(Oriyur 11) அத்தனை உணவுப் பொருளும் கலப்படம்....குமுறும் கலைவேந்தன் கவிராஜ்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • நிகழ்ச்சி தொடர்புக்கு:
    மாயாகுளம் மாதவன்
    90925 95205, 80722 34345
    (Oriyur 11) அத்தனை உணவுப் பொருளும் கலப்படம்....குமுறும் கலைவேந்தன் கவிராஜ்

Komentáře • 35

  • @pvignesh9050
    @pvignesh9050 Před rokem +4

    தரமான பேச்சு கேட்டாலும் இப்படி கேக்கணும்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před rokem +4

    சிறப்பான பேச்சு அண்ணன்.
    நாரதர் கவிராஜ்.

  • @kumarsubrayan1101
    @kumarsubrayan1101 Před rokem +5

    அண்ணா உங்கள் நாடகம் கலை பால்லண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும் மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார்

  • @boopathyamutha9897
    @boopathyamutha9897 Před 2 měsíci +1

    கருப்பையா என்கின்ற கவிராஜ் அவர்களுக்கு என் பணிவான வணக்கமும் நன்றியும் தமிழின் சிறப்பை பல கோணங்களில் அருமையாகவும் சிறப்பாகவும் எடுத்துக் கூறி வருவதும் இனிமை இவர் இன்னும் பல சாதனைகளை புரிந்து தமிழர்கள் மனதில் இடம்பெற வேண்டும் வாழ்க பல்லாண்டு வளர்க அவர் தமிழ் தொண்டு

  • @shanmugamshanmugam8898
    @shanmugamshanmugam8898 Před 4 lety +8

    அருமையான கருத்துக்களை முன்வைக்கிறார் நாரதர் அவருடைய கலைப்பணி இதே போல் அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.பதிவிட்டவர்களுக்கு நன்றி.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்

  • @mahendiranraja3552
    @mahendiranraja3552 Před 4 měsíci +1

    Together super 👌

  • @thangaiyaktthangaiyakt3976

    அருமையான விவாதம் நாரதர் சிறப்பு

  • @saravanankumar2351
    @saravanankumar2351 Před rokem +14

    இவரைப் போல் எத்தனை நாரதர் தென்தமிழகத்தில் உண்டு இப்படி பேச வேண்டும் பொதுவாக பேசுங்கள் பழைய புராணத்தை பேசி பேசி புலுச்சிப்போச்சுசி ‌, புராணத்தை கொஞ்சமாக பேசுங்கள் பொதுநளத்தை அதிக அளவில் பேசுங்கள் அண்ணன் நாரதர் கருப்பயா (எ) கவிராஜ் இவரைப் போல் வாழ்த்துக்கள் அண்ணா ❤️💐👏

  • @sekarchettiappan4510
    @sekarchettiappan4510 Před 4 dny +1

    நல்ல ஆளா போடுறீங்க அப்ப நாரதருக்கு துணைக்கு

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y Před 6 měsíci +1

    ❤❤, 👌👌👍👍🙏🙏🙏

  • @sankarc
    @sankarc Před rokem +2

    கவிராஐ மத்தப்பா மாணவன்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před rokem +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg Před 3 měsíci +1

    நண்பர் திரு மாதவன்
    தங்களின் வலைதள சேவை நம்நாட்டதற்கு
    அவசியம் தேவை

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 Před 9 měsíci +2

    🐅🙏🙏🙏🙏🙏

  • @ganesanganesan768
    @ganesanganesan768 Před rokem +2

    1.உங்கள் கருத்துக்கலை பதிவிடுங்கள்,2 உங்கள் கருத்துக்களை பிறருக்கு பகிருங்கள்,3பங்கேற்ப்பாலராக பதிவிடுங்கள்,4உங்கள் பதிப்பை தாருங்கள்

  • @sabariboomi7504
    @sabariboomi7504 Před 4 lety +4

    Super

  • @pkkiranya2505
    @pkkiranya2505 Před 2 měsíci +1

    அண்ணா கவிராஜ் உங்கள் பாதம் தொட்டு ஒரு தடவை யாவது வணங்க வேண்டும் 🎉❤🎉

  • @anantharajraj3907
    @anantharajraj3907 Před 2 lety +3

    supar

  • @DhineshKumar-q9m
    @DhineshKumar-q9m Před 23 dny +1

    அய்யா நீங்க கார்பொரேட் கை கூலியா பாப்புன் அய்யா

  • @kmuthupandikmuthupandi5443

    Anna ethula yaarru Arivale

  • @SelvaRaj-ob1ez
    @SelvaRaj-ob1ez Před 4 lety +2

    Comedy actor how to use your job

  • @SellamBose
    @SellamBose Před 4 lety +7

    எப்படி ஒரு நல்ல நாரதர். அவரிடம் வெட்டி பேச்சு.

  • @SellamBose
    @SellamBose Před 4 lety +6

    வெட்டி பேச்சு வெள்ளைச்சாமி.

    • @sathishselva1648
      @sathishselva1648 Před 4 lety +1

      Sellam Bose வெள்ளைச்சாமி அவர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்???

    • @rampanai9931
      @rampanai9931 Před měsícem

      வெள்ளைச்சாமி பபூன் புராணம் கவிஇதிகாசம் மட்டுமல்ல அனைத்து ராகாங்களும் தெரிந்தவர்

    • @rampanai9931
      @rampanai9931 Před měsícem

      ஒருத்தர் பாடும் பொழுது ராகம் தவறாக பாடினால் சரியாக கண்டுபிடிக்கும் திறமை பெற்றவர்

  • @ArjunanR-lx1ns
    @ArjunanR-lx1ns Před 2 měsíci +1

    Moddal perumal