சற்குரு பகவானின் திவ்யதரிசனம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2019
  • சற்குரு ஜுவசமாதி

Komentáře • 101

  • @TKSOO477
    @TKSOO477 Před měsícem

    ௐம்ஸ்ரீசற்குரு அப்பா என் கடன்.அடயா அருள் தாருக்கள் அப்பா சரணம் சரணம் சற்குருவே சரணம்சரணம்❤🎉🎉

  • @tharmaraj1955
    @tharmaraj1955 Před 22 dny

    ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @archanad706
    @archanad706 Před měsícem

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஞான வள்ளல் திருவடிகளே சரணம்

  • @anbukumarm7137
    @anbukumarm7137 Před 3 lety +4

    ஓம் முருகா போற்றி ஓம் சற்குருவே சரணம் போற்றி ஓம் சரவணபவ போற்றி 🕉️🦋🕉️🦋🕉️🦋❤️❤️❤️🕉️🦋❤️❤️🐓🐓🐓🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🦋🦋🦋🦋❤️❤️❤️🐓🐓🐓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaV-yu3kb
    @RajaV-yu3kb Před 2 měsíci

    Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌹🌹🌹💐💐💐🌻🌻🌻🌺🌺🌺🕉️🕉️🕉️🙏🙏🙏🪔🪔🪔👍👍👍

  • @suryasp4368
    @suryasp4368 Před rokem +2

    Sarguru samy saranam
    எனது குடும்பம்.என்னை சுற்றி இருக்கும் அனைவரையும் காப்பாற்றுவார் என் அப்பா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சற்குரு ஶ்ரீ சரணம்

    • @pushpavalli5390
      @pushpavalli5390 Před rokem

      Oh lord sarguruvae Sharanam yen sonyum doughteryum kaapatrum appa thiruvadigalae Sharanam potri

    • @pushpavalli5390
      @pushpavalli5390 Před rokem

      Om sarguru moottai swamigale Sharanam yengalukku kadanprachanai theerthu vayum appa nandri

  • @ragupathigr3946
    @ragupathigr3946 Před 13 dny

    Sri Sarguruve
    Saranam🙏👣🌈🦋

  • @user-hf5td6fy5b
    @user-hf5td6fy5b Před 2 měsíci

    சத்குரு ஞான வள்ளலே போற்றி போற்றி போற்றி

  • @apparamasivan
    @apparamasivan Před 3 lety +10

    அய்யா கணக்கன்பட்டி சற்குருவே என் கணக்கையும் தீர்த்துவையுங்கள் அய்யா.

  • @user-ss6zg3hr4y
    @user-ss6zg3hr4y Před rokem

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před měsícem

    இவளின் மன்மதனே இந்த ரதியைக் காண உங்கள் உருவத்திலே தான் வரவேண்டும்.உங்கள் உடலுக்கும் உயிருக்கும் உரியவள் இவளே சிவ கோகிலாம்பாளே என் பேரழகு சுந்தரனே.

  • @gfgf1573
    @gfgf1573 Před rokem

    ஓம் ஸ்ரீ சற்க்குரு நாதாரே உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன் எனக்கு வாழ்நாள் வேலை அமைத்து கொடுங்கள் சர்குருவே சில நேரங்களில் வேலை இல்லாமல் வேதனைக்கு உள்ளாக்கிறேன் சர்குருவே ஐயா வணங்கிறேன்.

  • @revathiganesan6361
    @revathiganesan6361 Před rokem +2

    ஓம் சற்குரு பழனிச்சாமி அண்ணாவே ‌தங்கள் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌿🦋🦚🐓🌿

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před rokem

    அப்பாவே எனக்கும் அருள்புரியும்.

  • @karthikeyant834
    @karthikeyant834 Před 2 měsíci

    Om Sarguruve Saranam Appa ❤

  • @user-hf5td6fy5b
    @user-hf5td6fy5b Před 2 měsíci

    குருவே சரணம்

  • @senthilmahamadhusri5056

    Appa sargureve neengathan thunai appa.

