தன் மனைவிக்கே மாப்பிள்ளை பார்க்கும் மம்மூட்டி Malayalam movies in Mr Tamilan voice over mallu movies

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

Komentáře • 505

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj Před 7 měsíci +317

    நடிகனா மாசுகாட்டனும்அவசியம்இல்லை.
    சும்மா வந்து நின்னாலே போதும்.
    மம்முட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
    நல்ல திரைப்படத்தை உணரவைத்த நண்பருக்குநன்றிகள்🙏

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s Před 7 měsíci +392

    இந்த படம் நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு 😊. இந்த காலகட்டத்தில் இப்படி எல்லாம் தான் நடக்குது 😊. அது தான் உண்மை ஆனா அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் நம் மனநிலை மாறவில்லை என்பதே உண்மை சகோ. இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா 👌👏🙂.

    • @akilaakila8035
      @akilaakila8035 Před 7 měsíci +7

      Correct 💯

    • @sridharider
      @sridharider Před 7 měsíci +12

      Super ❤ tamil intha mathiri padam Vara no chance 😅😅

    • @MaheshBaburajapalayam
      @MaheshBaburajapalayam Před 7 měsíci +7

      Then upgrade ur culture mother vs son and daughter vs father .

    • @Sankar1670
      @Sankar1670 Před 7 měsíci +2

      Evanugha adthayum crt nnu 10 year la kevabuvanugha bro....mallus always A grade😢​@@MaheshBaburajapalayam

    • @srisathya-ef2sb
      @srisathya-ef2sb Před 7 měsíci +2

      U gay

  • @vinothmani3343
    @vinothmani3343 Před 6 měsíci +35

    இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு ரொம்ம GUTS வேணும்... Hats off to Mamooty Sir. நிஜமாவே Last வரைக்கும் Twist எதிர்பாத்தேன். But இது தான் நிஜம்னு சொன்ன Team கும் அதை ஒத்துகிட்ட மம்முட்டி Sir உம் Great...

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 Před 7 měsíci +120

    ஒரு வருஷத்துக்கு மேல ஒரு தலையா காதலிச்சு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே...எங்க Propose பண்லாம்,எப்படி Propose பண்லாம்,எத கொடுத்து Propose பண்லாம்னு யோசிச்சு யோசிச்சு கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி சொல்லி ரிகெர்சல் பார்த்து பார்த்து...ராத்திரி சரியா தூங்காம,சரியா சாப்பிடாம நேரம் காலம் தெரியாம குழம்பி,புலம்பி...ஒரு வழியா Propose day ஆன இன்னைக்கு தன் காதலனிடம்/காதலியிடம் தன் காதலை Propose செய்யப்போகும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...💐
    அதே Propose day ஆன இன்னைக்கு வழக்கம் போல எத பத்தியும் கவலப்படாம சோறு தின்னுக்கிட்டே Review Video பார்க்கும் அனைத்து Singles களின் சார்பாக இந்த Review Video வெற்றி பெற வாழ்த்துக்கள்...🤗

  • @mehalthiyat5116
    @mehalthiyat5116 Před 6 měsíci +44

    Seriously very nice n bold movie. He's a big super star in malayalam movies even though he's not hesitate to choose to this kind of flim. Hats off to him. ❤

  • @annapooraniannapoorani2602
    @annapooraniannapoorani2602 Před 5 měsíci +23

    படம் என்பதால் முடிவு இப்படி மகிழ்ச்சியாக இருக்கு இது போன்ற ஆண்கள் திருமணம் செய்து கொண்டு மனைவியை வாழ் நாள் முழுவதும் சந்தேகம் பட்டு சித்ரவதைபதுதான் அதிகம்

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 Před 7 měsíci +78

    Really hats off to Malayalam industry, idhe namba oora irundha indha story ya sodhapi vachurupanga

