendugirenkarthave.amen
Super Anna
Santhosham Ponguthae - 2
Santhosham Ennil Ponguthae
Allaelooyaa
Yesu Ennai Iratchiththaar
Muttum Ennai Maattinaar
Santhosham Pongip Ponguthae
1. Vali Thappi Naan Thirinthaen - Paava
Paliyathai Sumanthalainthaen
Avar Anpuk Kuralae
Alaiththathu Ennaiyae
Antha Inpa Naalil
Enthan Paavam Neengitte - 2
2. Saththuru Sothiththida Thaeva
Uththaravudan Varuvaan
Aanaal Yesu Kaividaar
Thaanaay Vanthu Iratchippaar
Intha Nalla Yesu Enthan
Sonthamaanaarae - 2
3. Paavaththil Jeevippavar
Paathaalaththil Alinthiduvaar
Naano Paralokaththil
Naalum Paadal Paadiduvaen
Ennil Vaalum Yesuvodu
Entum Vaaluvaen - 2
❤ சூப்பர் அண்ணா ஆமென் இயேசப்பா நன்றி நண்பரே
Always my favorite song ❤❤❤❤love you moreee my appa Jesus ❤❤❤❤❤❤❤❤
Praise the lord..... nice
Amen hallelujah praise the lord Amen hallelujah ❤️ thank you Jesus Amen ❤️
SONG SUPER EVVALU THALNTHU THANA NAM DHEVANIKE MAHIMAI UNDAVADHI KAGAHA VERY VERY GOOD PASTAR GOD BLESS YOU
சந்தோஷம்💙
Nice anna 👌👌
Amen glory to god
Amen. Praises to be to the Lord Jesus
யேசுவுக்கே புகழ் ! யேசுவுக்கே நன்றி ! மரியாயே வாழ்க !
My first song that I dance old and gold memories
Glad to hear one of my favorite Sunday school song from a Sunday school friend... This song brought back all our Sunday school memories... Congratulations for the entire team for this good effort...
Super song, sweet voice
Super Song....👍
Glory to Jesus...entha song kekurapo devanotu uraiyatuthal varuthu
Vara level semma /Touch my heart ❤️ Super vara level 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
I find Vinny Allegro Anna's music very unique in the Christian Ministry😍 He's a one man orchestra. Initially I didn't read the description but when I listened to the "அந்த இன்ப நாளில்
எந்தன் பாவம் நீங்கிற்றே" part I understood that it must be Vinny Bro. And no surprise it's his magical touch. Thank You so much bro for the great music and Thanks to Vincey Productions for this evergreen song🎼
Glory to god
Nostalgic 👌👍
Arumaiyana voice 👍👍👍 fantastic song 🌹🌹 my favorite song👏👏👏🙏
நல்ல இசையும் பாடலும்... நன்றி
❤Our Glorious God Blessed Us Always,❤ 😊AMEN😊
Waiting
Superb
Amen glory to Jesus
I love Jesus very much and I believe in Jesus ❤️✝️
Praise To God 🙏
Super 👏👏👍😀
Nice. Praise the Lord 🙏
அருமையான பாடல்
இனிமையான குரல். அருமையான இசை.. தொடரட்டும் உங்கள் பணி..
John Wesley Anna ❤️ I know him from Benny John Joseph ministries 😊
Super song and super voice l like it so much 🥰👏
Glory to God
This song gives me joy, joy, joy down in my heart 💖💖
Praise the Lord
God bless you Brother
god bless you anna Nice song
One of My fav song
Intha song ha yazhini singer padirutha innum nalla iruthurukim 😍😍
Super song God bless you
❤💙💙💙💙💙💙💙💙❤❤❤❤💞💞💞
Super❤ amen
Super Song Nice Voice 💞🙏
Super 👌👌👌
Amen
Super...praise the lord
Wonderful Song...Glory to God 🙏😍
Amen glory to God🙏
சூப்பர் 👌👌👌👌
Great bro,
God bless you
Super 👌 Glory to God 🙏
Nice voice ❤
🙏🙏👍👌
Praise the lord Anna.... Nice song
Super Song....👏👏👏👍
@Vincey Production ... Name of this song in English is Santhosam Ponguthe .. You kept as Santhosam pokuthe (போகுதே).. Kindly edit.. Thank-you...
Thank you 🙏🏻
P.rupa
AMEN