🔴Chennai-க்கு கடைசி நாள் இதான்😱கடல் தான் எமன்🌊😳ஆதாரத்துடன் புட்டுபுட்டு வைத்த Prof.Ramachandran

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 187

  • @chennailive7122
    @chennailive7122 Před 22 dny +16

    சென்னையில் பூர்வகுடி தமிழர்கள் வசிப்பது குறைவு தான் , அன்று ஆங்கிலேயர் வியாபாரம் செய்து ஆட்சியை பிடிச்சது போல இன்று , இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர் தான். சென்னையை அதிகம் ஆக்ரமித்து உள்ளனர் , இதற்கு அரசாங்கம் இன்று வரை கட்டுப்பாடுகள் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் நிலங்களை கட்டிடம் கட்டி , பட்டா தந்து ஊக்குவிப்பது வருத்தம் அளிக்கிறது. தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு வேண்டும் , விலைநிலங்கள் கட்டுப்பாடு வேண்டும்.☹😪😔🥺😱😱😱😭

    • @aruchamyd8878
      @aruchamyd8878 Před 20 dny +1

      ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர்

    • @MinervaMolly
      @MinervaMolly Před 8 dny

      தமிழகத்தில் தமிழர்கள் நிம்மதியாக இல்லை. தமிழர்களை விட மற்ற மாநிலத்தவர்கள் தான் அதிகம். ஒழுக்கம் நீதி நேர்மை அழிந்து விட்டது. உண்மைகள் அழிந்து வருவது வேதனை .

  • @eaglesparks5414
    @eaglesparks5414 Před 23 dny +31

    🙏ஒரு பொறுப்புள்ள தந்தையைப் போல் உள்ளது மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயாவின் பேச்சு🙏

    • @lakshmipriyaram
      @lakshmipriyaram Před 22 dny

      😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 1:11 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 1:16 😮 1:16 😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 1:22 😮😮😮😮😮 1:22 1:22 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 1:28 😮😮😮😮 1:30 1:30 1:30 😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @revathi_jpd
    @revathi_jpd Před 22 dny +13

    Non Chennai people laam Chennai ah vitu avanga native ku poga soli order podanum, Chennai la Lake, Pond, Tank, River, Forest, Beach, la built pana buildings elaathaiyum idichitu again old original area ah change pananum....

    • @Pagalnila
      @Pagalnila Před 19 dny

      Nalla idea 😢 bt engaluku poga entha oorum ela chennai than enga ooru 😔

  • @வசந்திமணி

    சென்னை மக்களுக்கு என்ன சொன்னாலும் புரியது சார். 🙄🙄🙄😳😳😥

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 Před 22 dny +9

      Vera oorla iruntha inga varavangaluku solunga ya yeri kulam iruka idathula veedu vangitu varanga

    • @user-ly2wn6mj7q
      @user-ly2wn6mj7q Před 22 dny +1

      🙄Chennai Makkal Pavam Avanga Enna pannuvanga Nagaratchi Than Varai padam Senju Entha edathil buildings kattalam enga vdu kattalam Enga Mala nir Kadalil poyi sera vali And 👉ella houses Building Enga ella Manitha Nadamattamo Anga ellam Ore Pipe connection safetic tank ellam One construction eppadi ella oru valimutayil Seriyana edathukku Stroge pannavo ella gas edukkavo seydirkalam, 🙄Atha pannama Avar avar istathukku kuli vetturadum building congrats podarudum Oru varambo Oru planing ellama bor podarum Ethellam bhumiyoda Strong koraikkum theriyada?? NA Sonna Madiry Panni parunga onrum Peradapatgugal Nadakkadu Firstly plan Empty land Ellam Ore line control Panna City engavena urvakkalam Ana Atha seriya planing panni seyyanum elkavttal Aduve nammai alithuvdum👍

  • @behappyalways11
    @behappyalways11 Před 22 dny +5

    August மாசம் மே மாசம் மாறி அனல் அடிக்குது. கண்டிப்பா இந்த வருடம் வெள்ளம் வரும்.

