plumbing work tips.How to disassemble the attached PVC fittings. how to reuse PVC fittings.

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • பிளம்பிங் ஒர்க் செய்யும்பொழுது ஏற்கனவே பயன்படுத்திய pvc fittings வீணாகாமல் reuse செய்வது பற்றிய விளக்கம்.
    Disclaimer.
    This video educational purpose only.
    No one without experience in this field should try this process. This channel or the owner of the channel is not responsible for any accident in which this video works without any prior experience.
    பொறுப்புத் துறப்பு.
    இந்த வீடியோ பயிற்ச்சி நோக்கத்திர்காக மட்டுமே.
    இந்த துறையில் அனுபவம் இல்லாத யாரும் இந்த செயலை முயற்சிக்க வேண்டாம். முன் அனுபவம் இல்லாமல் இந்த வீடியோவை மட்டும் பார்த்து இந்த வேலை செய்து அதில் விபத்து ஏதேனும் நிகழ்ந்தால் இந்த சேனலும் அல்லது சேனல் உரிமையாளரும் பொறுப்பாகாது.
    #PVC_fittings_reusing_ideas

Komentáře • 106

  • @palanisamyp8492
    @palanisamyp8492 Před 3 lety +8

    நல்ல தகவல் சார்.கல்வியை ஒருவருக்கு சொல்லிக்கொடுக்கும் அவர் ஆசானாகி விடுகிறார்.நீங்களும் அதே மாதிரிதான் சார்.

  • @AbdullahAbdullah-dt2ex
    @AbdullahAbdullah-dt2ex Před 7 měsíci +2

    ,, நல்ல தகவல்களை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Před 3 měsíci

    இந்த வீடியோ மிக மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது.

  • @rsanjiv5307
    @rsanjiv5307 Před 4 lety +5

    இந்த காணோளி மிக மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před rokem +2

    உபயோகமான தகவல் நன்றி

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety +1

    Rombo rombo thanks Guna . Its indeed s priceless information 👌

  • @sivachandran264
    @sivachandran264 Před rokem

    அருமையான பதிவு,உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்

  • @murugank6900
    @murugank6900 Před 4 měsíci

    நல்ல தகவல்❤❤🎉

  • @jaguar2169
    @jaguar2169 Před rokem

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  • @Anthonysamy-bn7sj
    @Anthonysamy-bn7sj Před 4 měsíci

    Good and useful tips

  • @ganeshcserrec
    @ganeshcserrec Před 4 lety +2

    Hello sir, I have seen almost all your channel videos and you are dng great work... After seeing this video, suddenly vadivel dialogue came to my mind from winner movie...
    Vadivel : yeenae, ivalo visayatha soldreengley , yaaruney neenga ?😄
    You r really inspiring!!! Selfless gardener :)

  • @conv2381
    @conv2381 Před rokem

    நல்ல பயனுள்ள தகவல். அருமையான வீடியோ. நன்றி நண்பா.

  • @ramchandran9982
    @ramchandran9982 Před 7 měsíci

    Dummy cab remove eppadi pantrathu video poduga

  • @senthilnathan636
    @senthilnathan636 Před 2 lety

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @ekdilipkumar
    @ekdilipkumar Před 2 lety

    Very very useful, thank you nanba for this lovely video, having taken the time.. valga valamudan

  • @sivakumar5663
    @sivakumar5663 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு மிகநன்றி

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 Před 4 měsíci

    GOOD WORK BUT CAMERA NOT ABLE TO SEE FULL VIDEO KINDLY MAKE CAMERA TO SEE FULL VIDEO

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 měsíci

      Thanks for your comments.
      I will correct next time.

  • @yasararafathabdulrajak8945

    பயனுள்ள தகவல், 🤝🤝🤝👏👏👏

  • @s.nagarajanrajesh5674
    @s.nagarajanrajesh5674 Před 3 měsíci

    Super bro ❤

  • @Sajana-wg6cs
    @Sajana-wg6cs Před 2 lety

    Super sir
    Thank you for the video guidance

  • @anbua78
    @anbua78 Před 4 lety +2

    Very useful one.
    Thank you.

  • @ramanathanveluchamy9574
    @ramanathanveluchamy9574 Před 3 lety +1

    Please give ideas for how to measuring the pipe for T to Elbow. Thanks

  • @chandrapremg4204
    @chandrapremg4204 Před 2 lety +1

    Bro kerosene use panna la maaa...?

  • @guru6153
    @guru6153 Před 11 měsíci

    Super sir great 👍👏👌🙌😀🙏

  • @SenthilKumar-zq3oe
    @SenthilKumar-zq3oe Před 3 lety +1

    Usful message👍, thank you

  • @hanshahaashim4865
    @hanshahaashim4865 Před 3 lety

    Thanks. It is very useful tip. So subscribed your channel.

  • @77hariharan
    @77hariharan Před 2 lety

    Excellent bro

  • @domhidayath6184
    @domhidayath6184 Před 4 dny

    Thankyou ♥️

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg Před 2 lety

    Super

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Před rokem

    Useful information

  • @gv6001
    @gv6001 Před 4 lety +1

    Sema idea sir...