  • @ffrajkavi
    @ffrajkavi Před 6 měsíci +20

    Good, யார் மனதையும் புண்படுத்துவது அல்ல, என்ற வரிகளுக்கு ஏற்ற படம்👍🎉🎉

  • @bharathibharathi281
    @bharathibharathi281 Před 7 měsíci +300

    இந்தக் கதையில நடிக்கிறதுக்கு செம தில்வேணும் அப்பப்பா

  • @cookwithcaring4156
    @cookwithcaring4156 Před 7 měsíci +124

    மம்முட்டிக்கு பாரட்டுகள் ❤

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 Před 6 měsíci +26

    படமும் சரி, நீங்கள் கதை சொன்ன விதமும் சரி அருமை.

  • @kirrtaeyugowridharanik1844
    @kirrtaeyugowridharanik1844 Před 6 měsíci +18

    இதயம் கனிந்த நன்றி தமிழ் நாட்டில் இருந்து ...மிகவும் அருமையான நடிப்பு ..
    மமூடி ஐய்யா எப்பவுமே சிறந்த நடிகர் ❤

  • @siyasiya5447
    @siyasiya5447 Před 3 měsíci +6

    அந்தந்த நேரத்து நியாயங்கள் என்பதை விட அவரவர் தரப்பு நியாயங்கள்...😊 இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்...❤

  • @sangeethan3097
    @sangeethan3097 Před 6 měsíci +58

    இந்த மாதிரி யான படத்தை புரிந்து தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா அவர்களுக்கு மிக்க நன்றி 40 வயதில் தான் எனக்கு புரிந்ததுள்ளது வாழ்க்கையை இழந்து வெறுமையில் உள்ளேன் 😢😢😢😢

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Před 7 měsíci +29

    இந்த படத்த பாராட்ட வார்த்தைகளே இல்லை.பல பேர் கேவலமா பார்க்குற ஒரு விசயம். அத decent ஆ சொல்லி முடுசுட்டாங்க😢உணர்வு பூர்வமான கதை.

  • @jancyrani3416
    @jancyrani3416 Před 3 měsíci +10

    Intha mari movie la namma Tamil top hero kkal nadika vaipe illa, mamooty 👌

  • @darvin2805
    @darvin2805 Před 7 měsíci +168

    Kerala film industry eppothum thani ragam intha mathithiri movie lam avangalathan panna mutium ithula act panna mamudy ya paratanum pa❣️🔥

    • @radhavlogs_
      @radhavlogs_ Před 7 měsíci +3

      Nijam...avangaloda story ellame romba arumaiya irukku

    • @kalaivani6015
      @kalaivani6015 Před 7 měsíci +3

      True

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před 6 měsíci +5

      Western influenced movie.. Why talk about homosexuals!! ?? Shame

    • @stories7236
      @stories7236 Před 3 měsíci +1

      ​@@radhikakumar2331 shame ah lam illa po

  • @revakumar8770
    @revakumar8770 Před 7 měsíci +40

    Ths அண்ணா. எங்க நீங்க இந்த படத்த negative ஆ பேசிருவீங்க நு பயந்துட்டு இருந்தேன். சூப்பர் அண்ணா. அருமையான விளக்கம். இன்னும் கொஞ்சம் feel பண்ணி பேசியிருக்கலாம் நூ தோணிச்சு. But ths to review this movie.