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 Před 22 dny +10

    குமரிக்கண்டம் மூழ்கியிருப்பது 100% உண்மையே. ஞானம் உன்னுள் இருக்குமாயின் உனது மெய்யுணர்வின் மூலம் சூழலியலைப் புரிந்துகொள்.

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y Před 21 dnem +3

    இல்லுமினாட்டி தீய சக்தி தான் சென்னையை அழிக்க பார்க்கிறது.

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Před 22 dny +14

    மெரினாவில் உள்ள சுடுகாடு முழுவதும் அழியுமா...?

    • @snb6771
      @snb6771 Před 22 dny

      😃😃😃 இடுகாடு, சுடுகாடு எல்லாம் கடலுக்கடியில் உப்பு நீரால் பாதுகாக்கப்படும்!!

    • @venkatsa3807
      @venkatsa3807 Před 20 dny

      😂

  • @sammys1010
    @sammys1010 Před 22 dny +5

    Onnu nalla puriyudhu, chennai mela evalavu gaanda matha city makkal irundha ippadi comment la pesuvaanga. Chennai ya aliyanum nu ninaika ninaika...unga oorum thanniyal azhiyum nu sonna ungaluku eppadi irukum...

  • @sridharan.ssethuraman6221

    ஒண்ணும் ஆவாது அடுத்த வருடமும் இதே மாதிரி நீ பயமுறுத்தலாம் இதே வழக்கமா பூச்சாண்டி காட்டுங்க அடுத்த வருடமும். நடக்கலேன்னா உங்க சானலையே மூழ்கவச்சுடுங்க

  • @peoplelive5661
    @peoplelive5661 Před 21 dnem +1

    ஒவ்வொரு விடும் மழை நீர் சேமிக்க போர் போட்டு அதுல விட்ட தண்ணி மட்டம் உயரும் வெள்ளம் ஓர் அளவுக்கு தடுக்கலாம்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 22 dny +1

    நீர் மேலாண்மை- வருடம் முழுவதும் நாம் பயன்படுத்தும் நீரை CHOKFIT முறையில் பூமிக்கு அனுப்புவது சிறந்தது. மாற்று எரி சக்தி - சோலார் தகடு அமைக்க அதிக நிதி & மானியம் தரலாம். EV வாகனங்களை மேம்படுத்தலாம்.

  • @pandians4424
    @pandians4424 Před 22 dny +3

    சென்னை அழிந்து விடும் என்பது பெரும்பாலும் உண்மை தான் ஆனால் அது இப்போது இல்லை.சில நூற்றாண்டுகள் கழித்து தான் இந்த விசயங்கள் எல்லாம் நடக்கும். அதனால் யாரும் பயப்பட வேண்டியதில்லை.எல்லாரும் அவரவர் விருப்பப்படி வாழ்கையை இப்போது நிம்மதியாக வாழுங்கள்.

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 Před 20 dny +2

      அதான் இல்லை. இந்த வருட தூறல் மழைக்கு பல்லாவரம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, பெருங்குடி, பெரும்பாக்கம், இந்த பக்கம் போரூர் ஃ முகலிவாக்கம் பூந்தமல்லி வரையும், இந்த பக்கம் அடையார், மந்தைவெளி, மயிலாப்பூர் எல்லாமே மூழ்கும். ஏனெனில் மக்களுக்கு எங்க வீடு வாங்கலாம் வாங்க கூடாது என்ற எண்ணம் இல்லை. மமதையோடு ஆடுகின்றனர் அதனால் அழிவு வந்தே தீரும். அதைப்போலவே தாம்பரம் முடிச்சூர் முதல் பட்டு நூல் சத்திரம் வரை படாதபாடு தான்.

