Kaneerin Valigal|கண்ணீரின் வலிகள்| Pr- Nathanael Donald |Tamil Christian Song Moses Rajasekar

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2020
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #newsong #2020
    #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaeldonald
    Instagram : / nathanael_donald
    Facebook : / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 63825 97576 +91 98422 19223
    NathanaelDonald NathanaelDonaldSong NathanaelDonaldOfficial
  • Hudba

Komentáře • 1,1K

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  Před 4 lety +887

    கண்ணீரின் வலிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திட கூடுமோ
    நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே - 2
    1 . உம் சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னை காத்ததை
    மறப்பேனோ -2
    ஒரு தகப்பன் போல் தோல் மீது சுமந்து நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
    நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ -2

    • @Nocontent1620
      @Nocontent1620 Před 4 lety +34

      தற்போது உள்ள நிலமயில் மிகவும் ஆறுதலான வரிகளில் அருமையான ஒரு பாடல். Thanks lord.

    • @dhanaalbert7355
      @dhanaalbert7355 Před 4 lety +30

      Naanum en family um sapadukku vazli illamal irrukerom but intha paadal ennai thetrenathu thank you jesus

    • @priyaa8058
      @priyaa8058 Před 4 lety +11

      Super song...god bless u bro....really unga worship super...bro this song touch my heart...ya life LA na neraya kastatha face pani iruka bro...and enna azha vechavanga nenachi na feel Panitu iruntha pothu..nenga padna songs ketta...naan azhutha pothu elllam song athula nenga ungala azha vechavangala nenachi aarathikathinga nu sonnigala bro athu enaku romba pudichathu bro...really na appotha Jesus kitta azhuthu pray Pana Jesus enaku IPO oru job kuduthu enna arputhama vazhi nadathuraru...ya kastam ennoda satchi LA big bro...enakagavum ya family kagavum pray panikonga bro..

    • @baskarbaskarna388
      @baskarbaskarna388 Před 4 lety +3

      Super super song Brother😢😢i love u my Jesus🙇🙇🙇 Amen Amen🙇

    • @shadrachemmanuel4246
      @shadrachemmanuel4246 Před 4 lety +7

      Amen.... more blessed Song....thanks Pastor (Emme Australia)

  • @samsonfernondez3367
    @samsonfernondez3367 Před 3 lety +10

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
    பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
    ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
    நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    2. காரிருள் என்னை சூழ்ந்தபோது
    பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
    தீங்கு நாளில் கூடார மறைவில்
    ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

  • @aruns1613
    @aruns1613 Před 3 lety +92

    என்னுடைய கையை பிடித்து தினம் தினம் நடத்தினீரே உமக்கு நன்றி இயேசுவே 😭😭😭😭😭😭😭😭

  • @solomonraj5046
    @solomonraj5046 Před 3 lety +243

    கர்த்தருக்கு நான் துரோகம் செய்து வாழ்ந்த நாட்களை நினைக்கும் போது இந்நாள் வரை ஜீவன் தந்து நடத்துவதை எண்ணி நன்றி செலுத்துகிறேன்.

  • @salomibablu7998
    @salomibablu7998 Před 3 lety +35

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்

  • @vengatvengat5178
    @vengatvengat5178 Před 4 lety +88

    சகோதரரே உங்கள் பாடலை கேட்கும் போது தேவனை உணர்தேன் ஆமென் 🙏🙏🙏

    • @charlesgrace4866
      @charlesgrace4866 Před 3 lety

      நேசர் சந்திக்கும் நேரம்czcams.com/video/2S9oHodbQDs/video.html

    • @pattabiwcm5900
      @pattabiwcm5900 Před 3 lety

      L ke zdx@@charlesgrace4866

    • @amalaamala1562
      @amalaamala1562 Před 3 lety

      நடத்தினபாதைநினைத்தபோதெல்லாம்நன்றிஇயேசு

    • @jisha3253
      @jisha3253 Před 3 lety

      @@pattabiwcm5900 sA

  • @salmansa763
    @salmansa763 Před 3 lety +1

    என்னுடைய மனதில் இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா ஆண்டவரே .நான் நினைத்தது நடக்குமா நடக்கனும் ஆண்டவரே