  • @user-ze9xu7rz7v
    @user-ze9xu7rz7v Před 7 měsíci +85

    இந்த படத்துல நீங்க ஒருவிஷயத்த பாக்க மரந்துட்டீங்க அண்ணா அந்த கார் கடைசியா போகும்போது வானத்துல வானவில் தெரியுது அவங்கட அடையாளம் அது 😊

  • @ramum3804
    @ramum3804 Před 7 měsíci +56

    மிகவும் அருமையான திரைக்கதை ......❤

  • @GEMINIpanneerselvam-eq2gn
    @GEMINIpanneerselvam-eq2gn Před 6 měsíci +7

    மம்முட்டி ஒரு அருமையான நடிகர் வாழ்த்துக்கள்

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 Před 5 měsíci +3

    சில மாதங்கள் உங்கள் பதிவு எனக்கு வராமல் இருந்தது பிறகு வந்த முதல் கதை அற்புதம்

  • @tnpostalnetwork8267
    @tnpostalnetwork8267 Před 7 měsíci +12

    Mamooty mass acting this character ungala thavira யாராலும் Mudiyathu

  • @2RAJ21
    @2RAJ21 Před 7 měsíci +25

    Semma 😍😍😍
    Mammukka ki thairiyam und ithupole character il nadikkan.
    Movie super ah..
    Mammukka Vera level ❤❤❤

    • @thangammani4230
      @thangammani4230 Před 7 měsíci

      😮 enna language da ithu?

    • @2RAJ21
      @2RAJ21 Před 7 měsíci

      @@thangammani4230 mudinja kandupudi.

    • @thangammani4230
      @thangammani4230 Před 7 měsíci

      @@2RAJ21 Urudu thana ? 😜

    • @ffrajkavi
      @ffrajkavi Před 6 měsíci

      Evar, than manathil pattadhai solla vendum yenru ninaiththu, intha alavukku eluthi irukiraare,👍💯📌 tamilnadil piranthu Tamil kuda elutha, padikka theriyatha, 2k kids and more.... Irukuranga, 🥺

  • @rammano8054
    @rammano8054 Před 7 měsíci +13

    Thala intha padatha munnadiye paththutten irunthalum ninga sonna kekka nalla irukku thalaiva

  • @user-ix1ef3cz9d
    @user-ix1ef3cz9d Před 7 měsíci +15

    Intha padam nan parthapa enaku pudikala neenga solli ketkurapa nalla iruku.joe ungala Katti pudichukava ketpanga mamooty enta theivame nu aluvaru antha scene rompa emotional a irukum

  • @nadhiyabanu3760
    @nadhiyabanu3760 Před 6 měsíci +20

    மிகவும் முக்கியமான சமூக விழிப்புணர்வு உள்ள படம்❤

  • @taruvenkhanthalthannimalai9472
    @taruvenkhanthalthannimalai9472 Před 7 měsíci +20

    peranbu is one of my favorite movie of maamu sir acting vera level

  • @krishvin7426
    @krishvin7426 Před 7 měsíci +18

    I watched this movies.. really unexpected from mamooka at this peek level his career. And he nailed it as usual mamooka done it well. Wounderful movie direction was too good because at this genre, directer handled superbly without vulgar scene. ❤❤ hats off Mr.Thamizhan Bala ❤🎉

  • @althafkhan1955
    @althafkhan1955 Před 7 měsíci +15

    Modern family. Very good. Very good.

  • @user-tq9pb8gp4g
    @user-tq9pb8gp4g Před 7 měsíci +15

    Naa padam parthen
    Analum Mr tamilan voice la kekka nalla iruku❤

  • @pareeshahameddribay5348
    @pareeshahameddribay5348 Před 7 měsíci +46

    15:48 court case ku varutha illa case court ku varutha... Bala anna semma 😂❤

  • @user-sp7qv3be4o
    @user-sp7qv3be4o Před 7 měsíci +12

    So daring big step. atleast pittikadha mrg pannal evvalavu kastamnu terium. Salute guys🎉

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před 6 měsíci +1

      What daring?? Is it anyway useful to the society?? Kerala movies are all. Western infuenced.. Btw homosexuality is haram in Muslim community.. Do you think mammoty or jyotika will accept in real life.. ??

    • @swasthiswetha07
      @swasthiswetha07 Před 6 měsíci +1

      ​@@radhikakumar2331adh Jyothika or Mammooty a dhan irukanuma.ovoruthar ovvoru madhiri

  • @madhavik3589
    @madhavik3589 Před 7 měsíci +11

    Next level generation movie....hats off to you mamutty sir......

