அண்ணாமலைக்காக ஜனாதிபதி வரை சென்ற முன்னாள் இராணுவ வீரருக்கு ஏற்பட்ட நிலை படு வைரலாகும் ஆடியோ...!

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அண்ணாமலைக்காக ஜனாதிபதி வரை சென்ற முன்னாள் இராணுவ வீரருக்கு ஏற்பட்ட நிலை படு வைரலாகும் ஆடியோ...! #murmu #army #mkstalin #cmstailin #rahulgandhi #congress #nirmalaseetharaman #narendramodi #tnnews24digital #latestnews #latestupdate #annamalai
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Komentáře • 260

  • @tnnews24digital
    @tnnews24digital  Před měsícem +20

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @ramanins4436
    @ramanins4436 Před měsícem +141

    ராணுவீரருக்கான தைரியம்!!வணங்குகிரேன் சார்!!ஒரு ராணுவவீரரின் முயற்ச்சிக்காக;மத்தியரசு.நடவடிக்கையெடுக்கவேண்டும்.

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 Před měsícem +81

    அண்ணாமலை பார்வைக்கு இந்த உரையாடல் சென்றால் நிச்சயமாக நடவடிக்கை இருக்கும்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před měsícem +151

    ஆர்மி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் ஜெய்ஹிந்த்

  • @natarajan2606
    @natarajan2606 Před měsícem +118

    நீங்கள் ஒன்னும் கவலை படாதீர்கள் ஆட்சி மாறினால் உங்கள் பெட்டிசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல் துறை எப்போதும் ஆளும் கட்சியின் ஏவல் துறைதான்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Před měsícem +2

      அப்போது சரியான நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்பதும இழுக்கு என்ன சொல்ஙிறீர்கள்

    • @RavichandranS-ns1fo
      @RavichandranS-ns1fo Před měsícem +2

      Idhu dhaan naatoda nilaimai. courtukku ponaal namma aayul mudindhu vidum.

  • @user-jm4li2vq8d
    @user-jm4li2vq8d Před měsícem +65

    அண்ணா நாங்கள் இருக்கிறோம் பயப்படாமல் இருங்க
    நாளை நமதே
    ஜெய்ஹிந்த் ❤

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Před měsícem +2

      உங்களால் என்ன கிழிக்க முடியும்? உம். மலர்மாலையா

    • @perumalkannabiran1433
      @perumalkannabiran1433 Před měsícem

      ராணுவத்தை இயக்குவதே அரசியல்வாதி தான் . அடங்கி போவதே பாதுகாப்பு.

  • @lakshmibharathi9505
    @lakshmibharathi9505 Před měsícem +92

    இதுதான் திரா விட மாடல் எல்லோரும் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Před měsícem

      திராவிடையா மாடலை கனடா நாடு பின்பற்றுகிறது உதயநிதி நடிகைகூட்டம் நாட்டை வழிநடத்துகிறது முன்மாதிரி அரசு பாலிடால் விற்பனை ஈவேரா ஒழுக்கம் அண்ணாதுரை ஒப்புதல் (நான்முற்றும் துறந்தமுனிவனல்ல)கருணாநிதி கண்ணறாவிகள்(எழுத்தை மீறியது) திராவிட மாடல்வழிகாட்டி வெற்றி தமிழ் பண்பாடு புதைக்கப்பட்டது வெற்றி வெற்றி
      சரி யா எனக்கு மாநில முழக்கச்செம்மல் பட்டம் ரெடியா பணம்? டாஸ்மாக்கில் கள்ளச்சாராயத்திலா எதில் முதலீடு செய்த பத்திரம் கிடைக்கும்(அதுவும் டுபாக்கூர்தானே)காவல்துறை தீவிரப் பணி தீவிரவாதிகள் சமூக விரோதிகள் கிரிமினல்கள் பாதுகாப்பு உறுதி வெளியிலும் உள்ளேயும்(செ.பாலாஜிக்கு போல) முதலமைச்சர் நேரடி பொறுப்பு

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Před měsícem

      போலிஸ் தன் கடமையைச்
      செய்ய வேண்டும்!
      ஜெய்ஹிந்த்!

