மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? | பஞ்சகாவ்யாவிற்கு பதிலாக மீன் அமிலம் எளிதாக தயாரிக்கலாம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2018
  • Preparing Fish Amino Acid is easy compared to preparing panchakavya. Fish Amino Acid gives almost same benefit like panchakavya to plants. Let's see the method to prepare Fish Amino Acid in this video
  • Jak na to + styl

Komentáře • 703

  • @johnisaac1283
    @johnisaac1283 Před 4 lety +46

    நீண்ட நேரம் இழுக்காமல் குறிப்பாக பகிர்ந்து கொண்டீர்கள். சிறந்த பயனுள்ள பதிவு. நன்றி.

  • @shanmugaperumalponraj8262

    உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையான விளக்கத்தை கொடுப்பது மிக அருமை அண்ணா

  • @arudhraganesanterracegarde570

    Of course, very very useful method or system of preparation you have given. I have started my dream garden in my terrace just two months back only. Kindly accept my sincere thanks🌹🌹🌹🌹 Mr. Siva sir. M. Ganesan, Karaikudi.

  • @elangosakthirangaraju9560

    தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மிகமிக சிறப்பு. நன்றி.

  • @dillibabu4070
    @dillibabu4070 Před 4 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @selvamani2152
    @selvamani2152 Před 3 lety +11

    இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய பழகுவோம்.

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Před 2 lety

    உங்கள் தகவல் அனைத்தும் அருமை பயனுள்ளது. நன்றி

  • @pbkannanktc
    @pbkannanktc Před 3 lety +1

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @jayalakshmic4805
    @jayalakshmic4805 Před 4 lety +1

    Too good and easy to make sir TQ very much sir.

  • @priyankat794
    @priyankat794 Před 2 lety

    Unga vedio dha clear ah irukku sir.. thank you

  • @santhibalu9947
    @santhibalu9947 Před 3 lety +1

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @melredfamily1377
    @melredfamily1377 Před 5 lety +2

    Arumaiyaaana padhivu na 🙏🏼🙏🏼

  • @sudhag2144
    @sudhag2144 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நாங்கள் செய்து அருமையாக வந்தது 🤗🤗🤗
    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @sridhark7160
      @sridhark7160 Před rokem

      நானும் இப்போதான் செய்து வெளியே 02.01 2023 அன்று எடுத்து உள்ளேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 5 lety +3

    Siva anna super tq so much 🤗

  • @thusharaboutiqueonlinestor7498

    Yes fish amino (Chouhan q method) is an excellent food for the plants and it works like anything. 👍

  • @divaspasalon2133
    @divaspasalon2133 Před 4 lety +3

    Hello Anna , thank you very much for this very informative post. I tried this and it came out very well. I sprayed to all my plants in my farm. Waiting to see the results of this wonderful process. Keep giving us this kind of posts.

  • @siblingspower
    @siblingspower Před 5 lety +1

    Thanks for the video Anna

  • @sanmugasundaramk8989
    @sanmugasundaramk8989 Před 3 lety

    Valuable information sir.

  • @samuelsamuelsam9761
    @samuelsamuelsam9761 Před 4 lety +1

    Thanks brother very useful 😉😄😄

  • @sivakamisiva7561
    @sivakamisiva7561 Před 5 lety

    நன்றி நண்பரே செய்து பார்க்கிறேன்

  • @georgemitran6888
    @georgemitran6888 Před 5 lety +1

    Thank you Mr.Shiva..

  • @NanisKitchen
    @NanisKitchen Před 4 lety +1

    Very useful information Subsd with bell. Thanks for sharing

  • @sivanandamv7400
    @sivanandamv7400 Před 4 lety +1

    Thank you so much bro !! very useful.

  • @boopathiraja6020
    @boopathiraja6020 Před 5 lety +4

    மிக எளிமையாக, தெளிவாக செய்முறை விளக்கம் சொன்னீர்கள், நன்றிங்க! இப்பவே மீன் கடைக்கு கிளம்பறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety

      நன்றி. ரொம்பவே எளிதாக செய்ய கூடியது. நல்ல பலன் கொடுக்கும். செஞ்சி பாருங்க.

    • @boopathiraja6020
      @boopathiraja6020 Před 5 lety +1

      வேலையை ஆரம்பித்து விட்டேங்க,, நன்றிங்க!