  • @mummydaddyagencies6668
    @mummydaddyagencies6668 Před 7 měsíci +15

    செம்ம ப்ரோ ஜோதிகா அம்மான்னு சொல்றது

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m Před 7 měsíci +12

    இந்தத் திரைப்படம் இயற்கைக்கு மாறானது கடவுளின் கடவுளுக்கு எதிரானது இதை ரசிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது ஒருமுறை மட்டும் இல்லை

  • @manarayanan7098
    @manarayanan7098 Před 7 měsíci +9

    IPO Tamil vida Malayalam movies nala iruku nala puthu puthu concept ah simple ah fight ilama Konda varanga

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 Před 6 měsíci

      Epaiyumae Malayala padam storyla ellam beyond the timeahaa dhaan think pani dhaan edupaanga.

  • @Anjurubhabiriyani
    @Anjurubhabiriyani Před 7 měsíci +8

    32:41 avinga serndhu tha bro poranga. Vaanatha paarunga rainbow Iruku. Director indirect ah mention pannirukaru.

  • @arund2205
    @arund2205 Před 5 měsíci +1

    Super padam next level story. Mamukka choice is good 👍🏽,

  • @karthikselva100
    @karthikselva100 Před 7 měsíci +12

    இந்த காலத்தில் இந்த படம் வேண்டும்.... மலையாளத்தில் பார்த்தேன்!

  • @muniyasamysiva7854
    @muniyasamysiva7854 Před 7 měsíci +17

    நல்ல கதை, நிறைய பெண்கள் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது

    • @mathivathana116
      @mathivathana116 Před 6 měsíci

      amanga intha angal yellam yen kalyanam pannikuranga?;chai

  • @Ezhilmarutha
    @Ezhilmarutha Před 4 měsíci

    வணக்கம் உங்கள் குரல் வளம் மிகவும் அருமை எப்பொழுதும் கதையை கேட்டு சப்ஸ்கிரைப் செய்வேன் ஆனால் உங்களின் குரலின் இனிமையைக் கண்டு சப்ஸ்கிரைப் செய்கிறேன் மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tejasshree513
    @tejasshree513 Před 3 měsíci +1

    Last scene la vanavil lam vituerukanga good small detailing 😮

  • @packialakshmi2569
    @packialakshmi2569 Před 4 měsíci

    இப்படி நடிக்க accept பண்ணுணது ரொம்ப பெரிய விசயம், சூப்பரா நடிச்சுருக்கார்,

  • @karthikeyanivenugopal4262
    @karthikeyanivenugopal4262 Před 4 měsíci +2

    Very matured decision, good moviem

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 Před 7 měsíci +12

    Day arambikkirathum mudiyurathum unga channel than samachikitta padam pakkum sangammm😂😂😂😂😊😊😊😊❤❤❤❤

  • @akbarbasha9587
    @akbarbasha9587 Před 7 měsíci +7

    மம்மூட்டி ஒரு வுன்மையான ஹீரோ ❤

  • @ravanan933
    @ravanan933 Před 5 měsíci +4

    ஒரு பையன் ஒரு பையன் கிட்ட Left கேட்க்கலாம் ஆனால் ஒரு பையன் ஒரு பெண் கிட்ட left கேட்டா தப்பு தானா அதே போல் தான் இதுவும் என்னங்க சார் உங்க சமுகம்😅😅😅

  • @jokerboys3287
    @jokerboys3287 Před 7 měsíci +10

    கலாச்சார சீர்கேடு இந்த மாதிரியான படங்கள்...😢😢😢

    • @editor.463
      @editor.463 Před 5 měsíci

      😢சீர்கேடு படத்தில் அல்ல உங்கள் மனதில்

  • @breezze4553
    @breezze4553 Před 6 měsíci +6

    Same life im experiencing... jothikas life

  • @thanupillaithanu5677
    @thanupillaithanu5677 Před 6 měsíci +5

    Sangadam theerkum sanishwaran" series podunga anna please 🙏 😢

  • @sasidaran8840
    @sasidaran8840 Před 7 měsíci +6

    Mammuka ultimate 😊

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Před 7 měsíci +9

    Romba differentana tamil movie... Nice bala anna..❤❤

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 Před 5 měsíci +1

    Your narration brought tears. Such a beautiful way of presenting a sensitive story.