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn Před 23 dny +24

    நீர் நிலைகள் இருக்கும் இடத்தை ஆக்ரமித்து வீடு கட்டுராங்க மழைவந்தா பதருவாங்க மனிதன் தான்போரடுமா மழையும் போராட்டம் செய்யும் மழைகு ஆசைஇருக்காதா வருடம் முழுவதும் நம்மைபாதுகாக்க நதிகள் குலம் இவைஎல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கை ஆனால் மக்கள் அந்த நம்பிக்கை மீது மண்னை போட்டு காலம் எடுத்து வீட்டையும் கட்டுவார்கள் என்று நதிகலுக்கும் தெரியாது தன்னையே கசிந்து பொழியும் மழைகும் தெரியாது இனிமேல் தான் இயற்கையின் ஆட்டத்தை பாக்போரீங்க முடிந்தால் திருந்தவும் இயற்கையை அழிக்காதீர் இப்படிக்கு உங்கள் நலன் விரும்பி நதிகள் குலம் மழை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 22 dny +11

    நிச்சயமாக அழிவு இருக்கும் குறிப்பாக சென்னை மாகாண அழிக்க பட வேண்டிய இடம் தான் ஐயா. இயற்கை இதை செய்து முடிக்கும் ஏன் என்றால் மக்கள் தான் இதற்கு காரணம்.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Před 23 dny +20

    சென்னை மக்கள் யாரையும் மதிப்பதில்லை, மிதமிஞ்சிய வாழ்க்கைமுறை. நமது புதுதில்லி தேசிய தலைநகர மண்டலத்தைச் சுற்றி தொழில் மற்றும் உற்பத்திகள் அதிகரித்தால் தலைநகருக்கே அச்சுரத்தலாகிவிட்டது, சுவாசிக்கும் காற்றே விஷயமாகிவிட்டது.

    • @godfather6698
      @godfather6698 Před 22 dny

      முட்டா பயலே கிறுக்கு புண்டையாடா நீ எல்லா இடத்துலயும் எல்லா விதமான மக்கள் இருக்கத்தான் செய்வாங்க ,அதுக்குன்னு எல்லாரயு கொர சொல்லிட்டு இருக்கமுடியுமா!!🤦இப்படியே ஒருத்தனுக்கு ஒறுத்த கோர சொல்லிட்டா எல்லா செரியகிடுமா? சுத்தி என்ன நடக்குதுனு பாரு சோறு தின்னுட்டு,பேண்டுடு,தூங்கிட்டு,இருந்தா இப்படித்தான் லூசு koodhi மாதிரி எதாச்சும் ஒலருவ நீ,பைத்தியக்கார நாய,இயற்கை என்னைக்கும் தன் பிள்ளைகளை பாதுகாக்கதான் செய்யுமே தவிர என்னைக்கும் பலி வாங்காது,இவனுக பண்றது எல்லாம் செயற்கை,பழி இயற்கையின் மீது😏 Diego Garcia,சுமத்ரா,இந்த எடத்துல உங்க புழுத்தி govt என்ன பண்ணுது konjo aaiyvu பண்ணி பாரு,மூளை இருந்தும் சிந்திக்க தெரியாத மட சாம்பரணியே,போ மக்களை குறை சொல்வதை விட்டு விட்டு தேடு எல்லாம் எதற்காக நடக்குது,யார் நடத்துகிறார்கள் என்று!!!

    • @jagadeesanravichandran5422
      @jagadeesanravichandran5422 Před 22 dny +1

      Vandharai vazhavaikkum Chennai enru koori chennayil erpatta pinbum gramangalai Kali seithu vandavargal pala lakshangal.

    • @jagadeesanravichandran5422
      @jagadeesanravichandran5422 Před 22 dny

      Tsunami serthukollavum

    • @bharanidharanvasudevan8973
      @bharanidharanvasudevan8973 Před 22 dny

      @@jagadeesanravichandran5422 அனைவரையும் நடக்க வைத்தால் திமிர் அடங்கிவிடும்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 22 dny

      சென்னை மக்கள் என்பது எந்த ஊரெல்லாம் சேர்ந்தது? அப்பொழுது மதிக்காதது யார?