  • @aphilominamina6457
    @aphilominamina6457 Před 3 lety +106

    2010ம் ஆண்டு என்னை என் இரு பிள்ளைகளுடன் இந்த உலகம் கைவிட்ட போது என்னை இம்மட்டும் நடத்தியது உங்க அன்பு மாத்திரமே. என்னை நிற்க பண்ணியது உங்க கிருபை மட்டுமே. அப்பா நீங்க மட்டும் இல்லாட்டி நானும் என் பிள்ளைகளும் இன்னைக்கு செத்து 10 வருசத்துக்கு மேல ஆயிருக்கும். எல்லா மகிமையும் உம் ஒருவருக்கே..... Daddy Amen....

    • @naveenshathrockvictor8111
      @naveenshathrockvictor8111 Před 3 lety

      Sister I don't know who you are. My husband listen to his mother n sent me and my son to my mother's house. I don't have anyone to talk to me also. Am feeling very down at times.if possible pls mail me ryankionia@gmail.com. I feel lonely.

    • @anushadarling6196
      @anushadarling6196 Před 3 lety

      @@naveenshathrockvictor8111 sister don't worry God is with u

    • @user-gf8qp4ie9d
      @user-gf8qp4ie9d Před 2 lety

      0p

    • @user-gf8qp4ie9d
      @user-gf8qp4ie9d Před 2 lety

      0

    • @user-gf8qp4ie9d
      @user-gf8qp4ie9d Před 2 lety

      @@nadiaqatar29180

  • @rev.s.gopimosespeaceagchur4080

    Love you daddy. எங்க பாவங்களையும் பாராமல் எங்கள் மீறுத்தல்களையும் மன்னித்து நாங்கள் கலங்கும்போது என் மகனே என்று வந்து அனைய்தீரே அப்பா. Love you daddy 😭😭😭😢😭😭😣🙏🙏🙏🙏

  • @sureshr5080
    @sureshr5080 Před 4 lety +73

    S Jesus ennai ellarum thallinalum um kirubai ennai thanginadu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alankirubaalankiruba1576
    @alankirubaalankiruba1576 Před 3 lety +9

    ஒவ்வொரு நாளும் நாங்க கஷ்டத்துல அழும் போது நீங்க மட்டும் தான் பா எங்க கூட இருந்தேங்கே♥love u Jesus💜

  • @nagarajan4990
    @nagarajan4990 Před 3 lety +1

    Praise the Lord... இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக. இந்த பாடலை முன்னமே...பாடிய, Pr. மோசஸ் ராஜசேகர்... ஐயா அவர்களுக்கு நன்றி. தேவ மனிதர் பாடிய பாடல்கள்... அனைத்தும் கர்த்தர் ஒருவருக்கு மட்டுமே மகிமை கொண்டு வரட்டும். அதே பாடலை தற்போது பாடிய சகோதரர் அவர்களை தேவன் ஆசீர்வாதமாக வைப்பாராக...

  • @elizabethisrael2228
    @elizabethisrael2228 Před 4 lety +23

    Anna romba thanks Anna nijamave continuously 1weeka na azhuthutha iruken manasu romba barama iruku anna pray for me my beloved betrayed me. I just want come out from that please pray for me

  • @abithab7974
    @abithab7974 Před 4 lety +122

    Amen 🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது என் கடந்த காலங்களில் தேவன் என் கண்ணீரின் பாதையில் நடத்தின நாட்கள் ஞாபகம் வருகிறது கண்கள் கலங்குகிறது.......நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏

    • @charlesgrace4866
      @charlesgrace4866 Před 3 lety

      நேசர் சந்திக்கும் நேரம்czcams.com/video/2S9oHodbQDs/video.html

    • @sebastin2344
      @sebastin2344 Před 3 lety

      Aandavar irukanga nee nga kavalai padathinga😍😍😍😍💖💖💖💖💖💖👈⛪⛪⛪⛪⛪⛪

    • @dheboras7552
      @dheboras7552 Před 3 lety

      Hi price lord my name Lalitha iam crying day no house my brother wife my tc not given

    • @ja.sathiyasathiya9363
      @ja.sathiyasathiya9363 Před 3 lety

      Amen.... Unmathan bro.