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Před měsícem +35

    வணங்குகிறேன் ஐயா...முதுகெலும்பு உள்ள தமிழ்மகன்.

  • @ashvinsathya254
    @ashvinsathya254 Před měsícem +43

    இவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் தீர்வு கானவேண்டும்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před měsícem +82

    தமிழகத்தில் தற்போது
    பணம் ஆசையால்
    மனிதனை😢 மிருகங்களாக😮 மாற்றப்பட்டு விட்டார்கள் 😢

  • @govindrajan248
    @govindrajan248 Před měsícem +53

    சகோதரா நீங்கள் கூறுவது 100/100 உண்மை, தவறுகள் நடப்பை நேரில் பார்த்தால் கூட யாரிடமும் புகார் கொடுக்க பயமாக உள்ளது,இந்த மாதிரி பல இடங்களில் நடக்கிறது. நானும் இதே அனுபவம் பெற்றுள்ளேன்.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Před měsícem +4

      இது யதார்த்தம் அவல நிலை அப்பட்டம்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před měsícem +49

    உங்கள் மனோ தைரியத்தை பாராட்டுகிறேன்.😊

  • @jayaramans1833
    @jayaramans1833 Před měsícem +34

    Salute sir...jai jawan...jaihind ❤❤❤

  • @VijayaDharun
    @VijayaDharun Před měsícem +15

    தமிழக தில் ஒரு ராணுவ வீரர்க்கு இப்படி ஒரு நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @ramasamy8787
    @ramasamy8787 Před měsícem +50

    நீங்க உங்கள் பாதுகாப்பு கருதி அமைதியாக இருப்பது நல்லது.‌ஆட்சியாளர்களால் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டு உள்ளது. காவல் துறை அதிகாரிகளை குறை சொல்லி பயனில்லை. இதுவே திமுக காரனுக்கு பாதிப்பு என்றால் உடனடி நடவடிக்கை பாய்ந்திருக்கும்.

  • @mohan3486
    @mohan3486 Před měsícem +48

    கொலைகார ஆட்சி இது

    • @jamesedward4746
      @jamesedward4746 Před měsícem

      Uttarpradesh ku odipoiru daa venna soothra sanghi 😊

    • @Bajji7777
      @Bajji7777 Před měsícem

      NI ODUDA 200PICHA

  • @Madhesh4550
    @Madhesh4550 Před měsícem +16

    ஆசிர்வாதம் நேர்மையான அதிகாரிதான் யாருக்கு ஆளும் கட்சிக்கு நேர்மையாக இருப்பார்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před měsícem +8

    ஒண்ணுமே பண்ண முடியாது சார்... கேட்பதற்கு சங்கடமாக இருக்கிறது அவ்வளவுதான் இறைவன் அருள் இறைவன் துணை உங்களுக்கு இருக்கட்டும் அதற்கு பிரார்த்தனை செய்கிறோம்

  • @sugunagopalakrishnan2431
    @sugunagopalakrishnan2431 Před měsícem +15

    நாட்டிற்கு சேவை செய்யும் இராணுவ வீரருக்கு மதிப்பு மரியாதை இல்லை...இது என்ன மாடல்??

  • @umarajm6097
    @umarajm6097 Před měsícem +26

    Good Jawan saabji.so great 👍👍👍.

  • @thangavelm4728
    @thangavelm4728 Před měsícem +16

    தமிழகத்துக்கு தேவை (up)முதல்வர் யோகி ஆதித்தியநாத் 🚩

  • @user-nj2jv1hb9j
    @user-nj2jv1hb9j Před měsícem +6

    இது ஒரு அராஜக ஆட்சி இது இந்த ஆட்சி மக்களை பற்றி கவலை கொள்வதில்லை வரும் காலத்தில் நம்முடைய பேரக்குழந்தைகளின் கதை அதோகதி தான் 🙏🙏🙏🙏

  • @vedachalamr2498
    @vedachalamr2498 Před měsícem +55

    காவல் துறை திமுக வைதூக்கி தான் பிடிக்கும்😮

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před měsícem +19

    இதே இது ஜனாதிபதி கிட்ட நீங்க ஆட்சியர் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு ஒரு மனு ஒன்னு போடுங்க ஜனாதிபதி கிட்ட ஒரு 100 பேருக்கு கையெழுத்து வாங்கி அனுப்புங்க நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு

  • @user-xm8gr2hp9z
    @user-xm8gr2hp9z Před měsícem +16

    தமிழகத்தில் காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்கபட்டுவிட்டது.

