இந்த ஹோண்டா சிட்டி காரை எப்படி மாற்றினோம் | Honda City Full Paint & Restoration | Tirupur Mohan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

Komentáře • 573

  • @vigneshvigneshwaran3084
    @vigneshvigneshwaran3084 Před 2 lety +19

    Super anna nice job... Anna neenga manadu flim pannirukeengla la register officer ah

  • @murugesankandasamy4057
    @murugesankandasamy4057 Před 2 lety +31

    ஹோண்டா சிட்டி காரை ஷோ ரூம்ல இருந்து எடுத்தது போல் மாற்றி விட்டிர்கள் excellent

  • @karthikkumar600
    @karthikkumar600 Před 2 lety +21

    நமஸ்காரம் sir. உண்மையில் ஏதோ நமது காரை புதிய தாக்கி தந்ததைப்போல தோன்றுகிறது. ஒருநாள் எனது காரும் உங்களிடம் வரும். நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @alexdurai2559
    @alexdurai2559 Před 2 lety +32

    உங்களின் பெருந்தன்மையான, சிரிப்போடு கூடிய பேச்சு மிக மிக அருமை. வாழ்க வளமுடன்.

  • @srivatsanv.r1162
    @srivatsanv.r1162 Před 2 lety +5

    Ungalai parka Tirupur varavendum thalaivare

  • @valmeeganathang3191
    @valmeeganathang3191 Před 2 lety

    சூப்பர்...நல்லா இருக்கு எனக்கும் ஒரு கார் வாங்கணும் திருப்பூர் வரும் பொழுது நான் உங்களை சந்திக்கிறேன்..... உங்களது பேச்சு சிரிப்பு நல்லா இருக்கு

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Před 2 lety +8

    வணக்கம். I love Honda city cars. Batch & dent work's fully satisfied finished. Now showroom condition. மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்.

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan Před 2 lety +25

    Finish is of Showroom Quality Sir.. Excellent...unless one has real passion towards work, this quality level cannot be achieved...
    You are very passionate and dedicated towards Your Profession Sir...🙏

  • @raghavamraghavan5162
    @raghavamraghavan5162 Před 2 lety +3

    அருமை அண்ணா wov showroom conditions வாழ்க வளமுடன் 🙏🏻🌹👌🏻உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ajstanleyyahoocoinStanley
    @ajstanleyyahoocoinStanley Před 6 měsíci +1

    Good restoration work done and looking good. If I have to go for restoration of my HC, definitely my first choice will be you only.

  • @rajkumara4775
    @rajkumara4775 Před rokem +1

    என்ன கார் சூப்பரா இருக்கு நீங்க பார்த்து செய்கிற வேலை நல்லாவே இருக்கு

  • @rtr3319
    @rtr3319 Před 2 lety

    nan ithuvaraikum yoube videosku like pannathilla ....but unga work very excellent .so like panniten

  • @hariharan2619
    @hariharan2619 Před 2 lety

    Sir very nice ..super work ... showroom la vaguna maari super aaah ready panitiga

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 Před 2 lety +1

    அண்ணன்,குறை இருக்கட்டும், திருஷ்டி விழாது. ஹோண்டா சிட்டி, ஷோரூம் கண்டிசன். Excellent work. Keep rocking. புது subscriber. திருப்பூர் வந்தால், அவசியம் வந்து சந்திக்கிறேன்.

  • @ravimani9301
    @ravimani9301 Před rokem +1

    மிக அருமையான சர்வீஸ் ஒவ்வொரு விஷயத்தையும் திரு. மோகன் அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார் . தங்களின் உழைப்பு மற்றும் வியாபாரத்தில் மிக வெளிப்படைத்தன்மை இருக்கிறது வாழ்த்துக்கள்...!! தங்களின் அலைபேசி எண்ணை குறிப்பிடவும் என பணிவுடன் வேண்டுகிறேன்.RAVI TNEB HEAD OFFICE CHENNAI._2

  • @n.s.mani.tamilnadu6038

    மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் 💪💐 லைட் எல்லாம் போட்டு காண்பிக்க அடுத்த முறை

  • @vinayvm4919
    @vinayvm4919 Před 2 lety

    Super sir hungala work hosam sir car look rombho nala herake hedhi ore car hela yadha car have hawato nala work pandringo nala look kudakirngo sir super

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 Před 2 lety +1

    Today MAAANADU PADAM parthen...ungala notice panen that register office scene la... it was nice.. happy to see you in big screen brother! 👏

  • @anugrahaa2804
    @anugrahaa2804 Před 2 lety

    Dear Don very very Excellent work.
    I buy family car Alto LXI. 2007 Model Few.months ago. Very soon I will come your workshop.
    My wish to your son also.