    • @roshiyapriyadharshina9227
      @roshiyapriyadharshina9227 Před 3 lety

      God bless you anna

  • @kamalikamali3121
    @kamalikamali3121 Před 4 lety +8

    நடந்த வந்த பாதைகளை நினைத்து நன்றி சொல்லுகிறேன். இந்த பாடல் வரிகள் எனகேற்றவைகளாக இருக்கிறது. நன்றி இயேசப்பா. நன்றி இயேசப்பா.tq..... Bro

  • @rameshvijayrameshvijay6579

    Amen appa...Praise the lord appa... yanaku ooruku ponum pola eruku appa.... ellaroda samathathodaum nan ooruku ponum appa... yanaku ooruku ponum nu asai ah eruku appa...

  • @dhanaalbert7355
    @dhanaalbert7355 Před 4 lety +14

    en life la intha night varaikkum azluthuttu than irrunthen this song was touch to my heart and solutions to my heart

  • @mahamercy8499
    @mahamercy8499 Před 4 lety +45

    நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்..... கலங்காத எந்தன் உள்ளம் கலங்கிடுதே

  • @nanbajesuslovesyou5161
    @nanbajesuslovesyou5161 Před 3 lety +28

    Amen நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்..... கலகங்காத எந்தன் உள்ளம் கலங்கிடுதே

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya Před 3 lety +5

    நன்றி bro. உண்மையிலேயே இந்தப்பாடலை கேட்கும் போது. என் தகப்பனின் அன்பை அவர் நடத்தின பாதைகளை உணர முடிகிறது.🙏நன்றி ராஜா.

  • @alosijasbroalaixs8561
    @alosijasbroalaixs8561 Před 4 lety +45

    Amen கர்தருடயை பிரசன்னத்தை இந்த பாடல் மூலமாக உணர்கின்றேன்

    • @charlesgrace4866
      @charlesgrace4866 Před 3 lety +1

      நேசர் சந்திக்கும் நேரம்czcams.com/video/2S9oHodbQDs/video.html

  • @sumikutty9970
    @sumikutty9970 Před 3 lety +10

    Unmaiyave en ethaiyathai thootta song👍👍👍👍👍👍👍👍👍👍👍amen thanks u holy spirit

  • @maryvanaja8501
    @maryvanaja8501 Před 3 lety

    Jesus manitharkal ellorum kaivitta neram yesappa ennodu eruntheer thalikunitha edathil uyarthineer thank you Jesus

  • @yashika3166
    @yashika3166 Před 3 lety

    Appa umaku pidikadha kariyangal nan evlo seithu paaviyai irundhu irukean Appa..adhu elavatraiyum maranthu mannitherea yesappa..um anbirku edhuvum vara mudiyathu..

  • @jagadishkumar1236
    @jagadishkumar1236 Před 3 lety +3

    என்னை நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளம் கலங்கிடுதே.இயேசப்பா

  • @samuvelraja9507
    @samuvelraja9507 Před 4 lety +44

    Song kekum pothu unmayavee kanner varuthu... 😭😭I love you Jesus ❤️

  • @jj-ym3yx
    @jj-ym3yx Před 3 lety

    Vaalkaya elandhu thadumari pona neram ena thelivu paduthi nal vali kaatiya appa ummai visuvasekuren dhevane. ❤❤❤❤❤❤❤❤❤

