குழந்தைகளை வளர்ப்பதில் நாம் செய்யும் தவறுகள் | Mistakes we make in raising children

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2022
  • Welcome to sindinga9 channel
    I am, Girijaa Shemmozhi sharing information about puja, spirituality, health and many more.
    .
    You have been directed here by gods grace and make sure to subscribe to @sindinga9 and stay tuned for more.
    .
    Kindly checkout our website
    www.sindinga9.com
    we have a wide range of herbals , puja items and organic products.
    All our products are
    100% organic
    ISO certified
    FSSAI approved
    .
    Herbal proudcuts
    bit.ly/3jOT8oL
    Puja articles
    bit.ly/3mts4gz
    Organic clothes
    bit.ly/3nGHzRX
    Personal care
    bit.ly/2ZyPRCW
    NOTE : When we say organic we mean that all products are handpicked with care , quality tested and then packed following safety protocols. Our organic clothing has GOTS international certfication.
    So when we say ORGANIC , we mean it !
    If you have any query regarding products
    connect on whatsapp
    wa.me/message/7TBS7M3W4ZV7L1
    call : 9444121523
    Visit our Organic textile shop
    Sindinga9 - organic textiles
    no : 36 , 3rd street,
    D block , Anna nagar east
    Chennai 6000102
    Ph - 9342300310
    Thank you

Komentáře • 78

  • @teenagevivasayam
    @teenagevivasayam Před 2 lety +12

    ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி பதிவு போடுங்கள்

  • @menaga9085
    @menaga9085 Před 2 lety +5

    Perfectly said Amma . Nowadays kids are sophisticated . Previous generation kids used to do household work morning n evening ,after and before the school.👍

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Před 2 lety

    Romba nandri amma 🙏🙏🙏

  • @kiruthikag4249
    @kiruthikag4249 Před 2 lety

    Nandri ga amma 🙏

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 Před 2 lety

    NANDRI AMMA PADIVA ARUMAI💐❤

  • @mamutha4114
    @mamutha4114 Před 2 lety

    Thanks amma 🙏 excellent

  • @muthuletchumy8042
    @muthuletchumy8042 Před 2 lety

    Thank you ma'am

  • @shanmugapriya9154
    @shanmugapriya9154 Před 2 lety

    Good information for girl behavior

  • @murugesan204
    @murugesan204 Před 2 lety

    Tq ma

  • @kavikumarsri2993
    @kavikumarsri2993 Před 2 lety

    good message amma

  • @crajendran348
    @crajendran348 Před 2 lety

    Nandri Amma 😊

  • @revathipancha3808
    @revathipancha3808 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @alah1945
    @alah1945 Před 2 lety +1

    நீங்கள் சொன்னதில் உள்ள அனைத்து கெட்ட பழக்கங்களும் எனது மனைவியிடம் இருக்கு என்னை திருமணம் செய்து வரும்பொழுது வெந்நீர் கூட போடத்தெரியாது நான்தான் அனைத்து சமையல் வேலை மற்றும் துணி துவைக்கும் வேலை எல்லாமே செய்து கொடுப்பேன் ஆனால் என்னை மிகவும் கேவலமாக திட்டுவாள் இன்று வரை திட்டிக்கொண்டுதான் இருக்கிறாள் ஆனால் நான் என்பிள்ளைகள் நலன் கருதி வெளிநாட்டுக்கு சென்று விட்டேன் ஆனாலும் இன்று வரை மிகவும் கேவலமாக போனில் திட்டுகிறாள் இதற்கும் அவள் அப்பா ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்

  • @precillajayanthi1510
    @precillajayanthi1510 Před 2 lety

    Correct these days kids are getting addicted I’m getting worried true we must teach them 👍🙏the truth is alwY hard ma but we as parents must teach them as our parents taught us god bless you 💕

  • @mugil7041
    @mugil7041 Před 2 lety +2

    100% correct for life going smooth and perfect achivements 👍👍

  • @jkalaivani5162
    @jkalaivani5162 Před 2 lety

    நன்றிமா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +1

    மிகசரியா சொன்னீங்கமா🙏👌
    மிக்க நன்றி மா🙏👏👍👍👍

  • @rekharajadurai3514
    @rekharajadurai3514 Před 2 lety

    Thankyou ma

  • @ananjhigonasakaran7005

    Thank you so much amma 😍 🙏 ❤️ 💕

  • @hemaselvaraju1062
    @hemaselvaraju1062 Před 2 lety

    I love you amma.