  • @srikumar1396
    @srikumar1396 Před rokem

    சத்குருவே சரணம் ஏழைகளின் வள்ளலையே சரணம் ஐயா என் குழந்தைகளை என்னிடம் சேர்த்து வையுங்கள் ஐயா

  • @rajak1571
    @rajak1571 Před 2 lety +1

    கையேந்தி நிற்கிறேன் ஐயா
    என்னை காப்பாற்றுங்கள்
    எனக்கு யாரும் இல்லை ஐயா
    என் தெய்வம் நீங்கள் மட்டும்
    தான் ஐயா

  • @balasubramaniyansun2981

    En veetukkarar pasanga ellarum nalla erukkanum Ayya sarkuruve saranam

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před rokem +2

    ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ சற்குரு ஸ்ரீ பகவான் ஞான வல்லல் ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்

  • @srilakshminarashimmar7340

    OM Sarguru APPA PATHAM saranam 🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏

  • @suppiahalnachiappan427
    @suppiahalnachiappan427 Před 3 lety +4

    உணர்வுகளின் ஆராதனை
    சற்குருவே சரணம்

  • @ganavallisambandam7
    @ganavallisambandam7 Před rokem

    appa,eannakum,eankuzathaikallukum,thuniyai,erungthu,vaze,nadathungkapa,sarkuruvea,saranam

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 Před 2 lety +1

    சகலமும் ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா

  • @rameshsivan2122
    @rameshsivan2122 Před 2 lety +3

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏

  • @s.r.kuppurathinam.5112

    🙏🪔 சற்குரு அண்ணலே கருணை காட்டுங்கள்.என் கர்மவினைகளை போக்கி அருள் வேண்டும் சாமி 🙏 சற்குருவே சரணம் 🙏 சரணம் 🙏 சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajak1571
    @rajak1571 Před 2 lety

    என் அப்பா அம்மா அனைத்தும்
    நீங்களே என் வாழ்க்கை உங்கள்
    கையில் ஐயா சற்குருவே

  • @kannadasanbala303
    @kannadasanbala303 Před 3 lety +2

    அப்பா எங்களை ஆசிர்வதிங்கள் உங்களை காண

    • @maheshwarimaheshwari8745
      @maheshwarimaheshwari8745 Před 3 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurugans5041
    @balamurugans5041 Před 3 lety +1

    என் பாவத்தை உடனடியாக தீருங்கள்பாதம்பணிகிறேன்

  • @shanpach9149
    @shanpach9149 Před 2 měsíci

    😥😥😥😥😥😥 sargurvey saranam

  • @SUTHALAKSHMI-pj7cp
    @SUTHALAKSHMI-pj7cp Před měsícem

    ஐயா உங்கள் பேரனுக்கு நான்குபேர் மதிக்கத்தக்க நான்குபேர்க்கு உதவிபுரிவதற்கு தகுந்த கவர்மென்ட்வேலயை அமைத்துத் தாருங்கள் ஐயா எண் குடும்பத்தை காப்பாற்றிகொள்லுங்கள் ஐயா ஓம் கணக்கண்பட்டி ஐயா 🙏🔥🙏உங்கள் பாதங்களில் எண் குடும்பம் ஐயா🙏🔥🙏

  • @rajak1571
    @rajak1571 Před 2 lety

    ஐயா உங்களிடம் நான்
    சரணடைந்தேன் ஐயா
    என் வாழ்க்கை உங்கள்
    கையில் ஐயா ஐயா ஐயா
    எனக்கு வாழ்க்கை பிச்சை
    கொடுங்கள்

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před 2 lety

    ஓம் ஸ்ரீ சற்குரு ஸ்ரீ பகவான் ஞான வல்லல் ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்

  • @user-br4bn2cy6n
    @user-br4bn2cy6n Před 3 lety +1

    ஒம் நமச்சிவாய ஒம் சற்குருவே சரணம்

  • @jothibalasubramaniyam7385

    வினை தீர்க்கும் அண்ணலே சற்குரு ஞான வள்ளளே உம் திருவுள்ளம் கருணை காட்டும் திருவடி போற்றி சரணம்

    • @nagarajk876
      @nagarajk876 Před rokem

      ஓம் ஹி சத்குரு பகவான் சரணம்
      ஓம் ஹி சத்குரு போற்றி போற்றி
      ஓம் ஹி சத்குரு பகவான் போற்றி போற்றி

  • @user-zb2jh9xe4q
    @user-zb2jh9xe4q Před 2 lety +1

    இன்றைக்கு சாமியோட சன்னதியில் நல்ல முறையில் தரிசனம் செய்து விட்டு வந்தோம் பஸ்ஸில் வரும் போது நான் தூங்கி விட்டேன் என்னுடைய கண்களை துடைத்து தோளில் தட்டி கொடுத்து போய் வா என்று சொன்ன மாதிரி இருந்தது 🥺🙏🌹

