Video není dostupné.
Omlouváme se.
அரிசி ஊற வைத்து அரைத்து கஷ்டப்படாமல் instant-ஆ மொறுமொறுனு ரெடி | Thattai Recipe in Tamil | thattai
Vložit
- čas přidán 12. 08. 2022
- அரிசி ஊற வைத்து அரைத்து கஷ்டப்படாமல் instant-ஆ மொறுமொறுனு ரெடி | Thattai Recipe in Tamil | thattai
indru indian recipes tamil lil மொறுமொறுப்பான தட்டை / Thattai recipe in Tamil eppadi seiyalam nu pakaporom. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் Recipe in Tamil easy ya seiyalam.
___________________________________________
Ingredients:
raw rice flour -1 cup
urad dal powder- 1 tbsp
Gram flour -1 tb
butter -1.5 tsp
Chutney dal- 1.5 tbsp
asafoetida- 1/4 tsp
chilli powder- 1tsp
curry leaves- few
salt
___________________________________________
Kitchen product:
Iron Kadai: amzn.to/3JTuwaf
Hard anodized Kadai: amzn.to/3C5Jh8a
Spoon set: amzn.to/3w2o9fn
__________________________________________
Recent Uploads: czcams.com/play/PL7.html...
__________________________________________
Today in indian recipes tamil we are going to see how to make thattai in tamil. Crispy Rice flour thattai Recipe | Easy way to make bakery style Crispy thattai/murukku Recipe. How to make Thattai murukku / tamil nadu snacks | Easy to make Healthy Thattai murukku / murukku Recipe / Namakpare / Namkeen Recipe | Easy way to make thattai without maida / without rice / Thattai murukku / salt snack recipe / rainy season recipe / janmastami special Thattai murukku. Do share the Thattai murukku / moru moru thattai / Thattai murukku recipe
Try these snacks and share your feedback in the comments below. Don't forget to share this easy snacks recipe in tamil. Indian Recipes Tamil | Recipe by Abi
இன்று இந்திய ரெசிபி தமிழில் தட்டை செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். மிருதுவான அரிசி மாவு தட்டை செய்முறை | பேக்கரி ஸ்டைல் கிரிஸ்பி தட்டை/முறுக்கு ரெசிபி செய்ய எளிதான வழி. தட்டை முறுக்கு / tamil nadu snacks செய்வது எப்படி | ஆரோக்கியமான தட்டை முறுக்கு / முறுக்கு செய்முறை / Namakpare / Namkeen Recipe | மைதா இல்லாமல் / சாதம் இல்லாமல் / தட்டை முறுக்கு / உப்பு சிற்றுண்டி செய்முறை / மழைக்கால செய்முறை / janmastami சிறப்பு தட்டை முறுக்கு எளிதான வழி. தட்டை முறுக்கு / மொறு மொறு தட்டை / தட்டை முறுக்கு செய்முறையை பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்த சிற்றுண்டிகளை முயற்சிக்கவும், கீழே உள்ள கருத்துகளில் உங்கள் கருத்தைப் பகிரவும். இந்த எளிய ஸ்நாக்ஸ் செய்முறையை தமிழில் பகிர மறக்காதீர்கள். இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
__________________________________________
#ThattaiRecipeInTamil #SnacksRecipes
#HowToMakeThattai #IndianRecipesTamil #ThattaiRecipeInIndianRecipesTamil #Thattai-Recipes #Thattai
__________________________________________
RELATED LINKS:
Butter murukku: • 100% சுவைல மொறுமொறுனு ...
Uppu Seedai: • உப்பு சீடை வெடிக்காமல்...
Thengai Paal Murukku: • வெள்ளையான மொறுமொறு தேங...
Instant murukku: • மாவு அரைத்து கஷ்டப்படவ...
Crispy murukku:
• Crispy Murukku 😋👌| தீப...
Ulundhu murukku:
• மாவு அரைத்து கஷ்டப்படவ...
Resan rice murukku:
• மாவு அரைத்து கஷ்டப்படவ...
Arisi murukku:
• அரிசி மாவு முறுக்கு 👌|...
Peanut murukku:
• சூப்பர் சுவையில்😋 மொறு...
