ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாக இறந்த இரட்டை சகோதரர்கள்! | CoronaVirus | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2021
  • ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாகவே படித்து என்ஜினீயர் ஆன இரட்டையர்கள், கொரோனா பாதிப்பால் ஒன்றாக இறந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் நடந்திருக்கிறது. | Thanthi TV
    #CoronaVirus | #Kovai
    Uploaded on 19/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 791

  • @keerthanakeerthana7424
    @keerthanakeerthana7424 Před 3 lety +1166

    இதயமே வெடித்துவிடும் போல இருக்கின்றது எல்லோரும் பத்திரமா இருங்க 😭😭😭😭🙏🙏

  • @naturebeauty2146
    @naturebeauty2146 Před 3 lety +191

    இறைவா! சீக்கிரம் மக்களை காப்பாற்று இந்த வைரஸிடம் இருந்து 🙏🙏🙏🙏

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu Před 3 lety +143

    யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்...மாஸ்க் போடுங்க...நாட்டை காப்பாத்துங்க😓

    • @user-sx3vz6mp9f
      @user-sx3vz6mp9f Před 3 lety

      சற்றுமுன் மத்திய அரசு இலவசம் அறிவிப்பு

  • @vijayr7750
    @vijayr7750 Před 3 lety +125

    எனது ஆழ்ந்த இரங்கலை அந்த இரட்டை சகோதரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...
    RIP TWIN BROS...

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 Před 3 lety +112

    இதைவிட ஒரு கொடுர கோரத்தாண்டவம் இன்னும் எதிர்பார்க்கிறாய இறைவ????😭😭😭 போதும் விட்டுட்டு எம் மக்களை 🤲🏻🤲🏻🤲🏻

  • @seeralanp6510
    @seeralanp6510 Před 3 lety +430

    பூத்து குலுங்கும்போதே உதிர்ந்த இரட்டை மலர்கள் 😥😥😥🙏🙏🙏

  • @kuppusamy5818
    @kuppusamy5818 Před 3 lety +39

    மிகவும் துயரமான சம்பவம்.வாழ வேண்டியவர்கள். அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

  • @thalasathyansathiyaseelan4064

    பிறந்தோம் வாழ்ந்தோம்
    அவர்கள் உடல் தான் வேற வேற
    ஆனால் ஒரே உயிர் தான்

    • @user-sx3vz6mp9f
      @user-sx3vz6mp9f Před 3 lety

      சற்றுமுன் மத்திய அரசு இலவசம் அறிவிப்பு

    • @thalasathyansathiyaseelan4064
      @thalasathyansathiyaseelan4064 Před 3 lety

      @@user-sx3vz6mp9f what

    • @ramcsk5302
      @ramcsk5302 Před 3 lety +4

      Enakum thambi irukan bro nanga rendu perum இரட்டை சகோதரர்கள் bro

    • @thalasathyansathiyaseelan4064
      @thalasathyansathiyaseelan4064 Před 3 lety

      @@ramcsk5302 super bro எப்போதும் ஒற்றுமை இருங்க bro 👍

  • @charudurai9071
    @charudurai9071 Před 3 lety +214

    தயவு செய்து மக்களே ரொம்ப கவனமா இருங்கள் இப்போது எல்லாரும் ரெண்டு குழந்தைகள் மேல் பெற்று கொள்வதிலை.. கஷ்டமான நிலைமை

  • @govindadittya2353
    @govindadittya2353 Před 3 lety +21

    இதயமே வெடித்துவிடும் போல் இருக்கிறது இறைவா எல்லோரையும் காப்பாற்று..

  • @sumisuresh7803
    @sumisuresh7803 Před 3 lety +433

    RIP கடவுளின் இரட்டை ஓவியங்கள் 😭😭😭😨😨!!!

    • @user-sx3vz6mp9f
      @user-sx3vz6mp9f Před 3 lety

      சற்றுமுன் மத்திய அரசு இலவசம் அறிவிப்பு

  • @dayadaya1049
    @dayadaya1049 Před 3 lety +17

    கடவுள் தான் அந்த பெற்ரோர்களுக்கு வலிமை தர வேண்டும்...