  • @vgkrishna8496
    @vgkrishna8496 Před měsícem +20

    விக்கு சரியாக இல்லை பேண் தொல்லை தாங்கமுடயல சார்.அதனால்.அமெரிக்காபோரேன்.ஜேய்ஹிந்.

    • @Bajji7777
      @Bajji7777 Před měsícem

      😂😂😂😂😂😂😂

  • @sekard4548
    @sekard4548 Před měsícem +9

    தாங்கள் நேராக ஒரு வக்கீலை வைத்து கோர்ட்டில் கேஸ் கொடுங்கள்.

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 Před měsícem +14

    திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம்

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 Před měsícem +9

    தமிழ் நாட்டில் அசாதார சூழ்நிலை நிலவுகிறது

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 Před měsícem +22

    Such a shame ! This is the state of afairs in T.N.God bless you Sir,
    for standing up for Annamalai !

  • @rajendrant1451
    @rajendrant1451 Před měsícem +5

    Jai hind Jai Bharat ❤

  • @Sidhhan
    @Sidhhan Před měsícem +3

    இந்திய ரானுவ அதிகாரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தேச நலனில் அக்கறை காட்டுபவர் இரானுவ அதிகாரிகள்

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Před měsícem +19

    No use in this Government

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 Před měsícem +9

    காவல் துறை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்ட முன் வடிவு படி நடக்குது அதை மாற்ற வேண்டும்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před měsícem

      காவல் துறை ஆளும் கட்சிக்கு மாமா வேலை பார்ப்பது தான் பாரம்பரிய வழக்கம்

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Před měsícem +10

    சார் ஏன் அண்ணாமலை ஜி க்கு தொடர்பு கொள்ளுங்கள் பிளீஸ்

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Před měsícem +4

    இதோ! இந்த ஆட்சியோ அல்லது கட்சி தலைவர்களையோ விமர்சனம் செய்திருந்தால் அதிகாலையே காவல்துறை அவரின் வீட்டுக்கு வந்து இருப்பார்கள்.

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Před měsícem +5

    நாம்ப தமிழ் நாட்டில தான் கீரம்.அ மலைக்கு அரோகரா .

  • @PCRRAMAR
    @PCRRAMAR Před měsícem +2

    நன்றி வணக்கம் நண்பரே

  • @gopalanv3469
    @gopalanv3469 Před měsícem +2

    போலீஸ் துறையையும் மத்திய அரசின் கண்ட்ரோலில் கொண்டு வர வேண்டும். இதை உடனடியாக அமுல் படுத்துவது இன்றியமையாதது

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 Před měsícem +3

    வாழ்த்துகிறோம்

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Před měsícem +18

    Dravida model like this .This is called Dravida model. Law and order everywhere 😅😅😅😅😅😅.

  • @manogarane1709
    @manogarane1709 Před měsícem +1

    வணங்குகிறேன் ஐயா இதுதான் பொது நலம்

  • @sramamurthy6273
    @sramamurthy6273 Před měsícem +15

    Tamil nadu govt failed

  • @ramachandran9169
    @ramachandran9169 Před měsícem +2

    Hats off to this great person

  • @alieanaliean5565
    @alieanaliean5565 Před měsícem +20

    முன்னாள் ராணுவ வீரர்களே உங்களுக்குள் ஒற்றுமை இருக்கா?

