KGF 2 review | Suresh Kumar |The Stager Television

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2022
  • KGF Chapter - Directed by Prashanth Neel with Yash as the lead.. It's a Kannada film dubbed in Tamil, Telugu, Malayalam and Hindi. It's a must watch film celebrated by the nation. A honest review by Dr.RSuresh Kumar, (Sun Tv Top 10 Movies) The Stager Television"
    -Dr.R.Suresh Kumar
    • KGF 2 review | Suresh ...
  • Zábava

Komentáře • 487

  • @TheStagerTelevision
    @TheStagerTelevision  Před 2 lety +40

    Dear friends... Hope you all like my movie reviews. Please subscribe my channel and press the bell icon for immediate notification when i post my next review. Also share with your other friends... especially to all my loving 90's kids...

    • @yassaif7606
      @yassaif7606 Před 2 lety

      Neenga dhan bro correct ah review pandringa

    • @the90scommonman8
      @the90scommonman8 Před 2 lety

      Reduce the time, giving more gap between every words

    • @Aalaporanthamizan
      @Aalaporanthamizan Před 2 lety

      Bro Change your channel name to Begin with Suresh, You are known by your name, Easy to search your channel in future to find U, Cheers 👍

    • @ravindranjohnson9808
      @ravindranjohnson9808 Před 2 lety

      Very nice review sir...(90's kids)

  • @PrakashPrakash-tr4ur
    @PrakashPrakash-tr4ur Před 2 lety +726

    90s kids க்கு தெரிஞ்ச ஒரே reviewer .... ஆயிரம் பேர் review பண்ணாலும் இவர் review பாத்தா தான் முழுமையாக இருக்கு.....

    • @Lmvsram
      @Lmvsram Před 2 lety +3

      True...

    • @sudhakavya-gs8fp
      @sudhakavya-gs8fp Před 2 lety +4

      Correct

    • @simplyhuman8417
      @simplyhuman8417 Před 2 lety +4

      Pothum brother namma 90skids puraanam.

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur Před 2 lety +3

      @@simplyhuman8417 இதுல எங்கடா 90s புராணம் இருக்கு ..... சுரேஷ் புராணம் சொன்னா கூட செட் ஆகியிருக்கும் .... இதுவே ஒனக்கு புரியலையே ..... அதாவது புரியுமா

    • @i_lalith
      @i_lalith Před 2 lety

      🤦🏼

  • @marumugaraja1287
    @marumugaraja1287 Před 2 lety +30

    சார் , நாங்களும் இருக்கிறோம்.நீங்களும் இருக்கிறீர்கள்.ஆனால் அந்த நாட்கள் போல் இல்லையே.

  • @ragulragul1130
    @ragulragul1130 Před 2 lety +67

    Addicted to u r voice Sir 💥

  • @veryinteresting6848
    @veryinteresting6848 Před 2 lety +19

    இன்று எத்தனை பேர் திரைப்பட விமர்சனம் செய்ய வந்தாலும் சரி நீங்கள்தான் எப்பொழுதும் முதலிடம் மிகவும் நேர்த்தியாகவும் யார் மனதையும் புண்படுத்தாலும் அருமையாகவும் திரைவிமர்சனம் செய்கிறீர்கள்.

  • @sudhagallery9031
    @sudhagallery9031 Před 2 lety +11

    திரை விமர்சனம் என்றாலே எனக்கு இவரு தான் ஞாபகம் வரும் அந்த அளவுக்கு இவர் அருமையாக ரிவ்யூ கொடுப்பார் 90ஸ் கிட்ஸ் க்கு மட்டும் தான் தெரியும் இவருடைய அருமை

  • @AgaranInfo
    @AgaranInfo Před 2 lety +16

    "Exam": Life Changer"
    "Dhoni": Game changer"
    "Yash" : mood changer"
    "kGF 2": History changer"⚠️🔥