  • @malarvizhis2868
    @malarvizhis2868 Před 8 měsíci

    சத்குரு சாமி தரிசனம் மகிழ்ச்சியாக உள்ளது ❤

  • @vlogs_of_manoj2009
    @vlogs_of_manoj2009 Před 2 lety +3

    ஓம் சற்குருவே போற்றி 🌺 ஓம் நமசிவாய 🙏🌷🌷

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Před rokem

    Sarguru yennai kappatrungal yen kal nadukkum padi seiyungal

  • @sathiyamoorthisathiyamoort3052

    ஓம் சற்குரு சரணம். என் உடல் ஆரோக்கியம் வேண்டும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் ஐயா

  • @user-mr7th9sn8l
    @user-mr7th9sn8l Před 2 lety

    சற்குரு ஞாணவள்ளல் பழனிச்சாமி சுவாமிகள் போற்றி போற்றி போற்றி

  • @imamsheikh7412
    @imamsheikh7412 Před 2 lety

    உங்கள் அடியேன் பரம பக்த்தன் அடியேன் பிச்சை முத்துவின் சச்சிதானந்த சத்குருவே சரணம்ஓம்
    சச்சிதானந்த சத்குருவே சரணம்ஓம்
    சச்சிதானந்த சத்குருவே சரணம்ஓம்

  • @chitra5499
    @chitra5499 Před 3 lety +4

    என் பாவம் தீர்த்திடுங்கள் மெய் ஞான குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @Periyathambirr
    @Periyathambirr Před 3 lety

    அய்யா சற்குருவே உன் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durairajgnanavel5567
    @durairajgnanavel5567 Před 8 měsíci

    ஓம் சற்குருவே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @neelavathisubramaniam538

    சற்குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chakkraatraders8584
    @chakkraatraders8584 Před 2 lety

    அப்பா சற்குருவே சரணம் அப்பா

  • @noordubai506
    @noordubai506 Před 3 lety

    Om sarguruve saranam guruve thunai appa please help me sarguruve saranam Nandri Nandri Nandri Nandri Nandri Nandri

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhusudhanan3802
    @madhusudhanan3802 Před 4 měsíci

    ஓம் சற்குருவே சரணம் காப்பாற்றி கறையேற்றுங்கள் சாமி 🙏🙏🙏🙏

  • @tamiltravelcomparison1363

    ஓம் சற்குரு வே சரணம் சரணம் அப்பா

  • @umamaheswari1585
    @umamaheswari1585 Před 2 lety

    Om sarguru saranam 🙏🙏🙏

  • @naturedivine5586
    @naturedivine5586 Před 4 lety +1

    ஓம் சற்குருவே நம ஓம்

  • @jayaprakasheswar1220
    @jayaprakasheswar1220 Před rokem

    🍀🍀🍀🙏🙏🙏🌷🌷🌷

  • @jothid2113
    @jothid2113 Před 2 lety

    Om sarguru. Saranam om om om 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

    • @sathiyamoorthisathiyamoort3052
      @sathiyamoorthisathiyamoort3052 Před 2 lety +1

      ஐயா கையேந்தி நிற்கிறேன் நான் உங்களிடம் சரணமடைந்துள்ளேன் நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும் .ஓம் சற்குரு வே சரணம்.

  • @velusamym1322
    @velusamym1322 Před rokem

    Iyyavae yen kastaty neegungal

  • @user-sl7zl6bg6d
    @user-sl7zl6bg6d Před 2 lety

    ஸ்ரீசற்குருவேசரணம்திருவடிசரணம்சற்குருவேசரணம்

  • @venkateshc8278
    @venkateshc8278 Před 2 lety

    Sar Guru appa saranam 🙏🙏🙏

  • @Suyanraj
    @Suyanraj Před 2 měsíci

    என்னவென்று தெரியவில்லை வேலைக்கு தொடர்ந்து போக முடியவில்லையே காப்பாற்றுங்கள்

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 Před 3 lety

    Om sarguruve saranam

  • @padmanabann154
    @padmanabann154 Před 3 lety

    Sarguruve saranam sarguruve saranam anbe sivam anbe sivam

  • @mistermadras
    @mistermadras Před 2 lety

    Om kanakanpatty appa kapathunga appa ❤️❤️🤍🤍🤍🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugammariappan7289
    @arumugammariappan7289 Před 2 lety