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Před 3 lety +28

    இறைவா அந்த பெற்றோர்களின் அன்பான மலர்களை பறித்துவிட்டாயே. 😭😭😭

  • @padministella3453
    @padministella3453 Před 3 lety +179

    சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம் 😭😭😭

    • @user-sx3vz6mp9f
      @user-sx3vz6mp9f Před 3 lety

      சற்றுமுன் மத்திய அரசு இலவசம் அறிவிப்பு

    • @priyaragavan1100
      @priyaragavan1100 Před 3 lety +1

      எனக்கும் அப்படி ஒரு வலி இருக்கு

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 Před 3 lety

      @@priyaragavan1100 என்னாச்சு ப்ரோ

    • @priyaragavan1100
      @priyaragavan1100 Před 3 lety +2

      @@vingneshdubai2675 எட்டு வருஷமா குழந்தை இல்லாமல் பின்பு பல லட்சம் செலவு செய்து கர்ப்பம் ஆகி....
      ஆறு மாதம் குறைப்பிரசவம் ஆகிடுச்சு... இரட்டை குழந்தைகள் தவறிடுச்சு...
      ஒரு வருடம் ஆகியும் எங்களால் அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம்

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 Před 3 lety

      @@priyaragavan1100 dont worry bro, god with you always

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 Před 3 lety +29

    கடவுளே அவங்க அம்மா அப்பா பாவம்.😭😭😭😭 இது என்ன கொடுமை

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 3 lety +57

    Time is the only healer to the saddened family. RIP brothers. OM SHANTHI SHANTHI SHANTHI.

  • @vijayalakshmirr3469
    @vijayalakshmirr3469 Před 3 lety +102

    இந்த கொடுமையை யாராலும் தாங்கமுடியாது.பாவம் அந்த பெற்றோர்கள்

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 Před 2 lety +1

    ஐயோ இப்படி ஒரு நிலைமை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது ஆண்டவரை எந்த பெற்றோருக்கும் வரவே கூடாது ஆண்டவரே.

  • @anarunarun6339
    @anarunarun6339 Před 3 lety +7

    என் இரண்டு சகோதர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கோள்கின்றேன் 😭😭😭R IP

  • @nandriiraiva2984
    @nandriiraiva2984 Před 3 lety +82

    தயவு செய்து வெளியில் சுற்றாதீர்கள் மக்களே உள்ளதை உண்டு உயிருடன் இருப்போம்

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 Před 3 lety +6

    இயேசு அப்பா போதும் தயவுசெய்து மணம் மிறங்கும் என் தேசம் என் ஜனம் வீணாக மாண் டுபோகிரதே

  • @vanibirds6146
    @vanibirds6146 Před 3 lety +15

    சொல்ல,வார்த்தையே இல்லை மனசுக்கு கட்டமா இருக்கு விதி வென்று கொண்டே போகுது மனிதன் மறைந்து கொண்டே போரோம் Rip

  • @cuisinesoftheworld7635
    @cuisinesoftheworld7635 Před 3 lety +38

    They cannot be able to live without one another... If anyone remains, it was like dying them..they can even live without their parents but not them... it was the twin bonding a few people can't understand...❤️😭

  • @anitanixon7172
    @anitanixon7172 Před 3 lety +8

    Avanga amma appava nenacha manasu romba kashtama iruku, avaga intha izhapai eppadi thangu vaanga, oh my Jesus😢

  • @claraclara8950
    @claraclara8950 Před 3 lety

    தெய்வமே நீ எங்க இருக்கிற ஒருவரை யாவது விட்டிருக்கலாமே .மனசு தாங்கலப்பா .

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Před 3 lety +2

    கடவுளே இதர்க்கு நீங்க தான் இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் கடவுளே மிக விரைவில்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gajalakkshmi7097
    @gajalakkshmi7097 Před 3 lety +60

    I too lost my twins kids 2018. 5 year old to pain still alive without them one boy girl plz pray for that parents 😭😭😭 give them energy 🙏

  • @channel_chatter1234
    @channel_chatter1234 Před 3 lety +3

    ஆழ்ந்த அனுதாபங்கள். இருவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 Před 3 lety +5

    மிகுந்த வருத்தம்.
    அனைவரும் கவனமா இருங்க. ரொம்ப மோசமா இருக்கிறது நிலமை. இதில் யாரை குறை கூறுவது.

  • @kavinisa555
    @kavinisa555 Před 3 lety +3

    Condolences to the family . Totally sadden and teared me....