  • @santhoshvilla7668
    @santhoshvilla7668 Před 2 lety +26

    அம்மாவும் இல்ல, பொண்டாட்டியும் இல்ல, பொறக்க போற குழந்தையும் கருவுல இறந்திருச்சு...
    தனக்குன்னு சொல்லிக்க யாருமில்லாத அந்த வேதனை, அந்த வேதனையோட உச்ச கட்டம் எப்படி இருக்கும் ன்னு Prasanth Neel இந்த சீன்ல காமிச்சியிருப்பார்...
    "யாருமே சாகும்போது கடைசி வரைக்கும் எதையும் கொண்டு போக போறது இல்ல... ஆனா அவன் சேர்த்து வைச்ச எல்லாதையும் கொண்டு போனான்"
    One of the GOAT climax & Best VFX ❤️
    படம் பார்த்த யாருமே இந்த சீன்ல இருந்து சுலபமா வெளிய வர முடியாது...கண்டிப்பா...

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 Před 2 lety +21

    சார் உங்க குரல் கேட்கவே சந்தோசமா இருக்கு ஏன்னா 90ல நான் உங்க ஃபேன்

  • @prabhakaran73
    @prabhakaran73 Před 2 lety +17

    விமர்சனம் இது போல தான் இருக்க வேண்டும்

  • @DrSanjayNatarajan
    @DrSanjayNatarajan Před 2 lety +12

    90s Sunday… veetla amma doing chicken kulambu … Top 10 pathutu iruka iruka amma kondu vandu tharuvanga… That nostalgia of 90s sunday. That life we ll never get back. Ethana reviewer vandalum ungala pakura madiri varadhu sir!

  • @ilovestonely7533
    @ilovestonely7533 Před 2 lety +33

    Sunday அன்று Sun tv யில் இவர் திரை விமர்சனம் செய்யும் போது எப்போதும் பார்க்க தவற மாட்டேன்.அதை தொடர்ந்து ஹாலிவுட் movie போடுங்க.

    • @TheStagerTelevision
      @TheStagerTelevision  Před 2 lety +1

      மிக்க நன்றி நண்பா.

    • @Aalaporanthamizan
      @Aalaporanthamizan Před 2 lety

      @@TheStagerTelevision Bro Change your channel name to Begin with Suresh, You are widely known by your name in our state , Easy to search your channel in future to find U, All the Best, Cheers 👍

  • @iyappansad268
    @iyappansad268 Před 2 lety +18

    இந்த குரலைக்கேக்கும் போது பழைய ஞாபகம் வந்தது

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 Před 2 lety +10

    படம் பார்க்க ஆர்வத்தை தூண்டும் விதமாக சிறப்பாக உள்ளது உங்களின் விமர்சனம்
    வாழ்த்துக்கள் சகோ
    🙏🙏🙏

    • @TheStagerTelevision
      @TheStagerTelevision  Před 2 lety

      மிக்க நன்றி லக்‌ஷன குமார். தொடர்ந்து பாருங்கள்.

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 Před 2 lety +28

    இதுதான் உண்மையான திரைவிமர்சனம் ...இதை பார்த்தாவது திருந்துங்கடா🔥🔥🔥

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 Před 2 lety +19

    🔵 👕 இவர்கிட்ட வாங்கி குடிடா..
    90's favorite 🔥❤️

  • @al-trendzhome9989
    @al-trendzhome9989 Před 2 lety +4

    Editing was amazing & ultimate அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு ஒரு துளியும் அபாசமில்லாத படத்தை தந்த இயக்குனருக்கு மிக்க நன்றி

  • @rtr003
    @rtr003 Před 2 lety +8

    உங்க ரெவிவ் பார்த்த oru 15 வருசம் டைம் ட்ராவல் பண்ண பில் சார் சூப்பர்

  • @kumars9951
    @kumars9951 Před 2 lety +12

    Sun Tv olden days sunday top 10 thaane neenga. 90 kids here

  • @alhuckabdulkaffar647
    @alhuckabdulkaffar647 Před 2 lety +6

    Sir, neenga evlo detail a spoilers illama review pannureenga. Very nice and please continue doing it.