  • @2kthrottler208
    @2kthrottler208 Před rokem +1

    Semma Anna.....Nalla pesuriga......nice work.......I like it......

  • @rameshlic2011
    @rameshlic2011 Před 2 lety

    super nalla eruku ungaloda ella work ma seema sekiram na varan

  • @periasamymahadevan5868

    Anna நா உங்க வீடியோ பார்த்தேன் எல்லாம் நல்லா இருக்கு அண்ணா 👌👌👌👌

  • @manbarasu12
    @manbarasu12 Před 2 lety

    Arumai… looks like new car after modification…

  • @vksivakumar
    @vksivakumar Před 2 lety

    அருமையான பேச்சு..அதே போல வேலை ..அருமை சார்

  • @kmkathamuthu2
    @kmkathamuthu2 Před 2 lety +1

    ANNA VERY EXCELLANT PAINTING & GOOD WORKING. SENDUR STICKER MISSING.

  • @shankaranarayanan5193
    @shankaranarayanan5193 Před 2 lety

    மிக அருமையான வேலைப்பாடுகள் திருப்பூரில் car altration மிக சிறப்பாக பண்ணுவது நிங்கள்தான் வாழ்த்துக்கள்

  • @ajithguna5395
    @ajithguna5395 Před 2 lety

    அழகான வேலை பேச்சு. உங்கள் பணி சிறப்பாக அமைய மனதார வாழ்த்துகள்

  • @25.suresh.v78
    @25.suresh.v78 Před 2 lety

    ஐயா இந்த அத்தனை வேலையும் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆனது? ஐயா!! 😍💞

  • @user-ve7jm8bc4m
    @user-ve7jm8bc4m Před 2 lety

    நீங்க படு பயங்கரமான ஆளுங்கான soooo sweet 😃😃😃

  • @euginesahayarajabiraham2353

    Anna perfect work romba satisfya panreenga, Ennudaya carkkum inthamathiri pannanum, Unga service showroom address Subscribe descriptionla podunganna helpfulla irukkum!

  • @azarudeenthamsudeen8371

    Super work super car company.one of the best.

  • @sreekarthik5022
    @sreekarthik5022 Před 2 lety

    அருமையான வேலை மிகவும் எங்களை கவர்ந்துள்ளது உங்களது பணி மேலும் வெற்றி அடைய வேண்டும்

  • @KishoreKumar-je5wg
    @KishoreKumar-je5wg Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️❤️🧡🧡🧡🧡💛💛💛💚💚💚💚💙💜💙💜💜🖤🖤🤍♥️🤎🤎🤎Anna சூலூர்ல் இருந்து Kishore. Fiat padmini and ambasider car இருக்கு repaint and restoration பண்ணனும்.interior work பண்ணனும். சூப்பர் கார் care கொண்டு வந்தா செஞ்சு தருவீங்களா. Next வீடியோல சொல்லுங்க அண்ண.

  • @twinvids6124
    @twinvids6124 Před 2 lety

    Super I like idhu maari niraiya upload pannunga

  • @vishnupro9674
    @vishnupro9674 Před 2 lety +3

    அண்ணாச்சி வணக்கம்

  • @jayagopalranganathan2820
    @jayagopalranganathan2820 Před 2 lety +1

    iyyah car seems to be BMW hats of u Sir.,

  • @santhoshsk4746
    @santhoshsk4746 Před 2 lety

    Uncle, car finish unmelaye vera mari iruku. Na car purchase pannalum ungakitta thaan vidu ven. Awsome finishing. 🔥🔥

  • @safaananwar9551
    @safaananwar9551 Před 2 lety

    Super Ra Pannirukinga...good Job

  • @Darsins55
    @Darsins55 Před 2 lety

    Super ha irukku 🥰 na car vangina Kandippa na varuvan unga shop ku

  • @tunes4590
    @tunes4590 Před 2 lety

    Super Bro.. Orunaal Ungala Kandippa Na pappan Bro.

