Naan Paadum Paadal Full Movie HD | Sivakumar | Mohan | Ambika | R.Sundarrajan | Ilaiyaraaja
Vložit
- čas přidán 2. 11. 2019
- Naan Paadum Paadal (lit. The song I sing) is a 1984 Indian Tamil-language film directed by R. Sundarrajan and produced by C. S. Rajesh Khanna, A. Francis Xaviour and R. Palanisamy. The film stars Sivakumar, Mohan, Ambika and Pandiyan in lead roles. The film had musical score by Ilayaraja. The film was remade in Telugu as Mangalya Bandham (1985).
The music was composed by Ilaiyaraaja. The song "Paadava Un Paadalai" uses the conga, a percussion commonly used in Afro-Cuban genres. The song "Paadum Vanambadi" is set in the carnatic raga known as Keeravani, while "Devan Kovil" is set in Yamunakalyani.
Directed by R. Sundarrajan
Produced by Rajesh Khanna, A. Francis Xaviour, R. Palaniswamy
Written by R. Sundarrajan
Starring Sivakumar, Mohan, Ambika, Pandiyan
Music by Ilaiyaraaja
Cinematography Rajarajan
Edited by R. Baskaran, B. Krishnakumar
Distributed by Motherland Pictures
Release date 13 April 1984
Country India
Language Tamil
Follow us on : / rajvideovision
For More Videos "Subscribe"
czcams.com/users/rajvideovisio... - Krátké a kreslené filmy
நான் 1985 ஆம் ஆண்டு +2 படிக்கும் போது ஊத்தங்கரை சாந்தியில் தெவிட்டாத இனிமையான பாடல்களை கேட்கவே இந்த படத்தை பார்த்தேன் ! ஆனால் மோகனின்
அழகான நடிப்பை பார்த்து மறுமுறை பார்க்க தூண்டியது !!
37ஆண்டுகளுக்குப் பின் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி !!! 26/5/2022
Appo+2 ellam irunthicha
ஐயா, அம்மா நீங்கள் 1985 (+2) படித்தீர்கள் என்றாள் கிட்ட தட்ட உங்களின் வயது 53 (அ) 55 இருக்கக்கூடம்... இதை ஏன் சொல்ல வருகிரோன் என்றால் இப்பொழுதும் உங்கள் நினைவில் அந்த காலத்து இளமையை கொண்டுவருகின்றது... அக்காலத்தில் இயற்கையின் கவிதையான பாடல் வரிகள், இனிமையான இசைகள் உங்களில் இளமை பருவங்களை நியாபக படுத்துகிறது... எனக்கு இந்த காலகட்டங்களை விட முந்தய கால கட்டங்களில் பிறந்து வாழ ஆசையா இருக்கிறது... என் வயது 1997 ( 25 )
எனக்கு 1980களில் பிறந்திருக்கலாம் என்று ஆசையாய் இருக்கிது... இப்ப உள்ள காலங்களில் பல பேர்கள் தவறான பாதைகளில் போகிறார்கள் எனக்கு பிடிக்கவே இல்லை...
Nan pirakkavea illa aana nenga +2 padichikittu erunthurukkinga 😂😂😂😂😂semma
@@Chainna007k
Directar sir ithu ungal kathaya nampa mudiyavillai padam .arumai.......
இப்பொழுதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் 18/6/24
20/06/2024
@@santhiyas3770
9/7/24. அமரர் கல்யாணி மேனன் பற்றிய பதிவு படித்த பின்.
பதிவு
ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி
இளைய ராஜா வின் இசையில்
அற்புதமான படம்
I was watching this movie for Mohan sir.
இது மாதிரியான படங்கள் இப்பொழுதும் பார்க்கும் போது மனது ஆருதலா இருக்கு,,,,,
ź7
oĺľ
Correct
@@bharathbook204q
இளையராஜா சாரின் பாட்டை கேட்டு கொண்டே செத்து போகலாம் தமிழ் இசை ரசிகர்களுக்கு இளையராஜா சார் கடவுள் கொடுத்த ஓர் வரம்
80களின் கன்னியாகுமரியை அங்கங்கு பதிவு செய்துள்ளார் சுந்தர்ராஜன்
மோகன் சாருக்காகவே திரும்பத்திரும்ப பார்க்கிறேன்👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷
மோகன் 80 களில் இளைஞர்கள் இளம் பெண்களை சுண்டி இழத்த காதல்தேவன் !!