  • @jaikannanjai1358
    @jaikannanjai1358 Před 2 lety +6

    Speciality of your honest review is covering the entire crew members of the movie. And also showing the faces of people who worked behind the scenes. That is your unique style. Waiting for your reviews.

  • @karthidharmaraj1215
    @karthidharmaraj1215 Před 2 lety +5

    Super sir nan chinna vaisu la irunthe. Ungaloda. Top ten. Movies. Pathurken. Sir 🤩👏👌

  • @user-vc6io3ug8m
    @user-vc6io3ug8m Před 2 lety +7

    KGF 2 🔥 அருமையான திரைபடம் 😍 இந்த ஆண்டு 2022 🔥🌟🌟🌟🌟🌟 குடுக்கலாம் சுரேஷ் அன்னா உங்கள் விமர்சனங்களிண் தீவர 😍 ரசிகன் சுரேஷ் அன்னா pls அன்னா ஒரு சின்ன விண்ணப்பம் Top 10 Move உங்க சேனல் வேனும் Pls அன்னா முடியாது மட்டும் சொல்லாதிங்க அந்த மாறி கேட்டு எவள நாள் ஆகிவிட்டது 😭😭 கேட்டு இது நம்ம சேனல் தானே யாரு கேக்க போறா பிறிய இருந்த போடுங்க அன்னா

    • @TheStagerTelevision
      @TheStagerTelevision  Před 2 lety +2

      மிக்க நன்றி ஜி.கே.மாஸ்டர்

    • @user-vc6io3ug8m
      @user-vc6io3ug8m Před 2 lety

      @@TheStagerTelevision 😍😍😋😋 Top 10 Move காக காத்திருக்கிறேன் அன்னா குவைத்தில இருந்து

    • @TheStagerTelevision
      @TheStagerTelevision  Před 2 lety +4

      அன்பு நண்பா... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. திரையுலகத்தினர் தரத்தைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நான் என் ரசிகர்களுக்காகத்தான் என் சொந்த The Stager Television ல் திரை விமர்சனம் செய்து வருகிறேன். யாருடைய ஒத்துழைப்பும் ஊக்கமும் இல்லாமல், எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமலும் தான் இப்ப்ணியை செய்து வருகின்றேன். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    • @user-vc6io3ug8m
      @user-vc6io3ug8m Před 2 lety

      @@TheStagerTelevision சரிங்க அன்னா 💘💘💗💗💓💔 நாங்கள் எப்பொதுமே கூட இருப்போம் அன்னா

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 Před 2 lety +11

    Enga 90s fav reviewer💯👏🏻👏🏻

  • @heehehere9114
    @heehehere9114 Před 2 lety +3

    Reviewer I was missing,,, unfortunately I found this man,, 90's days remembered again by your review

  • @noushadsaleemsaleem784
    @noushadsaleemsaleem784 Před 2 lety +10

    I am 90's Kid ,appothellam Sunday's unge review kak Wait pannuven

  • @gamingloku3575
    @gamingloku3575 Před 2 lety +5

    Wooow woow Brother Neenga Semmaya review pannureenga . Wera level bro Konjam kooda skip panna thonalla appidi oru review And specialy unga voice 👍 superb bro.