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn Před 23 dny +10

    ஐய்யா உங்கள் பேச்சு நன்றாக புரிந்தது ஆனா மேப்பில் இப்போதே சென்னை தெரியவில்லை வரும்காலங்களில் எப்படி இருக்குமோ தெரியலயே

  • @KriseshVinay
    @KriseshVinay Před 19 dny +1

    Enga Ooru முழ்கிடாது. God is with us. Please save our blood and city and start living with nature.

  • @ChandrasekarS-tf7uo
    @ChandrasekarS-tf7uo Před 22 dny +2

    Karinanithi kudumbam ozhiyuma?

  • @gurusujay487
    @gurusujay487 Před 23 dny +6

    Super speech sir. 👍

  • @trendingtwinkle2569
    @trendingtwinkle2569 Před 23 dny +10

    Ippadiye solli solli Bayam kaatadhinga Sir 😢

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 22 dny +4

    4 Samathy washed out churches washed out

  • @DH1N1
    @DH1N1 Před 23 dny +8

    Singapore singapore madri Chennai marum ne solli atchi ki vanthu .. innum drainge work innum mudiyala ..
    singapore oru sathupu nillam.. mazhai penja 30min kooda thanni thengathu..

    • @trktpl
      @trktpl Před 22 dny +1

      Thamizhnadey Tasmac Thanniyila midhakkadhu.Panam irundhal Tasmackil sunami varum

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 23 dny +2

    Thank you sir, wonderful interview with scientific facts

  • @suganyad4846
    @suganyad4846 Před 21 dnem

    Ithula irunthum kadavul kandipa kaapathuvar 🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 16 dny +1

    All dear ones plesse believe accept only true God Jesus yesu yesappa yeshua going to come very soon

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 22 dny +1

    KINDLY TELL US SOME HISTORICAL INFORMATION ABOUT MEENAMBAKKAM 😮AIR PORT AND ST.THOMAS MOUNT.😮

  • @kuthbudeenmy4841
    @kuthbudeenmy4841 Před 23 dny +2

    Very good explanation about future,but today’s younger generations and officials are not bothered

    • @thamizhthagaval
      @thamizhthagaval Před 22 dny

      Sir it was a mistake done by previous generation. Young generation infact is aware of the problems and many are taking some initiatives atleast.

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 Před 22 dny

    ஐயா அவர்கள் சொல்லும் செய்தி உண்மைதான் 😮

  • @gpr2047
    @gpr2047 Před 23 dny +10

    Sir - erode la heavy rain today nu sonnaga... Ippo veyil adikudu......... Nothing will be happen chennai safe only.... Plz spend unneccesary things

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Před 23 dny +3

    Good news thanks sir ❤❤❤

  • @SubamAravinthIyengar
    @SubamAravinthIyengar Před 23 dny +2

    How do I judge the science

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y Před 21 dnem

    வங்க கடலில் அணுகுண்டு வைத்து அதை வெடிக்க வைத்து, அதன் மூலம் மிக பெரிய சுனாமியை வர வைத்து சென்னையை அழிக்க திட்டமிடுகிறார்கள்.

  • @JerfhinBenzer
    @JerfhinBenzer Před 22 dny

    Last days God is comming Soon ❤🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💯💯💯💯💯♥️💯🔥

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 23 dny +6

    Nice and useful scientific approach..appreciated.

  • @PoongodiAyyanar-oo2ww
    @PoongodiAyyanar-oo2ww Před 22 dny

    Naan irupadhu okkiyam thoraipakam please sir reply pannuga yangal ariya kowislar yadhum pannrathilai

  • @gselvaraj2098
    @gselvaraj2098 Před 19 dny

    கடல் பற்றிய பயத்தை
    தெளிவாகச் சொன்னீர்கள்.
    புண்ணியம். நன்றி.

  • @govindrajan9887
    @govindrajan9887 Před 22 dny

    Respected sir,
    My humble request.
    Please pronounce Tamil properly.
    You are a professor, learned man, a leading guide.
    If you speak incorrectly, how will your students speak.