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um Před 5 měsíci +2

    இப்படி இருந்தால் டைவர்ஸ் பண்றது தான் சரியான ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤

  • @revakumar8770
    @revakumar8770 Před 7 měsíci +3

    இப்போ தான் இந்த படம் பார்த்தேன். But உங்க voice la review கேக்குறது ல ஒரு அலாதி பிரியம். என்ன பொறுத்தவரை நம்ம தவறு நு நினைக்கிற விசயம் அவங்க point of u ல அருமையா சொல்லி இருக்காங்க. என்ன நடிப்பு sir மம்முட்டி sir ஜோதிகா ரெண்டு பேரும் unic ஆ நடிச்சி இருக்காங்க. உங்க point of la கத கேக்க முன்னாடி comment பண்ணிட்டேன்.

  • @hastagsewing316
    @hastagsewing316 Před 5 měsíci +5

    Anna enaku puriyave ila😢😢😢

  • @Loopgamingtamilan7689
    @Loopgamingtamilan7689 Před 7 měsíci +7

    I waiting this film for u voice anna❤

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Před 7 měsíci +7

    I respect to actor and actress.. Bcos they daring to act this movie... Ipphhe ullhe generation kathai... Ellamhe naam pesse vendiyhe topic than.. Mostly divorce happened for this reason.. Not at all.. The certain people.. Keep rocks Mr tamizha ❤regards from Malaysia 🎉

  • @premg9860
    @premg9860 Před 7 měsíci +3

    Bro unga fan bro 3 year s unga movie pakura super ah experience panuriga bro enakku irukura free timela unga movies tha super entertainment bro thanks bro

  • @sandy4472
    @sandy4472 Před 7 měsíci +5

    Jothiga va parthutu epdi than intha manushan summa iruntharo ithana varushama😢

    • @UMiruthula-ro7pj
      @UMiruthula-ro7pj Před 3 měsíci

      It's clearly because of his character for example can you have one night with suriya as he handsome you cant know bro the same condition for him too

  • @m.s.m560
    @m.s.m560 Před 7 měsíci +16

    സൂപ്പർ സുഹൃത്ത്. ഞാൻ നിങ്ങളുടെ ഏറ്റവും വലിയ മലയാളം ആരാധകനാണ്

  • @ltlebrd6678
    @ltlebrd6678 Před 6 měsíci +2

    Jothika oda lawyer cute ah irukanga

  • @nivinsajith2215
    @nivinsajith2215 Před 5 měsíci

    I remember here in Tamil Ajith Kumar varalar movie ...Ajith accepted to act a bold hero ❤❤

  • @TheNisar123
    @TheNisar123 Před 7 měsíci +4

    Excellent explanation.Climax arumai.Delicate subject romba nalla handle panni sonneergal.Arumai.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před 6 měsíci

      Naattukku remba avasiyam paaru.. Western influenced movie

    • @rithikkumarc
      @rithikkumarc Před 6 měsíci

      @@radhikakumar2331 so what? just because its LGBTQ ... its western influenced? In some western countries, this is normalised maybe we need to normalise to (not maybe, we "SHOULD")

  • @cubiait3498
    @cubiait3498 Před 6 měsíci +2

    You missed to tell the rainbow shown at the end😅

  • @AAISTDIFVHTDIW
    @AAISTDIFVHTDIW Před 7 měsíci +6

    Enakkum indha mathiri than actress avanum rombha assaiya irukku en achieve goallum kodhaa elaarum bless pannungha guys

