பாகுபதம் தேவையில்லை பத்து நிமிஷத்தில் சாப்டான தேங்காய் பர்பி இந்தமாதிரி செஞ்சு பாருங்க|coconut burfi

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2023
  • ........சாஃப்ட் தேங்காய் பர்பி.......
    ........... (soft coconut barfi).........
    குறிப்பு:
    தேங்காயை அளந்து எடுக்கும் போது நன்றாக அழுத்தி அளந்து எடுக்கவும்...
    இனிப்பு அளவு குறைவாக வேண்டும் என்றால் ஒரு கப் அளவு சேர்த்துக் கொள்ளவும்...
    தேவையான பொருட்கள்;
    தேங்காய் துருவல் இரண்டு கப்
    சர்க்கரை ஒரு கப்
    பால் அரைக்கப்
    ஏலக்காய் தூள் அரை ஸ்பூன்
    நெய் இரண்டு ஸ்பூன்
    ingridients;
    coconut -2cup
    sugar -1cup
    milk -1/2cup
    ghee-2tsp
    cardamom powder -1/2tsp
    #தேங்காய்பர்பி
    #coconutbarfi
    #sweet
    #diwalisweets
    #softcoconutbarfi
    #thenkaimittai
    @Suryaskitchen

Komentáře • 196