பஞ்சபட்சி தன ஆகர்ஷணம் மற்றும் கிரக ரகசியங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #பஞ்சபட்சி தன #ஆகர்ஷணம் மற்றும் கிரக #ரகசியங்கள்

Komentáře • 20

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Před 4 lety +3

    Nice information it's all new message interesting

  • @different8608
    @different8608 Před 4 lety +1

    மிக்க நன்றி அய்யா

  • @louisalouisa9290
    @louisalouisa9290 Před 2 lety

    மிகவும் சரியான விளக்கம் நன்றி ஐயா

  • @shajithabegama4296
    @shajithabegama4296 Před 3 lety

    பல உன்மைகலை சென்ணீர்கல்

  • @nalinewong
    @nalinewong Před 2 lety

    JI how to find out. About my Panchapatchi. Nalinee. 11 july. 1951.4.25pm.please let me know. 🙏🙏🙏🙏🙏 Thanks.please giude me. I will follow your guidence. 🙏🙏🙏💯

  • @arunachalam108
    @arunachalam108 Před 4 lety +1

    Lovely

  • @srinatht2968
    @srinatht2968 Před 4 lety

    Thank you bro 🙏🙏🙏🙏

  • @anbutamil4053
    @anbutamil4053 Před 3 lety

    மனித வாழ்க்கை மலருக்கு இனையானது... மலர்ந்து பின் வாடி வீழ்கிறது. மலர்ந்து மடிவதர்க்குள் எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். உழைத்து வியர்வை சிந்தி பொருளீட்டவும்... உடலையும் உள்ளத்தையும் புனிதமாக வைத்துக்கொள்ளவும் இங்கே எவருக்கும் விருப்பமில்லை... குறுக்கு வழியையும் மந்திர தந்திரத்தையும் நாடிச்சென்று அலைகின்றார்கள்...அதாவது... இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளையும் அடையவேண்டுமானாலும் அதற்குறிய தகுதியும் இருத்தல் வேண்டும். அதை விடுத்து இல்லாத ஒன்றிற்காக கிரகங்களை வசியம் செய்து இந்த உலகில் எதை சாதிக்கபோகின்றோம்... அவரவரின் கர்ம வினைகளை அவரவரே அனுபவிக்கவேண்டும். அதை பஞ்சபட்சி மட்டுமல்ல பரமசிவனே நினைத்தாலும் மாற்ற இயலாது... இயன்றாலும் அதை அவ்வாறு செய்யலாகாது.

  • @gunaseelans7469
    @gunaseelans7469 Před 3 lety

    நம நல்லா இருக்க பயன்படுத்தினல் பேசும்.

  • @anbutamil4053
    @anbutamil4053 Před 3 lety

    எவராகினும் அது எப்பிறவியாகினும் நன்மை செய்யின் நற்பலனும் தீமை செய்யின் துர்ப்பலனும் பெறுவது நிச்சயம். உதாரணம்: உயிர்களுக்கு உணவளிப்பவர்கள் ஆனந்தத்தை பெறுவர்... ஆனால் உயிர்கள் பலவற்றை பினமாக்கி அதையே உணவாக்கி உண்பவர்கள் வேதனையை என்றென்றும் ஏதேனும் ஓர் விதத்தில் அனுபவிப்பர். ஆகவே... அவரவர் கர்ம பலனை அவரவர் அனுபவிப்பர்.. இடையில் மந்திரம் தந்திரம் தாயத்து பஞ்சாட்சரம் என்று கூறி காலச்சக்கரத்திற்கு எதிராக எக்காரியத்தையும் செய்யவேண்டாம் என்று தெய்வீக இரகசிய குழுவினரான தம்மை ஆதிபராசக்தியின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பாவங்களும் துரோகங்களும் தரணியில் தழைத்துவிட்ட இக்காலத்தில் தம்போன்ற ஆன்மீகவாதிகள் அவரவர்தம் சக்தியையும் யுக்தியையும் உலக நன்மைக்காக பயன்படுத்தவேண்டும். தவிர தனிமனிதர்கள் சிலருக்காக அரியபெரும் காரியங்களை செய்து வியாபாரமாக்கவேண்டாம்.

  • @sathyadev8734
    @sathyadev8734 Před 4 lety

    Sir, for demi gods vasiyam like Yakshini, Apsaras etc which planet or planetary combinations should be strong in jathagam and in which Rasi these planets should be in... ?

  • @sankaranp423
    @sankaranp423 Před 4 lety

    Panjapakshigalil yoga patchi,karna patchigal kuripidavum

  • @rameshramenvn7743
    @rameshramenvn7743 Před 4 lety +1

    Hai RAMESH

  • @sureshsuresh-sf9ze
    @sureshsuresh-sf9ze Před 4 lety +1

    மிகவும் நன்றிகள் ஐயா