    Vegetable shop ammayavendum satgruvaa

  • @stanleyjohnny381
    @stanleyjohnny381 Před 2 lety

    Very nice song

  • @sudhatneb1012
    @sudhatneb1012 Před 2 lety +2

    கணக்கம்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @SenthilKumar-st6hr
    @SenthilKumar-st6hr Před 3 lety

    Sarguruve saranam saranam

  • @tamilarasis1440
    @tamilarasis1440 Před 2 lety

    Om sarguruve sarunam appa

  • @gowriprakash8765
    @gowriprakash8765 Před 3 lety

    Guruve saranam

  • @rajak1571
    @rajak1571 Před 2 lety

    Ayya.saranam

  • @vimalvenisfamily8571
    @vimalvenisfamily8571 Před 3 lety

    Saranam

  • @samsungsgh2671
    @samsungsgh2671 Před 3 lety

    OM SARGURU🌹🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🌹

  • @sellwell8025
    @sellwell8025 Před 3 lety

    கனக்கன்பட்டி மூட்டை சுவாமிகளே சரணம்...

  • @MohanRaj-fj2nj
    @MohanRaj-fj2nj Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manogarkannan8147
    @manogarkannan8147 Před 2 měsíci

    1:02

  • @adithadigaming1965
    @adithadigaming1965 Před 2 lety

    Enga mam appav akpathynga kanakanpatti thatha

  • @kilamathy2496
    @kilamathy2496 Před 2 lety

    Sathgru theiyvame thangalai meril kamatha pakyamillathaval

  • @amudharanikumar13
    @amudharanikumar13 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

    • @nagarajk876
      @nagarajk876 Před rokem

      🦋🦋🦋🦚🦚🦚🙏

    • @nagarajk876
      @nagarajk876 Před rokem

      OM sargurve Saranam Saranam
      OM sargurve Saranam Saranam
      OM guruve Saranam Saranam

    • @nagarajk876
      @nagarajk876 Před rokem

      🦋🦋🦋🙏🙏🙏🦚

  • @arumugammariappan7289
    @arumugammariappan7289 Před 2 lety

    Loan close again vendum

  • @p.veluswamyvelu9660
    @p.veluswamyvelu9660 Před 3 lety

    Hi

  • @thanik2511
    @thanik2511 Před 2 lety

    You

    • @sankarayeek9055
      @sankarayeek9055 Před 2 lety

      சற்குருவேசரணம்எனதுகனவில்
      உங்கள்ஜிவசமாதிஅருகில்
      கருகல்மிதுஎன்னைஅமரவைத்துள்ளீர்கள்ஐயாஎனதுமாமனார்
      வீடுகட்டிக்கொண்டிருக்கிறார்
      அதில் இரண்டாவது மாடியில்
      நிலையாக என துகுடும்பத்தை
      அமர வையுங்கள் என்று
      குழந்தையில்லை என்றாராம்
      காட்டிவீடுகொடுக்கமுடியாது
      என்கிறார்கள்மகள்வயிற்றுபிள்ளைகளுக்குவீடுஎன்கிறார்
      சத்தியம்நீதிதர்மம்கண்திறக்ககருனைகாட்டுங்கள்ஐயாபாதங்கழளில்தலைவைத்துசரணாகதி
      அடைகிறேன்

  • @vimalvenisfamily8571
    @vimalvenisfamily8571 Před 3 lety

    Ayya in Arul ketaka vendum ayya ungalakana pagavan

    • @a.d.munisamyduraisamy570
      @a.d.munisamyduraisamy570 Před 3 lety

      ஐயா, எங்களுக்கு கணவின ்முலமாக எங்களுக்கு அருள்புரிவயாக தாங்களின் பாதாரவிந்தங்களில் இததவலை சமர்ப்பிக்கின்றேன்.

    • @a.d.munisamyduraisamy570
      @a.d.munisamyduraisamy570 Před 3 lety

      ஐயா, எங்களுக்கு கணவின ்முலமாக எங்களுக்கு அருள்புரிவயாக தாங்களின் பாதாரவிந்தங்களில் இததவலை சமர்ப்பிக்கின்றேன்.

    • @a.d.munisamyduraisamy570
      @a.d.munisamyduraisamy570 Před 3 lety

      இத்தகவலை பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன் .நன்றி நன்றி வணக்கம் வாழ்கவளமுடன் வெற்றிவேல் வீரவேல்.

  • @rameshsivan2122
    @rameshsivan2122 Před 2 lety +1

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏

  • @rameshsivan2122
    @rameshsivan2122 Před 2 lety

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