மனித உடம்பில் ஜின் நுழைய முடியுமா_ᴴᴰ┇அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனி┇Islamiya Otrumai┇

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2021

Komentáře • 12

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 2 lety +4

    Aameen aameen yaarappal aalameen inshaa allaah allaahu akbar

  • @FathimaAathika-pg2ed
    @FathimaAathika-pg2ed Před 2 měsíci

    Yes

  • @reviewer9381
    @reviewer9381 Před 2 lety +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹ்

  • @user-qw1bh3mc5j
    @user-qw1bh3mc5j Před 2 lety +7

    அஸ்ஸலாமு அலைக்கும் இமாம் உங்களிடம் ஒரு கேள்வி மனிதர்களிடம் ஜின் பிடிக்கும் என்ற நிலைபாடுவுள்ள நீங்கள் அதற்கான ஆதாரம் ஹதீஸ் மற்றும் குர்ஆன்ல உள்ளதா அப்படி என்றால் அதை தெளிவுபடுத்துங்கள் இல்லையேல் இப்படி பொதுவாக நீங்கள் கூறுவதால் மக்களை வழிகேட்டுக்கு இட்டு செல்லும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்,

  • @sathishsathish-ih8fh
    @sathishsathish-ih8fh Před 2 lety

    jinn ippo yarachum vasiyam pani irrukangala?????????????

  • @shajvloger6314
    @shajvloger6314 Před 2 lety +3

    குர்ஆன் , ஹதீஸை பின் பற்றினால் தானே அவர் முஸ்லிம் ஆனால் இவர் ?🤔
    தயவு செய்து குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் காட்டுங்கள்

  • @ibrahimkpm
    @ibrahimkpm Před rokem +1

    ஜின் மனித உடலில் புகுமா??என்பதை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் கூறியிருக்கலாமே!!;

    • @mohamedsafa1015
      @mohamedsafa1015 Před 2 měsíci

      Iruntha thaane bro....summa eatho adichitu irukkaru

    • @ibrahimkpm
      @ibrahimkpm Před 2 měsíci

      @@mohamedsafa1015 எது இருந்தா தானே??ஜின் னா???ஜின் இனம் நிச்சயமா இருக்கு..அத நம்பாம முஸ்லீமாவே இருக்க முடியாதே!!