  • @joshuamanish.k11-a56
    @joshuamanish.k11-a56 Před 2 lety

    Aandavar nadathina vazhigala maraka mudiyathu ethanayoo neram vazhkaiya mudichika thonguna apo lam aandavar karam ennoadu irunthu nadathunathu....tq u jesus fr ur lov

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety +3

    I remember you My LORD ❤️ You have carried a heavy cross for me. And gave me everlasting life. Jesus Jesus. You didn't do any wrong, but for our sins you accepted all shames. Great LORD 🙏 Amen 🍁☘️🏖️

  • @sindhiyasindhu3570
    @sindhiyasindhu3570 Před 4 lety +4

    அப்பா நீங்க நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே. நன்றி அப்பா

  • @johns.johnson2978
    @johns.johnson2978 Před 3 lety

    S daddy neenga dhan Yesu appa en kaneeruku padhil tharupavar vera yarumey ennakku vendam Jesus en Vali neenga purinthavar ennoda irukiravar jesus

  • @user-ie8zg1sp2l
    @user-ie8zg1sp2l Před 21 dnem

    ஆமென் இயேசுவுக்கே சோஸ்திரம் இயேசுவுக்கு நன்றி அல்லேலூயா ஆமென்

  • @evengelinepetrishiya4425
    @evengelinepetrishiya4425 Před 4 lety +14

    Amen nejamavey neega nadathina pathaigal maraka mudiyathu apppaaa nannri😭

  • @tharisanparimala1977
    @tharisanparimala1977 Před 4 lety +47

    இந்த பாடலை கேட்கும் பொமுதும் எனக்கு ரொமா ஆறுதல் இருக்கும்

  • @AmmuAmmu-po8un
    @AmmuAmmu-po8un Před 3 lety

    இப்பாடல் கேட்கும்போது கா்த்தா் ௭ன்னுடன் இருக்கிறாா் ஆமென்

  • @SwapnaJesus
    @SwapnaJesus Před 3 lety +14

    I love my Jesus Christ thank you Jesus 😭🙏

  • @hasinihasini1289
    @hasinihasini1289 Před 2 lety +3

    உம் அன்பு பெரியதப்பா உம் சிறகுகளின் இறகுகளி என்னை சுமந்தீரே உமக்கு நன்றி ஐயா

  • @Jeni_Christ_08
    @Jeni_Christ_08 Před 3 lety +26

    En husband name nithis avaru ratchikapadanum please pray for him🙏😭

  • @arulraj6970
    @arulraj6970 Před 3 lety

    Nega enotu irutha pothum yeppavum nega intha song kututhathuku nanri appa

  • @anpumarananpu749
    @anpumarananpu749 Před 5 měsíci

    இந்த பாடலை கேட்கும் போது கண்களால் கண்ணீர் வருகிறது

  • @santhiyasunderraj4257
    @santhiyasunderraj4257 Před 4 lety +29

    Amen
    Anna unga patta kekum pothea rommba santhosama iruku yasappa innum ungala payan paduthanum unga testimony um super annaa

  • @shalinisathyashalini2922
    @shalinisathyashalini2922 Před 3 lety +5

    Appa unga anbu evlo inbama iruku pa 😢😢😢😢😢💜💜🙇‍♀️JesusChrist

  • @ipsjekan340
    @ipsjekan340 Před 3 lety

    Ennaii en pillayoda intha ulagam kaivitta phothu..thookki sumanthu nilaii niruththiyathu unga alavatta anpu appa..i love Jesus ...😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thiraviyajebakumar6168
    @thiraviyajebakumar6168 Před 3 lety +2

    என்வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறித்த தத்ரூபமாக பாடப்பட்ட பாடல்ஆராதனை ஐயா .இந்த ஆராதனைப்பாடலை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் .கேட்கும்பொழதெல்லாம் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது ஐயா .மிகவும் அருமை .என்மனதை தொட்ட பாடல் ஐயா .நன்றி! நன்றி ! .