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x Před 23 dny +1

    Ungaleke ellam technology and management ireke. North sentinel Island la ippo variko alaga irekaga

  • @nirmalkumarlogidoss7486
    @nirmalkumarlogidoss7486 Před 23 dny +9

    வணக்கம் ஐயா இதுவரை நான் நிறைய வங்கி மூலம் கடன் பெற்றுள்ளேன் அதற்கு மேலாக பணம் கட்டி விட்டேன் தற்பொழுது நீங்கள் சொல்வது நடக்குமே ஆனால் மேலும் கடன் வாங்கி என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாமா நன்றி வணக்கம் ....😝😜😜

  • @PoongodiAyyanar-oo2ww
    @PoongodiAyyanar-oo2ww Před 22 dny

    Sir Yan vitu pakathil oru kulam iruku but athu fulla suthamaka illai neegal sonnadu poola athai clean panna vedum nagal yaridam complete panna vendum please sir kojam solluga

  • @sheikmusthaba3068
    @sheikmusthaba3068 Před 23 dny +4

    Surprise ah thaan yearkai vachu seyyum 😂😂😂😂😂😂😂

  • @manikandansta2433
    @manikandansta2433 Před 22 dny +1

    Makkal kita bayatha katna poliya katna arreat theriuma

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Před 23 dny +1

    நல்ல விஷயம் தான் எப்படி marapohirathu sir

  • @parvathir978
    @parvathir978 Před 23 dny +1

    Anga erukka makkalum chennaila vandhu settle agiduranga, appuram eppadi place erukkum. Lake fulla veedudhan.

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Před 22 dny

    Sirapana pathivu 🙏

  • @challakrishnagiri4865
    @challakrishnagiri4865 Před 22 dny

    What is required to be done
    should be precisely explained.

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 Před 23 dny +10

    மெரினாபீச் இருந்த இடமே இல்லை னு ஆனாபோதும்....

    • @MuthuManickam-mc7sv
      @MuthuManickam-mc7sv Před 22 dny +1

      ஏம்மா ...மெரினா பீச் மேல் இவ்ளோ வெறுப்பு 😂

    • @kalaiselvi3462
      @kalaiselvi3462 Před 22 dny +2

      @@MuthuManickam-mc7sv கடற்கரைய போட்டிபோட்டிட்டு சுடுகாடா ஆக்கிவச்சிருக்காங்களே ...அதான்...

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před 23 dny +4

    My opinion / doubt - Is such destruction is taking place because of legalization / justification / acceptance of perversions inter alia lgbtq++, adultery, etc ?

    • @hansiparam7960
      @hansiparam7960 Před 22 dny +1

      Nope. Mostly because of religious zealots, especially abrahamic religions 😂

  • @anantharaman3932
    @anantharaman3932 Před 23 dny +1

    I wish to meet him urgently

  • @nagarajm5701
    @nagarajm5701 Před 23 dny +1

    Tech companies can give them a hybrid model option for them to work instead putting more pressure on tier 2 cities converting them as fully tier 1 kovai making a blunderous mistake of high real estate business

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před 18 dny

    சீக்கிரம் வரட்டும்.

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y Před 21 dnem

    சென்னை என்றும் அழியாது.

  • @kbalakumar1985
    @kbalakumar1985 Před 16 dny

    respect water and food

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 Před 22 dny +1

    Nothing will happen!!!
    Chennai will be under sea soon!!

  • @imclinton9618
    @imclinton9618 Před 19 dny

    Super 🌄🌄🌄🌄

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Před 23 dny +6

    Oru nalla vaarthai.... nalla vishyam unga channel la poda maateengala .

