ஆவியானவர் - AAVIYANAVAR | NEW YEAR PROMISE SONG 2024 | DANIEL JAWAHAR
Vložit
- čas přidán 30. 12. 2023
- WRITTEN BY
APOSTLE DR JAWAHAR SAMUEL
DANIEL JAWAHAR
SUNG BY : DANIEL JAWAHAR
MUSIC PRODUCTION | SAMUEL MELKI
Lyrics :
ஆவியானவர் பலமாய் இறங்கிடும்
ஆவியானவர் நிரப்புகின்றார்
போதுமானவர் மகிமையாய் இறங்கிடும்
தேவனானவர் அனல் மூட்டுவார்
நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம்
உம்மை வணங்கிடுவோம் - 2
யெகோவாயீரே பார்த்துக் கொள்ளுவார்
யேகோவாயீரே எல்லாம் தருவார் - 2
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் - 2
1. ஞானமானவர் கன்மலையானவர்
மேகமானவர் பாதுகாப்பவர்
இடங்களையும் சுதந்தரிப்போம்
விசுவாசமாய் ஜெபித்திடுவோம் - 1
2. போஷிப்பவர் வானம் திறப்பவர்
அள்ளித்தருபவர் அதிகம் கொடுப்பவர்
கண்களைத் திறப்பவர் கன்மலை பிளப்பவர்
பெருகச் செய்பவர் ஆசிர்வதிப்பவர் - 1
3. வரப்போகிறார் இயேசு வரப்போகிறார்
மகிமையிலே சேர்க்கப் போகிறார்
சபைகளெல்லாம் உயிர் பெறுங்கள்
பரலோகத்தை நிரப்பிடுங்கள் - 1
---------------------------------------------------------------------------------
Copyright 2024 - All material, video, imagery, audio, brand logos, and brand names are subject to copyrights owned by Daniel Jawahar and Love of Jesus Ministry. Any reproduction or republication of all or part of this video or image without explicit written permission is expressly prohibited.
---------------------------------------------------------------------------------
#promisesong2024 #newyearpromisesong2024 #promisesong #Aaviyanavar #newyearpromisesong #Danieljawahar #singlealbum #Newchristiansong #Danieljawaharsongs #idanmediaworks #loveofjesusministries #tamilchristiansongs
🔥🕊️ ஆவியானவர் பலமாய் இறங்கிடும் ஆவியானவர் நிரப்புகின்றார் போதுமானவர் மகிமையாய் இறங்கிடும் தேவனானவர் அனல் மூட்டுவார்
நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
1. ஞானமானவர் கன்மலையானவர் மேகமானவர் பாதுகாப்பவர்
இடங்களையும் சுதந்தரிப்போம்
விசுவாசமாய் ஜெபித்திடுவோம்
நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
2. போஷிப்பவர் வானம் திறப்பவர் அள்ளித்தருபவர் அதிகம் கொடுப்பவர் கண்களைத் திறப்பவர் கன்மலை பிளப்பவர் பெருகச் செய்பவர் ஆசிர்வதிப்பவர்
நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
3. வரப்போகிறார் இயேசு வரப்போகிறார் மகிமையிலே சேர்க்கப் போகிறார் சபைகளெல்லாம் உயிர் பெறுங்கள் பரலோகத்தை நிரப்பிடுங்கள்
நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
ஆவியானவர் பலமாய் இறங்கிடும் ஆவியானவர் நிரப்புகின்றார் போதுமானவர் மகிமையாய் இறங்கிடும் தேவனானவர் அனல் மூட்டுவார்
நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
செம்ம ஹிட் பாடல் இந்த வருடம் No 1 supr bro👍👍
இன்னும் நிறைய பாடல்களை எழுத வெளியிட கர்த்தர் உதவி செய்வார் உங்களுடைய பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.
Wow super song I like it
யெகோவாயீரே பார்த்துக்கொள்வார்
Thank you Jesus ✝️✝️✝️❤️❤️
Aviyanavar Balamai Irangidum
Aviyanavar Nirapuginrar
Podhumanavar Magimaiyai Irangidum
Deavanavar Anal Mootuvar
Nangal Jebithiduvom
Nangal Thudhithiduvom
Nangal Padiduvom
Nangal Vanangiduvom .. (2)
Yehowah Yireh Parthukollvar
Yehowah Yireh Ellam tharuvar(2)
Yehowah Rafah Sugam tharuvar
Yehowah Nissiye Jayam Tharuvar(2)
Nyanamanavar Kanmalaiyanavar Megamanavar Padhukappavar
Idangalaiyum sudhantharippom Visuvasamai Jebithiduvom
Nangal Jebithiduvom....
Yehowah Yireh....
Boshippavar Vanam Thirapavar
Alli tharupavar Athigam kodupavar
Kangalai Thirappavar Kanmalai Pilappavar Perugaseipavar Aseervathipavar...
Nangal Jebithiduvom...
Yehowah Yireh...
Varapogirar Yesu Varapogirar
Magaimaiyile Serkkapogirar
Sabbaigalellam Uyir perungal Paralogathai Nirapidungal...
Nangal Jebithiduvom....
Yehowah Yireh....
Aviyanavar Balamai irangidum...
Nangal Jebithiduvom.... 🙏
Yehowah Yireh Parthukollvaaar.... 🙌
தேவ ஆவியானவரின் பிரசன்னம் நிறைந்த பாடல்..