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 Před měsícem +2

    Jai Hind

  • @DevendhiranM-vi2gy
    @DevendhiranM-vi2gy Před měsícem +5

    Jai Hind Jai Bharat

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 Před měsícem +3

    ஜெய்ஹிந்த்...

  • @poonkodip5114
    @poonkodip5114 Před měsícem +4

    நாளை நமதே அண்ணா

  • @bujjammabujjamma5397
    @bujjammabujjamma5397 Před měsícem +2

    Good sir❤❤❤ jai shree ram jai bjp

  • @janakiraman5112
    @janakiraman5112 Před měsícem +4

    இதுதான் தமிழகம்...

  • @murugesanr5285
    @murugesanr5285 Před měsícem +16

    ஐயா நீங்க மிலிட்டரியிலேயே கம்ப்ளைன்ட் குடுங்க ஐயா

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Před měsícem +2

    Jai Jawan Sir. Vaazhthukal. God's GIFT Great and Young Dynamic Leader Annaamalai ji Vaazhha Vaazhha, Jai Bharat 👌👌❤️❤️🌹🌹👍👍

  • @subramanianp5893
    @subramanianp5893 Před měsícem +5

    தமிழ்நாட்டின் திராவிட ஆட்சி இலட்சணம் இந்த அளவுக்குத் தான் இருக்கிறது தாய் நாட்டை காத்த இந்திய வீரருக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமை என்ன ஆகும் சற்று யோசித்துப் பாருங்கள் இப்படிப்பட்ட திராவிட ஆட்சி மாடல் தமிழ்நாட்டுக்கு தேவையா ராணுவ வீரரின் நேர்மையை பாராட்டி வீரவணக்கம் செலுத்துகிறேன் நன்றி வணக்கம்

  • @arvindramachandran7380
    @arvindramachandran7380 Před měsícem +9

    Why Court is quiet

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p Před měsícem +4

    போலியாகப் பேசும் அரசியல் முக மூடி கிழிக்க பட்டது.

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl Před měsícem +5

    Jai jawan🇮🇳🇮🇳🇮🇳

  • @dharmarasik3198
    @dharmarasik3198 Před měsícem +3

    இவர்கள் எல்லாம் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் இவர்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பதே சீருடை அணிந்தவர்கள் தான் தங்களுக்கே பாதுகாப்பு இல்லை எனும் போது அவர்கள் தங்கள் கடமையை செய்ய தவறினால் அரசியல் வாதிகள் என்ன ஆவார்கள் என்று ஒரு முறை சிந்தித்தல் நல்லது

  • @apalaniraj3897
    @apalaniraj3897 Před měsícem +2

    Congrats to ex.Army Baskaran 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c Před měsícem

    I appreciate your braveness because you are a true soldier

  • @user-qi6hw8ml5q
    @user-qi6hw8ml5q Před měsícem +1

    Good👍

  • @arvindramachandran7380
    @arvindramachandran7380 Před měsícem +9

    What is the local bjp unit doing

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před měsícem

    உணர்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது இராணுவ நடவடிக்கை மூலம் கிடைத்த முதல் பெரும் வெற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DevendhiranM-vi2gy
    @DevendhiranM-vi2gy Před měsícem +2

    Sir we are All behind you sir don't panic we are supporting sir

  • @user-vk3fc4jf4w
    @user-vk3fc4jf4w Před měsícem

    Excellent Sir Jai hind Bharatata ki jai

  • @arvindramachandran7380
    @arvindramachandran7380 Před měsícem +6

    Why Centre is quiet

  • @RNatesanRNatesan
    @RNatesanRNatesan Před měsícem

    உங்களின் வயது சிறியவனாக நான் வாழ்த்துகிறேன்

  • @chitram5214
    @chitram5214 Před měsícem

    நன்றிங்க

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 Před měsícem

    Verygoodrealarmymanvalthukkal

  • @kaleeswaran4691
    @kaleeswaran4691 Před měsícem +6

    பாட்டு‌பாடுனா கைது செய்வோம்

  • @Vaibhav-wz3qr
    @Vaibhav-wz3qr Před měsícem +2

    Annamalai IPS vazhhaNalamudan vazhha Valamudan.Neenda aayuludan Perum Puhalum peru vazhvu vazhha. Murugan Thunai.