  • @francisfransis7288
    @francisfransis7288 Před 2 lety

    சார், மிக அருமை. சார் என்னுடைய ஸ்கார்பியோ காரை கலர் ட்டோராட்ரெட். டெபளான் பாலீஸ் போட எவ்ளோ செலவு ஆகும் சார்.

  • @karthikamurugan5207
    @karthikamurugan5207 Před 2 lety

    Semma Super anna antha i kan video venum pls

  • @palaniraj9721
    @palaniraj9721 Před 2 lety +1

    ரொம்ப சிறப்பா வேலை பன்னிருக்கீங்க அண்ணா

  • @govardhann2736
    @govardhann2736 Před 2 lety

    அண்ணா வணக்கம்.. ஈரோட்டிலிருந்து கோவர்தன்..
    அலாய் வீல் கிளீனிங் அருமை..
    ஒவ்வொரு வேளையும் ரொம்ப பொறுப்பா, ரொம்ப பக்குவமா, ரொம்ப தெளிவா பண்ணி இருக்கீங்க.. நம்ம வண்டியும் கூடிய சீக்கிரம் உங்ககிட்ட வரும்..

  • @tamilselvan8026
    @tamilselvan8026 Před 2 lety +1

    Work Super brother

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 2 lety

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @sanjayraj1921
    @sanjayraj1921 Před 2 lety

    Unga work romba nalla iruku..

  • @acaofficial6120
    @acaofficial6120 Před 2 lety +1

    Vandi Super Ahh ready Pannirukinga ❤️

  • @arasuarasu1978
    @arasuarasu1978 Před 2 lety +1

    அருமையா இருக்கு

  • @rajkumara4775
    @rajkumara4775 Před rokem +1

    அண்ணா வணக்கம் தென்காசி நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு போன் நம்பர் சொல்லுங்க நாங்க திருப்பூருக்கு வந்தா போன் பண்ணு

  • @saravana7006
    @saravana7006 Před 2 lety

    Mohan anna sathiyama vera level na neenga...hats offf vera level la pannitu irukinga keeep rocking naaa

  • @manikandann906
    @manikandann906 Před 2 lety

    Siricha mohathoda neega pesumbothu gives a good feel❤️

  • @devasudhan2078
    @devasudhan2078 Před 2 lety +1

    Indha car review podunga aiyaa

  • @tamilulagam3337
    @tamilulagam3337 Před 2 lety +2

    சிறந்த வேலைப்பாடு 👏

  • @charmlee7742
    @charmlee7742 Před 2 lety

    Unga work vera mari mohan ana

  • @DeepanRangaswamyH
    @DeepanRangaswamyH Před 2 lety +4

    Hats off to ur job uncle 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @Prakashnanos
    @Prakashnanos Před 2 lety +3

    Painting is not up to the mark, car owners will see the defects after 6 months, if you are painting fully means y can't you remove the bumpers side beeding and all. Then paint will not remains long laster in alloy wheels,for that you can do powder coating or hydrographics painting

  • @krishnakrish5866
    @krishnakrish5866 Před 2 lety +6

    Tata Tiago,altroz,punch,nexon review podunga🔥

  • @selvakumar2904
    @selvakumar2904 Před 2 lety

    மிக மிக அருமை டான் அண்ணா

  • @johnashley7791
    @johnashley7791 Před 2 lety +2

    Xl6 car review please

  • @hameedyasar9927
    @hameedyasar9927 Před 2 lety

    Supr anna semaaiya iruku but indha car la engine vela irko sound oru mariya irukea

  • @parameshwaran22
    @parameshwaran22 Před 2 lety +2

    Super Anna good

  • @rahmanhussain6642
    @rahmanhussain6642 Před 2 lety +3

    Beautiful sir great work done by your team. Your contribution and Blogs are really giving us a good feel lot’s of wishes for you would definitely recommend my network people from chennai.