Aval murukku:
• அவல் முறுக்கு | Aval M...
Ring murukku:
• உடனுக்குடன் மாவு கலந்த...
Wheat flour murukku:
• கோதுமை மாவு போதும் மொற...
Rava murukku:
• ரவை முறுக்கு | Rava mu...
Diwali murukku:
• இந்த தீபாவளிக்கு மொறும...
Ribbon murukku:
• ரிப்பன் பகோடா😋👌| Ribbo...
Kadalai maavu snacks:
Boondi laddu:
• பூந்தி லட்டு😋 | boondh...
Motichoor laddu:
• Motichoor ladoo😋 | தீப...
Tirupati laddu:
• திருப்பதி லட்டு😋| trip...
Masala kadalai:
• 10 நிமிடத்தில் மொறுமொற...
___________________________________________
innaiku indian recipes tamil Thattai Recipe in Tamil, How to Make Thattai, Easy Tea Time Snacks Recipe video va share pannunga | indian recipes tamil | Recipe By Abi
Please follow my Instagram
Indian recipes tamil Instagram- / indianrecip. .
அபி நீங்க சொன்னது மாதிரி தட்டை செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு இது மட்டும் இல்லை எல்லா ரெசிபி மே 👌👌👌 குறைவா பேசறீங்க ஆனாலும் தெளிவான விளக்கம் 😊👏 நன்றி❤️🌹
+q
தட்டை செய்முறை மற்றும் குறிப்புகள் மிகவும் அருமை மா நல்ல பகிர்வு 👌🤝
நான் பல முறை தட்டை செய்து இருக்கிறேன். ஆனால் கிரிஸ்பாக வரவில்லை. இன்று நிங்கள் சொன்ன அளவுகளின் படி செய்தேன். நன்றாக கிரிஸ்பாக வந்தது. நீண்ட நாள் முயற்சியில் வெற்றி அடைந்தேன் . நன்றி சிஸ்டர்.
I like this Teacher...her teaching is so much clear and easy in understanding...very impressed..thank you..
மிக்க நன்றி. நான் நீங்கள் சொன்னது போலவே செஞ்சி பார்த்தேன்.ரொம்ப நல்லா வந்தது.
நீங்கள் அலட்டிக் கொள்ளாமல் சமைப்பது மிகவும் சூப்பர்
Thank you 😊
Yes so cute my favorite for you
@@indianrecipestamil ki
Bf ka make a new model recipe
Kannada recipe super❤
Na try panan perfect ah vanthathu thank you 😊
Arumai azhagaga migaum porumaiyaga vilaki sonninga sister. 👌👏👍
அருமையான பிரசன்டேஷன்....
தட்டை தட்ட கொடுத்த டிப்ஸ் அருமை.. ரவுண்டாக பிரஸ்
செய்ய பித்தளை டபரா
உபயோகித்தார்...அந்தக்
காலத்தில் பார்த்தது..ஆனால் அதை
பௌல் என்றார்!
Very easily and did nicely.Hats off
அழகான சமையல் வழவழப்பு அலட்டல் இல்லாத பேச்சு நீங்கள் உபயோகிக்கும் சமையல் பாத்திரங்கள் லிங்க் கொடுக்கறீங்க சிலபேர் கேட்டால்கூட பதில்சொல்லமாட்டாங்க அருமை சகோதரி உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
Thank you so much ☺️
Neat explanation without too much talk...thank u sis
Very tempting, will try soon.i prefer soaked கடலை பருப்பு than பொரிகடலை.
Thanks மா ❤
Romba Arumai sister 👌👌
Ungaloda recipe ellame spr ah iruku sister
Sister you nailed it super crispy தட்டை..and your receipe is so simple God bless you
Hi abi unga ellam recipes very superb. Na unga kuzhambuthan senju eduthutu povan semmaya irukunu solluvanga. Thank u. God bless u. Sissy
Arumai kannama arumai vunnai petravargal perum bakyavangal
I tried it came very well thank u for ur precise instructions.
Na try panna perfect ah vandhadhu thank u sis ❤
Supperb thattai resipi. Th u sis.