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +70

    கடவுளே ௮வா்களின் பெற்றோர்களுக்கு ஆறுதலையும் மனதைாியத்தையும் கொடு

    • @mythrikanch3464
      @mythrikanch3464 Před 3 lety

      கடவுளே அந்த பெற்றோருக்கு ஆறுதலையும் மனதைரியத்தையும் கொடு சாமி🙏😭

  • @enochenoch5306
    @enochenoch5306 Před 3 lety +99

    கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭😭😭அடக்க முடியல.

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 Před 3 lety +1

      அப்புறம் மூத்திரமா வரும்

    • @saravanan695
      @saravanan695 Před 3 lety +1

      Adakkaudiyala na neum sethu po.....

    • @saravanan695
      @saravanan695 Před 3 lety

      @@vingneshdubai2675 🤣🤣🤣

  • @rajaa8116
    @rajaa8116 Před 3 lety +7

    அன்று மருது சகோதர்கள், இன்று இவர்கள் சோகம் கடவுளே,

  • @vanivanib4982
    @vanivanib4982 Před 3 lety +30

    Lord Jesus comfort the parents give strength fr them

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety +11

    Yes ஆமென்

  • @ssmoorthyssathiya3446
    @ssmoorthyssathiya3446 Před 3 lety +2

    ஆழ்ந்த இரங்கல் மற்றும் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @mahalakshmimaragatham9230
    @mahalakshmimaragatham9230 Před 3 lety +23

    கடவுளே நீ உண்மையில் இருக்காய் என்று அனைவரும் நம்புகிறார்கள் ஆனால் இந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கயில் 100 சதவீதம்இல்லை என்று நான் முழுமையாக நம்புரேன்

    • @seeralanp6510
      @seeralanp6510 Před 3 lety

      😢😢

    • @sandhiyasandhiya3287
      @sandhiyasandhiya3287 Před 3 lety

      கடவுள் இருக்கார் இவ்வுலகில் வாழும் அனைத்தும் உயிர்கள் அவருக்கு சொந்தம் கலியுகம் இது இப்படி தான் நடக்கும்

    • @maduraimahi
      @maduraimahi Před 3 lety +3

      கடைசி நேரத்தில் மனிதனுக்கு கடவுளை பற்றிய சிந்தனை வருது? அணு ஆராய்ச்சி செய்யும் போது.வைரஸ் ஆராய்ச்சி செய்யும் போது? மமதையில் அவனை மறந்து விட்டோம்.!

    • @srikanth7925
      @srikanth7925 Před 3 lety +1

      @@sandhiyasandhiya3287 👌

    • @noorulameen6338
      @noorulameen6338 Před 3 lety

      இறைவன் இருக்கிறான் என்பதை நாம் பார்க்கவில்லை என்பதால் மறுக்க வேண்டாம்

  • @srikanth7925
    @srikanth7925 Před 3 lety +41

    My friend age 41 his father and mother also died due to corono last week. Three persons died very very sad, 😭😭

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc Před 3 lety +9

    ஏன் இவ்வளவு ஆனந்தம் கடவுளே ? 😭😭😭😭😭😭

    • @rkvinayagar5492
      @rkvinayagar5492 Před 3 lety +1

      கடவுள் ல இல்லை ப்ரோ... இருந்தா இப்படியா நம்மள போட்டு பாடா படுத்தவாறு

  • @soundaryakalidoss5647
    @soundaryakalidoss5647 Před 3 lety +7

    Dear God... Give strength and love to their parents😭❤

  • @kayathrinathan5236
    @kayathrinathan5236 Před 3 lety +1

    Uts heart breaking... Please god show mercy on every one

  • @nishas5837
    @nishas5837 Před 3 lety +26

    உயிருடன் இருக்கும் போதே நரகத்தை காட்டிகிறாய் இறைவா.இனியும் இந்த கொடுமை வேண்டாம் எங்களுக்கு தாங்கும் சக்தி இல்லை.தயவு செய்து அனைவரும் பத்திரமாக இருங்கள்.😢😢😢மிகவும் பயமாக இருக்கிறது😭😭😭😥

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC Před 3 lety

    இன்னும் எத்தனை பேரை இப்படி இழக்க நேரிடுமோ 😔😔😔
    இறைவா இந்த மனித உயிர்களுக்கு அருள் புரியுங்கள் 😔😔😔

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 3 lety +5

    இயற்கையை வழிபாடு நடத்தினால் தான் முடிவு, இது இயற்கையின் கோபம்,

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Před 3 lety +61

    Nearly shoked. May twins soul
    Rip

  • @sridharvishnu5577
    @sridharvishnu5577 Před 3 lety +45

    இரு மலர்கள் 🌺🌺

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 Před 3 lety +10

    வாழ வேண்டிய வயதுள்ள இப்படி ஆகுதோ... இறைவா கொள்ளை கற்பழிப்பு பண்றவனை எல்லாம் விட்டுடு நல்லவர்களா இப்படி சாகுறார்கள்....
    .