  • @vanmugilansadhasivam5665
    @vanmugilansadhasivam5665 Před 2 lety +5

    This is the meaning of review.
    90 s kids fav reviewer🤩

  • @kowsiganr3344
    @kowsiganr3344 Před 2 lety +9

    When I remember your voice I remember my childhood days 🤩🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Rishan313
    @Rishan313 Před 2 lety +13

    பழைய ஞாபகம் வருகிறது சிறப்பு

  • @bharathiragav8664
    @bharathiragav8664 Před 2 lety +10

    இந்த ஆள் தண்டா ரியல் KGF reviever 😎

  • @senthilkumarveeramani6043

    நாகரீகமான விமர்சனங்கள் சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @theoptimist5824
    @theoptimist5824 Před 2 lety +4

    The last line delivered by him was awesome.
    Kgf chapter -2 sarithiram🙏🙏
    💥💥💥🔥🔥🔥🔥🎇

  • @shivagks
    @shivagks Před 2 lety +1

    Unga review kaga dhan waiting suresh bro... honest review logic pathi lam pesama matha kadhai lam pesama..padathula ulaitha Ella saga kalaingargal apram avanga name ithanaiakum avanga kanada karanga la solradhula unga review style super... padathai pathi mattum pesuradhu la ungala minja yarum illa 😉😉😉😉😉

  • @ssridharsehwag4971
    @ssridharsehwag4971 Před 2 lety +5

    Sir, all are good. Mother character was portrayed as a mother of 10 year old boy only. So she looks younger as the age deserves it.

  • @aakashsuresh572
    @aakashsuresh572 Před 2 lety +4

    I miss your top 10 movies show, but it’s good to see you again in CZcams✨

  • @Akash_INFINITY_MEDIA
    @Akash_INFINITY_MEDIA Před 2 lety +8

    Ivaru sun tv la top 10 movies ku wait panra.... situation iruke....vera maari irukum

  • @RavindranRao
    @RavindranRao Před 2 lety +2

    Thanks for reviewing KGF2. Very happy seeing Dr. Suresh review movies again. Definitely an honest review in every aspect. Like the way you have touched upon every department briefing pros and cons. Good luck reviewing more such films

  • @kirankumarkandikatla1898
    @kirankumarkandikatla1898 Před 2 lety +3

    Suresh kumar is always king at thirai vimarsanam.... Great sir neenga Sureshkumar

  • @Sriramlivz
    @Sriramlivz Před 2 lety +5

    Omg. This is so Nostalgic. I remember my school days♥️😍

  • @TheGaleejguru
    @TheGaleejguru Před 2 lety +4

    Missing his Top 10 movies programme in Sun TV.....don't know why they let him go

  • @MdAli-dt9go
    @MdAli-dt9go Před 2 lety +2

    Rombo pidichu erkku sir ungka review I'm 90kids its butter than one and only reviewrs sir pls continues

  • @travelingk
    @travelingk Před 2 lety

    Ultimate review. After many years I am seeing his channel. Really he gives justification for all the hard working crew members. Hats off. Love to see his review for all new movies. Best of luck for your channel.

  • @sabari649
    @sabari649 Před 2 lety +3

    The choice of words u always make is awesome...

  • @maheshmahesh4103
    @maheshmahesh4103 Před 2 lety

    Semma review na ithan review movie LA work panna ellaraiyum namaku theriyapaduthuraru namma suresh Anna ....vera 11👌💯🔥🔥

  • @gsilam
    @gsilam Před 2 lety +3

    As I already said, it's a honest review.
    It would be good if you post reviews for every movie without much delay.

  • @sakthivelnarayanan8592
    @sakthivelnarayanan8592 Před 2 lety +5

    Nice comments.. Super speech... Review super sir😀😀😀

  • @nijasph9920
    @nijasph9920 Před 2 lety +6

    My childhood reviewser my favorite reviews

  • @balsinghsbn4412
    @balsinghsbn4412 Před 2 lety +5

    Raveena டண்டன் நடிப்பு மிகவும்
    அருமை.