  • @anandhraj4619
    @anandhraj4619 Před 2 lety +2

    Excellent Work Brother...👌👌👌

  • @dhineshkumarr5582
    @dhineshkumarr5582 Před 2 lety +1

    super thalaivah 🙏

  • @josephanthony7689
    @josephanthony7689 Před 2 lety +1

    Superwork

  • @jsivameena3316
    @jsivameena3316 Před 2 lety

    Spr video ithaye video maari podunga brother

  • @u.r.santhosh3701
    @u.r.santhosh3701 Před 2 lety +2

    Xuv 500 review don annachi

  • @manivannang4863
    @manivannang4863 Před 2 lety

    Sir எந்த used car வாங்கலாம்னு ஏற்கனவே கேட்டேன் நீங்க அதுக்கு oru வீடியோ போடுங்க.. Budget wise

  • @dilipkumarus3775
    @dilipkumarus3775 Před 2 lety

    New car mathrii iruku naa suprrr

  • @dhamodaranpalanisamy7784

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @pradeeptn42
    @pradeeptn42 Před 2 lety

    Vera level finishing....... showroom delivery 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @kavin.92
    @kavin.92 Před 2 lety

    Front la left projecter light la irunthu right varikkum antha black finishing super a irukku

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Před 2 lety

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @tharunkumar1314
    @tharunkumar1314 Před 2 lety

    Unga service epomeh super dhan don , semmaya pani irukinga don don don 🤗

  • @eliyasdgl
    @eliyasdgl Před 2 lety +2

    Excellent as always....❤

  • @venketkrishnamoorthy6558
    @venketkrishnamoorthy6558 Před 2 lety +1

    Excellent anna

  • @sekarchellappan6443
    @sekarchellappan6443 Před 2 lety

    மிக அருமை.

  • @87senthilkumaran
    @87senthilkumaran Před 2 lety +1

    After the work, it look like brand new showroom car 👍👍👍

  • @Ramedian88
    @Ramedian88 Před 2 lety

    Uncle actually your work is more good and cant believe it's old vechicle..claps to all team members..

  • @nshsmb1081
    @nshsmb1081 Před 2 lety

    பிரொண்ட் கிரில் நிக்கல் குரோம் கிரில் போட்டு இருந்தால் நல்லா இருக்கும்

  • @mrmrsbc5041
    @mrmrsbc5041 Před 8 měsíci +1

    Anna intha car model review pannunga please

  • @Indrayakovai
    @Indrayakovai Před 2 lety

    வேல் அருமை..!

  • @ranjithmurugappan
    @ranjithmurugappan Před 2 lety

    Excellent work sir

  • @mohamadbilalmohamadbilal6773

    Tavera கார் பற்றிய வீடியோக்களை பதிவிடுங்கள் அண்ணா

  • @pravinprime4821
    @pravinprime4821 Před 2 lety +1

    Great Brother... 👏👏

  • @DineshKumar-dw9nl
    @DineshKumar-dw9nl Před 2 lety +1

    Really great work anna

  • @mugeshview9035
    @mugeshview9035 Před 2 lety

    Annan new car thothu poirum anna nala iruku annan work

  • @soundaryasoundarya2092

    Super appa nanu Hondas city vacheruke

  • @prakashs9669
    @prakashs9669 Před 2 lety +1

    🔥Mohan sir I LIKED YOUR EXPLANATIONS .. KEEP DOING THIS ALTERNATION VIDEO & ALSO VIEWED THE 🚘REVIEWS

  • @ashokchindu4422
    @ashokchindu4422 Před 2 lety

    Sir u r speech very super

  • @shivaranjanihome3926
    @shivaranjanihome3926 Před měsícem +1

    அருமை

  • @ironwillgachi
    @ironwillgachi Před 2 lety +4

    Nice video. Do you take care of RTO procedures for car color change? Also how much does it cost for car painting?

  • @narendranc7265
    @narendranc7265 Před 2 lety +2

    Good work... Wheel cleaning super 👍

  • @Karthikeyan1404
    @Karthikeyan1404 Před 2 lety

    Vera level working detailing is the best part

  • @surendransurendran13
    @surendransurendran13 Před rokem

    சூப்பர் அண்ணா வேற லெவல்

  • @mahendrab3876
    @mahendrab3876 Před 2 lety +1

    SUPER UNCLE

  • @HariPrasad-yd3go
    @HariPrasad-yd3go Před 2 lety

    Car na Honda City vere level

  • @jeyakrishnajeyakrishna7185

    Super work bro

  • @j.j.godvinchannel4157
    @j.j.godvinchannel4157 Před 9 měsíci +1

    நீங்கள் போடும் சீட் கவர் indica vista காருக்கு என்ன ரேட் ஆகும் அண்ணா.