மொட்டை மாடி காடை வளர்ப்பு | Terrace quail Farm |

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2024
  • 👉 மதுரை மேலூர்
    பெயர்: முருகேசன்
    farm number: +918778483795 😍
    தற்போது உள்ள சூழ்நிலை காலகட்டத்தில் பகுதி நேர வேலையாக குறைந்த இடத்தில் குறைந்த செலவில் லாபகரமான காடை வளர்ப்பு முறையில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடைய காடை வளர்ப்பு முறை மிக எளிமையாக உள்ளது. கடையில் அதிக அளவு நன்மை தரக்கூடிய சத்துக்கள் உள்ளதால் அதற்கென்று தனி மார்க்கெட் மக்களிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றது. காடை இல்லாத அசைவ உணவகம் கறிக்கடை நம்மால் பார்க்க முடியாது.. இதை பகுதிநேர சிறு தொழிலாக செய்யும் போது நல்ல லாபம் ஈட்ட முடிகிறது.
    மொட்டை மாடி காடை வளர்ப்பு பற்றி நம் SMART FARMER TAMIL நேயர்கள் பயன்படும் படியும் தெரிந்து கொள்ளவும் காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.🙏
    smart Farmer Tamil
    cell no : 7708513500
    smartfarmer671@gmail.com
    madurai -9

Komentáře • 19

  • @sriramprime
    @sriramprime Před 2 lety +1

    Super bro

  • @ramachandranchandran9129
    @ramachandranchandran9129 Před 2 lety +1

    😯😯😯

  • @bala_s123
    @bala_s123 Před rokem +2

    Ellathayum soninga but kadaisi varaikum epdi marketing panrathunu solave ila ?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👌👍👍

  • @user-fy7oc6cr1d
    @user-fy7oc6cr1d Před 2 lety +1

    Hi

  • @radhakrishnanchanganti5616

    Hi bro 🍺

  • @kaliyamoorthykasthuri9515

    எனதுவீட்டைசுற்றிளும்வீடுகல்அதிகம்உள்ளதுநான்மொட்டமாடியில்காடைவளர்த்தாள்அதுஎழுப்பும்சத்தம்மற்றர்களுக்குஇடையுராகஇருக்காதா1000காடைககளின்சத்தம்அதிகமாகஇருக்குமா

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 2 lety +1

      ஆண் காடைகள் மட்டுமே சத்தம் போடக் கூடியவை. முட்டைக்காக காடைகள் வளர்த்தால் ஆண் காடை தேவையில்லை ஆனால் காடைகளை வளர்த்தால் ஆண்கள் தேவை அப்போது சத்தம் வரத்தான் செய்யும்...

  • @jaianand9015
    @jaianand9015 Před rokem +2

    ஒரு காடைக்கு பத்து ரூபாய் லாபமா..
    குஞ்சுகளை 7.50 பைசாவுக்கு வாங்கி அரை கிலோ தீவனம் போட்டு புருடிங் போட்டு ஆயிரம் காடைக்கு குறைந்தது ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டு
    ஆயிரம் வாட்ஸ்க்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூனிட் கரன்டு பில் கட்டி .
    கேழ்வரகுல நெய் ஒழுகுது கதையா இருக்கு.
    ஏன் பிரதர் இப்படி கதை எல்லாம் விடறீங்க.இதை நம்பி எத்தனை பேர் கடன் வாங்கி பொண்டாட்டி காதுல மூக்குல இருக்கறதை அடமானம் வச்சி மாசம் 40000 சம்பாதிக்கலாம் னு கனவு கண்டு காடை பண்ணை வைக்க போறாங்களோ பாவம்.
    அவர் 40000 சம்பாதிக்கறது உண்மை என்றால் வரவு செலவு கணக்கு சொல்ல வேண்டியது தானே.

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před rokem

      அவரோட வெற்றியை அவர் சொல்கிறார்..

    • @jaianand9015
      @jaianand9015 Před rokem

      @@smartfarmertamil4363 ஒரு காடைக்கு பத்து ரூபாய் லாபம்னு சொன்னா நீங்க நம்மலாம்
      ஆனா விவரம் தெரிந்த நாங்க எப்படி நம்பறது எங்களுக்கு கணக்கு வழக்கு தெரியுமே..
      நீங்க வேற எதாவது பண்ணையாளரை பேட்டி எடுத்து இருக்கீங்களா
      அவர் ஒரு காடைக்கு பத்து ரூபாய் லாபம்னு சொல்லி இருந்தால் அந்த வீடியோவுடைய லிங்க் கொடுங்க

  • @tn36z85
    @tn36z85 Před 2 lety +1

    ப்ரோ கால் பண்ணா நீங்க எடுக்கவே மாட்டேங்கறீங்க ப்ரோ உங்க கூண்டு என்ன என்ன விலையில் இருக்கிறது