  • @chitramanirasa3054
    @chitramanirasa3054 Před 4 lety

    Mikka Nandri iyya 🙏🏼

  • @elanghopm6145
    @elanghopm6145 Před 4 lety +1

    Very good information sir 👍

  • @palaniappansblackwingtells7086

    நண்பரே உங்கள் வீடியோ எல்லாம் மிக அருமை மற்றும் தெளிவு. நானும் மீன்அமிலம் தயார் செய்துஇருக்கிறேன் 2கிலோ மீன்கழிவுக்கு 2, 1/2 கிலோ நாட்டுச்சக்கரை,3கனிவான வாழைப்பழம், கசிந்த நிலையில் உள்ள பேரீச்சை1 கைப்பிடி கலந்து 48நாள் வைத்திருநதேன் . மீன் துண்டு ஏதும் கிடையாது .பழ வாசம் அடித்தது
    மீன் அமிலத்தை மாலையில்1லிட்டருக்கு5மில்லி அளவு கலந்து தெளிக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety

      நானும் இந்த முறை கொஞ்சம் வாழைப்பழம் மட்டும் சேர்த்திருக்கிறேன். 48 நாள் வைக்க அவசியம் இருக்கா என்ன?

    • @nishanisha1621
      @nishanisha1621 Před 5 lety

      அண்ணா எறும்பு வராதா சக்கரைக்கு.

  • @paruvakodi7685
    @paruvakodi7685 Před 4 lety +1

    Meen kalivukalai kaya vaithu use pannanuma illa apdiye use pannalama pls Anna solluga

  • @sudeeplakshmanan858
    @sudeeplakshmanan858 Před 4 lety

    Ungha tips ellam super

  • @mohammadfahad8711
    @mohammadfahad8711 Před 2 lety

    அருமையானபதிவு

  • @aminaameenamina4086
    @aminaameenamina4086 Před 4 lety

    Thanks for information

  • @cheenigi
    @cheenigi Před 4 lety

    Sir ellu, kallai, ku use panalama nu solunga

  • @karthik.c7478
    @karthik.c7478 Před 5 lety

    Excellent value video

  • @sathishkanniyappan9252
    @sathishkanniyappan9252 Před 4 lety +1

    அருமை

  • @darkhandgang5614
    @darkhandgang5614 Před 4 lety +1

    Bro na fish vachurukan antha water plants ku kodutha plants nalla valaruma

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 Před 4 lety +1

    Nalla vilakkam sir

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw Před 5 lety +1

    நன்றி அண்ணா

  • @vikki1735
    @vikki1735 Před 5 lety +1

    Arumai

  • @theagarajanm8344
    @theagarajanm8344 Před 5 lety +4

    Superb Theagarajan Especially I like your voice

    • @joycerubavathi4674
      @joycerubavathi4674 Před 2 lety

      மன் அமிலம் போல பழைய மீன் மாத்திரைகளை செடிக்குப் பயன்படுத்தலாமா? எப்படி பயன்படுத்தமுடியும்

  • @indhulekha4284
    @indhulekha4284 Před 5 lety +1

    Wow super na

  • @panneerselvamnatraj133
    @panneerselvamnatraj133 Před 5 lety +17

    Your every video is valuable, your presentation is such a pleasure to hear.

  • @nasarali891
    @nasarali891 Před 4 lety +1

    Arumai அண்ணா

  • @Itsmesara22
    @Itsmesara22 Před 2 lety

    I seriously wish more than gardeners if the fishmongers are aware of this process alot of waste recycling can happen at large scale. This could be tremendously beneficial for the environment.

  • @mohananmohan5508
    @mohananmohan5508 Před rokem

    சிறந்த, பயனுள்ள, சுருக்கமான பதிவு நன்றி

  • @nethajianbu5459
    @nethajianbu5459 Před 5 lety +2

    நன்றி

  • @janagarrajan6777
    @janagarrajan6777 Před 5 lety

    super Siva sir, Thanks.

  • @ezhilkumarsivaprakasam6219

    மீன் அமிலம் தயாரிப்பு பற்றிய தகவல் மற்றும் செய்முறை சூப்பர்.... மிக்க நன்றி .....