  • @k.geethavenugopal765
    @k.geethavenugopal765 Před 2 lety +1

    Thanks for ur valuesble advice mam. I too have 2 daughters. I wii definitely follow ur advice from today itself

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před 2 lety

    Super information Amma rumba alaga theliva soninga Amma very nice Amma 😀thank you so much Amma love you Amma Narpavi ♥

  • @Mother814
    @Mother814 Před 2 lety

    Good messages 💯 true amma

  • @ramadevimp2766
    @ramadevimp2766 Před 2 lety

    Super mam we should take care senior citizens.

  • @user-ij2id8oj2f
    @user-ij2id8oj2f Před 2 lety

    💯 true Ma 🙏

  • @sojumols5744
    @sojumols5744 Před 2 lety

    Amma niga sonathu unmayana karuthu thank-you amma

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn Před 2 lety

    Hi ma super pathiu ma

  • @abiramivadivel9031
    @abiramivadivel9031 Před 2 lety

    Good messages amma

  • @suganyamohana7244
    @suganyamohana7244 Před 2 lety

    Super amma ❤️❤️

  • @tnvillanstnvillans201
    @tnvillanstnvillans201 Před 2 lety

    Pasumadu valarpu patri pathiuoo tharungal

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Před 2 lety

    Nichayam indraya kulanthaigalin nilamai manakavalaiyai tharukirafhu..nala padhivu💯💯

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 Před 2 lety +2

    Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI 🙏 Very Important information about the raising of Our Children 👶👧👦Good Explanation about Your Own experience growing up of Childhood with Your Grandmother and Mother and Father Awesome 👍👍👏Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @SivaKumar-xs8mu
    @SivaKumar-xs8mu Před 2 lety

    Romba sariya solli irukkeenga amma aana eppadi solli puriya vakkirathunnu theriyila amma unga pathiva kaatti thaan nan puriya vakkanum avala nanachi eppudi kavala padrennu

  • @RajaRaja-jk5go
    @RajaRaja-jk5go Před 2 lety

    Super video amm👍👍👍👍

  • @hariaji5400
    @hariaji5400 Před 2 lety +2

    Good morning amma

  • @ShyamSundar-mm3tf
    @ShyamSundar-mm3tf Před 2 lety

    Super mam

  • @jkalaivani5162
    @jkalaivani5162 Před 2 lety +2

    அம்மா 786 நெம்பரை பற்றி சொல்லுங்க

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před 2 lety

    Padmavathi B
    Super amma 👌👌

  • @priya-yd7bg
    @priya-yd7bg Před 2 lety +1

    Hardwork wins😍❄🌺

  • @sumathym9365
    @sumathym9365 Před 2 lety

    Please, pillayar suzhi pottu arambinga. Mutru pulli vainga.

  • @divineaffinities991
    @divineaffinities991 Před 2 lety +2

    நமஸ்காரம் சிஸ்டர் 🤗🤗🙏🙏🙏🙏 அருமையான பதிவுங்க 🙏🙏🙏🙏
    இந்த நாள் இனிய நாளாக அமைய அனைவரும் என் வாழ்த்துக்கள் 🌄🌈
    🙏🙏🙏🙏
    சிஸ்டர் நானும் உங்களைப் போல தான் அம்மாவுக்கு உதவி செய்து விட்டு தான் பள்ளி கல்லூரிக்கு செல்வேன். காலை 5 மனிக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு பால் காய்ச்சி பில்டர் காபி போட்டு, கோடை காலத்தில் தன்னீரை வீட்டின் அடி பம்ப்பில் அடித்து தண்ணீர் ட்ரம்மில் நிரப்பி விட்டு காலை உணவிற்கும் மத்திய உணவிற்கும் காய்கறிகள் வெட்டி வைத்து காலை விளக்கு ஏற்றி விட்டு தான் கல்லூரிக்கு செல்வேன். மாலை வீடு திரும்பவும் இட்லி மாவு அரைப்பது என் வேலை தான் 😊😇 வேலை ஆள் வரவில்லை என்றால் வீடு சுத்தம் செய்தல் துனி துவைப்பதும் என் வேலை தான்! கல்லூரி நாட்களில் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று காலை டிபன் செய்து விட்டு எனக்கும் பேக் செய்து கொன்டு மதிய உணவிற்கு 1.5 படி அரிசி (பெரிய குடும்பம் 😊😇) வடித்து விட்டு காய்கறிகள் நருக்கி வைத்து விட்டு செல்வேன். காரணம் அம்மாவுக்கு உதவி வேண்டும் என அப்பா வலியுறுத்துவார் 😊😇
    🙏🙏🙏🙏 ஆனால் இன்றய குழந்தைகளுக்கு அவர்கள் காலை கடணை கழிக்க கூட அடுத்தவர் வலியுறுத்த வேண்டும்
    😊😇😂🤣
    வாழ்க வையகம் 🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
    *நற்பவி* 🌄🌈🙏🙏🙏🙏