  • @justformiddleclass6840
    @justformiddleclass6840 Před 2 lety +4

    Neengatha anna 90kids all time fev. Unga voice super anna naanga support pantrom yenna blue sattai review 1.7milliob pothu neenga reviewer inneme unga review tha anna parpom

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official Před 2 lety +4

    Cant complete Sunday's spcly morning chicken with my fav reviewer suresh wow... Semma feel andha moments thirumba kedaikadhadhu

  • @harishg1507
    @harishg1507 Před 2 lety +2

    Absolutely engaging screenplay and amazing screen presence of Yash , Sanjay Dutt and Raveena Tandon plus emotional content makes this a mega blockbuster ..... Will collect more than RRR but lesser than BB2 ...... All in all a must watch in theatres ......

  • @karthiktry1327
    @karthiktry1327 Před 2 lety +1

    Semme review honest review na ithutha siriye vayathu muthale kettu racithe kural athum anthe 10ten virumbi parpen☺🙂👍🏻👍🏻👌👌

  • @user-sm9sc9ys7x
    @user-sm9sc9ys7x Před 2 lety +7

    Top 10 movies show Eppo sun TV la varum nu Yarellam wait panringa sollunga

  • @greenfather9827
    @greenfather9827 Před 2 lety +12

    உங்க குரல் சூப்பார்

  • @hinanba1001
    @hinanba1001 Před 2 lety +1

    Super bro semma sun tv la unga review pathuruka super anna 🤝🥰 really miss you Anna neenga come back kudukkanum

  • @THOMAS_00
    @THOMAS_00 Před 2 lety +4

    sunday top 10 movie's na patthurukken sun tv la ounga show intrest irrukkum loved by early 2k kids

  • @vasanthkumar-gz6wy
    @vasanthkumar-gz6wy Před 2 lety

    Super review sir we r seeing the review in office but u r voice remains that we wr watching u top ten show on Sunday with Idly and chicken gravy

  • @sabari_the_artist
    @sabari_the_artist Před 2 lety +7

    Ur voice is vera level "impact "🔥🔥🔥

  • @vasujith7775
    @vasujith7775 Před 2 lety +4

    Top 10 movies than naan patha motha movie review 😍😍... Old memories 🙂 missing childhood...

  • @sk2photography451
    @sk2photography451 Před 2 lety +3

    Epic Review… Rocky Bhai Rocks the whole world… Comment from Singapore 🇸🇬

  • @masscomputers929
    @masscomputers929 Před 2 lety +2

    Very good sir, nice explanation, dhoni face touch super

  • @ArunKumar-vd6rs
    @ArunKumar-vd6rs Před 2 lety +2

    Allways 90s kids fav voice of review
    Dr.sk

  • @sridhar4502
    @sridhar4502 Před 2 lety +3

    Good review. Your voice and way of delivering the content is superb 🙂❣️

  • @KrishnaKumar-xu9kf
    @KrishnaKumar-xu9kf Před 2 lety +7

    No one review like you sir🙏

  • @muralimanoharanc2075
    @muralimanoharanc2075 Před 2 lety +2

    Sir! New released movies Ku seekirama reviews kudunga sir.Unga reviews mattum than sir decent ah vum correct ah vum genuine ah vum irukku.Other than that I don't like any other reviews from the reviewers now a days.You are the "Best Movie Reviewer".💙
    (Love from 90s Kid💜😍💌)

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 Před 2 lety +10

    உங்களைப் போன்ற நேர்மையான விமர்சகர்கள் இருப்பது சமூகத்திற்கு நல்லது....👍 கொஞ்சம் சீக்கிரம் காணோளி வெளியிடுங்கள் சுரேஷ்.

  • @gokulc1987
    @gokulc1987 Před 2 lety +2

    From my childhood till now ur review style and way you expose haven't changed Sir. honest reviews for a every movie