  • @muruganvt963
    @muruganvt963 Před 3 lety +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @itsmahastailoringtraining3639

    Sai Ram plzzzzzzz intha world ah ungalala tha kapatha muteuium plzzzzzzz intha mathiri ielapa engalala pakamuteyala 😥😥😥😥😥🙏🙏 Plzzzzzzz enga ellarum kapathuga appa 😥😥😥🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +1

    God bless their family

  • @dhayanithimahalingam4387
    @dhayanithimahalingam4387 Před 3 lety +1

    My heartly condolences to them

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 3 lety

    இவர்களின் பெற்றோருக்கு இறைவன் ஆறுதல் அளிக்க வேண்டுகிறேன் 💐💐💐🙏

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Před 3 lety +2

    ■■■ அன்னார் அவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்■■■

  • @rizwanabegum1153
    @rizwanabegum1153 Před 3 lety

    Soo sad😰

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 3 lety

    Wonder, wonder...however my condolences to the lovely parent's........RIP ...brothers

  • @shylaja9436
    @shylaja9436 Před 3 lety

    Achooo pakave romba romba kastama ah iruku 😭😭😭😭😭😭RIP annas ellarum safe ah vetla irunga veliya yarum varathuenga 🙏🙏🙏🙏🙏

  • @murialfranklin4255
    @murialfranklin4255 Před 3 lety

    Oh no ! Very sad. Rest in peace brothers

  • @sandhiyad4107
    @sandhiyad4107 Před 3 lety

    God give them comfortable..

  • @priyanewtrendtours7482

    So sad... God pls give strength for Their father and mother

  • @alosiousprince7225
    @alosiousprince7225 Před 3 lety

    RIP Brothers 😢😢😢😢, Indiayargale kavanamagae irungal , anavasiyamaga veliye selgirigal ipadi ponal swasipathu corona katragave marividum. God bless you all

  • @honeybee1995
    @honeybee1995 Před 3 lety

    மிகவும் வேதனையாக இருக்கிறது....

  • @interestingnews4454
    @interestingnews4454 Před 3 lety

    அந்தக் குடும்பம் ரொம்ப பாவம்

  • @rubipandi5796
    @rubipandi5796 Před 3 lety

    ஆழ்த்த இரங்கல்....

  • @santhakumarsakthivel3805

    ஆழ்ந்த இரங்கள். ஆண்மா சாந்தி அடையட்டும். RIP.

  • @deepikadeepika7580
    @deepikadeepika7580 Před 3 lety

    So lucky both

  • @yesubabbanmalaminmu7396

    May God console their parent.
    May their souls Rest in Peace... Amen.

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 Před 3 lety

    Condolences to the brieved family

  • @murugananitha3059
    @murugananitha3059 Před 3 lety

    OMG RIP twin brothers..so sad ..god help to her family members take care of them 😟😮😥👍

  • @harivinthiya6155
    @harivinthiya6155 Před 3 lety

    இதனை பார்க்கும்போது ரொம்ப கவலையாக இருக்கு. எல்லோரும் கவனமாக சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடியுங்கள் நண்பர்களே 😭😭😭🙏🙏🙏

  • @Aadhini0906
    @Aadhini0906 Před 3 lety

    அனைவரும் இறைவனை மட்டும் நம்ப வேண்டும்.. இறைவனுக்கு இணை எவரும் இல்லை.. இறைவனுக்கு இணை வைப்பதால் இறைவன் அருள் நமக்கு கிடைப்பதில்லை..

  • @anuanusuya9040
    @anuanusuya9040 Před 3 lety

    God bless you

  • @cahvsk4825
    @cahvsk4825 Před 3 lety +2

    O. MY GOD....RIP.....

  • @AlexAlex-hd7uv
    @AlexAlex-hd7uv Před 3 lety

    Soo sad 😥

  • @bsenthil39
    @bsenthil39 Před 3 lety +1

    Rip😭💐

  • @catherinemarydeepadeepa3511

    May both ur souls Rest In Peace. Let the perpetual lite shine upon You both....