    • @Sindinga9
      @Sindinga9  Před 2 lety +1

      ஆம் சகோதரி..... தங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 Před 2 lety

    Namaskaram Amma🙏

  • @mithilas7655
    @mithilas7655 Před 2 lety

    🙏🙏

  • @boopathig7086
    @boopathig7086 Před 2 lety

    👌👌👌

  • @meenakshimurugan3057
    @meenakshimurugan3057 Před 2 lety +1

    👌👌👌👌👌👍

  • @madhand7440
    @madhand7440 Před 2 lety

    Good afternoon Amma🙏

  • @ambikadeva3052
    @ambikadeva3052 Před 2 lety +2

    Amma..en paiyanuku...age 4 aguthu..Avan thaliyil iratai suzhi ullathathu...iratai suzhi palan enna vendru...kurunkal ..Amma 🙏🏻🙏🏻

  • @renugarenuga380
    @renugarenuga380 Před 2 lety

    Renukarthi Amma

  • @sahanacreations2500
    @sahanacreations2500 Před 2 lety

    அம்மா என் மகள் நீங்கள் சொல்வது போல் தான் வளர்க்கிறேன் நன்றி அம்மா

  • @ambikadeva3052
    @ambikadeva3052 Před 2 lety

    Good morning.mam 🙏🏻

  • @pandiyammal69
    @pandiyammal69 Před 2 lety

    நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி..... நற்பவி...... நற்பவி.......

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 Před 2 lety +1

    Super topic ma... Aan magan valarpu pati soluga ma...
    Enoda son 6th padikiran... Avan enaku help panuvan but avanku mobile addiction um koodave iruku amma

  • @veeramathu7870
    @veeramathu7870 Před 2 lety

    அம்மா என் கணவர் எனக்கு அம்மா அப்பா என்னை அப்படி பார்த்துக் கொள்ளவார் ❤️❤️❤️

  • @veeramathu7870
    @veeramathu7870 Před 2 lety

    அம்மா நானும் என் குழந்தைகள் அனைவரையும் அன்புடன் நீங்கள் சொன்ன மாதிரி நான் வளர்க்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @porselviporselvi649
    @porselviporselvi649 Před 2 lety

    Good morning ma🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 2 lety +2

    "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று !" அதைவிட முக்கியம் குடும்பம், குணம், குலம் சார்ந்த குணாதிசியங்களை கற்றுத்தருவது அவசியம் ! பெற்றோர் வளர்ப்பு முறையில் "அந்த குழந்தைகளே வளர்ந்து வந்து பெரியவராவர்" ! அன்பு, பாசம், அரவணைப்பு, அனுசரிப்பு, சகிப்பு இவைகளை சலிப்பே வராமல் கற்றுக்கொள்ளும் குழந்தைகளே பெண்ணானால் புகுந்த வீடும் , ஆணானால் சமுதாய வாழ்வும் சரியான சாமர்த்தியமான வளர்ப்பு முறை என பெயர் பெறுவதுதான் வாழ்வின் அர்த்தம் ! தாங்கள் போலவே நடை முறை வாழ்வை நன்முறையில் நடத்தி தன் பிள்ளைகளும் பொது வாழ்வில் ஈவு, இரக்கம், நுண்ணோக்கு இவைகளை கற்றுத்தர வம்சம் வழி வழி செழிக்கும் ! வாழ்க்கை சிறக்கும் ! "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்னும் முது மொழி அர்த்தமாகும் ! எதையும் ஏன் எப்படி எதனால் என கல்வி பயிலும் வயதிலேயே கற்றுக்கொள்ளல் எந்த வித இடரையும் சந்தித்து வெல்லும் திறனை தரும் ! இதுவே பிள்ளைகள் பெற்றோர்க்கு பெற்றுத்தரும் பெருமை ! இவை இந்த அவசர உலகில் வாழ்வின் அவசியம் ! தன் குழந்தைகளை கவனித்து வளர்ப்பதுடன் பெற்றோரையும், பெரியோரையும் பொறுமையுடன் பேணுதல் நம் மரபு சார்ந்த தவிர்க்க இயலாத மனப்பூர்வ செயல் என சேவையாற்றுதல் வம்சம் செழிக்க வழி வகுக்கும் !இந்த நேர்மறை சிந்தனை வந்திடின் பின் நமக்கெது வேண்டும் ? நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏👍

    • @Sindinga9
      @Sindinga9  Před 2 lety

      மிக்க நன்றி

  • @vijikavivk5604
    @vijikavivk5604 Před 2 lety

    தலைப்பு சரியாக தெரியவில்லை அம்மா

  • @bhargavisathya6212
    @bhargavisathya6212 Před 2 lety +1

    வணக்கம் அம்மா, எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்குனு சொன்னாங்க மா அதுக்கு என்ன பண்ணணும் மா தோஷம் போக... எனக்கு வழி சொல்லுங்க மா...