  • @sarojasundaram5704
    @sarojasundaram5704 Před měsícem +1

    Brave action. Others say, you will be rewarded by God.

  • @jaishree878
    @jaishree878 Před měsícem +1

    Super sir

  • @fakemeLook-sr7vd
    @fakemeLook-sr7vd Před měsícem +3

    காவல்ரெளடிகளுக்குகுடுப்பாங்க

  • @nkesavan8251
    @nkesavan8251 Před měsícem +4

    Law and orders are worst in TN.

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Před měsícem +1

    அண்ணா ரொம்ப கவனமாக இருங்கள். எல்லாம் காவல்துறையும் சுடலையின் காலடியில்.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před měsícem +1

    Good

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Před měsícem +11

    Super good bro Dhiravida cooly Sathan danger👺👹👽😹😸😾😺

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e Před měsícem +1

    கோர்ட்யே எதுவும் செய்யவில்லை 😂😂😂😂😂

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k Před měsícem +3

    You will win but careful

  • @vijiviji1409
    @vijiviji1409 Před měsícem +1

    எல்லாத்துக்கும் கடவுள் தான் பாக்கனும்

  • @sekara3641
    @sekara3641 Před měsícem

    Congratulations

  • @MuruganMurugan-rm7tf
    @MuruganMurugan-rm7tf Před měsícem +1

    இப்ப பாருங்க உங்க கிட்ட பேசிய அந்த பத்திரிகையாளர் சிங்கம் போல ஆக்சன் எடுப்பாரா அட போங்க சார்,

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Před měsícem +4

    அன்று காலை விடி ந் த து இல்லையா, அவ்வளவு தான், ஸ்டாலின் vanthaaru vidiyal thathaaru. இதுக்கு மேல வேற என்ன செய்ய னு ம்?

  • @amohan5657
    @amohan5657 Před 23 dny

    Well sanhgy

  • @nagarajannagarajan8828
    @nagarajannagarajan8828 Před měsícem

    I welcome your bravness

  • @subramaniyapillaipadmanabh8616

    தானுண்டு, தன்வேலையுண்டு என்று இருப்பதே நிம்மதியாக வழ்வதற்கான வழி என்பதை இதிலிருந்து மக்கள் தெரிந்து, நடப்பது நல்லது.

  • @vathsalasethuramansvedhiga1286

    ஜெய்ஹிந்த்

  • @RaviShankar-xh8op
    @RaviShankar-xh8op Před měsícem

    Jai hind

  • @nagarajanradha5153
    @nagarajanradha5153 Před měsícem

    பத்திரிகையாளர் நீங்க என்ன செய்கிறீர்கள். ? பொறுப்பற்ற ஊடகங்கள் ? தமிழக, இந்திய மக்களுக்கு கேடு.

  • @user-fo8pk2zg8n
    @user-fo8pk2zg8n Před měsícem +1

    கேள்வியா கேளுங்க கட்சிக்காரன் எவனும் உதவிடாதீங்க

  • @saraswathigopakumar7231
    @saraswathigopakumar7231 Před měsícem

    Thank you sir

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 Před měsícem

    பிரதர் இங்கே ஒன்னும் செல்லாது. உயிருக்க உத்திரவாதம் இல்லை.

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 Před měsícem

    Let us support this rt soldier. All our police force are not doing their duty we suppose.

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 Před měsícem

    அந்த பகுதி இன்ஸ்பெக்டர் காதலி உடன் சென்றிருப்பார்

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Před měsícem +1

    Very sin and the police will take necessary action immediately

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Před měsícem

    Hope this Govt is dismissed soon.

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Před měsícem

    God ponish me.sir herful sir

  • @vpmanoharan2274
    @vpmanoharan2274 Před měsícem +1

    Krishnagari and hosur areas notorious for treating ex servicemen very badly.

  • @rajaraja-eg9hr
    @rajaraja-eg9hr Před měsícem

    Nice .model