    • @Pagalnila
      @Pagalnila Před 19 dny

      Unga feeling purithu 😂😂😂😂😂

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Před 22 dny

    நன்றாக காப்பாறுங்கள் ( திருடர்களை) என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?🙏

  • @gsent100
    @gsent100 Před 22 dny

    Not only Chennai it will come all the places

  • @sithalakshmisubramaniyan4973

    🙏🙏

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 16 dny

    Top takker enjoy your post

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 19 dny

    Inthallem onrum illai , chennaiyil mazhai neer melaanmai mattrum atharkaana Kattumana panigal seiythuvittaal pothum , chennai oru sorgam thaan. Koovam aatrai sutham seiythaale paathi problem solved.

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 Před 23 dny +2

    Good Points , Sir..

  • @punithaarul4829
    @punithaarul4829 Před 23 dny +3

    Iya chennai unmaiyaga azhindu viduma iya. Enaku nagercoil. Nan marrage agi 20 years chennai ambattur la erukan. Neenga unmai soneengana nagercoil poiduven.

  • @selvammuthu9243
    @selvammuthu9243 Před 22 dny

    Sir, real factor.

  • @gvbalajee
    @gvbalajee Před 22 dny +1

    Thank my MOTHER NATURE DO SOMETHING

  • @braghadeeshsundar2053
    @braghadeeshsundar2053 Před 23 dny +2

    Nth happen to chennai

  • @ManiKandan-gc8rr
    @ManiKandan-gc8rr Před 17 dny

    கேமரா மேன் சரியில்லை மாத்தூங்கய்யா

  • @sheikmusthaba3068
    @sheikmusthaba3068 Před 23 dny +6

    Oru mannum aagathu chennaiku

  • @ranniranni7974
    @ranniranni7974 Před 4 dny

    Jenna thogai kurainthaal?

  • @gopalaswamybalasubramaniam1435

    ஒன்றும் நடக்காது. சும்மா ரீல் .

  • @ManiKandan-gc8rr
    @ManiKandan-gc8rr Před 17 dny

    மேப் பகுதியை சொல்லும் பொழுது அதை காட்டுங்கள் அதை விடுத்து சொல்லும் நபரை காட்டி கொண்டு இருக்கிரிகள்

  • @Mmamir26
    @Mmamir26 Před 21 dnem

    #cmstalin sir

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 Před 23 dny +3

    The professor speaks differently. This CZcamsr title is fucked off.

  • @haribabu8639
    @haribabu8639 Před 22 dny

    Temples ponds, wells, tanks and lakes to be protected and there measurements . ie. extent to be exhibited in the web site belongs to H. R &E and also in PWD website's as open acsess. Some culprits of politicians not taking above actions. S. C & H. C keeping mum since, they are also colluded. God only save the lives.

  • @NostalgicVEVO
    @NostalgicVEVO Před 22 dny +1

    கடவுளே இது தெரியாமல் ஓஎம்ஆரில் கடல் காட்சி வில்லாவை வாங்கினேன்

  • @anandkumar.r9644
    @anandkumar.r9644 Před 22 dny

    Adhellam onnum aagadhu ya

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Před 23 dny +2

    கலாட்டா சேனல் திருநெல்வேலி பக்கம் வந்து விடுங்கள்

  • @argeelotus
    @argeelotus Před 22 dny

    நல்ல பதிவு, ஆனால் ?

  • @rnrjanakiraaman
    @rnrjanakiraaman Před 19 dny +1

    டேய் galatta voice
    இப்படி thumbnail போட்டு மக்களை பீதி அடைய செய்யும் உங்கள் உள்நோக்கம் தான் என்ன???

  • @jakezo369
    @jakezo369 Před 23 dny +1

    He is saying the same thing only with an old map of madras!!