29.09.2022 inikidhan indha movie pathen ... Mohan sir kaga ... ❣️ Romba pudichiruku ... Oru doupt indha padathula 28.48 vaigarayil vaigai karayil song varudhe .. adhu payanagal mudivadhillai moviela dhana indha song .... Indha padathula epdi vandhuchunu dhan therila .... Mike mohan sir ah enaku romba pudikum... Climax avlo pudichiruku .... Really superrrrrrrrrrr ... 👌👌👌👌😇😇😇
Ambica mam street la nadandhu varumbodhu anga voru veetla marriage kkaga pandhal pottirundhanga andha veetle speaker la andha song play aagudhu
அம்பிகா
பஸ்.ஸில் இருந்து பாதி வழியில் இறங்கி நடந்து வரும்போது,
யாரோ வீட்டு விஷேஷத்தில் ஒலிபரப்பும் பாடல்.
Marriage speaker
Plus Payanagal mudivathillai movie R sundarajan movie odathutha...
Spb sir enna voice paadum vaanam paadi song really tears coming my eyes 😢😢😢😢
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் பார்த்த படம் மீண்டும் மலரும் நினைவுகள்.. நன்றி....
Ungaluku oru vayasu aha erukkum potha
@@jeyakumar.958 இப்ப எனக்கு வயது ஐம்பத்து ஐந்து(55year) நண்பரே...
Sorry appa
@@jeyakumar.958 no problem
@@donaldxavier6995
L
In 1984 I was studying in class 4 in Bapuji english school Ambattur, this movie brings back memories of childhood.
மோகன் சார் அழகோ அழகு திரும்ப வாங்க சார் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞
That... Scene.. Is.. Romance... One nite Ambika... See... Sivakumar...n not see him when sivakumar see her... Woooo... That... Moment🥰🥰🥰
Manikandan interview pathavanga like podugaa
Mm
Mohan sir super.an ampika madam .super .t we o number movie hit movie
Ambika looks very pretty in this movie..See what a role. had given in this movie..for her...
ponga sir.climax super sir.sivakumarku purincha climax enakum purinchudhu.ambika Mohan marriage onnum dhideer arrange pannuna marriage illaiye,love with arrange marriage sir.ambikaku ava familykulla good response, good support,good anbu ellam irukkudhey,kodumai onnum illaiye,so ambika+ director decision super.ambikaku mohan mela irukkira love aliyala,movie mudinchumkooda😲😎👌🙌👍👏😭,ippo aval first daughter of her puguntha family 😎😭
OMG. All the famous songs in this movie. What a songs.
Excellent movie 👍 super song's collection.... Raja Rajathan
I love mogan sir ungala oru time mavathu nerla pakkanum sir
all songs superb...... raja sir kalakkittar...album hit
பாடல்களுக்காக ஓடிய படம் சூப்பர் 💘💘💘💘
Vera level movie.... Climax la ennai ariyamal en kangali kanneer 😥
நான் வியந்து பார்த்த படம்
சுந்தர் ராஜன் சார் சூப்பர்👍👌🥰 🤝
The one and only Mohan sir he is also so beautiful and samart♥♥♥♥♥💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌
10.oct.21....r sundarrajan has given excellent movie....seeing again after 35 years..but not boring....super action by ambika....all the songs are super hit....comedy by goundamani one of best...certain dialogues are very good..
Thanks uploading the movie. Please continue uploading such good old movies.
Excellent movie …! இது போன்ற decent films இப்போது வருவதில்லை … mostly bunch of bullshit . அம்பிகா acting something extraordinary. 4-10-2021 from Belfast city- UK .
ஆமாம் இதுபோன்ற படங்கள் இப்போது வருவதில்லை..கால கண்ணாடியாய் பல படங்கள் 😔
Makkal rasanai maari vittathu. Garbages like dustbin
மனதில்நிறைந்தபடம்
கவுன்டமனிசிரிப்பு
சூப்பர்.
After Manikandan's interview about R Sundarajan .... I came here to watch this movie
Mogan in Mouna Ragam move...👌👍
Mogan super Actor....
13 April 1984...Release...
Super move...
S...i like mounaragam movie
உண்மையில் நல்ல படம் அருமை.சுப்பார்
Illaiyaraja Sri Alway God of music
Mohan sir your so great ..,..