  • @psps1983
    @psps1983 Před 2 lety +5

    Excellent Review Sir 👏🏻👏🏻👏🏻

  • @kalaivanithanikachalam7070

    Movie review nega sonna patha feeling varum ji always rocking ur voice

  • @sashirekhasashirekha9965
    @sashirekhasashirekha9965 Před 2 lety +6

    Kgf🔥🔥mass..yash acting Vera level😘😘

  • @SaravananM-lc5ur
    @SaravananM-lc5ur Před 2 lety +2

    Very good to see technical team members photos is shown on screen

  • @drnalinasaraswathi2746
    @drnalinasaraswathi2746 Před 2 lety +1

    Ur Last line..about the movie....Sema sir

  • @saikamal1639
    @saikamal1639 Před 2 lety +4

    Nice presentation anna🌺👍

  • @karan6227
    @karan6227 Před 2 lety +4

    Best Movie Reviever In the world 90's Kids In Nayagan

  • @shahidskitchenwithmom5134

    Sir super ah sonega 🥰🥰❤️❤️90's kids fav neega

  • @drm3670
    @drm3670 Před 2 lety +4

    His voice itself is a brand all these years👌🏼✨

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety +2

    Good review, i am also experience sound mixing

  • @AAA-ds1ju
    @AAA-ds1ju Před 2 lety +9

    10 தடவை பார்த்தாலும் குறை இல்லை

  • @trendingeditzzofficial1949

    Super Anna 💓💓💓
    Anna top 10 movies poda matranga

  • @highsensekv3405
    @highsensekv3405 Před 2 lety +2

    Good to see you back!

  • @alaguraj9533
    @alaguraj9533 Před 2 lety +16

    Tamil dialogue writing pathi konjam sollirukulam...tamil dialogue writing one of the biggest plus point ...

  • @naveengopinath6306
    @naveengopinath6306 Před 2 lety +1

    Thanks A Lot sir 😀.Really nice to hear 😀.

  • @sivavarun3513
    @sivavarun3513 Před 2 lety +3

    3:25 sir oru chinna thappu....
    Actually age of the character is itself 18 only. It was said in chapter 1.So that's a perfect cast

  • @surisunkapura5820
    @surisunkapura5820 Před 2 lety +2

    Simple and best review sir 👍

  • @jokerhere8240
    @jokerhere8240 Před 2 lety +4

    Still remember top 10 movie review🤎🤎

  • @myclassroom7543
    @myclassroom7543 Před 2 lety +3

    Wowww super review sir...

  • @shafiyulla6339
    @shafiyulla6339 Před 2 lety +10

    Sir na chinna vayasula suntv la paarthadhu ippathan ungala paakurean

  • @ramus6188
    @ramus6188 Před 2 lety

    Suresh quite a long break man. Good to see you back with that magnetic mesmerizing voice

  • @manjulasugan5103
    @manjulasugan5103 Před 2 lety +1

    Always a pleasure to see u and hearing ur voice sir…just a 90’s things and unforgettable memories 🙏

  • @KrishnaKumar-xu9kf
    @KrishnaKumar-xu9kf Před 2 lety +4

    Perfect review great sir🙏

  • @versionconsultancy3954
    @versionconsultancy3954 Před 2 lety +6

    very professional and decent review.

  • @DB.87
    @DB.87 Před 2 lety +1

    Unga voice vera level....nice review....🔥🔥🔥

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +3

    Such a matured review ❤️

  • @tamilstories4248
    @tamilstories4248 Před 2 lety +6

    Blue Sattai review ku nama sir review evlooova paravala semaiya pesararu 90kids thalaiva

  • @VijayanTBM
    @VijayanTBM Před 2 lety +7

    நீண்ட இடைவெளிக்கு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை அதே தோற்றத்தோடு அதே கம்பீரம் வாய்ஸ்

  • @k.csuresh4901
    @k.csuresh4901 Před 2 lety +5

    KGF2 BIGGEST BLOCKBUSTER MOVIE 🔥🔥🔥🔥

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Před 2 lety +7

    KGF 2 sarithiram super sir....

  • @krishnav5312
    @krishnav5312 Před 2 lety +9

    Best reviewer forever..

  • @krishfunrider7511
    @krishfunrider7511 Před 2 lety +3

    Thala vanakam 📛 unga review tharam ya 🔥