  • @anithashree6666
    @anithashree6666 Před 3 lety

    Ennatha da solrathu china karan ellam ippo nalla dhanae irukanunga kodumai so cute both of them RIP

  • @venuggobal9821
    @venuggobal9821 Před 3 lety

    Let god give strength to their parent, Rip Bros

  • @gaya656
    @gaya656 Před 3 lety +2

    Oho my god. ஆழ்ந்த அனுதாபங்கள். 💔🙆‍♀️😭

  • @antovishva7623
    @antovishva7623 Před 3 lety +1

    Rest in peace, brothers

  • @NithishRavi-pp6dh
    @NithishRavi-pp6dh Před 3 lety +1

    😭😭😭Oh my god 🙏
    So sad😞

  • @DivyaDivya-rr9jw
    @DivyaDivya-rr9jw Před 3 lety +2

    அன்புள்ள சகோதர சகோதரிகளே தயவு செய்து முகம் கவசம் அணியுங்கள்🙏🙏🙏🙏

    • @user-sx3vz6mp9f
      @user-sx3vz6mp9f Před 3 lety +1

      சற்றுமுன் மத்திய அரசு இலவசம் அறிவிப்பு

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 Před 3 lety +2

    Really painful... children died infront of their parents......no other pain more than that😔😔😔😔may their soul rest in peace 🙏🙏🙏🙏🙏🙏

    • @rkvinayagar5492
      @rkvinayagar5492 Před 3 lety

      Absolutely 100% இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது...

  • @vadivelv5472
    @vadivelv5472 Před 3 lety +3

    😭😭😭😭😭😭😭😭😭கலியுகம் muthiyathu. இன்று அவர்களுக்காக நான் alugiren நாளை enakaga யார் aluvargalo. 😔😔😔

    • @vadivelv5472
      @vadivelv5472 Před 3 lety

      @M. Reshma news a பாத்து பாத்து வெறுத்து poochu சிஸ்டர். 😔😔😔

    • @vadivelv5472
      @vadivelv5472 Před 3 lety

      @M. Reshma😔😔😔

  • @KalaKala-xx5zk
    @KalaKala-xx5zk Před 3 lety

    அன்றவரே ஏன் இந்த துன்பம் இதற்க்கு முடிவே இல்லையா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @mj585
    @mj585 Před 3 lety

    Great GREAT twin brother

  • @Shyamniti
    @Shyamniti Před 3 lety +1

    May their soul rest in peace

  • @tamilselvii5987
    @tamilselvii5987 Před 3 lety

    So sad....😭😭

  • @balusamyk6536
    @balusamyk6536 Před 3 lety

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @moorthysuryan7310
    @moorthysuryan7310 Před 3 lety +1

    இறைவா நல்லவங்களையே சாகஅடிக்கிறா

  • @hemapermes9455
    @hemapermes9455 Před 3 lety

    OMG... Speechless..

  • @sabarisabari3490
    @sabarisabari3490 Před 3 lety +14

    கடவுளே உங்களுக்கு கருணை இல்லையா 😭😭

  • @kavithakavi-wb7wj
    @kavithakavi-wb7wj Před 3 lety

    So sad 😭😭😭😭

  • @aronaron3371
    @aronaron3371 Před 3 lety

    இந்த துயரம் போதும் please help jesus

  • @rajeshswamydhas7870
    @rajeshswamydhas7870 Před 3 lety

    May the Lord comfort the Uncle and Aunt

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 Před 3 lety

    So sad😢😢

  • @afanrock3973
    @afanrock3973 Před 3 lety

    Rombave kavalaya irukkugga. Anda Amma avarhala aalakka avvalavu kastappattiruppa. Aanna nanum an 2 vayazu irattai pen kulandaihaludan coronavinal paazikkappatten. Kanner tan varuzu

  • @kalaikumar2860
    @kalaikumar2860 Před 3 lety

    Good please save the people

  • @ranjanideviranjanidevi2623

    இறைவனின் சோதனைக்கு அளவு இல்லையா? எப்போ தான் இதற்கு முடிவு? அந்த பெற்றோர்களிற்கு யார் ஆறுதல் சொல்வது?

  • @bharathi7773
    @bharathi7773 Před 3 lety

    Rip bro very sad news...

  • @umabharathi1225
    @umabharathi1225 Před 3 lety

    Its too hurt