  • @AK-im1no
    @AK-im1no Před 7 měsíci +14

    வானவில் நண்பர்களுக்கு சிறந்த படம்

  • @sarburashabu13
    @sarburashabu13 Před 7 měsíci +1

    Climax la Varavaru Mohanlal Gust Appearance Mari Vanthu iruntha semaya irubthurukum

  • @rescueram
    @rescueram Před 7 měsíci +12

    Oru vazhiya potutinga.... thank you so much...

  • @anandmaster9688
    @anandmaster9688 Před 5 měsíci +3

    Bro kada si laa paruka rainbow 🌈🌈 thea reum movie end i know I know 😅

  • @jayanthi_jayanthi
    @jayanthi_jayanthi Před 7 měsíci +4

    அருமையான படம் நான்இந்தபடத்தை பத்திபேச சொன்னேன்❤❤

  • @sureshganeshan3253
    @sureshganeshan3253 Před 7 měsíci +3

    Evlo movie pathana ithu the best tamil top actress yarum pannmataga na 🥰✌️✌️✌️✌️😟😟

  • @chanlavancrazygirl4765
    @chanlavancrazygirl4765 Před 7 měsíci +5

    Bala அண்ணா கேரளா ல maximum எல்லாரும் social drinker familya enjoy பண்ணுவாங்க

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u Před 7 měsíci +10

    Mr: தமிழன் பேன்ஸ் like பண்ணுங்க friends ❤❤👌👍👏🙏

  • @Rk_luvqueen
    @Rk_luvqueen Před 7 měsíci +9

    DIRECTOR: KARAN JOHAR
    Movie Name : KUCH KUCH HOTA HAI
    Hero: Shahrukhan, Heroine: Kajol
    2nd Hero: Salmaan Khan
    2nd Heroine: Rani Mukherjee

  • @KarthikaSakthivel-fc7wf
    @KarthikaSakthivel-fc7wf Před 7 měsíci +2

    Anna semma movie......etha pesunale asingamnu solluvanga ana ninga evalo subscriber ku munnadi pesirukinga...semma bro.......❤❤❤

  • @mohanamohana7649
    @mohanamohana7649 Před 2 měsíci +1

    கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் மட்டும் முடுஞ்சதா?
    ஆண்கள் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்க வேண்டும்... பெண்களின் வாழ்வில் விளையாடக்கூடாது 😭😭

  • @roshan1188
    @roshan1188 Před 6 měsíci

    Aanmai illayenral aspatiriku pongada potaingala 😢
    Feel good rool play
    Mamotty , jothika ❤

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Před 7 měsíci +2

    Romba nalla padam bro… romba arumaiya eduthurupaga ❤❤❤❤
    Already watched this movie. Came here for you Bala bro♥️♥️♥️.

  • @jafarsadik2969
    @jafarsadik2969 Před 7 měsíci +2

    Kannur squad, rorschach inthamathiri movie koodea sollugha annai

  • @RaghavM-tn4uf
    @RaghavM-tn4uf Před 3 měsíci

    Unga narration vera lvl

  • @Ashwin-it8gc
    @Ashwin-it8gc Před měsícem +2

    Same in my life right now 😢

  • @ramyaraj3707
    @ramyaraj3707 Před 7 měsíci +6

    First indha concept la other country la vandhuchu...aprm north india la vandhudhu...ipo kerala...already tamil ah short film web series la indha concept vara aarambichuduchu...pora pokka paatha...ingaium big stars kuda nadika eager irukura alavuku indha karumam lam trend aidum pola 🤦🤦🤦🤦🤦🤦... society ku nalla vishiyatha movie ah edukarangalo ilaiyo...kettu poradha dhan...full time aa valachu valachu eduthutu irukanunga...