Mohan sir acting vera level ❤️👍
FYI
Mohan smile😆😆😆😲😲😲😲😲😲😲😲😲😲😲
2023 il indha padam parpavargal oru like podunga, mohan sarukagave indha padam parkiren
I like very much mohen act first best actor mohen only good. Performance good face expression good appearance good Actor mohen
Mohan sir💓💓💓❤❤
All songs superb excellent movie climax superb
இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤❤❤
@9:17 director reference to mella thiranthathu kadhavu movie...r.sundarajan universe
Yes 1984 college days .sweet memories
Illaya raja sweet music and natural stores.golden days
15:17
காளிமுத்து 16:34
1 17:10 6:58
எங்க ஸ்கூல் ரியல் anual day. 1.7 assame dance green dress, me... 😊😊😊
கடைசியா கடா வெட்டுணாங்களா இல்லையா.. .. முடிவ சொல்லுங்கயா😂😂
Old tamil movies എല്ലാം super
Mohan Anna I am your very big fan Anna come back soon,you are going to shine again,we are waiting,and I am wait for my Anna come back soon,I love you en anna😊
மோகன் சார் படம் சூப்பர்
சூப்பர் படம்.
❤ மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤
Mohan sir acting sweet memories
Intha movie la kadchi varaikum mohan sir hero vaga irunthiruklalm intha movie mohan sirukkagathan na pakkara
Climax is poor, the widow shouldn't be a widow for live long, older people encouraging that. should have changed the climax.
Yes
Actor Manikandan CZcams la Sonna Praku Entha Video Paarppavargal
I love mohan sir❤❤❤
Mohan ambica super pair 😍♥️😍♥️😍♥️😍♥️😍♥️
it's tri mohen is beautiful actor face expression good act simple city evergreen mohen first best actor diver supuliy
Seer kondu vaa paattu enna inimai magnum piditha paadal
super movei ammbiga story loveable
Songs are really nice, movie is also good👍👍👍
Good
Super movie 👌
Super love movie super acting mohan Sivakumar goundar paandiyan ambika isai meastro Raja music r Sundar Rajan super diraktor Sarath babu sir
Suresh,nalini and ilavarasiya kuripida maranthutinga 🙂
Love this movie❤❤❤
Watching 2024 like here ❤
Super movie
Good movie. Terrific climax.
great love ...good quality movie. pls upload Paasa Paravaigal movie.
Really nice movie
Super movie but climax worst in this movie😞😔
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen so wonderful story 📖 really samma 🌸 📼 🎓 good luck 🤞 i 🤞 love it 🙏
படம் - சுஜாதா
பாடல் - நீ வருவாய் என இருந்தேன்
பாடியவர் - கல்யாணி மேனன்.
இவரின் கதை தான் இந்த படம் நான் பாடும் பாடல் படம். இந்த பாடல் சம்பவம்.
ஒரு பாடல் மட்டுமே பாடி அதோடு பாடுவதற்கு புள்ளி வைத்துவிட்டார் கல்யாணி மேனன்.
Am 2k kid..but na andha bgm ku adimai❤
I love Mohan sir
Arumaiyana nenaivil thangum padalgal!
Sema climax 😍
Nice movie..
Climax super excellent movie ambika super acting
கதையில கூட விதவை கல்யாணம் பண்ணிக்காம இருந்தா தான் இந்த உலகம் excellent climax ன்னு சொல்லுது.
Very nice film
Samma movie songs
Great movie
This is the singer kalyani menon strory r sundarajan interview but before that most fav movie climax romba pudikum
Super movie tanks
சூப்பர் படம்
Super 💓 movie 😊😊
Super 💐🌹🙏
Lovely movie
காலத்தை பின் நோக்கி அழைத்து செல்கிறது...18.9.2022
Super film
Mohan sir superb ❤🎉😂😂😂😊
Super super 21/8/20
Sarathbabu eranthathargu pinn pargum padam😢 27/05/2023
Use less climax, after so many revolution brought , women empowerment , such a climax killing the young widows.
True
19.30 la vara blind paiyan en appa tha 😇
Poii thana
Semmma 😍😍😍😍
VERY GOOD FILM...
அடா பாவிங்களா பாதி படத்துல மோகன் சார் சாகடுச்சுறிங்களே
Raj Video Vision Tamil
தயவுசெய்து சலங்கையில் ஒரு சங்கீதம் திரைப்படம் போட முடியுமா
Movie is good but Climax is so bad🥳
Super story