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 Před 3 lety +33

    When I hear this lyrics I feel like crying thinking love of Jesus .

    • @bosetoboss192
      @bosetoboss192 Před 3 lety +1

      Yes 100 % true

    • @sangeethas5012
      @sangeethas5012 Před 3 lety +1

      S appa I feel crying daddy , en life na ellam miss pana pothu nega enni nadhathiniga appa i love you daddy ❤️✝️❤️

  • @beulahmary8356
    @beulahmary8356 Před 4 lety +14

    Amen daddy...i cant forget u daddy.... still am alive by ur tru luv and grace dad. Luv u daddy... am nothng witout u dad💖💖💖💖😍

    • @charlesgrace4866
      @charlesgrace4866 Před 3 lety

      நேசர் சந்திக்கும் நேரம்czcams.com/video/2S9oHodbQDs/video.html

  • @sjesusnandanisn1719
    @sjesusnandanisn1719 Před 3 lety

    Na kannir oda nadatha pothu enna thairiyam paduthu thanks appa

  • @dorapragasam2462
    @dorapragasam2462 Před 2 lety

    2004 ennai entha ulagam kai vittathu anrilirunthu endru mattum enthanayo vedhanai. Thunbam. Valigal ellawatrum thanga devan balan koduthar.avarudaiya siragukalin eragula vaithu ennai pathukathar.entha pedal varigal ovwondrum ennodaya valkaila avar seitha nanmaigalai ninavu paduthukirathu thank you Jesus...I love you

  • @loveofgod9425
    @loveofgod9425 Před 3 lety +5

    Amen 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤🙏❤🙏❤🙏❤❤🙏❤🙏🙏

  • @vimalajoy5793
    @vimalajoy5793 Před 3 lety +3

    Avar nadathi sendra paathaigalai marapeano.....🙏 thank u Jesus 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @user-jc7xx7fe3s
    @user-jc7xx7fe3s Před 3 měsíci

    Nadathina padhaigalai nenaikum podhellam kalaingatha en ullam kalaingeduthe appa..🥺🥺🥺

  • @ShaltinaShalti
    @ShaltinaShalti Před 2 lety

    Enniku Kasatam varum pothu na sorinthu Pogala en appa en kuda irugainga nu naputhen...... God is grate 😊

  • @madhumitha9458
    @madhumitha9458 Před 3 lety +18

    I'm really cried when heard this song😭😭😭😭. Really Jesus balancing us in he's wings👍👍👍👍

  • @kaviarsai936
    @kaviarsai936 Před 3 lety +15

    Amen appa ethume maraka mudiyathu appa en kasta nerathula ellamae en kuda iruthavaga ena pathukathavaga nega mattumdha appa yarum ella appa unga vitta 😔😔😔evlo appa nandri soluvan evlo sonalum pathathu appa

  • @s.mathitrckshan443
    @s.mathitrckshan443 Před 2 lety

    அப்பா எனது கண்ணீர் என் வாழ்க்கை மை விட்டு விலகனும்

  • @muthumarig5963
    @muthumarig5963 Před 2 lety

    Appa neer seiyapora athisayangalukaka umaku kodana kodi nanri appa

  • @abhidaniela3073
    @abhidaniela3073 Před 4 lety +8

    Amen very nice songs Anna
    I love Jesus 💕💕🙏🙏💕💕
    😭😭😭😭😭😭👌👌👌

  • @villandathala7402
    @villandathala7402 Před 3 lety +11

    Ennoda past life la na love panunen😭😭😭 but na yemathuden but ennoda yesappa enna vidala atha kannirin valigalil ennA nadathi sumathru ippo ennku marriage Aggie 2 years aachu ennaku 1 year oru papa irukha I am soooo happy😁😁😁😁 thanks jesus love u appa

  • @pammipammi4876
    @pammipammi4876 Před rokem

    Praise the Lord Appa ennoda neenga pesuninga appa romba nandri Appa

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 Před 8 dny

    Yesappa unga anpa solla varthaiye illapa hallelujah ❤

  • @sushma494
    @sushma494 Před 4 lety +5

    I dnt know tamil much....but dis song touched my spirit......