    • @Rockybhai-ty6et
      @Rockybhai-ty6et Před 7 měsíci +2

      Mumbai police padathula prithviraj intha maari character panirparu. Appram 2 countries padathula riyaskhan inthamaari character panirparu aana aathu comedy

  • @sabarisht9060
    @sabarisht9060 Před 7 měsíci +1

    Bro intha movie ku remba naal wait pannitu irunthen

  • @JesusJoy07
    @JesusJoy07 Před 7 měsíci +2

    Last uh Mathew and andha driver serndhu irupanga thonudhu becoz symbolic uh rainbow last frame la kaati irukanga usually rainbow colours dha LGBTQ representation

  • @user-tt8nj1wk2u
    @user-tt8nj1wk2u Před měsícem +1

    Last shot director touch pa...
    Rainbow...yaru elam note paninga

  • @gowthamp6098
    @gowthamp6098 Před 6 měsíci +3

    Bro avanga onu sendhutanga sky la rainbow kati irukanga parunga athu than LGBTQ symbol so mamuty and driver started their journey 🎉

  • @RKBL8313
    @RKBL8313 Před 7 měsíci +4

    💐🧑‍🤝‍🧑🌺love is love💑💫🥰💞

    • @RKBL8313
      @RKBL8313 Před 7 měsíci +2

      💞love your Self🌺🌹💫❤️‍🔥

  • @paytmbalaji4725
    @paytmbalaji4725 Před 7 měsíci +1

    Bro lonappan Jayaram act pannathu super aaavirukum😊

  • @reni_1025...
    @reni_1025... Před 7 měsíci +3

    Antha climax scene audience manapokkuku vittutanga... Enakku avanga sernthu irujanumnu than ennam itha correct nu yosikura pakkuvam enakku irukku. Im 20.

  • @silambutrpasu9267
    @silambutrpasu9267 Před 7 měsíci +3

    அருமையான 🎬🎬🎬திரைப்பட ம் அண்ணா

  • @sreeprasad.t.m9603
    @sreeprasad.t.m9603 Před 7 měsíci +3

    2:29 bro its not about modern family... Basically mallu Christian family always prefer all type of liquor and hindhu family only beer,vodka,jinn,wine ... Sometimes muslim boys also drinking
    It becoming modern... Not fully.🙌

  • @kdddkddd1683
    @kdddkddd1683 Před 7 měsíci +1

    Ayioo anna neenga Yapipa da etha movie yatuthu pasa poriganu ...naa romba nalla wait panna anna ❤❤...kalam romba maritechi so...people also entha movie yaa pakkanum. ....

  • @radhavlogs_
    @radhavlogs_ Před 7 měsíci

    Evvalavu arumaiyana padam ....unga voice la kedkumbodu avlo unarcchiyoda irukku ...saappadu sapdu kitte partthittu iruntha Nan sapda mudiyama apdiye edutthu vacchitten....intha malayalatthula than ivlo arumaiya padam edukkaranga....nanri bro

  • @user-rz3jp2xn8t
    @user-rz3jp2xn8t Před 6 měsíci +2

    Unga voice na adimai ❤

  • @poojamurugappa994
    @poojamurugappa994 Před 7 měsíci +10

    Addicted Voice ❤🎉

  • @arunspidey
    @arunspidey Před 7 měsíci +2

    Bro ethachi editing job unga office iruka bro? Thambaram pakkam thaa iruken.

  • @vadapayasam1606
    @vadapayasam1606 Před 3 měsíci

    Who are all noticed that rainbow behind the flex at the last scene😅

  • @Kaleesanii
    @Kaleesanii Před 7 měsíci +1

    Brother unga voice super actually na onnu solla virumbe neenge indha generations yetha padiya padam pesaringe neenge old 70s flim ku voice kudutha innum super ah irukum summa enaku thonichi neenge vena try panniparungle