மகிமையான பாடல்கள் இயேசப்பா வுக்கு நன்றி❤❤❤❤❤
Praisethelord amenamen hallelujah
Amenamen thankyoujesus
சூப்பர் 🎉❤❤❤❤✝️✨ பாடல் பிரதர் 💯💫
Very useful song
❤
Super song ❤
Yes halleluyah praise the lord 🙏 my children southerama amen and thanks for this worship prayers god 🙏 today halleluyah and if today or day by day prayers we the holy spirit word amen and it will make sure bellsing for holy family today halleluyah because today it is piece of my sin of heart today halleluyah praise the lord 🙏 my children southerama and I am alive in the single word today halleluyah amen amen southerantes southerantes southerantes
Super song.good team.
ஆமென் அல்லேலூயா 🙏
Amen,
Amen, very nice song ❤
Lovely song ❤
Amen very nice song
Thank you jesus 🙏 holy spirit song super 👌
இந்த பாடல் வரிகள் தமிழில் டைப் செய்து,
பதிவிட்டால் உதவியாக இருக்கும்! 🎉🎉🎉
இந்தப் பாடலின் வரிகள்
All glory to JESUS
WONDERFUL SONGS
SPIRIT FILLED SONG
Amen
Team worship is awesome
All glory to God
Blesade song all glory to Jesus Christ 🙏🙏🙏✝️✝️✝️🌺🌺🌺🌺💜💜💜💜
Very happy for my life this song thanks Jesus ❤
Anointing Should Flow from Within U to Orhersssss.. they must be healed, delivered...
unknowingly... AMEN HALLELUJAH ❤️ 🙏
Pls Help Us LORD to desire, long, Crave... for Ur Spirit without measure ❤️🙏
Hallelujah Amen Praise the Lord🎉
Yes Amen Amen hallelujah🎉❤thank you Jesus Appa🌹🌷🌸💐🌺🌻🌹
ஆண்டவரே என்னை நிறைப்பிடும் ஆமென் ஆண்டவரே பதுகாத்திடும்🎉❤ஸ்தோத்திரம்🌹🌷🌸🌸👍🔥👏💪🙏
Andavsroda prasnnam vandathuku sosthiram amen amen amen hallyaellyuah
Super
🙌✝️🕊️ *HOLY SPIRIT* LOVE
A good song after a very long time from Pastor.Daniel Jawahar.....
Praise be to God....May God Bless you pastor 🎉❤
Yehowah Yireh.... ❤ blessed song.. God bless the team...
Great 👍 song
❤❤❤ praise the lord. Super brother
என் தேவனுக்கே மகிமை நன்றி
❤❤❤ am somuch love in this song. Beautiful voice and chorus ❤❤❤❤😊😊😊
Praise the Lord brother,
Wonderful holy spirit presence song, thank you jesus for this buetiful song, may God bless you and your family, church members. Praise god
Amen❤
Amen hallelujah 🙌
Praise the lord
Beautiful song, Amen ❤️
Outstanding Lyrics & Music Bro!!!
ஆமென் அல்லேலூயா👍🙏
Wonderful ❤❤❤❤❤ songs Glory to Jesus
Visuvadikirome amen hallayllyuah worship super praise the lord
Thank you jesus
Super song😍
Beautiful worship & praising song..
Thank you Jesus for this Blessed song.
Nice song anna 🛐🎊🎉💐
Amen. Yehova devaney Ellame.
❤❤❤❤❤❤❤❤
Praise the Lord
Amen praise the lord
Glory to Jesus, God bless u all abundantly
Glory to God.Very much blessed by this song.
Wonderful lyrics 💝 Pas.Danny ...wishing Pas Jawahar , u and ur family and all in the team A BLESSED CHRIST CENTERED 💕 NEW YEAR 🎉
Glory to God alone
Yes God will give us what we need and will beside us at all calamities
அற்புதமான பாடல் சகோ ❤🎉 . அபிஷேகமும் வல்லமையும் இறங்குகின்றன.
🕊️✝️🔥 Amen 🔥🕎🕊️👍🇲🇾❤️🔥🔥🔥
Amen 🙏
What a spirit of God when we listen this song.... Yehova eerae, raffa, nisiyae
Glory to the lord.....feel the presence of god when i heard this song....
Life changing song ❤❤
Super bro song
Praise the lord for best family members praised song
Blessed song of 2024🎉❤Praise God🎉
Anna nice song ... Blessing for 2024
All blessings are present in this song.Glory to God.
ஆமென்
Wonderful promised songs All glory to Jesus
Amen very nice song to hear and taste the word 😊
Super song, praise the Lord
Amen Praise God!
Amen 🎉❤
Super super song
GLORY TO JESUS.
Amen God bless you always
Praise the lord sir
Amen haaleyia
🔥🔥🔥🔥🔥🔥🔥
Praise the lord ❤😍🥰🥳
Nice song❤❤❤❤❤
Good song
Happy new year 🎊🎈🎆 🎉
😊❤✝️💯
Super ❤
Amen! God bless you all
❤❤
Blessed 2024 Year ❤
2024 blessings song🎉🎉🎉❤
Happy new year Pasterji God bless you
Happy new year brother ❤
Amen....🙏🏻
Song lyrics please
Ehhova neraa
Lyircs potunga brother