  • @UmaDevi-pg6ey
    @UmaDevi-pg6ey Před 4 lety +16

    நன்றி இயேசப்பா

  • @joshepjoshep8161
    @joshepjoshep8161 Před 2 lety +2

    உடைந்த உள்ளத்தை தேற்ற வல்லவரே உம்மையே நான் மனதார துதிப்பேன் 💔💔❤❤

  • @mariselvi3614
    @mariselvi3614 Před 3 dny

    Appa my son all padam kiliyar aga kirupai thanka appa
    Palraj thirumanam uravinar all Vara kirupai thanga appa

  • @shirleymargeart1031
    @shirleymargeart1031 Před 4 lety +3

    I love u Jesus ur enough for me ,I want u in my life father

  • @ammu4229
    @ammu4229 Před 2 lety +4

    What a lyrics Pastor...my pain gushing out as tears to my God...💕

  • @inbainba459
    @inbainba459 Před 6 měsíci +1

    Ennala mudiyala daddy help pannnunga appa en Kai pudichigo yesappa pls daddy.....

  • @rajaniabi602
    @rajaniabi602 Před rokem

    jesus love me with everlasting love kadici varaikkum kaividatha thakapen jesus

  • @jeniferjenifer4670
    @jeniferjenifer4670 Před 3 lety +6

    Superb brother I am big fan of u .....☺☺ yen kannerai thudaitavare appa , he lifted me up in front of all..I love you appa...😊😊

  • @rekhasanthu2544
    @rekhasanthu2544 Před 3 lety +8

    Amen, praise the lord daddy 🙏🙏

  • @sumithrasumi9940
    @sumithrasumi9940 Před 2 lety

    Love you my jesus..... Anbana yesappa unga Anbuku ஈடு எதும் இல்ல பா

  • @suganthis6442
    @suganthis6442 Před 3 lety

    Amen appa thank you Jesus amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @vijayaponraj4948
    @vijayaponraj4948 Před 4 lety +8

    Aaruthalana paadal god bless you brother

  • @dhivyadhanasekar1349
    @dhivyadhanasekar1349 Před 3 lety +9

    Thank u jesus...thank u brother really blessed ...

  • @bibleverse8608
    @bibleverse8608 Před 4 lety +2

    Iththa song kekkum pothu ean manathukku eatho oru aruthal eannala thankave mudiyala yasappa eakudave erunkapa

  • @SathishKumar-vb9xl
    @SathishKumar-vb9xl Před 3 lety

    நான் இருப்பது இயேப்பா கிருபை🙏🙏🙇‍🙇🙇🙇🙇

  • @balabalabalabala4461
    @balabalabalabala4461 Před 3 lety +5

    Amen.....Amen this song was touched me😭😭I love you jesus.........😭

  • @samrajasekar7241
    @samrajasekar7241 Před 4 lety +3

    Super pastor very nice

  • @rajeshp1292
    @rajeshp1292 Před 3 lety

    I feel very much yesapa unga anbukku ellarum epidi feel pannama irukka mutiyum Amen ❤️❤️

  • @SasiKumar-nu3bo
    @SasiKumar-nu3bo Před 6 měsíci

    Na oru indhu but kartharai mulumaiyaga etru konden enaku thevai anathai jebam panni ketta enaku ethume kedaikala pastor enaku romba alugaiya iruku theva samugathil kannir neraiya vitta pastor enaku ethume kedaikala pastor enakaga vendi kollum ungaluku sthothiram hallelujah

  • @sharechatpullingo5913
    @sharechatpullingo5913 Před 4 lety +7

    Amen appa intha padal en manathai thottu en kan kalanguthu thambi

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 Před 4 lety +6

    Many of us have deep pain but your song heals,comfort us

  • @divyaanjalidivyaanjali4313

    Amen.yen dhevan idhuvarai ennai nadathi vandhare ......nandri jesus

  • @vijaygavina755
    @vijaygavina755 Před 2 lety

    கர்த்தரை துதியுகள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன்.....