Mam. Thank u soooooo much. I took risk of 3 cups rice flour. Accordingly i added all ingredients. The consistency s fantastic. Thsttai came very well. Infact ths s my first attempt 🙏
Ubuntu may 500 gm evlo sathanum
👌👌👌👌👌 naan try pandren sis ❤
I tried came out very perfect thanks dear ❤
Thank you i will going to try now
Super sister. I love yours every receipt.
Good morning my dear mam 🙏 super snakes thanks so much 👍🥰👌
சூப்பர்.அக்கா. டேஸ்டா
இருந்தது
இனிய காலை வணக்கம் சகோதரி உங்கள் வீடியோ பார்த்து பலவகையான சமையல் இனிப்பு செய்து இருக்கிறேன் வீட்டில் ஒரே பாராட்டு மிக்க நன்றி
Arumai super
Neenga supera reach aeruveenganu unga videos paathu nenachen, supera reach aetenga, ur videos so usefull! Thnk u
Your ideas are super sisy
அருமை செய்முறை
My fav snacks sis❤️❤️
Wow wonderful
Sis ipolam nenga soldra receipesthan emga veetula supera irukku
Your recipe s are perfect💯✨
Explanation,superp madam
Hai akka unga samaiyal yellam super akka💞💞💞
Super Mam 🙏
Semma kaaa❤️❤️❤️❤️
Thank you madam
Akka naa Ungaloda periya fan na entha dish pannalu Unga recipes tha pannuva❤
Thank you sister❤
Thankyou for sharing .i have tried many times it is not coming properly and crispy let me try this .
Hi sweet sister super tips
Thank you sister 👍👍👍❤❤❤❤
அருமை தங்கச்சி
அருமை அருமை👌👍
Nice recipe 👌
அருமை சிஸ்டர்
ஈசி....... ஷாப்டீ . ...... ருசி...... கிறிஸ்பி
தட்டை........ சூப்பர் 👍👌👌👌
Thank you
தெளிவான விளக்கம்,👍
Tried it and u made my first attempt the best one ....even after 1 week ,it was very crispy and tasty 😋❤Thanku
\-mo
தட்டைசூப்பர்
Ultimate Abi... It came out well... Very easily done.... Thank you
Vry nice dish
Superb sister
Nice explanation 😊
Super sis ❤️👍🏻
Super sister 👏👏👏👌👌👌👌
Sooper
🎉 enakku sariya thattu vadai vanthuduchu 🎉 family happy 🎉🎉
Super akka
Super sister
Nice mam
Thank you so much sis❤️
Super sis 👍
Thank you sister will definitely try tomorrow
Nice recipe 👍👌
Thank you friend
Super sister 🥰
Thank you
Super ma 💗❤️
Our house all time favourite thattai
Super Abi Sister 👌👌👌👌👌
நேர்த்தியான செய்முறை.. நன்றி
Akka pre mix powder ethana nal Vara katu pogama irukum .... instant aaa store pana
Super ma
Very nice da papa
Madam....can I use shop bought kozhukattai flour for thattai and murukku
Nice recipe
Super Abi👌
Hi can we omit urad dal flour?
Pl table supoon teasupoo alavu kaminga
Super
Good evening Abi ..
Very brilliant ideas.
Nice to listen to your recipe demo.
Happy celebrations ..stay blessed n safe
Znz
Today i tried this snaks.🎉. Its very tasty abi ma. ❤❤❤
Very very superb ♥️❤️
👌👌👌
❤ super 🎉
Akka Unga apron Nala irukku enga vaanguneenga
Super yummy 🌹👌 Thank you so much for your recipes 🌹 API 💖
அழகாக புரியும் படி சொல்லிக் கொடுக்கிறீர்கள் சொன்னபடி செய்து பார்க்கிறேன் நன்றி
Super abi👌🥰🥰🥰
Unga samayal recipes nega anba solli tharinga super congrats ❤❤❤
Tried it today. Came out well. Can we add hot oil instead of butter?
Thanks for sharing this recipe. 👍
Yes
Hi sis ulundu mavuku bathila pottukadalai mavu use pannalama?
Super🎉🎉🎉
Hi, turned out good. Thanks for the recipe.
Akka macron recipe podunga oven ila maa
Super sister ❤ 💕