  • @Glory-oj4jv
    @Glory-oj4jv Před rokem

    நல்ல பதிவு । வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉

  • @PushpalathaSamayalGarden

    Thanks. Good explanation

  • @hari3887
    @hari3887 Před 2 měsíci

    Very good lovely Pic and Video ❤

  • @gssr1830
    @gssr1830 Před 4 lety

    Thanks for sharing

  • @varshithmerina3389
    @varshithmerina3389 Před 2 lety

    அருமை அண்ணா

  • @veerasakthi4058
    @veerasakthi4058 Před 4 lety

    Meen kalivugalai tanneer kalakaamal araithu podalana sir

  • @bhalajij1868
    @bhalajij1868 Před 5 lety

    Super sir , thanks sir , very useful

  • @suganthid354
    @suganthid354 Před 3 lety

    Naatu sarkarai ku pathil vellam or panankarupatti sekkalama

  • @hareemmanal2758
    @hareemmanal2758 Před 2 lety +1

    Excellent 👍

  • @syedahamed4483
    @syedahamed4483 Před 3 lety

    Bro en vendai chedi la kaai chinnadha irukkumbodhe muthal aa irukku adhukku enna reason bro

  • @saravananr2159
    @saravananr2159 Před 3 lety

    Kanagambaram chedikku ethana months ll thelikkalam

  • @sivasankari1763
    @sivasankari1763 Před 4 lety

    நன்றி. அண்ணா

  • @njaganathmuralinjaganathmu4901

    அருமை ஐயா நன்றி

  • @learnwithesaivani6832
    @learnwithesaivani6832 Před 5 lety

    Nenga yen reply panna mattentrenga. Enga maadi thottathula mullanki ileaves ellam yellow colour la change aguthu. Valaravum illai. Ena pannanum. Inga mazhai vera adikadi shencottai nearby kerala

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety

      எனக்கு வரும் நிறைய வாட்ஸ் ஆப் மெசேஜ்-ல் சில விடுபட்டு போய்விடுகிறது. மன்னிக்கவும். பதில் கொடுக்க கூடாது என்றில்லை. இலைகள் மஞ்சள் அடித்தால் பொதுவாக நைட்ரஜன் சத்து குறைவாக தான் இருக்கும். மற்ற படி முள்ளங்கி பெரிதாக பிரச்சனை கொடுக்காது. மண் கலவையில் என்ன என்ன கலந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? உங்கள் வாட்ஸ் ஆப் மெசேஜ்ஐயும் பார்க்கிறேன். படங்கள் இருந்தால் அனுப்பி வையுங்க.

  • @asnafbilal6086
    @asnafbilal6086 Před 4 lety +2

    I'm from sri lanka
    Bro enga nattula vellam illai
    Adaku badila karupatti payanpaduthalama?

  • @nizamnoor1646
    @nizamnoor1646 Před 4 lety

    Very good program

  • @kirubas1
    @kirubas1 Před 5 lety +2

    thanks for this useful tips sago.

  • @mercymarthal5096
    @mercymarthal5096 Před 2 lety

    thank you so much for the information sir

  • @malasamykannu2182
    @malasamykannu2182 Před 4 lety +1

    I will try bro

  • @Rose-xv2rj
    @Rose-xv2rj Před 3 lety +1

    Romba sulaba irukku,arumai sago

  • @crajesh7235
    @crajesh7235 Před 3 dny

    Thank you brother

  • @geevan10
    @geevan10 Před 4 lety

    I did not get nattu velam...can I use yellow vellam..

  • @thamizhbasketworks6030

    Anna itha Ethanai naal save panni vekka mudiyum

  • @abtulsathar9024
    @abtulsathar9024 Před 5 lety

    thanks friend good info

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Před 5 lety +41

    நன்றி,
    மீன் + நாட்டு சர்க்கரை இதனுடன் மிகவும் கனிந்த வாழைப்பழம் ( விற்பனை க்கு ஏற்றதாக அல்லாத ) கடைகளில் மலிவான விலையில் வாங்கி வந்து 2 கிலோ மீனிற்க்கு 20 - 30 பழம் மிக்ஸியில் தோலோடு அடித்து கூழாக்கி மீன் + நாட்டு சர்க்கரை + வாழைப்பழம் 6 - 8 வாரங்கள் மூடி வைத்து ( 15 நாட்களுக்கு ஒரு முறை திறக்கலாம் ) திரு. சிவா அவர்கள் கூறியது போல் பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety +12

      கூடுதலாக கொஞ்சம் பழங்களும் சேர்க்க சொல்கிறீர்கள். நொதித்தலுக்கு பயன்படும் இல்லையா. உங்க டிப்ஸ்க்கு நன்றி. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 Před 5 lety +1

      @@ThottamSiva நன்றி Sir,

    • @threechuttiesworld9885
      @threechuttiesworld9885 Před 5 lety +1

      Puluvu varuma

    • @sufyanug287
      @sufyanug287 Před 5 lety

      மிக சிறந்த தகவல்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety +1

      வராது

  • @jayabaskarbaskar9389
    @jayabaskarbaskar9389 Před 4 lety

    அருமை சாா்

  • @GODOFNOFAP1
    @GODOFNOFAP1 Před 5 lety +2

    Thanks

  • @arunprasath7830
    @arunprasath7830 Před 5 lety +1

    அருமை ஐயா, நான் கேட்க நினைத்த கேள்விகளை திரு கலையரசு அவர்கள் கேட்டுவிட்டார் தயவு கூர்ந்து ரிப்ளை செய்யவும்....