  • @MRBAKAS
    @MRBAKAS Před 23 dny +2

    Dei galata chenal dayli oru mental kutuvanthu varumanam
    Pakuringada 😡

  • @durgesswaryjayabal8935
    @durgesswaryjayabal8935 Před 23 dny +1

    இப்பிடி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க

  • @Aswin-jh6ly
    @Aswin-jh6ly Před 23 dny +7

    சென்னை அழியட்டும். எனக்கு பிடிக்காது

    • @parvathir978
      @parvathir978 Před 23 dny +1

      Neenga endha area

    • @augustinejiiva8175
      @augustinejiiva8175 Před 23 dny

      வாழவே தகுதி இல்லாத அற்ப பிறவிடா

    • @user-tt5xr5uh8z
      @user-tt5xr5uh8z Před 23 dny

      @@parvathir978what else you hate 😂😂😂😂

  • @saca2255
    @saca2255 Před 23 dny +1

    No chance do you want another Tamil madu capital

  • @Useruserueudhd
    @Useruserueudhd Před 23 dny +3

    Galatta... Orae galatta dha

  • @SiVa-wc2oq
    @SiVa-wc2oq Před 23 dny +1

    I know this long time many countries ok sinking

  • @lbalaji8137
    @lbalaji8137 Před 23 dny +1

    NEENGA KATHARA PORINGA...

  • @gsent100
    @gsent100 Před 22 dny

    I don't know why all speaking Chennai only?in India compare Chennai lot of downlane area is there

  • @AJayanthi-nj3dn
    @AJayanthi-nj3dn Před 23 dny +1

    Kalvail kudiyera anumathi koduthuyar.

  • @murphyslaw2366
    @murphyslaw2366 Před 22 dny +1

    சரி, நீ போய் நிம்மதியா தூங்கு

  • @Prakash-hr5ym
    @Prakash-hr5ym Před 22 dny +3

    ஐ ய சென்னை ஆழியட்டூம்😅

  • @user-ly2wn6mj7q
    @user-ly2wn6mj7q Před 22 dny

    😂Ayya Tsunami vda evvulagil periya iyarkai sittram kidayadu 👉Chennai 👉 nagaram Naragamaga Mari Erundaga plarnthu Adil Mothamaga Mulgadikkum aduthadu Malai peyyum Kadal Nir next enga periya Mountains irukko Aduvarai Kadal Nir pidithedukkum Simple sonna Manusa Enga Thodanganano Walkai Angaye Kondupoyi Vdum Iyarkai Sittram Edellam Nadakkaradukku Munnadi Iravanin Kobathai tjundum Oru Visayam Nadakkum Chennai 💯👍
    Evvulagil karanam illamal Oru mara kilaigalpolu Vladu all it's Resonate 👍Etha sollamarandutten 👉Namma Motha ulagilum bhumi centre's irundu 3rd Lair Nir Fulla Adiga kondalichuttu irukku Eduthan Totally change Panna pogudu Edanudaya Veppam Sudaga bhumi plarkka seyyum Edu 👉Adigamana Kadal Aru Dum Mountains Appuram Miragamum, manusanum Ethai Ellam Ulwangikkollum Bhumi Centre Andam Seyalpada Edu Ellam Thevai Aduve Thanakku Vendiyadai Eduthukollum👍💯
    Ethallam Na genichu sonnapraguthan ellarum sollave arambichaga waynad erkakanave na march matham sonne ineeum onru kuda nadakkum Oru Athiyavisiyam aduve👉 kerala to Tamilnad 👍

  • @johnkarthick5270
    @johnkarthick5270 Před 22 dny

    வரலாறு தெரியாமல் பேசுகிறார்

  • @mandogrogu9039
    @mandogrogu9039 Před 22 dny

    Seri yeppo infinity war nga aiyaa?

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Před 22 dny

    Makkale chennaiku ethavathu nadanthal ....ulaga ragasiya amaipukul Mel santhegam padatheergal ...avargal karanamillai ......muluka muluka iyarkai mattume kaaranam 😂

  • @SupremepowerNature
    @SupremepowerNature Před 23 dny +2

    You are scaring us

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam Před 23 dny +2

    Summa comedy panitu

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 Před 23 dny +2

    😴😴😴😴😷😷😷🤯🤯🤯

  • @rajendarBusiness0614
    @rajendarBusiness0614 Před 22 dny

    உங்க வாயில நல்ல வார்த்தை பேசுங்க.உங்க வீடு மேட்டர்ல இருக்கறதால இப்படி சாபமா விடாதீங்க.