  • @jalila2056
    @jalila2056 Před 2 lety

    Amma. Unga family la yarumaye non veg sapuda mattungala amma ?

  • @kogilawani3644
    @kogilawani3644 Před 2 lety

    vanakam amma, how to buy kula deivam mootai? bcs i am from malaysia , thanks

  • @lakshmananitha3074
    @lakshmananitha3074 Před 2 lety

    Amma Vankkam ma nalla message solli irrukeenga ma amma ungal udaya pasanga enna pandikranga ma

  • @sangeethasakthivel9839

    நன்றி அம்மா நான் கேட்டத்தாற்காகவே குடுத்த பதிவு என்று என்னுகிறேன் ஆனால் இப்போழுது இருக்கும் காலகட்டத்திலும் சுற்றுசுழலும் முற்றிலும் மாறிவிட்டதது அதுவும் கோரணா காலகட்டத்தில் apartment ல் பிள்ளைகள் மனநிலை ரொம்ப மாறிவிட்டது

    • @Sindinga9
      @Sindinga9  Před 2 lety

      மிக்க நன்றி சகோதரி

  • @veeramathu7870
    @veeramathu7870 Před 2 lety

    ஆம் அம்மா நீங்கள் சொன்னது உண்மை அம்மா நல்ல தகவல் நன்றி எனக்கு அம்மா இல்லை அப்பா எங்களை அம்மாதிரி வளர்த்தார் 8 வயது எனது அம்மா இறந்து விட்டார் நான் தினமும் எனது வீட்டு வேலைகள் அனைத்தும் முடித்து விட்டு நான் பள்ளி செல்ல வேண்டும் அம்மா நீங்கள் எனக்கு அம்மா தான் நான் தினமும் உங்களை அம்மாவாக நினைப்பேன் அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @Sindinga9
      @Sindinga9  Před 2 lety

      வாழ்க வளத்துடன்

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Před 2 lety +2

    Very superb explained ma,last 2,3 yrs a unge advice ellame follow pandren ma.thank u very much amma 🙏🙏🙏🙏💐💐

  • @umadhana4063
    @umadhana4063 Před 2 lety

    வணக்கம் அம்மா எனக்கு இப்ப தான் ஆண்குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகின்றன.
    நான் என்னுடைய கணவனுக்காக அம்மனுக்கு முடி காணிக்கை தருவதாக (மொட்டை) வேண்டிக்கொண்டன் 2 வருடங்கள் ஓடி விட்டன
    இப்போது நேர்ததிகடனை முடிக்க வேண்டாம் என்கிறார்கள் நான் என்னுடைய தாய் வீட்டில் இருக்கிறேன் இதனால் ‌அவர்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படுமா ‌,குழந்தை வைத்து கொண்டு நேர்த்தி கடனை முடித்து என் கணவன் வீட்டிற்கு போகலமா என்று ஆயிரம் குழப்பம் எழுகிறது தயவு செய்து ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.

    • @Sindinga9
      @Sindinga9  Před 2 lety

      திருமணம் ஆன பெண் மொட்டை அதாவது முடி காணிக்கை தரகூடாது

    • @umadhana4063
      @umadhana4063 Před 2 lety

      வேறு வழி எதுவும் உள்ளதா அம்மா

    • @menaga9085
      @menaga9085 Před 2 lety

      @@Sindinga9 why Amma . Video podunga please

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 Před 2 lety

    Boys ah எப்படி வளர்க்கிறது னு பதிவு போடுங்க

  • @metrogamingrocky8008
    @metrogamingrocky8008 Před 2 lety

    அம்மா நல்லா இருக்கிங்கலா

  • @kesavamoorthykesavamoorthy6322

    அருமையானபதிவுஅம்மாமிக்கநன்றி🙏🙏🙏👍👏👏👏🦜👌👌👌👌

  • @mariyappaneswari4791
    @mariyappaneswari4791 Před 2 lety

    ஆண் குழந்தை பற்றி. பதிவு போடுங்கள்

  • @renugarenuga380
    @renugarenuga380 Před 2 lety

    Good morning Amma