    • @madn333
      @madn333 Před 3 lety

      Kalaiarasanidam ketu nangu theirindhukolavum..

  • @vishalramesh8442
    @vishalramesh8442 Před 3 lety

    Brother itha verla thelikkanuma illa ilaila thelikkkanuma

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +1

    Sir, thankyou

  • @prakashn1991
    @prakashn1991 Před 4 lety

    Thank you

  • @mahendrandhanasekar7737
    @mahendrandhanasekar7737 Před 5 lety +2

    Hi sir meen aamilam vadikatti eadukanumaa illa kazhivugala neekitu use pannalama.. neekiya kazhivugala Enna pannalama..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety

      அந்த கழிவுகளை கொஞ்சம் நீரில் போட்டு அலசி எடுத்து அதை செடிகளுக்கு ஊற்றி விடலாம். அல்லது தெளித்து விடலாம். மீதம் இருக்கும் மீன் கழிவுகளை செடிக்கு உரமாக வேருக்கு அருகே ஒரு பள்ளம் தோண்டி போட்டு விடலாம்.

  • @binoth3060
    @binoth3060 Před 5 lety +1

    Super

  • @marysulochanasanthiyagu3005

    Thank you sir what you said is very true

  • @vijidhanapaul7026
    @vijidhanapaul7026 Před 4 lety

    Thank you so much brother...very useful and informative🙏🙏🙏

  • @sundargarden448
    @sundargarden448 Před 5 lety

    Pramatham sir I love it

  • @subu6655
    @subu6655 Před 2 lety

    Inaiku naa meen amilam ready paniruken..by seeing this video☺☺☺☺☺☺

  • @themotivationtips
    @themotivationtips Před 5 lety +3

    I have prepared fish amilo, but after 20 days after, I have seen a layer of fungus liked forming in the top,can I use it,give me a suggestion.

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 Před 5 lety +3

    How to make use of small amount of cow dung for plants?

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 Před 3 lety

    Super sir..

  • @haikuraj6712
    @haikuraj6712 Před 4 lety +1

    Anna thank you

  • @vedhavenkatesan1508
    @vedhavenkatesan1508 Před 5 lety

    Good information brother,once if I preferred mean amilam how many days I can keep and use

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj Před 3 lety

    Can I use it for Azolla?

  • @baphometpresidente4637

    i wonder how this meen amilam tastes like? is it sugary? or sour and acidic like ? 🤔

  • @bupual
    @bupual Před 3 lety

    Sir how do you recycle the soil do you replace red soil every season.. what will you do with the old soil in that case

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety +1

      In ground, you just add cow dung compost for every season. That's enough

  • @vasanthivasudevan4297
    @vasanthivasudevan4297 Před 4 lety

    I have seen your videos and all r superb. I prepared meen amilam using 4 kg fish with 4.5 kg jaggary in an airtight container. But on the 2 nd day itself gas produced and it tried to openup the lid. What to do?

  • @shadowchaser7000
    @shadowchaser7000 Před 5 lety +2

    Should we remove the solid waste from meenmaligam and use only the liquid part for plants..

  • @gomathichinnakannu9784

    Anna nathaikku enna thelikkanum? Niraya irukku.

  • @kathirbalankathirbalan9081

    Nice grape planet ku payan paduthalama

  • @kalamani9237
    @kalamani9237 Před 3 lety

    Dear sir sembruthi any tips it was grown but not flowering

  • @sriramk2883
    @sriramk2883 Před 5 lety

    Super ji.

  • @ananthichelvan3326
    @ananthichelvan3326 Před 5 lety

    Thank you 😊

  • @indhulekha4284
    @indhulekha4284 Před 5 lety +1

    Hi Anna etha ethana naal varaikum use pannikkalam veliya store panni vaikalama

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety

      Air tight container-la 3 month varaikkum store panni vaikkalaam.