  • @elizabethisrael2228
    @elizabethisrael2228 Před 4 lety +6

    Thanks to God glory to the highest king and thanks to you bro and all beloved people prayed for me cause I'm completely free from burden i feel cool,relaxed completely out from burden of a sudden

  • @r.gurutitus_official7518
    @r.gurutitus_official7518 Před 4 lety +35

    Amen daddy 😭 😭 😭 maranthida koodumoo😩😭😭😭❤️❤️

    • @poonkodik8135
      @poonkodik8135 Před 4 lety +1

      Amendaddy😭😭😭😭😭😭😭😭😢😢😢appaniamma🙏🙏🙏🙏🙏

  • @vimaltamilan5930
    @vimaltamilan5930 Před 3 lety

    அவரை விட்டு விலகிச் சென்ற நான்
    நீ எனக்கு வேணும் என்று தேடி வந்தார்
    அதை நினைக்கும்போது என் உள்ளம் கலங்குகிறது.

  • @sujikennady36
    @sujikennady36 Před 3 lety

    Aravanaithu nadathuningaley appa..... Nantri thagappaney..... 🙏

  • @jeniart.j4345
    @jeniart.j4345 Před 4 lety +5

    Amen praise Jesus 💙

  • @jeniferjack9768
    @jeniferjack9768 Před 4 lety +40

    Amen 😭😭 this song was touched me....😭

    • @aboodsalem3806
      @aboodsalem3806 Před 4 lety

      😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gracedaisy1677
      @gracedaisy1677 Před 4 lety

      My favorite song this is my life

  • @salmansa763
    @salmansa763 Před 3 lety

    நிம்மதியான வாழ்க்கை வேனும் அப்பா

  • @sangeethas5012
    @sangeethas5012 Před rokem

    En life evalu kastathulim en kudha eruthugo daddy

  • @SureshSuresh-yh8sg
    @SureshSuresh-yh8sg Před 3 lety +8

    Praise the lord pastor.amazing song.its only for me pastor.amazing god's words 🙏

  • @lillymary6357
    @lillymary6357 Před 3 lety +4

    🥰🥰❤️❤️💞💞 I like u song l love u Jesus well ❤️💞🥰🥰🥰🥰🥰❤️💓 I praise u

  • @user-oj9mt7gk6p
    @user-oj9mt7gk6p Před 2 lety

    அப்பா நன் என் தாய் முகம் பத்ததுயில்ல அப்பா .😭😭😭😭😭
    ஆனால் என் வாழ்வில் எத்தனையோ கஷ்டங்கள் கண்ணிர்கள் . என் வாழ்க்கை ஒரு போராட்டமா இருக்கு டாடி என்ன என் டாடி இந்த உலகத்துல படச்சிங்க .😭

  • @deepakumari8436
    @deepakumari8436 Před 2 lety

    Suppar pastor....... Chollan vakkukal elleyeee.... Yesappppaaa..... 🙏🙏🙏🙏🙏.♥️

  • @fredrickprem9300
    @fredrickprem9300 Před 4 lety +6

    Amen.God bless you.glory to name of jesus

  • @estherjoseph4870
    @estherjoseph4870 Před 3 lety +8

    When I heard this song, I feel like crying everytime. My favourite song this one. Thank u so much for giving this peace my dear bro. God will prosper and bless you always.

  • @vidhya3316
    @vidhya3316 Před 3 lety

    Amen...um anbu ondrea podhum appa love you Jesus

  • @muthumarig5963
    @muthumarig5963 Před 2 lety

    Appa intha athisayangala kana seiungal appa