  • @sakthivel.psakthivel.p8959

    Pipe joint il ulla bend crack aagiullathu antha crack pipe maatramal sari seiya mudiuma

  • @balachandar9901
    @balachandar9901 Před 2 lety

    மிக்க நன்றி அண்ணா

  • @manichandra691
    @manichandra691 Před 3 lety +1

    Very very useful

  • @kannankala1871
    @kannankala1871 Před 3 lety

    Thank u bro. Very usefull

  • @PVSELECTRICAL
    @PVSELECTRICAL Před rokem

    cpvc pipe fitting rework video podunga bro 🤝

  • @manikandanms9407
    @manikandanms9407 Před 3 lety +1

    Sema tips

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 Před 5 měsíci

    Please kindly upload plumbing basic video

  • @ManiMaran-ok8wn
    @ManiMaran-ok8wn Před 4 lety +1

    Awesome trick, thanks a lot

  • @baburaj6342
    @baburaj6342 Před 3 lety +1

    இந்த முயற்சி வீண்

  • @saravanansaminathan4540

    சூப்பர்

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Před 4 lety

    Sir
    I missed this video in the playlist of your channel..
    But very useful post..
    Plumbers and hardware shop owner may dislike.. But you are giving the for public people.. Thank you.. I have some other doubts.. Will you give me your number..
    I won't eat your time much..
    I wonder how very minimal comments for this valuable post

  • @ssathishsathish4211
    @ssathishsathish4211 Před 3 lety +1

    Super bro. Antha butane torch price enna bro.

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před 2 lety

    SUPER SIR

  • @Grandmotherstory17
    @Grandmotherstory17 Před rokem

    பைப்பு ஜாயினிங் லீக்கேஜ் வருது சார் அதுக்கு எப்படி சரி செய்வது

  • @rajnadhan
    @rajnadhan Před 3 lety +1

    Sir same method we can use for CPVC also?

  • @shamerabanu33
    @shamerabanu33 Před 4 lety +1

    Super na

  • @balachandar9901
    @balachandar9901 Před 2 lety

    ரொம்ப நாள் தேடி கொண்டு இருந்தேன்

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 Před 4 měsíci

    WHERE YOU GET THAT CYLINDER ADDRESS PLEASE

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 měsíci

      Check local Hardwares shops
      Or buy online
      amzn.to/3JvZJRu

  • @shuhanpalanisamy6015
    @shuhanpalanisamy6015 Před 4 lety

    What is the name of the heater?

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 Před 2 lety

    🙏🙏🙏

  • @syedalthaff161
    @syedalthaff161 Před 3 lety +1

    Can we use pvc pipe in first floor under tiles? Because it is saved the 50 feet long pipe

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Pvc pipe line under tiles not safe sir.
      Feature any pipe damage, blockage or joints leakage rework is very deficult & more expensive.

  • @vigneshkumar5307
    @vigneshkumar5307 Před 3 lety

    32mm pvc 1 length evalavu

  • @prabakaran702
    @prabakaran702 Před 2 lety +1

    Bro pvc ok and cpvc remove ponna mutuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      முயற்சி செய்து பார்க்கலாம்

  • @pv.murugeasan3763
    @pv.murugeasan3763 Před 2 lety

    Cpv fittings பிரிப்பது எப்படி சார்

  • @sathi-hk8nd
    @sathi-hk8nd Před 2 měsíci

    water Lickage problem varuthu bro

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 měsíci

      இப்படி heat செய்து pvc connector யை பிரிக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது over heat செய்யக்கூடாது. மேல் புறம் உள்ள connector சூடாகாமல் உட்புறம் உள்ள வெட்டப்பட்ட பைப் மட்டும் சூடாகும் அளவுக்கு மட்டும்தான் சூடு படுத்த வேண்டும். அதிகம் சூடு படுத்தினால் மேலே உள்ள connector ம் சேர்த்து உருகி அதன் அளவு விரிவடைந்து விடும் . அந்த connector மீண்டும் பயன்படுத்தினால் water leak வரும்.

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 Před 4 měsíci

    CAMERA NOT CORRECT

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Před 17 dny

    மறுபடியும் அந்த வாழ்வை பயன்படுத்த முடியுமா?

  • @vigneshkumar5307
    @vigneshkumar5307 Před 3 lety +1

    63 mm pvc 1 length evalauv medium kg la amount sollunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Pvc pipe ஒவ்வொரு நிறுவனத்தை பொருத்து , அதன் தடிமன் பொருத்து விலை மாறுபடும்

  • @sureshkv8659
    @sureshkv8659 Před 2 lety

    Brother இந்த புரோபொழின் காஸ் சிலிண்டர் எங்கு கிடைக்கிறது...?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety +1

      Hardware shopல வாங்கினேன் .
      Online லயும் கிடைக்கும். amzn.to/3aTcOTz

  • @lifeisveryeasy
    @lifeisveryeasy Před 3 lety

    Unmayava varuma anna eanda 2 inch valu 3 iruku

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Try நன்றி பாருங்கள். நிச்சயம் வரும்.

  • @PalaniSamy-cr3ib
    @PalaniSamy-cr3ib Před 3 lety

    Water lieges வருமா

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Před 2 lety

    Like g

  • @arunachalamkannan3253
    @arunachalamkannan3253 Před 3 lety +2

    கேமராவை ஒழுங்கா வைத்திருக்கலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Camera அனுபவம் குறைவுதான். போக போக மேம்படுத்திக்கொள்கிறேன்.
      தங்களின் ஆலோசனைக்கு நன்றி

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 Před rokem

    யார்கேமராஎடுத்தவர்

  • @mahabooumahabooumahaboouma8115

    நிறையா தடவே பட்டுருக்கே

  • @selvasowmiya9088
    @selvasowmiya9088 Před 2 lety

    Mi mi

  • @npa1974
    @npa1974 Před 10 měsíci

    சரிங்க இது pvc க்கு சரி
    Upvc, cpvc எப்பிடி கழுட்டு வது

  • @jesudoss3692
    @jesudoss3692 Před 2 lety +1

    Super

  • @senthilkumars9288
    @senthilkumars9288 Před 3 lety +1

    Super